December 16, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் சமர்

(லோகநாதன் கஜரூபன்) 2019ம் ஆண்டினை வரவேற்கும் முகமாக ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டி மிக சிறப்பாக இன்று(16) நடைபெற்றிருந்தது. இப்போட்டியானது ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் தலைவர் திரு.விஷிகரன் தலைமையில் நடைபெற்றதுடன் , பிரதம விருந்தினராக காரைதீவு பிரதேசசபையின் தவிசாளர் திரு.கி.ஜெயசிறில் ...

மேலும்..