January 8, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வரி விதிப்பு குறித்து அமெரிக்காவுடன் கனடா பேச்சு

கனடாவின் உருக்கு மற்றும் அலுமினியம் மீதான வொஷிங்டனின் வரி விதிப்பு தொடர்பாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். எனினும், இதன்போது வரி விதிப்புகளை தளர்த்துவது குறித்து பேசப்படவில்லை என கனேடிய வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேடிய ...

மேலும்..