January 18, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதைகுழி எச்சங்களுடன் காணாமல்போனோரின் உறவுகளின் பிரதிநிதியும் அமெரிக்கா பயணம்!

மன்னார் "சதொச" வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச் செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரையும் இணைத்துக் கொள்ள மன்னார் நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் ...

மேலும்..

ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு – மத்திய அரசிடம் விளக்கம் கோரல்!

ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களுக்கு பொது காப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டுமென  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சட்டத்தரணி முத்துக்குமார், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கோயில் திருவிழாக்களில் தேர் இழுக்கும்போது எதிர்பாராத சம்பவங்கள் நடந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ...

மேலும்..

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்துக்கு மைத்திரியின் பெயர்

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகமொன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை வைப்பதற்கு பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விவசாயத்துறைக்கு, ஜனாதிபதி ஆற்றிய சேவையை பாராட்டும் பொருட்டு அவரின் பெயரை வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார ஆதாரம் இருப்பதாக கூறிய மொடல் அழகி கைது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் பிரசாரத்தின் போது ரஷ்யாவின் தலையீடு தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய மொடல் அழகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் கசிந்த சில ரகசிய ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்த பெலாரஸை சேர்ந்த ...

மேலும்..

வவுனியாவில் குடிநீர் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான் எம்.பி

>வவுனியா நிருபர் > > வவுனியாவில் குடிநீர் பிரச்சினையை எதிர் கொள்ளும் கிராமங்களுக்கான குழாய் கிணறுகளை முன்னாள் பிரதி அமைச்சரும், பாராளுமன்ற காதர் மஸ்தான் அவர்கள் வழங்கி வைத்தார். > > > > வவுனியா மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கும் ஆசிகுளம், அம்மலாங்கொடவ, ஹெட்டகம, ...

மேலும்..

வவுனியா நகரசபையின் பத்தாவது அமர்வு!! பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆராய்வு!!

வவுனியா நிருபர் வவுனியா நகரசபையின் உறுப்பினர்களின் பத்தாவது அமர்வு நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (18) நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணிமுதல் மதியம் 12.30. மணிவரை நகரசபை உறுப்பினர்களால் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது. முக்கியமாக நகரப்பகுதிகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை ...

மேலும்..

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழர்களின் உரிமைக்காக போராடுகின்ற ஒரே ஒரு கட்சியாகும் – கோடீஸ்வரன் எம்.பி

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழர்களின் உரிமைக்காக உலக நாடுகள் வரை சென்று போராடுகின்ற ஒரே ஒரு கட்சியாகும். அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான மக்களின் கருத்துக்களை கேட்டறிகின்ற கூட்டம் ...

மேலும்..

பாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது

வவுனியா, ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸார்  (வெள்ளிக்கிழமை) மதியம் கைது செய்துள்ளனர். ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவி மீது நேற்று முன்தினம் பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த ...

மேலும்..

குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கு ஒன்ராறியோ அரசு விசேட சலுகை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை நீக்கி இலவச கல்வியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 10 சதவீதத்தை மேலும்  குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பெரும்பாலான நிதி ...

மேலும்..

ஒட்டாவா பகுதியில் கத்திக்குத்து : ஒருவர் காயம்!

ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார். ஒட்டாவா குடியிருப்பு பகுதியில் (வெள்ளிக்கிழமை) காலை இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பெண் தொடர்பாக தகவல் வெளியிடாத சிறப்புப் புலனாய்வு பிரிவினர் ...

மேலும்..

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது!

ஹமில்டன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹமில்டனில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்ணொருவரின் பணப்பை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரீவியின் உதவியுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஹமில்டனில் தேடப்பட்டு ...

மேலும்..

ஜனாதிபதியின் கருத்திற்கு மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மனித உரிமை அமைப்புக்கள் பகிரங்க கண்டனம் வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி டியூட்ரேயின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முழு உலகிற்கும் சிறந்த உதாரணம் என ஜனாதிபதி மைத்திரி புகழாராம் சூடியிருந்தார். அதேவேளை, போதைப்பொருள் அபாயத்தை கட்டுப்படுத்த ...

மேலும்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி ; இந்திய அணி அசத்தல் வெற்றி!

ஆஸ்திரேலியா, மெல்போர்னில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3 வது ஒருநாள் போட்டியை இந்திய அணி வென்றது. இதன் மூலம் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ...

மேலும்..

உலகின் தொன்மையான தமிழை அவமதிக்கும் நோக்கம் கிடையாது! – அமைச்சர் மனோவிடம் சீனத் தூதுவர் தெரிவிப்பு

"இலங்கை மக்களுடனான எமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. தமிழ்மொழி பேசும் மக்களையும் நாம் எமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புகின்றோம். இந்நிலையில், இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்திட்டங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ்மொழியை திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் ...

மேலும்..

இலங்கை இராணுவத்தின் திடீர் அறிவிப்பு; மகிழ்ச்சியில் வடக்கு மக்கள்!

வடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 972 ஏக்கர் ...

மேலும்..

சுமந்திரனை பாராட்டுகின்றார் முன்னாள் கிழக்கு முதல்வர்!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “மாகாண சபைத் தேர்தல்களை பழைய ...

மேலும்..

பொறுப்புக்கூறல் கடப்பாடு இலங்கையில் வலுவிழப்பு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தல் மற்றும் நீதி வழங்கல் பொறிமுறை என்பன குறித்த கடப்பாட்டை அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமையானது வலுவிழக்கச் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம். சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் இந்த ...

மேலும்..

தமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா – இன்று கோலாகல ஆரம்பம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா இன்று (18.01.2019) வெள்ளிக்கிழமை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில்  கோலாகலமாக ஆரம்பமாகியது. தமிழகத்தில் இருந்து விழாவிற்கென வருகை தந்த 25 ...

மேலும்..

சயந்தன் உண்மையைத்தானே பேசினார்? வித்தியாதரன் ஏன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும்?

நக்கீரன் ‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர்  அரசியல் கருத்தரங்கு  கடந்த  சனவரி 12, 2019 இல் (சனிக்கிழமை) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன் சுமந்திரனிடம் பல கேள்விகளைத் தொடுத்தார். அதில்  தமிழ் அரசுக் கட்சி தனது வரவு செலவுகளை ஏன்  காட்டுவதில்லை என்பது ஒன்றாகும். அன்றைய கூட்டத்தின் தொனிப் பொருளுக்கும் ...

மேலும்..

வவுனியா ‘சென் சூ லான்’ முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு

வவுனியா மதகு வைத்தகுளத்தில் அமைந்துள்ள சென் சூ லான் முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வு பள்ளியின் தலைமை ஆசிரியை நிருபா சச்சிதானந்தன் தலைமையில் இன்று (18) நடைபெற்றது. இலங்கை மகா கருணா பௌத்த சங்கத்தின் தலைவர் கலாநிதி குணரத்தின தேரர் மற்றும் வவுனியா மதகுரு ...

மேலும்..

எமது தமிழர் கலாச்சாரத்தை நாங்களே மருவ விட்டுக் கொண்டிருக்கின்றோம்…

இராஜராஜ சோழன் கால்பதித்த இடமெல்லாம் எமது தமிழர் கலாச்சாரம் இன்றும் இருக்கின்றது. ஆனால் நாங்கள் அதனை மருவ விட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் தற்போது எமது மாநகரசபையின் செயற்பாடுகளில் ஒன்றாக எமது கலை கலாச்சாரங்கள் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியாக பௌர்ணமி ...

மேலும்..

மீண்டும் அரசியல் சூழ்ச்சி: மஹிந்த இரகசியத் திட்டம்!

"நாம் எதிர்பார்த்த மாதிரி மைத்திரி - மஹிந்த கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் தனிவழியில் சென்று மீண்டும் ஓர் அரசியல் சூழ்ச்சி ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்ற இரகசியத் திட்டம் வகுக்கின்றனர். இந்தத் தகவல் ...

மேலும்..

ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்துதான் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்குவார்! – சமலைத் தொடர்ந்து நாமலும் தெரிவிப்பு

"ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுவார்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். "2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீரழிந்த இந்த நாட்டை ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் கட்டியெழுப்பும்" எனவும் அவர் கூறியுள்ளார். சிங்கள ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே ...

மேலும்..

யாழ் நகரில் பட்டிப்பொங்கல் நிகழ்வு

பசுக்கள் இடபங்களைப் பாதுகாப்பதற்கான சகல சமய நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் நேற்று முந்தினம் (2019.01.16) மதியம் யாழ் நகரில் அமைந்துள்ள சத்திரம் வைரவர் ஆலயத்தில் நடைபெற்ற பட்டிப் பொங்கல் உற்சவமும் ஆனிரை ஊர்வலமும் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ...

மேலும்..

சிறிதரன் எம்.பியின் ஏற்பாட்டில் மாணவருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாணவர்கள் 525 பேருக்கு லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்கை அம்மன் ஆலயத்தின் ஐந்து லட்சம் ரூபா நிதிபங்களிப்புடன் ரி.டி.ஒ நிறுவனத்தின் ஊடக கற்றல் உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற ...

மேலும்..

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ! காரைதீவு பிரதான வீதியில் சம்பவம்

இன்று(18) நண்பகல் 12 மணியளவில் சாய்ந்தமருது பகுதியில் இருந்து வருகைதந்த மோட்டார் வண்டியானது வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்தை நேரில் கண்ட பாதசாரி ஒருவர் தெரிவித்தார். இவ் விபத்தில் மோட்டார் ...

மேலும்..

வைத்தியர் சத்தியலிங்கத்தின் முயற்சியால் வவுனியா பல்கலை தனி பல்கலைகழகமாக!

வவுனியா வளாகம் மாசி மாதமளவில் தனிப் பல்கலைக்கழகமாக மாறும் என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வளாகம் ஆரம்பிக்கபட்டு 28 வருடங்கள் ...

மேலும்..

பொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை என்கின்றார் சுமன்!

பொய்ப்பிரசாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு மற்றும் வடக்கு ஊடகங்கள் மீது சீறிப் பாய்ந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- ஊடகங்கள் ...

மேலும்..

சிறீதரன் எம்.பியால் முகமாலை கிராமத்தில் வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டல்!

கிளிநொச்சியில் கடந்த பல வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருந்து மிக அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட முகமாலை பகுதியில் மக்களுக்கான நிரந்தர வீடுகளிற்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகாரசபை முகாமையாளர் தலைமையில் கடந்த சனிக்கிழமை ...

மேலும்..

வடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணி விடுவிப்பு! – அறிவித்தது இராணுவம்

வடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இதன்கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 972 ஏக்கர் ...

மேலும்..

3 தசாப்த நம்பிக்கையை மைத்திரி தகர்த்திவிட்டார் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த நெருக்கடி நிலை காரணமாக, சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கும், நீதியை ...

மேலும்..

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கொழும்பில்!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பு, ஆமர் வீதியில் இடம்பெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமை பற்றியும், ...

மேலும்..

வடக்கு ஆளுனரைச் சந்தித்தார் முன்னாள் முதல்வர் விக்கி

வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுனரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், மத்திய அரசாங்கத்துக்கும், ...

மேலும்..

இரட்டைக் குடியுரிமை எனது தனிப்பட்ட விடயம் அமெரிக்கா தடுக்கமுடியாது என்கிறார் கோத்தா!

இரட்டைக் குடியுரிமை தனது தனிப்பட்ட விவகாரம் என்றும், தனிநபரின் உரிமைகளை அமெரிக்கா தடுக்க முடியாது என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டிடுவதற்குத் தடையாக உள்ள அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு, அந்த நாடு அனுமதிக்காது என்று ...

மேலும்..

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை – புலிகள் இயக்க உறுப்பினர் ஜேர்மனியில் கைது

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏபி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு ஜேர்மனியில் நேற்றுமுன்தினம் அவர் ...

மேலும்..

வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்தக் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. கிளிநொச்சியில் 972 ஏக்கர் காணிகளும், ...

மேலும்..

மத்தலவுக்கு சீனாவிடம் பெற்ற கடனை இந்தியா மூலம் அடைப்போம் – சிறிலங்கா பிரதமர்

மத்தல விமான நிலையத்தை அமைப்பதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் சீனாவிடம் பெறப்பட்ட கடன், இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையின் உதவியுடன் மீளச் செலுத்தப்படவுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ...

மேலும்..

கல்வி என்பது திணிக்க கூடிய ஒன்றாக இருக்க கூடாது: ஞா.சிறிநேசன்

கல்வி என்பது திணிக்க கூடிய ஒன்றாக இருக்கக்கூடாது என்பதுடன் மாணவர்களது நிலையை கணிப்புச் செய்து அதற்கு ஏற்ற வகையில் வழங்கப்படுன்ற பொறிமுறையாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் - கல்முனை, கார்மேல் பற்றிமா கல்லூரியில் தரம் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்தும் நடவடிக்கை

மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியின் தாண்டவன்வெளி சந்தியில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாநரக முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 11 மில்லியன் ரூபாய் ...

மேலும்..

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சை உருவாக்க ரணில் இணக்கம்

மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த வேண்டுகோளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என, கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.   வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சு ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் போதைப்பொருளை கொண்டுவந்தவர் மஹிந்தவே! – விஜயகலா

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் மஹிந்த அரசாங்கத்தினாலேயே போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சட்டக்கல்வியை உறுதிப்படுத்த ...

மேலும்..

மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்பு கவலையளிக்கிறது: மஹிந்த தேசப்பிரிய

நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் மக்களின் வாக்குரிமை இழுத்தடிப்புச் செய்யப்படுவது பெரும் கவலையளிக்கின்றதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் கூட்டு எதிரணி உறுப்பினர்களுடன் மஹிந்த தேசப்பிரிய நேற்று (வியாழக்கிழமை) கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்!

தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தவறும் அரச ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் மினிதியவர வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது ...

மேலும்..

மாணவி மீது அதிபர் தாக்குதல் – நீதி கோருகிறார் தந்தை!

வவுனியா ஓமந்தையில் பாடசாலை மாணவி ஒருவர் அதிபரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது மகளுக்கு கால் மற்றும் உடம்பு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதென்றும், ஊடகங்களும் சமூக ...

மேலும்..

புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்!

புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில், விமர்சனங்களுக்கு ...

மேலும்..