January 12, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆளுங்கட்சி ஆசனத்தை விரைவில் கைப்பற்றுவோம்: நாமல்

எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தாம் விரைவில் ஆளுங்கட்சி ஆசனத்தையும் கைப்பற்றுவோமென  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாட்டை ஆட்சி செய்யும் தற்போதைய அரசாங்கம், மக்களுக்காக ...

மேலும்..

கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்ட விடயம் இணையத் தளத்தில் வெளியான செய்தி திரிபுபடுத்தப்பட்ட உண்மைக்குப் புறம்பானது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, புலிகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார் என்று வெளியான செய்தி உண்மைக்குப்புறம்பானது என்றும் அது திரிபுபடுத்தப்பட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக அமைந்தது என்றும் கருத்துத் தெரிவித்து ஊடக ...

மேலும்..