January 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாகாணங்களை இணைக்கும் முறை புதிய அரசியல் நகலில் இருக்கின்றது! உண்மையை வெளிக்கொணர்ந்ததால் வலம்புரியை பாராட்டினார் சுமந்திரன்

மாகாணங்களை இணைக்கும் முறை புதிய அரசியல் நகலில் இருக்கின்றது என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற வலம்புரி பத்திரிகை உள்ளதை உண்மையை திரிவுபடுத்தாமல் மக்கள் மயப்படுத்தியிருக்கின்றது.. - இவ்வாறு வலம்புரி பத்ரிகையை பாராட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். நேற்றுமுன்தினம் யாழ்.வீரசிங்கம் ...

மேலும்..

அரசமைப்பு ஊடாகத் தீர்வு வரும் என்று இன்னமும் நம்புகிறீர்களா? வித்தியின் கேள்விக்கு சுமன் பதில்

''அரசமைப்பு ஊடாகத் தீர்வு வரும் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா?'' என வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ''கருத்துக்களால் களமாடுவோம்'' நிகழ்வில் மூத்த ஊடகவியலாளரும் 'காலைக்கதிர்' பத்திரிகை ஆசிரியருமான நடேசபின்ளை வித்தியாதரன் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அளித்த ...

மேலும்..

பொங்கல் எத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன் தெரியுமா?

தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கூட்டி அதில் புதியப் பானை வைக்கப்பட்டு அதற்கு பொட்டு வைத்து, பானைக்குப் புதிய மஞ்சளைக் ...

மேலும்..

அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பொலிஸ் மா அதிபர்

அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர முன்னிலைகியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் குமாரவிடம் இருந்து பெறப்பட்டுள்ள ...

மேலும்..

சர்வதேச சந்தையில் ஐபோன் விலையை குறைக்கும் ஆப்பிள் நிறுவனம்

சர்வதேச சந்தையில் ஆப்பிள் ஐபோன் வகைகளின் விற்பனை குறைந்திருப்பதை தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களின் விலையை குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. சீனாவில் சில ஐபோன் வகைகளின்  விலையை குறைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. அந்த வகையில் ஐபோன் XR, ஐபோன் ...

மேலும்..

தமிழர்களுக்கு ஒரு தொடர் ஆண்டு இல்லாத குறையை வள்ளுவர் தொடர் ஆண்டு மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது

நக்கீரன் தைமுதல்நாள் தமிழர்களின் தைப்பொங்கல், புத்தாண்டு, வள்ளுவர்பிறந்தநாள் ஆகும். இந்த நாள் உலகளாவிய அளவில் தமிழர்கள் வாழும் நாடுகளில்  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் வானியல் அடிப்படையில் ஞாயிறு   தனது வட திசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசியில் புகும் நாள் ஆகும். உண்மையில் இந்த நிகழ்வு டிசெம்பர் ...

மேலும்..

தந்தையின் ஏ.ரி.எம் இல் பணம் திருடி காதலனுக்கு தொலைபேசி வாங்கி கொடுத்த யாழ் மாணவி!

யாழில் மாணவி ஒருவர் தனது தந்தையை ஏமாற்றி 20 ஆயிரம் ரூபா பணத்தை தந்தையின் கிறடிட்காட்டில் இருந்து பெற்று தனது காதலனுக்கு சிமாட் தொலைபேசி வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; குறித்த மாணவியின் தந்தை தனது ...

மேலும்..

காரைதீவு பல்கலைக்கழக மாணவ சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா…

காரைதீவு பல்கலைக்கழக மாணவ சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவானது ஒன்றியத்தின் தலைவர் திரு.N.நிராஜ் தலைமையில் நேற்று(13) காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் காரைதீவிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு (2016-2018 வரை )பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். ...

மேலும்..

நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – ரவூப் ஹக்கீம்

தீர்க்கமுடியாத பல பிரச்சினைகளை தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் செய்துமுடிப்பதென்பது, ஆசனங்களின் சமன்பாட்டினால் சாத்தியமில்லாமல் போய்விட்டதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘ஏ.ஆர். மன்சூர் ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவால் மஹிந்தவை நிராகரிக்க முடியாது – குமார வெல்கம

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை தாம் பரிந்துரைப்பதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, அவர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டால் அதனை தேர்தல் ஆணைக்குழுவால் நிராகரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

ஜனாதிபதி கொலை சதி விவகாரம் – பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

ஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரசாங்க இரசாயண பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வெளியிடப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் இன்று (திங்கட்கிழமை) குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குறித்த கொலைத் ...

மேலும்..

வத்தளை துப்பாக்கிச்சூடு சம்பவம் – விசாரணைகள் தீவிரம்

வத்தளை – ஹேக்கித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சி.சி.ரீ.வி காணொளிகள் கிடைத்துள்ள நிலையில், அதனைக்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில் இரண்டு கார்களில் வந்த சந்தேகநபர்களே ...

மேலும்..

இந்திய மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த ஒன்பது மீனவர்களை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்த கடற்படையினர் ...

மேலும்..

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? – கூறுகிறார் பசில்!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்தவராகவே இருப்பாரென அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு 2019ஆம் ஆண்டு முடிவுக்குள் தமது கட்சியிலிருந்து குறித்த ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்படுவாரென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற ...

மேலும்..