January 20, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிறிலங்கா அதிபரின் பிலிப்பைன்ஸ் பயணம் அரச நிதி வீணடிப்பு – ஹர்ஷ டி சில்வா

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் பயணம், எந்தத் திட்டமும் இன்று மேற்கொள்ளப்பட்டது என்றும், இதனால் அரசாங்கம் பயணம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வாரம் ஐந்து நாட்கள் பயணமாக ...

மேலும்..

தமிழ்மக்களுக்காகப் போராடுபவர்கள் புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பினரே!

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழர்களின் உரிமைக்காக உலக நாடுகள் வரை சென்று போராடுகின்ற ஒரே ஒரு கட்சியாகும். அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்தி மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான மக்களின் கருத்துக்களை கேட்டறிகின்ற கூட்டம் ...

மேலும்..

எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்

ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுப்பதில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைசிறந்த தலைவராக விளங்கியதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கையில் 83 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து மிகப்பெரும் கடையடைப்பை முன்னெடுத்து வெற்றிக்கண்டவர் ...

மேலும்..

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள்

தமிழர்களின் இனப்பிரச்சனையின் தீர்வுக்காக தம்மை விதையாக்கியவர்கள் ஊடகவியலாளர்கள் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா தரணிக்குளம் பாடசாலை மைதானத்தில் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் ராகுலன் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் ...

மேலும்..

புதிய அரசியலமைப்பு விடயத்திலும் சர்வதேச மேற்பார்வை – கூட்டமைப்பு

புதிய அரசியலமைப்பு குறித்து ஜெனீவா மனித உரிமை பேரவையின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. பொறுப்புக்கூறல் விடயத்திற்கு மேலதிகமாக, புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயங்களை இணைத்து அதற்கான சர்வதேச மேற்பார்வை கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜெனீவா அமர்வில் கோரவுள்ளதாக, கூட்டமைப்பின் ...

மேலும்..

கிளிநொச்சியில் பொங்கல் விழாவுடன் பாராம்பரிய விளையாட்டுக்கள்

கிளிநொச்சியில் பொங்கல் விழாவும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றன. சுடர் ஒளி விளையாட்டு கழகமும், தயா சன சமூக நிலையமும் இணைந்து நடத்திய  இவ்விழா, கிளிநொச்சி, பன்னங்கண்டியிலுள்ள  சுடர் ஒளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது பொங்கல் விழா இடம்பெற்றதுடன், பாரம்பரிய ...

மேலும்..

கல்முனை தமிழ் பிரதேச வட்டாரங்களுக்கு ரூபா 2லட்சம் பெறுமதியான L.E.D மின்குமிழ்கள் வழங்கிவைப்பு…

கல்முனை மாநகரசபையின் தமிழ் பிரதேச வட்டாரங்களுக்கு ரூபா 2லட்சம் பெறுமதியான L.E.D மின்குமிழ்களை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் நிதி ஒதுக்கீட்டில்.பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் பிரதேசசெயலாலரினால் கல்முனை மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர உறப்பினர்கள் ...

மேலும்..

கல்முனை 12ம் வட்டார கடற்கரை வீதி கொங்கிறிட் பாதையாக புனரமைப்பு…

கல்முனை 12ம் வட்டாரம் கடற்கரை வீதிக்கு அம்பாரை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் அவர்களின் 2மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 'கம்பரலிய வேலைத்திட்டத்தின்கீழ் செப்பனிடப்பட்ட கொங்கிறிட் பாதை திறப்புவிழா கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ...

மேலும்..

கூட்டமைப்பினர் ஒன்றும் ஆயுத குழு கிடையாது! அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொள்ளவும் அழைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆயுத குழுக்களோ அல்லது சட்ட விரோத அமைப்பினரோ அல்லவென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அவர்கள் இந்த நாட்டில் ஒரு தொகுதி மக்களின் பிரதிநிதிகள் எனவும் அவர்கள் வடக்கு மக்களின் அபிமானத்தை பெற்ற கட்சியாகும் எனவும் அவர் கூறியுள்ளார். புதிய ...

மேலும்..

காதலியை கைப்பிடிக்கும் மகிந்தவின் இளைய மகன்

ஏற்கனவே வெளியான திருமணம் பற்றி செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி தனக்கும் தனது காதலிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கூறியுள்ளார். ஆப்ரிக்காவின் உயரமான சிகரமான கிளிமாஞ்சாரோ மலையில் ...

மேலும்..

கிளிநொச்சியில் இரவோடு இரவாக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் போதைப் பொருள் விழிப்புணர்வு சுவரொட்டிகள் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு சுவரொட்டிகள் இன்று இரவு கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவத்தினரால் ஒட்டப்பட்டுள்ளன. முல்லைத்தீவுக்கு நாளை விஜயம் ...

மேலும்..

தாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய சம்பவம்; தமிழ்த்தாயின் நெகிழ்ச்சி செயல்!

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தின் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட சிறு வீடும்தான் அவரது சொத்து. வறுமை நிரந்தரமாக இவரது ...

மேலும்..

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை; தவிக்கும் மனைவி!

சாலை விபத்தில் படுகாயம் அடைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின், சிகிச்சைக்கு போதிய பணமில்லாமல் தவித்து வருகிறார் என தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலம், பரோடாவை சேர்ந்தவர் ஜேக்கப் மார்ட்டின். இவர் கடந்த 1999 - 2001 வரை இந்திய அணிக்காக ...

மேலும்..

ஆறுமுகம் திட்டத்தினூடாக யாழ்.மக்களுக்கான குடிநீர் திட்டம் சிறீதரன் எம்.பி ஆளுநரிடம் எடுத்துரைப்பு!

யாழ்ப்பாண மக்களுக்கான நன்நீர்த் திட்டத்தை ஆறுமுகம் திட்டத்தின் மூலம் செயற்படுத்துவதனூடாக மக்களின் நன்நீர்த் தேவையை நிவர்த்தி செய்வதுடன் கிளிநொச்சி விவசாயிகளின் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களிடம் ...

மேலும்..

நிபுணர் குழுவின் அறிக்கையை அடியோடு நிராகரித்தது ரெலோ

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அடியோடு நிராகரித்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., செயலாளர் நாயகம் ...

மேலும்..

உரிமை அற்று இருந்த மலையக மக்களுக்கு காணி உறுதியுடன் உரிமை வழங்கப்பட்டது – அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இலங்கையில் பிரஜா உரிமை அற்று போன காலப்பகுதி ஒன்றில் பெருந்தோட்ட மக்கள் இந்தியாவுக்கு செல்லும் போது தலைமன்னார் ரயில் நிலையத்தில் ஒரு துணியில் சுற்றிய பொட்டளத்தை தம்வசம் வைத்திருந்தனர். காவல் அதிகாரிகள் அதனை பார்த்த பொழுது அவர்கள் கையில் இருந்த பொட்டளத்தில் ...

மேலும்..

கூட்டு ஒப்பந்த விடயத்தில் பச்சோந்திகளின் தொழிற்சங்க பலத்தையும் குறைக்க வேண்டும் – அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) 2019ம் ஆண்டு தேர்தல் ஆண்டாகும். இந்த தேர்தல் ஆண்டில் எந்த தேர்தல் நடந்தாலும், அதற்கு முகங்கொடுக்க நாம் தயாராக வேண்டும் என தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் ஜனாதிபதி தேர்தல் ஒன்று வருமாக ...

மேலும்..

கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலய பௌதீக வளங்கள் பற்றாக்குறை ஆசிரியர் பிரச்சினை என்பன விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை – கோடீஸ்வரன் எம். பி

கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலய பௌதீக வளங்கள் பற்றாக்குறை ஆசிரியர் பிரச்சினை என்பன விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று(20) மாலை இப்பாடசாலைக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் அழைப்பினை ஏற்று அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் ...

மேலும்..

முல்லைத்தீவிற்கு விரையும் ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு கொடுக்கவுள்ள மகிழ்ச்சி

முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் வடக்கில் படையினர் வசமுள்ள காணிகளுள் சுமார் 1,200 ஏக்கர் காணி நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளது. காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை ...

மேலும்..

ரணில் விக்ரமசிங்கவின் பேச்சில் சந்தேகம்? அரசியலமைப்பு கேள்விக்குறி

புதிய அரசியலமைப்புக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமா என்பது நிச்சயமில்லை என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதனை நிறைவேற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். காலயில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து ...

மேலும்..

மலையகத்தில் ‘ஆபிரஹாம் சிங்ஹோ’ புதிய கிராமம் கையளிப்பு

டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” புதிய கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் ...

மேலும்..

விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் கையளிப்பு

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட படகுகளை இந்தியாவிலிருந்து வந்த மீட்புக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். அந்தவகையில், இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒன்பது படகுகளை அவர்கள் நேற்று (சனிக்கிழமை)  பெற்றுக்கொண்டனர். இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 9 படகுகளில் மீன்பிடித் தொழிலாளர்கள், படகு உரிமையாளர்கள், இயந்திரம் மற்றும் படகு ...

மேலும்..

அரசியலமைப்பிற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பார்கள் – இராதாகிருஸ்ணன்

புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் செயற்றிட்டத்துக்கு தமிழ் பேசும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை வழங்குவர் என அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர் இராதாகிருஸ்ணன், தெரிவித்துள்ளார். நுவரெலிய, ஒலிபன்ட் தமிழ் வித்தியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை ...

மேலும்..

மகாபொல சகாய நிதியத்தினூடாக வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்படும் – ரவூப் ஹக்கீம்

மகாபொல சகாய நிதியத்தினூடாக வழங்கப்படுகின்ற மானியத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாத்தாண்டியா தேர்தல் தொகுதி, கொட்டராமுல்ல மின்ஹாஜ் அரபுக் கல்லூரிக்கு நேற்று (சனிக்கிழமை) விஜயம் செய்து, மத்ரஸா மற்றும் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பாக ...

மேலும்..

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணிக்கட்சியின் முதலாவது மத்திய குழுக்கூட்டம் யாழில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் கோயில் வீதியிலுள்ள விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் இக்கூட்டம் மதியம்வரை நடைபெற்றது. இதன்போது ...

மேலும்..

போலி வாக்குறுதிகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமும் சலிப்பும் அடைந்துள்ளார்கள் – சி.வி.விக்னேஸ்வரன்

போலி வாக்குறுதிகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமும் சலிப்பும் அடைந்துள்ளார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எமது மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக்கூறி போலி வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அரசாங்கங்களுக்கு சேவகம் செய்வதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார். தமிழ் மக்கள் ...

மேலும்..

கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் கைது

கிளிநொச்சி பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். யுத்தத்தின் போது ஒரு காலையும் இழந்த குறித்த நபர் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத ...

மேலும்..

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகின்றது. கச்சத்தீவுக்கு அருகில், நேற்று (சனிக்கிழமை) மீன்பிடித்துக்கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500 இற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளன. மீனவர்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போதே அங்கு ...

மேலும்..

விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு!

வென்னப்புவ – நைனாமடம பகுதியில் விபத்துக்குள்ளான காரிலிருந்து வெளிநாட்டு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வென்னப்புவ – நைனாமடம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 03.15 மணியளவில் சம்பவித்துள்ளது. கார் ஒன்று ...

மேலும்..

தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்- யோகேஸ்வரன்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிகரான அதிகாரம், இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இந்த நாட்டிலே எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காக போராடும் நிலை ...

மேலும்..

புதிய அரசமைப்பு நகலை இன்னமும் வாசித்துப்பார்க்கவில்லையபாம் விக்கி! அதனால் சரி, பிழை கூறமுடியாதாம்

புதிய அஅரசமைப்பு தொடர்பில் எந்தக் கருத்தும்கூறமுடியாது. நான் இன்னமும் அதனைப் படித்துப் பார்த்து பரிசீலனை செய்யவில்லை. அதனால் சரி, பிழை தொடர்பில் கருத்துக்கூற முடியாது. - இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன். தமிழ் மக்கள் முன்னணியின் நிர்வாகசபைத் தெரிவு இன்று ...

மேலும்..

தமிழ் மக்கள் முன்னணியில் புளொட்டை இணைக்கோம்! விக்கி ஆணித்தரம்

புளொட் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சியாக இயங்குவதால் அவர்களை எந்தக் காலத்துக்கும் நாங்கள் தமிழ் மக்கள் முன்னணியில் இணைக்கமாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற எண்ணமும் எமக்குக் கிடையாது. - - இவ்வாறு ஆணித்தரமாகவும், உறுதியாகவும், தெளிவாகவும் தெரிவித்தார் வடக்கு ...

மேலும்..

லசந்தவை கொலை செய்தது யாரென அவரின் மகளிடமே கூறுவேன் – கோட்டாபய

சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யாரென தனக்கு தெரியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு தனது தந்தையைக் கொலை செய்தவர் யாரென அறிய வேண்டுமானால் லசந்தவின் மகள் இலங்கைக்கு வந்து தன்னை சந்திக்க வெண்டுமென்றும் ...

மேலும்..

அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளுக்கு மஹிந்த ஒத்துழைக்க வேண்டும் – சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்றத் தயார் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர், புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளுக்கும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களுக்குக் கருத்து ...

மேலும்..

ஐ.தே.க. அறிவித்த பின்னரே நாம் அறிவிப்போம் – மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த வாரஇதழின் ஊடகவியலாளரினால், சமல் ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க பிலிப்பைன்ஸ் அரசு தயார்

இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது. இதற்கான தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளை வழங்குவது குறித்து ஆராய்வதற்காக நிபுணர்கள் குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான விஜயத்தின் மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு ...

மேலும்..

யாழ் மாநகர முதல்வர் – ஆளுநர் இணைந்து யாழ் நகரில் கள விஜயம். அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் நேரில் ஆராய்வு 

யாழ் மாநகரின் எதிர்கால நகர்ப்புற அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக வடக்குமாகாண ஆளுநர் கௌரவ  சுரேன் ராகவன் மற்றும் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் ஆகியோரின் தலைமைமையில் கடந்த வெள்ளிக்கிழமை யாழ் பிரதான பேரூந்து நிலையம், அங்காடி கடைத்தொகுதி உள்ளிட்ட ...

மேலும்..

இராணுவத்தளம் குறித்து வெளியான செய்தியை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது

இலங்கையில் இராணுவத்தளம் அமைப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாரள் நான்சி வான் ஹோர்ன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்காவுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ...

மேலும்..

புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே முக்கியம் – சுமந்திரன்

புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே சாலச்சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், புதிய அரசியலமைப்பிற்கு அங்கே எதிர்ப்பு, இங்கே எதிர்ப்பு அது நடக்குமா? நடக்காதா? என்று சாஸ்திரம் பார்க்காது, அதனை அடைய செயற்பட வேண்டும் என அவர் ...

மேலும்..