December 28, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு பொலிசாரால் விசாரணை

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அவர்களை கொழும்பு குற்றப்புலானாய்வு பொலிசார் மட்டக்களப்பில் அழைத்து மூன்றரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியதாக அறியமுடிகிறது. இதுதொடர்பாக அவரிடம் ஊடகவியலாளர் கேட்டபோது அதனை அவர் ...

மேலும்..

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பொதுநலவாய அமைப்பு தயார்:பெட்ரீசியா ஸ்கொட்லன்ட்

இலங்கை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம், சட்டவாட்சியை ஸ்தீரப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவையும் ஒத்துழைப்பையும்  வழங்குவதற்கு பொதுநலவாய அமைப்பு தயாராக உள்ளதென அதன் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட்  தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை ...

மேலும்..

சீரற்ற காலநிலை: வடக்கில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 458 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ...

மேலும்..