January 21, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு

ஐ.நா மற்றும் கொமன்வெல்த்துக்கான, பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபுவை சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். லண்டன், வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள தாரிக் அகமட் பிரபுவின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம், உள்ளிட்ட ...

மேலும்..

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தகவல்கள் ஏதும் தெரியாது என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்  அத்தபத்து தெரிவித்துள்ளார். பொதுக்கட்டளைச் சட்டத்தின் 5 மற்றும் 4 ஏ பிரிவுகளின்படி, பிரிகேடியர் பிரியங்க ...

மேலும்..

11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்

மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக, விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு- நாலந்த கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கடந்தகாலத்தில், நாட்டை உறைய ...

மேலும்..

எமக்கு அடையாளமான எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும்: துரைராசசிங்கம்

மது அடையாளமான தமிழ்மொழியை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

அரசியலமைப்பை நிறைவேற்ற இந்த அரசாங்கமே பொருத்தமானது : நளின் பண்டார

இந்த அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாவிட்டால், இனிமேல் அது எப்போதும் சாத்தியமற்ற ஒன்றாக போய்விடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தெரிவித்தார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும்: அஜித் பி. பெரேரா

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உடனடியாக ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். கொழும்பில், நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

விசேட மேல் நீதிமன்றில் மீண்டும் கோட்டா

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றில் சற்றுமுன் முன்னிலையாகியுள்ளார்.

மேலும்..

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்: ஜனாதிபதி

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் இவ்வாரம் முதல் புதிய உத்வேகத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..

வட்ஸ் அப் செயலிக்கு புதிய கட்டுப்பாடுகள்: பயனாளர்கள் அதிர்ச்சி!

உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கும் வட்ஸ் அப் (whatsapp) செயலிக்கு வட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே முன்னோக்கி அனுப்ப (forward) முடியுமான வகையில் வட்ஸ் அப் நிறுவனம் இந்த மாற்றத்தைக் கொண்டு ...

மேலும்..

துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தம்: பாதுகாப்புச் செயலாளர்

துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “தற்போது நாட்டில் பயங்கரமான யுத்தமாக ...

மேலும்..

இராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருந்தால் தண்டனை உறுதி: பாதுகாப்புச் செயலாளர்

பாரிய குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவத்தினர் தொடர்பிலான தகவல்கள் இருந்தால், அதனை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ புலம்பெயர் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ...

மேலும்..

சந்திரிகா காலாவதியான உணவுப் பொருளுக்கு ஒப்பானவர் என்கிறார் கம்மன்பில!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, காலாவதியான உணவு பொருளுக்கு ஒப்பானவரென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

நாடாளுமன்ற மோதல் விவகாரம்: சபாநாயகரிடம் அறிக்கை!

நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பான விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் இன்று (திங்கட்கிழமை) கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர், குறித்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும். நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில்  ஆராயும் ...

மேலும்..

71ஆவது சுதந்திரதின நிகழ்வின் விசேட அதிதி?

இலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி விசேட அதிதியாக கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி சுதந்திரதினக் கொண்டாட்டம் கொழும்பு-காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள், ...

மேலும்..

வவுனியா யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு

வவுனியா, இலுப்பையடி பகுதியிலுள்ள யாத்திரிகை விடுதியினை பௌத்த தேரர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆளுமைக்குட்பட்ட வவுனியா நகரசபை தலைவர் தலைமையில், 9 பௌத்த தேரர்கள் மற்றும் 4 பொது மக்கள் நேற்று (திங்கட்கிழமை) இக்கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது யாத்திரிகை விடுதியை ...

மேலும்..

மாந்தை மேற்கில் 500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் படையினர் வசமிருந்த காணிகளில், 500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட 600 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட ...

மேலும்..

அரசியல்‌ எந்த ஆர்வமும்‌ இல்லை: நடிகர் அஜித்

அரசியலில் தனக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என, நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். அஜித் ரசிகர்கள் சிலர் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தார்கள் என செய்தி ஒன்று வௌியாகியிருந்ததைத் தொடர்ந்து, தமிழிசை சௌவுந்தர்ராஜன், அஜித் மற்றும் அஜித் ரசிகர்களை நேர்மையானவர்கள் என பாராட்டிப் ...

மேலும்..

எமக்கு அடையாளம் எமது மொழிதான் அதனை நாம் பாதுகாக்க வேண்டும் – துரைராசசிங்கம்

சுதந்திரம் அடைந்த இந்த நாட்டிலே மொழிக்காகப் போராடியவர்கள் நாங்கள். எமது மொழி எனும் அடையாளம் இல்லையென்றால் நாங்கள் தமிழராக இருக்க முடியாது. எமது அடையாளமான எமது மொழியை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் ...

மேலும்..

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும்…

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், புதிய நிருவாகத் தெரிவும் நேற்றைய தினம் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகசுந்தரம் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத் திணைக்களத்தின் அதிகாரிகள், பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க கிளைகளின் பேராளர்கள் எனப் பலர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 22-01-2019

மேஷம் மேஷம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை ...

மேலும்..

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் போதைவஸ்து விழிப்புணர்வு

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் போதைவஸ்து பாவனை மற்றும் அதனால் ஏற்படுகின்ற தீங்குகள் பற்றிய விழிப்புணர்வு இன்று திங்கட்கிழமை இலங்கை இராணுவத்தினரின் 11வது படையணி மற்றும் 241 வது படையணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு ...

மேலும்..

யாழில் ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு!

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்து கொள்ள ஜனாதிபதி வருகை தந்த போது, அவரது வருகைக்கு எதிர்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காணாமல் ஆகப்பட்டவர்களின் உறவினர்களைப் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். கிளிநொச்சியில் 701 ஆவது ...

மேலும்..

மைத்திரியின் கொமாண்டோ வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக சென்ற இராணுவ கொமாண்டோ படையணி பயணித்த வாகனம் விபத்திற்கு உள்ளான இடத்தில் பலத்த கெடுபிடி நிலைமை உள்ளது. முல்லைத்தீவு - தட்டாமலைப் பகுதியில் இன்று மதியம் இராணுவ வாகனம் விபத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த நிலையில் சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் ...

மேலும்..

ஆளுநர் பதவியைப் கேட்டுப் பெற்றுக்கொள்ள துணிவில்லாத கருணா! யோகேஸ்வரன் காட்டம்

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரமும் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காக ...

மேலும்..

வாழைச்சேனை கிராம அமைப்புகளுக்கு யோகேஸ்வரனால் ஒலிபெருக்கி சாதனங்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் உள்ள 8 கிராம அமைப்புக்களுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்தே இந்த ஒலிபெருக்கி சாதனங்களை ...

மேலும்..

மட்டு வீதியில் அநாதரவாக 2 மாத சிசு!

மட்டக்களப்பில் பிறந்த அழகிய குழந்தையை வீதியில் அநாதையாய் பரிதவித்த காட்சி நேற்று அனைவர் மனங்களையும் நெருடியுள்ளது. இந்த குழந்தை தாய் வறுமையால் வீதியில் எறிந்தாரா? தமது தகாத பாலியல் ஆசையில் பலிகடாவாக்கிய சிசுவா? உற்றார் ,உறவினர் ஏதும் நச்சரிப்புகளுக்காக வீதியில் அநாதையாய் கைவிட்டார்களா?எனும் பல ...

மேலும்..

யோகேஸ்வரனால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்தே இந்த விளையாட்டு உபகரணங்கள் ...

மேலும்..

ஐ.நா. ஊடாக அழுத்தம் கொடுத்து புதிய அரசமைப்பை நிறைவேற்ற முயற்சி – ஜெனிவாவை இலக்கு வைத்து தமிழர் தரப்பு நகர்வு

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில், புதிய அரசமைப்பை நிறைவேற்றப்படவேண்டும் என்பதையும் உள்ளடக்கவேண்டும் என்று தமிழர் தரப்புக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தைச் சமர்ப்பிக்கும் என்று நம்பப்படும் கனடா, ஜேர்மனி, பிரிட்டன், மசிடோனியா ஆகிய நாடுகளுடன் இது தொடர்பில் ...

மேலும்..

தமிழர்களின் கலாசாரத்தை திட்டமிட்டு சிதைக்கின்றனர் – சாந்தி சாடல்

யுத்தத்திற்கு பின்னர் தமிழர்களின் கலாசாரம், இனம் மற்றும் பாரம்பரியம் என்பன திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முல்லைத்தீவில் பிரபலமான ...

மேலும்..

அரசாங்கத்தில் பங்கெடுப்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல: சிவமோகன்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அரசாங்கத்தில் பங்கெடுப்பதற்கான நோக்கமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”உருகுலைந்து காணப்பட்ட அரசாங்கத்தை ஸ்திரப்படுத்தி, ஒரு ஒழுங்கான ...

மேலும்..

தேர்தல் தாமதம் குறித்து நாடாளுமன்றில் மஹிந்த தரப்பு கேள்வி!

மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றமை குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.ம.சு.கூ.-இன் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தாமதம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்கு சபாநாயகர் ...

மேலும்..

அரசியலில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது – லிங்கநாதன்

அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் முக்கிய பதவிகளிலிருந்தவர்கள் தமிழர்களே என்றும், ஆனால் தற்பொழுது விரல்விட்டு எண்ணுமளவிற்கு தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கவலை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக இந்த நாட்டில் தமிழர்கள் தலைநிமிர ...

மேலும்..

முல்லைத்தீவில் இராணுவ வாகனம் விபத்து: ஆறு பேர் காயம்

முல்லைத்தீவு நெடுங்கேணி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இராணுவ வாகனமொன்றே இன்று (திங்கட்கிழமை) இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு அறிவித்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும்..

ஊடகவியலாளர் போத்தல கடத்தல்: பிரதி பொலிஸ்மா அதிபரிடம் வாக்குமூலம்

ஊடகவியலாளர் போத்தல் ஜயந்த கடத்தப்பட்டு, தாக்கப்பட்டமை தொடர்பாக வடக்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தென்னகோனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. போத்தல கடத்தல் விவகாரத்துடன் தொடர்பில்லாத இருவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ...

மேலும்..

வடக்கில் 1201 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் 1201 ஏக்கர் காணிகள் இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியால் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், இந்நிகழ்வு இடம்பெற்றது. குறிப்பாக கிளிநொச்சி ...

மேலும்..

மக்கள் அபிலாஷை அரசமைப்பில் இல்லையெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கோம். – சாள்ஸ்

தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பில் யாப்புக்கள் உள்ளடக்கப்படாவிட்டால். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க மாட்டோமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனிப்பட்ட தேவைகளை கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துக்கு ஆதரவு ...

மேலும்..

இவ்வார அமைச்சரவையில் முக்கிய பத்திரம் தாக்கல்!

இந்த வாரம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாகாண சபை கலைப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 9 மாகாண சபைகளில் ஏற்கனவே 6 மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் காலாவதியாகிவிட்டது. இந்நிலையில், ஏனைய மூன்று மாகாண ...

மேலும்..

இராணுவப் பிடியில் இருந்த 3 விவசாயப் பண்ணைகள், 1201 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் வசமுள்ள மூன்று விவசாயப் பண்ணைகளை உள்ளடக்கிய 1201.88 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படவுள்ள காணிகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 972 ...

மேலும்..

போதைப்பொருள் ஒழிப்புக்கு ஆலோசனை வழங்க சிறிலங்கா வரும் பிலிப்பைன்ஸ் நிபுணர் குழு

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, பிலிப்பைன்ஸ் நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்சுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கம், சிறப்பு நிபுணர்கள் குழுவொன்றை கொழும்புக்கு அனுப்பவுள்ளது. இந்தக் குழு சிறிலங்காவின் ...

மேலும்..

சேறு பூசக் காத்திருக்கும் ஊடகங்கள் – கட்சியினருக்கு விக்னேஸ்வரன் எச்சரிக்கை

தமிழ் மக்கள் கூட்டணி மீது சேறு பூச சில ஊடகங்கள் காத்திருப்பதாகவும், இவை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய செயற்குழு கூட்டம்  யாழ்ப்பாண த்தில்  நேற்று இடம்பெற்றது. ...

மேலும்..