December 15, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மஹிந்தவிடமிருந்து சுதந்திரத்தை பாதுகாக்கவே ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கினோம்: சிவமோகன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் பறிபோன சுதந்திரம் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னரே அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பெற்றது. அச்சுதந்திரத்தை பாதுகாக்கவே ஐக்கிய தேசிய கட்சிக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியதென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ...

மேலும்..

புதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகினார் மஹிந்த!

புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார். கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து பதவி விலகலுக்கான ஆவணத்தில் மஹிந்த கையெழுத்திட்டுள்ளார். புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ...

மேலும்..

சபாநாயகர் கருவின் வீட்டில் ஒரு மணி நேரம் ரணிலுடன் மனம்விட்டுப் பேசிய மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு நீண்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது எனத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பான, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது ...

மேலும்..