December 14, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டியொன்றுடன் துவிசக்கர வண்டியொன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கதக்கவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான ...

மேலும்..

எங்களுடன் பேசவந்த விடயத்தை அம்பலப்படுத்துவேன்! நாமல் உள்ளிட்டவர்களுக்கு சுமந்திரன் எச்சரிக்கை

பொதுஜன பெரமுன கட்சி தம்முடன் உடன்பட்ட விடயங்கள் குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இலங்கையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கூட்டமைப்பு எடுத்த ...

மேலும்..

யாழில் கொள்ளை: சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு

யாழ்.வரணி பகுதியிலுள்ள வீடொன்றினுள் உட்புகுந்த கொள்ளையர்கள் 6 பவுண் நகை மற்றும் 35 ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை தேடும் பணியில் கொடிகாமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் வரணி- இயற்றாலை பகுதியிலுள்ள வீடொன்றினுள் நேற்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

வருகிறது சூறாவளி; மக்களுக்கு அறிவுறுத்தல்!

இலங்கைக்கு தென்கிழக்காக நிலகொண்டுள்ள தாழமுக்க மண்டலம் பலத்த சூறாவளியாக மாறி வடமேற்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் மேற்படி திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 ...

மேலும்..

கசிந்தது தகவல்: இலங்கை அரசியலில் இன்று ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!

மேன்முறையீட்டுத் தீர்ப்பை ஆட்சேபித்து மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பினரால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட மனு மீதான விசாரணைகள் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இன்றைய தினமே தீர்ப்பு அறிவிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். இதன்படி மஹிந்த தரப்பைச் சேர்ந்த ஐக்கிய ...

மேலும்..