January 11, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கருணா!

வடக்கில் இருந்து இராணுவத்தினரை அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். சமகாலத்தில் இராணுவத்தினர் மீது தமிழ் நம்பிக்கை கொண்டுள்ளதாக சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டு கருணா பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார். அண்மையில் கிளிநொச்சி - முல்லைத்தீவில் ...

மேலும்..

சற்று முன்னர் புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்! அமைச்சரானார் ராதாகிருஷ்ணன்

விசேட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். புதிய அமைச்சரவை சில வாரங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதியமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் பகுதியளவில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சரவை ...

மேலும்..

தென்னிலங்கையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலை

தென்னிலங்கையில் நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலியில் வாகன விபத்தினால் நபர் ஒருவர் உயிரிழந்தமையினால் நேற்று இரவு பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. காலி - உடுகம பிரதான வீதியின் தல்கம்பொல சந்தியில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மோட்டார் வாகனத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண கர்த்தால் அனுஸ்டிப்பு – படங்கள் இணைப்பு

(டினேஸ்) கிழக்கு மாகாண ஆளுநர் பதவியினை மாற்றம் செய்யக்கோரி கிழக்கு மக்கள் ஒன்றியத்தின் மூலமாக கர்த்தால் அழைப்பு விட்டிருந்ததிற்கு அமைய மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருமலை ஆகிய மாவட்டங்களில் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் இன்று காலை மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் டயர்கள் ...

மேலும்..

இலங்கையின் நீதித்துறையின் மீது சுமந்திரன் சுமத்தும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது

இலங்கையின் நீதித்துறையின் மீது நம்பிக்கை இல்லை என சுமந்திரன் சுமத்தும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் புஞ்சி நிலமே தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை நீதிமன்ற வரலாற்றில் இராணுவ மேஜருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று (வியாழக்கிழமை) ...

மேலும்..