January 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உலக அரங்கில் தமிழர்களுக்கு கிடைத்துள்ள ஆதரவை சரியாகப் பயன்படுத்தவேண்டும் – சுமந்திரன்

  கடந்த போர்ச் சூழலில் இல்லாத ஆதரவு உலக அரங்கில் தற்போது தமிழர்களுக்கு கிடைத்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார். ‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் ...

மேலும்..

வெளிநாட்டில் வாழும் இலங்கையருக்கு மஹிந்த எச்சரிக்கை!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அல்லது வேறு நாட்டை சேர்ந்தவர்கள், இலங்கையில் செயற்படுவதை அனுமதிக்க முடியாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து ...

மேலும்..

ராஜித- சங்கக்காரவுக்கு இடையில் இரகசிய சந்திப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரவுக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்திப்பு கடந்த 4 ஆம் திகதி  2 மணித்தியாலங்கள் சுகாதார அமைச்சில் இடம்பெற்றதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான ...

மேலும்..

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்தோடு அவர்களின் இரு படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று (சனிக்கிழமை) இரவு குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ...

மேலும்..

இலங்கையின் பல மாகாணங்களில் மீண்டும் மழையுடனான காலநிலை!

இலங்கையின் பல மாகாணங்களில் மீண்டும் மழையுடன்கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி கிழக்கு, ஊவா, மத்திய, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது ...

மேலும்..

இந்நாள் ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதி கடிதம்!

இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற தேர்தல்களில் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்பட்ட தரப்புடன் கூட்டுச்சேரும் ஜனாதிபதியின் முடிவை தான் ஆதரிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், 2005 ...

மேலும்..

புதிய தேர்தல் முறைக்கு மாத்திரம் அரசியலமைப்பு போதுமானது என்கிறார் தம்மதஸ்ஸி தேரர்!

புதிய தேர்தல் முறை ஒன்றிற்காக மட்டும் அரசியலமைப்பு சீர்த்திருத்தம் ஒன்றை கொண்டுவருவது போதுமானதென அஸ்கிரிய பீட உபதலைவர் வணக்கத்திற்குரிய தம்மதஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு புதிய அரசியலமைப்பு நாட்டிற்கு தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு தயாரிப்பதற்கான முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை ...

மேலும்..

ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்

வவுனியா ஓமந்தையில் இடம்பெற்ற விபத்தொன்றில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது. ஓமந்தை நகர்பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் நேற்று இரவு உணவருந்திவிட்டு வீதியை கடக்க முற்பட்ட முதியவரை வவுனியாவிலிருந்து சென்ற பிக்கப்ரக ...

மேலும்..

அடுக்குமாடி குடியிருப்புகளை மக்களுக்கு கையளிப்பதில் சிக்கல்: சஜித் பிரேமதாச

அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையை குடியிருப்பாளர்களுக்கு கையளிப்பதில் சில பிரச்சினைகள் காணப்படுவதாக வீடமைப்பு, கலாசார மற்றும் கட்டுமானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “தேசிய ...

மேலும்..