January 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சியில் 50 வீடுகள் அமைக்க சிறிதரனின் முயற்சியால் அடிக்கல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் 50 வீடுகளை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் முயற்சியால் 50 குடும்பங்களுக்கான வீடுகளுக்கு அடிக்கல் அண்மையில் நாட்டப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ...

மேலும்..

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வைத்தியரை நியமிக்ககோரி இரணைஇலுப்பைகுளம் மக்கள் ஆர்பாட்டம்!!

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேசசெயலகத்திற்குட்பட்டதும் வவுனியாவின் எல்லைக்கிராமமுமான இரணைஇலுப்பைகுளம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாக வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி அப்பகுதிமக்கள் ஆர்பாட்டம் ஒன்றினை நேற்று முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது ஆரம்ப வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது மத்திய, ...

மேலும்..

புளியந்தீவு ரிதத்தின் பொங்கல் விழா… 

உழவர் திருநாளாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக தமிழர் பிரதேசமெங்கும் பொங்கல் விழாக்கள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நேற்றைய தினம் கழகத்தின் முன்னாள் தலைவர் ச.சனத்குமார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம ...

மேலும்..

மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார் வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் மத நல்லிணகக்கத்தை மேலும் பலப்படும் நோக்கில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ்ப்பாணத்தின் சமயத் தலைவர்கள் சிலரை நேற்று சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் நயினை நாகபூஷணி அம்மன் கோயில்களுக்கும் விஜயம் செய்த ஆளுநர், ...

மேலும்..

விக்கியையும் சந்தித்தார் ராகவன்!

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று (16) சந்தித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகள் இந்தச் சந்திப்பின்போது விரிவாகக் ...

மேலும்..

ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் முகத்தில் கரிபூசிய சிறிலங்கா : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் !

ஜெனரல் சில்வாவைப் பதவியலமர்த்துவது அமைதிக்கும் நீதிக்குமான செயல்வழியை சாகடிக்கக் கூடும் என்பதோடு, தமிழர்தம் உயிருக்கு அச்சுறுத்தலை மேலும் அதிகப்படுத்துவதாகும். சிறிலங்கா ஏற்கெனவே பன்னாட்டு சமூகத்தின் நம்பிக்கையை காப்பாற்றத் தவறிவிட்டது என்பதால், இதற்கு மேல் காலநீட்டிப்பு ஏதும் தரக் கூடாது சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 17-01-2019

மேஷம் மேஷம்: சோர்ந்துக் கிடந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.வர வேண்டிய பணம் கைக்குவரும். தோற்றப் பொலிவுக் கூடும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் புதுஅதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்தி ரன் நீடிப்பதால் ...

மேலும்..

நாம் நீதிமன்றத்தை நாடியமை புதிய அரசமைப்பை காக்கவே! பருத்தித்துறையில் சுமந்திரன்

நாட்டில் ஒக்ரோபர் புரட்சி ஏற்பட்டு ஜனநாயக மீறல் நடைபெற்றபோது நாம் விரைந்து நீதிமன்றத்தை நாடியமையிலும் ஒரு சுயநலம் இருக்கின்றது. எமக்குரிய அதிகாரங்கள் அரசமைப்பு ஊடாகத்தான் வரவிருக்கின்றன. மாகாணத்துக்கான அதிகாரங்களை புதிய அரசமைப்பு ஊடாக மத்தி வழங்கினால், பின்னர் அதனை மீளப் பெறவோ ...

மேலும்..

கோடீஸ்வரன் எம்.பியின் அதிரடி அறிவிப்பு ! மகிழ்ச்சியில் காரைதீவு மக்கள்…

2019ம் ஆண்டிற்கான காரைதீவு பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான பிரதேச தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனும் இன்று கலந்துரையாடினார் அம்பாறை மாவட்ட பா.உறுப்பினர் கெளரவ கவீந்திரன் கோடீஸ்வரன். இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் வாரத்தில் காரைதீவிலுள்ள விளையாட்டு கழகங்கள், சங்கங்கள்,பொது அமைப்பினருடன் ...

மேலும்..

ஜனநாயக காவலன் சுமந்திரனுக்கு பருத்தித்துறையில் பிரமாண்டமானவிழா!

பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு ஜனநாயகத்தின் காவலனே வருக என்று மிகப் பிரமாண்டமாக பதாதைகள் தொங்கவிட்டு, நகரெங்கும் அலங்கரித்து, பாரிய வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் மா.நடராசசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பினர் நினைத்தால் ஒரே இரவில் ஆட்சியை கவிழ்க்கலாம்! சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டு 

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்தால் ஒரே இரவில் இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம்" என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். "நாடாளுமன்றத்தில் ரணில் அரசு இன்று தமிழர் தரப்பின் ஏகோபித்த ஆதரவோடு பெரும்பான்மையைப்  பெற்று ஆட்சியமைத்திருந்தாலும் எந்நேரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

மேலும்..

வசதி குறைந்த மாணவருக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு

தேசிய ஒருமைப்பாடு, அரசகருமமொழிகள், சமூக மேம்பாடு மற்றும்இந்து சமயஅலுவலகள் அமைச்சர் மனோ கணேசன்,வழிகாட்டலில் கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவரும்,கொழும்பு மாநகரசபை ஜனநாயக மக்கள் முன்னணி கட்சிக் குழுத்தலைவருமான சின்னத்தம்பி பாஸ்கரா கொழும்பு இராமகிருஷ்ணா வித்தியாலத்தில் வருமானம் குறைந்த பெற்றோரின்பிள்ளைகளுக்கு பாடசாலைப் பைகள்,புத்தங்கள்,பாதணிகளுக்கான வவுச்சர்கள் ,சீருடைகள் வழங்கும் நிகழ்வு  இன்று (16.01.2019)புதன் கிழமை இடம் பெற்றது. இதன்போது           ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாநகரசபை உறுப்புனர் G.விஷ்ணுகாந் கலந்து கொண்டதோடு ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு தெற்கு அமைப்பாளர் சந்திரகுமாரும் கலந்து னொண்டார்.

மேலும்..

கிளிநொச்சி வெள்ளநிவாரணப் பொருட்கள் தொடர்பான சர்ச்சை – சதொச நிறுவனத் தலைவர் விளக்கம்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு, கொழும்பிலிருந்து 10 லொறிகளில் சசொசவினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சதொச நிறுவனத்தின் தலைவர் தாரீக்கலீல் விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம் விடுத்த கோரிக்கைக்கிணங்கவே ...

மேலும்..

தைப்பொங்கல் தினத்தில் நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!

தைப்பொங்கல் தினமான நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடலிலும், குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 பேர் இளைஞர்கள் எனவும், 2 பேர் குடும்பஸ்தர்கள் எனவும், ஒருவர் சிறுவன் எனவும் பொலிஸார் ...

மேலும்..

கேணல் கிட்டுவின் 26ஆம் ஆண்டு நினைவு தினம்!

ஈழத்தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவரும், போராளிகளுக்கு முன்மாதிரியாக விளங்கியவருமான கேணல் கிட்டு என்றழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமாரின் 26 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றாகும் 1989இல் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் ...

மேலும்..

யாழ் பல்கலையில் இடம்பெற்ற தைத்திருநாள் நிகழ்வு…

இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் தைத்திருநாளை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பிரிவில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வும் அதனையொட்டி இடம்பெற்ற உறி அடி விழாவும் மற்றும் எமது இளம் சமுதாயம் இதுவரை பயணிக்காத மாட்டு வண்டில் பயணமும் நேற்று மிகவும் ...

மேலும்..

சங்ககார ஜனாதிபதி வேட்பாளரா? அடியோடு நிராகரிக்கிறார் ராஜித

ஜனாதிபதித் தேர்தல் குறித்து குமார் சங்ககாரவுடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். அமைச்சர் ராஜிதவும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்ககாரவும் அண்மையில் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேச்சு நடத்தினர் எனத் ...

மேலும்..

யாழில் வானத்தில் பறந்த புஸ்பக விமானம்! பிரம்மித்து நின்ற மக்கள்

யாழ். வல்வெட்டித்துறையில் நேற்றைய தினம் மிக சிறப்பாக பட்டத் திருவிழா நடைபெற்றுள்ளது. வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற இந்த பட்டத் திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது புஸ்பக விமானம், பீரங்கி உள்ளட்ட வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட ...

மேலும்..

வல்லரசு ஒன்றுடனான முக்கிய உடன்பாட்டை நிராகரித்த இலங்கை!

இலங்கையுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு, அமெரிக்கா முன்வைத்திருந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பாதுகாப்பு அமைச்சுடன் இந்த உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டிருந்தது. இதற்காக சமர்ப்பித்திருந்த வரைவில், இருதரப்பு ...

மேலும்..

யாழ் மாநகரசபையில் தைப்பொங்கல் திருவிழா

தைப்பொங்கல் விழா யாழ் மாநகரசபையில் பொங்கல் பொங்கி இன்று (2019.01.16) கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வானது யாழ் மாநகரசபையின் சமயம் மற்றும் கலை கலாசார குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்டின் தலைமையில் இடம்பெற்றது. பாரம்பரியங்களுக்கு ஏற்ப ஒழுங்கு செய்து ...

மேலும்..

அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் தொடர்பில் தீர்மானம்

அமைச்சுக்களின் கீழுள்ள அரச நிறுவனங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கான தலைவர்களை நியமிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட குழுவிற்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்பின்னர் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – ராஜபக்ஷ குடும்பத்திற்குள் போட்டியா?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தானும் தயாராகவிருப்பதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தான் பொருத்தமானவன் எனின், நானும் போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

அரசியல்வாதிகள் தவறான செய்திகளை பரப்புகின்றனர்- வியாழேந்திரன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கம்பெரலிய வேலைத்திட்டம் தொடர்பில் பொய்யான புரளிகள் பரப்பப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஊடகப்பிரிவின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் இன்று (புதன்கிழமை) அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ...

மேலும்..

ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் அவரது சகோதரர் கருத்து!

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாட்டினால், நாட்டின் பொருளாதாரம் பாரிய அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாக ஜனாதிபதியின் சகோதரரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் 30 வருடங்களாக ...

மேலும்..

கேபிள் கம்பங்களை அகற்றிய விவகாரம் – மாநகர முதல்வரிடம் விசாரணை

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் மற்றும் கேபிள் இணைப்புக்களை அகற்றிய விவகாரம் தொடர்பில் யாழ். மாநகர முதல்வரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் பொலிஸாரினால் குறித்த விசாரணைகள் இன்று (புதன்கிழமை) மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, எதிர்வரும் 18ஆம் திகதி மாநகர முதல்வர் ...

மேலும்..

இன முறுகல்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு கலந்துரையாடல்

மட்டக்களப்பில் இன, மத முறுகல்களைத் தடுப்பதற்கு கிராம சேவையாளர்கள் முன்னாயத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் இந்த விடயம் தொடர்பில்  இன்று (புதன்கிழமை)  தெரிவித்துள்ளார். இந்த ...

மேலும்..

புதிய மைல்கல்லை எட்டியது கொழும்பு துறைமுக நகர்!

இலங்கையின் முதலாவது திட்டமிடப்பட்ட கொழும்பு துறைமுக நகரின் முதலாம்கட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு துறைமுக நகரின் இந்த புதிய மைல்கல்லை கொண்டாடும் நிகழ்வு பெருநகரமற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கொழும்பு துறைமுக ...

மேலும்..

எரிபொருள் விலையை குறைப்பதனால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது

எவ்வித அடிப்படையும் இல்லாமல் தற்போதைய அரசாங்கம் காபன் வரியை கொண்டுவந்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. புகை பரிசோதனையின் மூலமும் வாகனங்களில் இருந்த வெளியாகும் காபனுக்காக வரி விதிக்கப்படுவதனால் குறித்த காபன் வரியை நீக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் மே மாத இறுதியில்

2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாத இறுதியில் வௌியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை கல்வியமைச்சினால் வௌியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கையை ...

மேலும்..

மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட ப்ராவோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கு, மேற்கிந்திய தீவுகள் அணியில், சகலதுறை ஆட்டக்காரர் டேரன் ப்ராவோ 2 வருடங்களின் பின்னர் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றிலேயே, டேரன் ப்ராவோ இறுதியாக ...

மேலும்..

உங்களின் அனைத்து கஷ்டங்களை போக்க தேங்காய் ஒன்றே போதும்!

சமையல்களில் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் முக்கியப்பங்கு வகிக்கும் ஒரு பொருள் என்றால் அது தேங்காய்தான். குறிப்பாக இந்து மதத்தில் தேங்காய் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. வெற்றிகரமான வாழ்க்கை ஒருவேளை நீங்கள் நீதிமன்றம் தொடர்பான வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், வீட்டில் தேங்காயை கொண்டு ஒரு ...

மேலும்..

சபரிமலை சென்ற இரண்டு பெண்கள் தடுத்து நிறுத்தம்!

சபரிமலை ஐயப்பன் கோயிக்கு செல்ல முற்றபட்ட இரண்டு பெண்களை இன்று அதிகாலை போராட்டக்காரர்கள் தடுத்தி நிறுத்தியுள்ளனர். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகியோர் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் பம்பையிலிருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர். குறித்த இரு பெண்களும் பேஸ்கேம்ப் பகுதியை ...

மேலும்..

இலங்கையில் நடந்த அதிசயம்! இரண்டு மணித்தியாலத்தில் உயிர் தப்பிய நபர்

ஹோமாகம வைத்தியசாலையில் அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்றை இலங்கை வைத்தியர்கள் செய்து சாதனை படைத்துள்ளனர். நபர் ஒருவருக்கு தொண்டைக்கு அருகில் புற்றுநோய் ஏற்பட்டதன் காரணமாக உணவு அருந்த, நீர் பருக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டது. பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த ...

மேலும்..

இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கையின் தேசிய பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய நடைமுறையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தள மூலமான அனுமதி சீட்டை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஈ - நுழைவாயில் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இலங்கை சுற்றுலா மற்றும் முகாமைத்துவ ...

மேலும்..

வடக்கில் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா – அமைச்சரவை அனுமதி!

வடக்கில் துரித அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு அபிவிருத்தி தொடர்பில் மேற்படி யோசனையை முன்வைத்தார். மூன்று ...

மேலும்..

இலங்கையில் இப்படியொரு மனிதர்களா? பிரமிக்க வைக்கும் செயல்

மாலியத்த பிரசேத்தில் ஏழ்மையிலும் எடுத்துக்காட்டாக மாறிய குடும்பம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. பிரதேசத்தில் பெண் ஒருவர் தொலைத்த 2 பவுண் தங்க சங்கிலி, பென்டன், பணத்தை உரிமையாளரிடம் கொடுப்பதற்கு இந்த குடும்பத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறித்த பொருட்களை தொலைத்த நபரின் குடும்ப உறுப்பினர் ...

மேலும்..

கென்ய தாக்குதல்: உயிரிழப்பு பதினைந்தாக உயர்வு

கென்ய தலைநகர் நைரோபியில் அல் ஷபாப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பதினைந்தாக அதிகரித்துள்ளது. தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் 11 பேர் கென்யர்களும், ஒரு அமெரிக்கரும், பிரித்தானியரும் ...

மேலும்..

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு – தமிழ் இளைஞன் மீது 21 முறை துப்பாக்கி சூடு

கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளையில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் உயிரிழந்தனர். போதைப்பொருள் வர்த்தக குழுக்கள் இரண்டிற்கு இடையில் நீண்ட காலம் ஏற்பட்ட முரண்பாட்டுக்கு அமைய இந்த துப்பாக்கி பிரயோம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டி56 ரக துப்பாக்கி பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..