January 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தம்பி கோத்தபாயவை தோற்கடிப்பேன்! அதிரடியாக களமிறங்கும் அண்ணன்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக ராஜபக்ஷ ரெஜிமென்டின் மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார். நேற்று நடந்த ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட சமல் ராஜபக்ஷ இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு நான் பொருத்தமானவர் எனின், ...

மேலும்..

கள்ள மண் ஏற்றிய ட்ராக்டர் மோதி சப் இன்ஸ்பெக்டர் படுகாயம்!

தென்மராட்சி- கொடி­கா­மம், கெற்­பே­லிப் பகு­தி­யில் மண் கடத்­தி­ய­வர்­கள் பொலிசார் மீது நேற்று முன்தினம் இரவு உழவு இயந்­தி­ரத்தை மோதிவிட்டுத் தப்­பிச் சென்­ற­னர். இந்தச் சம்பவத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஒரு­வர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளார். சம்­ப­வத்­தில் மேலும் 3 பொலிசார் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­னர். கெற்­பே­லி­யில் மண் கடத்­தப்­ப­டு­கின்­றது என்று ...

மேலும்..

மாவை சோ.சேனாதியின் முயற்சியால் வலி.வடக்கு தென்மயிலையில் வீடுகள்!

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் அண்மையில் செய்யப்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேசத்தின் தென்மயிலையில் வீட்டுத் திட்டங்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராசாவின் முயற்சியால் வீட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றுக் காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலாவது ...

மேலும்..

ஒட்டாவாவில் காலநிலையில் மாற்றம்!

ஒட்டாவாவில் கடந்த நாட்களில் இருந்த காலநிலை சற்று மாறுபட்டுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் குளிரான காலநிலை மாற்றமடைந்துள்ளதாகவும் உயர்வான வெப்பநிலை –4 C ஆக இருக்கும் என்றும் அந்த அமைப்பு ...

மேலும்..

சட்ட நடைமுறைகளை கனடா மீறியுள்ளது: சீனா

ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் தலைமை நிதி நிர்வாகி மெங் வான்சூ விடயத்தில், கனடா சட்ட நடைமுறைகளை மீறியுள்ளதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. பெய்ஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா சுன்யிங் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அத்தோடு, மெங் ...

மேலும்..

கோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் சமல் – அதிபர் வேட்பாளராக தானும் தயார் என்கிறார்

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச. ராஜபக்ச சகோதரர்களில், மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, ஊடகவியலாளர்களிடம் நேற்று பேசிய போதே, இவ்வாறு கூறியிருக்கிறார். “மக்கள் தயார் என்றால், அதிபர் தேர்தலில் ...

மேலும்..

வடக்கில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை – ஆளுநர்

2020 ஆம் மற்றும் 2021 ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தமிழர்களின் தனிப்பெரும் பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் நேற்று ...

மேலும்..

மின்சார நாற்காலியில் அமர்வதற்கு பொதுமக்களை ஏமாற்றுகின்றனர் – கபீர் ஹாசிம்

அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான நோக்கம் கொண்ட சிலர் பொதுமக்களை ஏமாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர் கபீர் ஹாசிம் குற்றம் சாட்டியுள்ளார். மாவனெல்ல பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பொதுமக்களை ஏமாற்றி ஊழல் மோசடிகளில் ...

மேலும்..

நாடு பிளவுபட ஐ.தே.க. இடமளிக்காது – தலதா அதுகோரல

நாட்டை இரண்டாக பிளவுபட ஐக்கிய தேசிய கட்சி ஒரு காலமும் இடமளிக்காதென அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு 2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் ...

மேலும்..

தனியார் பேருந்து மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் சித்தாண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை)  இரவு 9 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த நபர், பிரதான வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது தூரப் பிரதேச போக்குவரத்தில் ...

மேலும்..

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிக்கோ ருரேரேயுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) இருதரப்பு  பேச்சுக்களை நடத்தவுள்ளார். இதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்பதற்காக விசேட நிகழ்வொன்று பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்கும் ...

மேலும்..

2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளது இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இதுதொடர்பில் அமைச்சரவையில்  தீர்மானம் ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு பலத்த காற்று!

எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில், காற்றின் வேகம் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும், கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ...

மேலும்..

யாழில் ஏற்பட்ட பதற்றம்; தைப்பொங்கல் தினத்தை கொண்டாடாமல் அச்சத்தில் வாழும் மக்கள்!

தைப் பொங்கல் தினமான இன்றும் யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் கோயில் வளாகத்திலேயே இந்த வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் தாக்குதல் தொடர்பான மேலதிக ...

மேலும்..

உலகளவில் முதலிடம் பிடித்த கொழும்பு; மகிழ்ச்சியில் இலங்கையர்கள்!

2019ஆம் ஆண்டிற்கான உலகின் மிக சிறந்த புகைப்படம் எடுக்கக் கூடிய சுற்றுலா நகரமாக கொழும்பு பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானியா ஊடகம் மேற்கொண்ட ஆய்விற்கமைய 1.3 மில்லியன் சமூக வளைத்தள புகைப்படங்களில் ஆசியாவை சேர்ந்த பல புகைப்படங்கள் முன்னிலை பெற்றுள்ளன. அதற்கமைய இந்த பட்டியலில் கொழும்பு நகரம் ...

மேலும்..

அரசியல் தீர்வு கிடைக்கட்டும்! – சரவணபவன் எம்.பி பிரார்த்தனை

"தமிழர்களுக்குத் தேவையான அரசியல் தீர்வுகளை பிறந்திருக்கும் தைத்திருநாள் கொண்டுவரட்டும் என்று தனது தைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். "அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம், காணி ...

மேலும்..

வவுனியாவில் பொங்கல் தினத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சிறுவர்களின் இறப்பு

வவுனியா, ஈரப்பெரியகுளம் குளத்தில் மூழ்கி வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். பொங்கல் நாளான இன்று ஐந்து நண்பர்களாக இணைந்து ஈரப்பெரியகுளத்திற்கு சென்று அங்கு தமது பொழுதை கழித்துக் கொண்டிரந்த சமயம் உணவருந்திய பின்னர் கை கழுவுவதற்காக ஒரு மாணவன் குளத்தின் ...

மேலும்..

யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

யாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2019) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர். படங்கள் – ஐ.சிவசாந்தன்

மேலும்..

யாழ் மாநகர முதல்வரின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கும் மங்களம் எங்கும் நல்குக. பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாகும். பொங்கல் என்பது அற்பணத்திற்குரிய நல் நாளாகும். இயற்கையுடன் ஒட்டி வாழ்ந்தான் தமிழன் என்பதை பிரதிபலிக்கும் நல் நாளாகும். 'தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்' எம் ஆண்றோர். அது போல் இன்று எம்மை ...

மேலும்..

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரோடும் இணைந்து பயணிக்க வேண்டும் – வடக்கு ஆளுநர்

தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் எதிர்பார்ப்புக்களை சிறந்த முறையில் நிறைவேற்றுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட அனைவரோடும் இணைந்து பயணிக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே ...

மேலும்..

இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் ரணில்

இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு இத்தைத்திருநாளில் அனைத்து சமூகங்களும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்று தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடிவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள தனது வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

மக்களுக்கான விதைகளை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கிறேன் – அங்கஜன்

ஏர்பூட்டி உணவளிக்கும் உழவர்களை போன்று சிறந்த விதைகளை விதைத்து நாட்டு மக்களுக்காக அறுவடைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கள் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தைத்திருநாளை முன்னிட்டு அரசியல் பிரமுகர்களும், மதத் தலைவர்களும் ...

மேலும்..

ஏறாவூரில் தாயொருவரின் சடலம் கண்டெடுப்பு

ஏறாவூர் – முறக்கொட்டாஞ்சேனை கிராமத்தில் வீடொன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலம் நேற்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்ணொருவரின் சடலம் வீட்டில் காணப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்திற்குச் விரைந்த பொலிஸார், ஒரு பிள்ளையின் தாயான செல்லத்தம்பி புஸ்பராணி ...

மேலும்..

அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை பெற வேண்டும் -மஹிந்த

அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிட வேண்டுமென எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள  மக்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல்  பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தைப்பொங்களை முன்னிட்டு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

பிலிப்பைன்ஸிற்கு பயணமானார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிலிப்பைன்ஸிற்கு பயணமாகியுள்ளார். ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டே அவர், இன்று (செவ்வாய்க்கிழமை)  பயணமாகியுள்ளார். பிலிப்பைன்ஸில் நாளை இடம்பெறவுள்ள விசேட நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அந்த நாட்டின் ஜனாதிபதி உத்தியோபூர்வமாக வரவேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பேது இருநாட்டு தலைவர்களுக்குமிடையில் ...

மேலும்..

உதவிக்கு இலஞ்சம் கோரிய உத்தியோகஸ்தர் கைது

கிளிநொச்சி – பூனகரி பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றிற்கு பிரதேச செயலகத்தினால் வழங்கிய உதவிக்கு, இலஞ்சம் பெற முயன்ற பிரதேச செயலக உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பூனகரி ...

மேலும்..

ஆணின் சடலம் கண்டெடுப்பு – ஒருவர் கைது

மட்டக்களப்பு – வந்தாறுமூலையில் வீடொன்றிலிருந்து கணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை அண்மித்துள்ள வீட்டிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கலைச்செல்வன் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தலுக்கான சட்டம் ஒரு மாதத்துக்குள் வரும்! – தமிழ்க் கூட்டமைப்பும் இணைந்து நடவடிக்கை என்கிறார் சுமந்திரன்

"மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ் நடத்துவதற்கான இணக்கம் தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ளமையை அடுத்து ஒரு மாத காலத்துக்குள் இதற்குரிய சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பின்புல அழுத்தத்தோடு ...

மேலும்..

தமிழர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்! – பொங்கல் வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்

"மலந்திருக்கும் தைத்திருநாள் தமிழ் மக்களின் இடர்கள் அனைத்தையும் நீக்கி எதிர்காலம் சிறப்பாக அமைய வழிசமைக்கட்டும்." - இவ்வாறு தனது தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

ஒற்றுமையான வாழ்வை வலியுறுத்தும் ‘பொங்கல்’ – பிரதமர் வாழ்த்து

"பல்வேறுபட்ட சமூகங்களின் சமய, கலாசார உரிமைகளுக்கு மதிப்பளித்து ஒற்றுமையாக வாழ்வதன் பெறுமதியை பொங்கல் வலியுறுத்துகின்றது" என்று தனது தைத்திருநாள் வாழ்த்துக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. தைத்திருநாளை முன்னிட்டு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். "சிறந்த விளைச்சலை வழங்குவதற்கு மிகவும் ...

மேலும்..

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் தைப்பொங்கல்

தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையாகவுள்ள தைத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் பொங்கல் நிகழ்வுகளும் நடைபெற்றன. மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று காலை தைத்திருநாள் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. ஆலய முன்றிலில் பொங்கல் படைக்கப்பட்டு சூரியபகவானுக்கு விசேட ...

மேலும்..

வவுனியா புதூர் பகுதியில் ஆயுதம் மீட்பு தொடர்பில் 7 பேர் கைது

வவுனியா, புதூர் பகுதியில் பிஸ்ரல் மற்றும் கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிவிட்டு தப்பியோடிய நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் புளியங்குளம் பொலிசார் இச் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 2 ஆம் ...

மேலும்..