January 5, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் சீரமைப்பு!!

இலங்கை பொதுஜன முன்னணியின் பொறியியல் குழுவினரால், கிளிநொச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் இன்று சீர் செய்யப்பட்டன. கிளிநொச்சி மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த தற்காலிக வீடுகள் சீர்செய்யப்பட்டன. வீடுகள் சீர் செய்யப்பட்டு, மின்சார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன

மேலும்..

மக்கள் வலிமையை உணர்த்தும் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019 ஆண்டு எம்மிடம் எதிர்பார்க்கிறது- பிரதமர் வி.உருத்திரகுமாரன்

பிரான்சில் எழுந்த மஞ்சள் அங்கிப் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்ந்திருந்ததனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் ஜனநாயகப்பாதையில் ஏற்படும் குறைகளைக் களையும் வகையில் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின்மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டம் உணர்த்தி ...

மேலும்..

மஹிந்தர், சுமன், ரணில் விருப்பத்துக்கு அரசமைப்பை உருவாக்கமுடியாது -அனுர

"பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்பு வரைவு கொண்டுவரப்படும் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால், இது முற்றிலும் பொய்யான ஒரு கருத்து. தற்போது அரசமைப்பில் திருத்தத்தை மேற்கொள்வது தொடர்பிலேயே நாடாளுமன்றில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. புதிய அரசமைப்பை ரணில் விக்கிரமசிங்க, சுமந்திரன், ...

மேலும்..

சம்பந்தன் – ஹொங் கொங் முதலீட்டாளர் குழு சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஹொங் கொங் முதலீட்டாளர் குழுவினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசியுள்ளனர். திருகோணமலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது திருகோணமலை உத்தேச அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் திருகோணமலையில் எதிர்காலத்தில் ...

மேலும்..

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை – கூட்டமைப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக நீதிமன்றம் செல்லப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வெள்ள பாதிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடந்த (வியாழக்கிழமை) இடம்பெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறும் கலந்துரையாடலில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தயா ...

மேலும்..

90 வருட பாடசாலை வரலாற்றை மாற்றி அமைத்த வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலய மாணவி

வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலயத்தின் 90 வருட வரலாற்றை மாற்றியமைத்து சாதனை பெறுபேற்றினை முஹமட் லெப்பை பாத்திமா றிப்னா என்ற மாணவி பெற்றுள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இதில் வர்த்தகப் பிரிவில் 3ஏ சித்திகளைப் ...

மேலும்..

நோவா ஸ்கோடியாவில் 12,000 பவுண்ஸ் சிங்க இறால்கள் திருட்டு

நோவா ஸ்கோடியா- போர்ட் மெட்வேவியில் திருடப்பட்ட பெருந் தொகையான சிங்க இறாலை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களை நாடியுள்ளனர். டிசம்பர் 23ஆம் திகதியும், ஆண்டின் முதல் திகதியுமே இவ்வாறு 12,000 பவுண்ஸ் சிங்க இறால்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிங்க இறால்களை விற்பதற்கு முன்னர், ...

மேலும்..

யுத்தத்திலிருந்து மீண்ட மக்களை இயற்கை அச்சுறுத்தியுள்ளது: ஹரிஸ்

யுத்தப் பாதிப்பிலிருந்து மீள எழுந்து வருகின்ற மக்கள், மீண்டும் வெள்ள அனர்த்தத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை  அமைச்சர் எம்.ஹரிஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஹரிஸ் இன்று (சனிக்கிழமை) பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ...

மேலும்..

சட்டத்திற்கு முரணாக இயங்கிய மணற்குடியிருப்பு மதுபானசாலை மூடப்பட்டது. அப்பகுதி மக்களின் இடர்பாடு தீர்ந்தது. ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்பட்ட மணற்குடியிருப்பு மதுபானசாலை கடந்த முதலாம் திகதியுடன் முற்றாக மூடப்பட்டுள்ளது. சட்டத்திற்கு முரணான வகையில் குறித்த மதுபானசாலை இயங்கி வருவதாக, அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள் சார்பாளர்கள் தொடர்சியான எதிர்ப்பினைவெளியிட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு மூடப்படுகின்றது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் ...

மேலும்..

புத்தாண்டு ஏலத்தில் 3.1 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட மீன்!

ஐப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்ற புத்தாண்டின் முதல் ஏலத்தில் 3.1 மில்லியன் டொலருக்கு டூனா மீன் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சுக்கிஜி மீன் சந்தைக்குப் பதிலாக அமைக்கப்பட்டுள்ள புதிய டொயோசு மீன் சந்தையில், இன்று(சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற புத்தாண்டின் முதல்  ஏலத்தில் குறித்த மீன் ...

மேலும்..

வலி.மேற்கு மாணவர்களுக்கு குகதாஸால் கற்றல் உபகரணம்!

வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வறிய மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸால் கற்றல் உபகரணங்கள் கடந்த 2 ஆம் திகதி வழங்கிவைக்கப்பட்டன. வலி.மேற்குப் பிரதேசத்தில் உள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற ...

மேலும்..

இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

போர்ட்டேஜ் லா ப்ரேய்ரீயில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபையின் இரு அதிகாரிகள் இவ்விபத்து குறித்து தற்போது விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விபத்தினால் புகையிரதப் பெட்டிகளும் ரயில் வண்டிகளும் தடம் ...

மேலும்..

ஒன்ராறியோவில் ஒன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்கொலை!

ஒன்ராறியோவில், கடந்த ஆண்டு ஒன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஒன்ராறியோவின் தலைமை நிர்வாகி டிர்க் ஹூயர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அதிகளவான எண்ணிக்கை கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்கொலை செய்துகொண்டமை குறித்து ஆய்வு ஒன்றைத் தொடங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த தற்கொலைகள் குறித்து ...

மேலும்..

பெருந்தோட்ட பயிர் அழிவுகண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் – ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் பல சிக்கல் நிலை உள்ளது – கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட பயிர் அழிவுகண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என தெரிவிக்கும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் பல சிக்கல் நிலை உள்ளதாகவும் தெரிவித்தார். அதேநேரத்தில் தோட்டத் தொழிலாளர்கள், பெருந்தோட்ட முகாமைத்துவம், தேயிலை ஏற்றுமதியாளர்கள், ...

மேலும்..

எழுதுமட்டுவாழ் பகுதியில் மோசடியாக வெள்ள நிவாரண நிதி வசூலித்தவர் சிக்கினார்

தென்மராட்சி - சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் பெயரைக் குறிப்பிட்டு பல கிராமங்களில் வெள்ள நிவாரணத்திற்காக பணம் வசூலித்த நபர் ஒருவர் இன்று (05) காலை எழுதுமட்டுவாழ் பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று காலை எழுதுமட்டுவாழ் வடக்கு கிராம மக்களிடம் சாவகச்சேரி ...

மேலும்..

தேசிய இனத்தின் தன்னாட்சி தத்துவத்தின் கீழ் வடமாகாண சபை செயற்பட வேண்டும்

தேசிய இனத்தின் தன்னாட்சி தத்துவத்தின் கீழ் மாகாண சபை செயற்பட வேண்டுமென்பதற்காக வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் அவையம் உருவாக்கப்பட்டுள்ளதென்றும், இந்த அவையம் தனிப்பட்ட கட்சி சார்ந்ததில்லை என்றும் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது வீட்டில் ...

மேலும்..

முப்பது வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்  வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உதவுவது அனைவரதும் கடமை விவசாய அமைச்சர் ஹரிஸ் விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள  அமைச்சர் எம். ஹரிஸ் இன்று (05-01-2019) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் கால்நடைகள், குளங்கள் உள்ளிட்ட ...

மேலும்..

மக்கள் வாழும் பிரதேசத்தில் இல்மனைட் மண் அகழ்விற்கு எதிர்ப்பு

மக்கள் வாழும் பிரதேசத்தில் இல்மனைட் மண் அகழ்வு மற்றும் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினை கதிரவெளி கிராம அபிவிருத்தி சங்கம் நேற்று மாலை ஏற்பாடு செய்து இருந்தது. இக்கலந்துரையாடலுக்கு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச தவிசாளர் சி.கோணலிங்கம், சபை உறுப்பினர்கள், கதிரவெளி, ...

மேலும்..

அருனோதயக் கல்லூரி உட்கட்டுமானத்துக்கு மாவை சேனாதிராசா 34 லட்சம் நிதி ஒதுக்கீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவால் அளவெட்டி அருனோதயக் கல்லூரிக்கு 34 லட்சம் ரூபா நிதி உட்கட்டுமான வேலைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, வலி.வடக்கு பிரதேசசபை ...

மேலும்..

செல்வேரி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு

கடந்த இருவாரங்களுக்கு முன் வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் எமது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பலபகுதிகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியது. அத்தோடு மன்னார் மாவட்டத்திலும் செல்வேரி என்ற கிராமத்தில் உள்ள 40 குடும்பங்கள் இடம்பெயர்ந்து செல்வபுரம் ...

மேலும்..

பொன்சேகா, தெவரபெரும பனிப்போர் : பிரதமர் அதிரடி உத்தரவு

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரத்பொன்சேகா மற்றும் பாலித தெவரபெரும ஆகியோருக்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். சரத்பொன்சேகா மற்றும் பாலித தெரபெரும ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி ஊடகங்கள் முன் பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும் ...

மேலும்..

தட்டுவன்கொட்டி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு

அண்மையில் வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் எமது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பலபகுதிகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியது. இவர்களுக்கு உதவும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் வாயிலாக கடந்த 31/12/2018 ம் திகதியன்று கிளிநொச்சி, தட்டுவன்கொட்டி, ஆணையிறவு ...

மேலும்..

யாழில் ஆறு பாடசாலைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல்

யாழ்.நகரிலுள்ள 6 பாடசாலைகள், நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தமையால் அவைகளுக்கு எதிராக சுகாதார பிரிவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். யாழ்.பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிலுள்ள பகுதிகளில், விசேட டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த ஆறு பாடசாலைகளும், நுளம்புகள் ...

மேலும்..

உற்பத்தித் திறனில் கிளிநொச்சிக்கு முதலிடம்!

தேசிய ரீதியில் உற்பத்தித் திறனில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கு, இரத்தினபுரி அரசாங்க அதிபர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அரசாங்கம் அதிபர் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, உற்பத்தி திறன் செயற்பாடுகளை நேரில் ...

மேலும்..

குடத்தனை அரசினர் தமிழ் கலவன் வித்திக்கு சுமந்திரனின் நிதியில் கலையரங்கு அமைப்பு!

குடத்தனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் கலையரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கம்பெரலியா திட்டத்தின் கீழ் ஏராளமான நிதிகள் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டன. இதனால் வடக்கின் ...

மேலும்..

செம்பியன் பற்று பாடசாலைக்கு சுமந்திரனின் நிதியில் வகுப்பறை!

செம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறைக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கம்பெரலியா திட்டத்தின் கீழ் ஏராளமான நிதிகள் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டன. ...

மேலும்..

சாஸ்கட்சுவானில் கடந்த ஆண்டு 11,000 புதிய வேலைவாய்ப்புகள்!

சாஸ்கட்சுவானில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 11,000 புதிய வேலைவாய்ப்புகள் சேர்க்கப்பட்டதாக, கனடாவின் புள்ளிவிபரங்கள் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன. இது கடந்த 2017ஆம் ஆண்டை விட 1.9 சதவீதம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே காலகட்டத்தில் வேலையின்மை 0.9 வீதம் சரிந்து 5.6 சதவீதமாக ...

மேலும்..