January 3, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கவுள்ள அதிரடி; கடும் அதிர்ச்சியில் மைத்திரி!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 20 அமைப்பாளர்கள் தமது பதவியில் இருந்து விலகி, தனி குழுவொன்றை உருவாக்கவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாற்றுக் குழு என்ற பெயரில் செயற்படத் திட்டமிட்டுள்ள இந்த அணியினர், தமது எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக ...

மேலும்..