January 10, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மன்னார் கடலில் இன்று அதிகாலை இருளில் நடந்த சம்பவம்!

மன்னார் வங்காலை கடற்பகுதியில் இன்று அதிகாலை ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் நபர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யபட்டுள்ளார். பொதி செய்யபட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட குறித்த கேரள கஞ்சா, 184கிலோ 200 கிராம் என கூறப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், மன்னார் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ...

மேலும்..