January 2, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கூட்டமைப்பை திருப்திப்படுத்தும் அரசியலமைப்பிற்கு இடமில்லை என்கிறார் லக்ஷ்மன் யாப்பா!

தமிழ் தேசியக் கூட்டமைப்பை மகிழ்விக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்தையும் இந்த ஆண்டில் மேற்கொள்ள இடமளிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் ...

மேலும்..

இலங்கை இராணுவத்தில் உயர் பதவி பெற்ற தமிழர்! அனுமதி வழங்கிய மைத்திரி

தமிழர் ஒருவர் உட்பட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். பிரிகேடியர் எம்.ஏ.ஏ.டி ஸ்ரீனகா உட்பட்ட 67 இராணுவ அதிகாரிகள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி மைத்திரிபால வழங்கியுள்ளார். பிரிகேடியர் ஸ்ரீனகா, இராணுவத்தின் மின்னியல் மற்றும் ...

மேலும்..

அழகுபடுத்தப்பட்ட சிலைகள் மீண்டும் மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் அழகுபடுத்தப்பட்டு, மீண்டும் இன்று (புதன்கிழமை) மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டன. ஆரையம்பதி பிரதான வீதியை அழகுபடுத்தும் வகையில் மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியின் நடு பக்கமாக இச்சிலைகள் 2010ஆம் வருட காலப்பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ...

மேலும்..