December 17, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இப்போதல்ல எப்போதும் UNP இல் சேரும் எண்ணம் எனக்கில்லை!

சிலர் என்னுடன் நேரடியாக கருத்து கேட்காமல், அவமானப்படுத்தும் நோக்கில் அவர்கள் தங்களை பிரபலபடுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை சில ஊடகங்களும் செம்பு தூக்கிகளாக செய்து வருகிறார்கள் . காலப்போக்கில் இத்தகைய வேலைகளை செய்யும் ஊடகங்களை மக்கள் பொய் ஊடகங்களாக ...

மேலும்..

பிரதி தவிசாளர் பதவியை தராமல் தட்டி கழிக்கவே ஜாஹீர் என் மீது வீண் அபாண்டம் சுமத்துகின்றார் – காண்டிபன் ஆவேசம்

காரைதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பதவியை தராமல் தட்டி கழிப்பதற்கான காய் நகர்த்தலாகவே நண்பர் ஏ. எம். ஜாஹீர் அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார் என்று இப்பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களில் ஒருவரான மு. காண்டிபன் தெரிவித்தார். இவர் ...

மேலும்..

புதிய அமைச்சரவை புதனன்று பதவியேற்கும்! – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு இராதாகிருஷ்ணன் வசம்?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவை நாளைமறுதினம் புதன்கிழமை பதவியேற்கும் எனத் தெரியவருகின்றது. இறுதிப்படுத்தப்பட்ட அமைச்சரவைப் பட்டியலை இறுதிநேரத்தில் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாலேயே இன்று நடைபெறவிருந்த பதவியேற்கும் நிகழ்வு புதன்வரை பிற்போடப்பட்டுள்ளது. அதேவேளை, மலையக மக்கள் முன்னணியின் ...

மேலும்..