January 24, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வேட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் பிரதமர் ட்ரூடோ

தேர்தலை குறிவைத்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பல சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார். குறிப்பாக நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திற்கு நேற்று விஜயம் செய்த பிரதமர் ட்ரூடோ, இரண்டாவது நாளான நேற்று (வியாழக்கிழமை) தமது கட்சி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், குழந்தைகள் பராமரிப்பு நிலையத்துக்கு ...

மேலும்..

நாட்டிற்காக உழைக்கும் மக்களின் உரிமையை உதாசீனப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஞா.ஸ்ரீநேசன்

”இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக போராடுகிறவர்களுக்கு வழங்கப்பட்ட பதில், இம்சை ரீதியாகவே முன்னெடுக்கப்பட்டது. தற்போது மலையக மக்களின் உரிமைகளையும் மறுத்து மீண்டுமொரு விபரீதத்திற்கு வித்திடாதீர்கள்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினை ...

மேலும்..

உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது!

உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Y&R’s BAV மற்றும் Wharton ஆகியவற்றுடன் அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை இணைந்து நடத்திய இதுதொடர்பான ஆய்வின் நிறைவில், குறித்த பட்டியலில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா, மத்திய கிழக்கு, ...

மேலும்..

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிராந்திய மாநாடு

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதான பிராந்திய மாநாடு இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த கட்சியின் அரசியல் பீட ...

மேலும்..

சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான கார் – அதிஷ்டவசமாக உயிர்தப்பிய தாயும் மகனும்

கனடாவில் சரக்கு ரயிலுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தாயும் மகனும் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர். கனடாவின் Amanda Collins பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த காரில் பயணித்த தாயும் மகனும் காயங்களின்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பனிப்பொழிவு காரணமாக வீதி ...

மேலும்..

கர்ப்பிணியின் மீது மண்வெட்டி பிடியினால் தாக்குதல் – யாழில் சம்பவம்

யாழ்.சாவகச்சேரியில், நிறைமாதக் கர்ப்பிணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.சாவகச்சேரி கெற்போலி பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீதியால் சென்றுக்கொண்டிருந்தபோது, வீதியில் வழிமறித்த முன்னாள் காதலன் மண்வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக ...

மேலும்..

மனச்சாட்சி உள்ளவர்கள் ஆதரவை வழங்குவார்கள் மஹிந்தவின் கருத்துக்கு சம்பந்தன் பதில்

"புதிய அரசமைப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கு - மக்களின் கைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்படுவதால் ஊழல், மோசடிகள் இடம்பெற வாய்ப்பில்லை. வளங்கள் வீண்விரயம் செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்களை அது குறைத்து விடும். நாட்டின் நற்பெயர் பாதுகாக்கப்படும். நாட்டின் துரித வளர்ச்சிக்கு அது வழிசமைக்கும். எனவே, ...

மேலும்..

வடக்கு, கிழக்கை கட்டியெழுப்ப உதவ வேண்டும் ஜப்பான் அரசு! – அந்நாட்டுத் தூதுவரிடம் சம்பந்தன் கோரிக்கை

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கொடூர போரால் சின்னாபின்னமாகின. இந்த மாகாணங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. எனவே, இந்த மாகாணங்களைத் துரித கதியில் அபிவிருத்தி செய்ய ஜப்பான் அரசு தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்கவேண்டும்." - ...

மேலும்..

அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் அரசுக்கு கடும் தொனியில் விமல் எச்சரிக்கை

"புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் அது விடுதலைப்புலிகளின் தமிழீழக் கனவை நனவாக்கியமைக்குச் சமனாகும். எனவே, இந்த நிலைமை ஏற்பட்டால் வடக்கு, கிழக்கில் மீண்டும் இரத்த ஆறு ஓடும். தமிழ் மக்கள் மீளவும் பேரவலங்களைச் சந்திக்க வேண்டி வரும். இவை வேண்டுமெனில் புதிய அரசமைப்பை ...

மேலும்..

அதிகாரங்களைப் பகிர்ந்துகொடுக்க அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர் – சம்பந்தன்

அரசியல்வாதிகள் மக்களிடம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பதற்கு அஞ்சுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான ஜப்பானிய மற்றும் அவுஸ்ரேலியத் தூதுவர்களை நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் சந்தித்தபோதே அவர் இதனை எடுத்துக்கூறியுள்ளார். இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவராக கடமையாற்றி தனது சேவைக் காலத்தை நிறைவுசெய்து செல்லும் பிரைஸ் ...

மேலும்..

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: பிரதமருடன் தொண்டமான் பேச்சுவார்த்தை

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோருடன் இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு ...

மேலும்..

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான நடவடிக்கைகள் மீள் பரிசீலனை!- திலக் மாரப்பன

பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட அனைத்து நடவடிக்கைகளையும் மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கோரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற ...

மேலும்..

வெள்ளவத்தையில் கோட்டாவுக்கு தனிப்பட்ட காரியாலயம் இல்லை: மிலிந்த ராஜபக்ஷ

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு வெள்ளவத்தையில் தனிப்பட்ட காரியாலயமொன்று அமைக்கப்படுவதாக கூறியதில் எந்ததொரு உண்மையும் இல்லையென அவரது ஊடகப் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை டபிள்யு.ஏ.சில்வா மாவத்தையில் கோட்டபாய ராஜபக்ஷவின் பெயரில் காரியாலயம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலர் ...

மேலும்..

ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிராக கொழும்பில் போராட்டம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமைக்கு ராஜபக்ஷ குடும்பத்தினரே காரணமென பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா குற்றம் சுமத்தியுள்ளார். எக்னெலிகொடவின் மனைவி சந்தியா, நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்திருந்தார். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் போதைவஸ்து விழிப்புணர்வு கருத்தரங்கு…

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் போதைவஸ்து விழிப்புணர்வு கருத்தரங்கானது இன்று (24) இடம்பெற்றது. இன் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் உயர்தர மாணவர்கள் ...

மேலும்..

சகோதரனின் மனைவி குறித்து நாமல் எம்.பியின் பெருமிதம்

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச, தனது நீண்டநாள் காதலியான டட்யானாவுடன் திருமண பந்தத்தில் இணைந்துக் கொண்டார் இவர்களின் திருமணம் தொடர்பான ரோஹித்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்து குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். “ ...

மேலும்..

ரணிலுடன் நட்பை வெளிப்படுத்திய மஹிந்த! அவசரமாக நாட்டை விட்டுச் சென்ற மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் டட்யானா இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமண நிகழ்விற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். பிரதமருடன் அமைச்சர்களான மங்கள சமரவீர, கபீர் ஹாசிம், சாகல ரட்நாயக்க ஆகியோருக்கும் தனிப்பட்ட ...

மேலும்..

இலங்கை அரச ஊழியர்களுக்கு மற்றுமோர் மகிழ்ச்சி செய்தி

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை 12 வருடங்களுக்கு பின்னர் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 மணிக்கு கூடியபோது அவர் இதனைத் தெரிவித்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட போதிலும், மேலதிக கொடுப்பனவு ...

மேலும்..

வடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி!

நாடாளாவிய ரீதியில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சேனா படைப்புழுவின் தாக்கம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பயிர் வகைகளில் சேதத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரச ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் ...

மேலும்..

ரொரன்ரோவில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தல்!

ரொரன்ரோவில் வீடற்றவர்களின் நிலைமை மோசமடைந்து செல்லும் நிலையில், அங்கு அவரகால நிலையினை பிரகடனம் செய்யுமாறு ரொரன்ரோ மாநகர சபையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரொரன்ரோ மத்திய தொகுதி மாநகரசபை உறுப்பினர் கிறிஸ்டீன் வொங் தாம் மற்றும் பார்க்டேல்-ஹை பார்க் மாநகரசபை உறுப்பினர் கோர்ட் பேர்க்ஸ் ஆகிய இருவரும் ...

மேலும்..

கனடாவில் அதிகூடிய பனிப்பொழிவு பதிவு

கனடாவில் இவ்வருடம் அதிகூடிய பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பல இடங்களில் உறைபனி காணப்படுவதோடு, வீதிகள், மரங்கள் என சகல பகுதிகளிலும் பனிப்படலம் தேங்கி நிற்கின்றது. சில இடங்களில் பனி 300 சென்ரிமீற்றர் உயரத்திற்கு பனிப்படங்கள் காணப்படுகின்றன. இதனால், தீவிர குளிர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ...

மேலும்..

இலங்கையில் அறிமுகமாகும் புதிய விடயம்! அரசாங்கத்தின் தீர்மானம்

பால் மாவிற்கும் புதிதாக விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு இவ்வாறு விலைச் சூத்திரமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பால் மா விலை தொடர்பில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தின் போது விலைச் சூத்திரமொன்றை உருவாக்குவது குறித்து இறுதி ...

மேலும்..

ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி! அமெரிக்க இராஜதந்திரிகளை 72 மணித்தியாலங்களில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!

அமெரிக்க இராஜதந்திரிகள் தமது நாட்டை விட்டு வௌியேற வெனிசுவேல ஜனாதிபதி நிகலஸ் மதுரோ 72 மணித்தியால கால அவகாசம் வழங்கியுள்ளார். அத்துடன் தாம் அமெரிக்காவுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாகவும் தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய நிகலஸ் மதுரோ தெரிவித்துள்ளார், அமெரிக்கா தொலைவிலிருந்து தமது நாட்டை ...

மேலும்..

இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய மஹிந்தவின் மகனின் திருமணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். அவரது நீண்ட கால காதலியான டட்யான லீ என்பவரையே பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் ரோஹித ராஜபக்ச திருமணம் செய்துள்ளார். ராஜபக்சவின் குடும்ப கிராமமான வீரக்கெட்டியவில் ரோஹிதவின் ...

மேலும்..

மஹிந்தவிற்கு ஆதரவாக துதி பாடும் ஊடகங்கள்!

புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள நிபுணர்கள் அறிக்கைக்கு எதிராக மகிந்த ராஜபக்ஸ குழுவினர் போலியான கருத்துகளை தென்னிலங்கையில் தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அபிவிருத்திக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 ...

மேலும்..

தொழில்நுட்ப புரட்சி மூலம் இயற்கையை மிரட்ட களமிறங்கும் இலங்கை

இலங்கையில் செயற்கை மழைத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வரட்சி நிலை ஏற்படுகையில் நீர்மின்வலு உற்பத்தி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கத்துடன் செயற்கை மழைத் திட்டம் அமுலாகிறது. இதனை மின்வலு மற்றும் வணிக அபிவிருத்தி அமைச்சு நடைமுறைப்படுத்துகிறது. தாய்லாந்து அரசாங்கம் ...

மேலும்..

யாழ் மாநகர முதல்வருக்கும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் - தென் ஆசியாவின் திணைக்கள தலைவரும் - இந்தியாவின் இணைப்பாளருமாகிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பேர்கஸ் அல்ட் ஒபே (Head - South Asia Department and India co–ordinator) மற்றும் கொழும்பு ...

மேலும்..

ஆயிரம் ரூபா கோரி அதிர்ந்தது தலைநகர்!

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி கொழும்பில் நேற்று மாலை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது. ஐந்துலாம்பு சந்தியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் வரை முன்னெடுக்கப்பட்டது. இதில் பல அமைப்புகள் கலந்துகொண்டு ஆயிரம் ரூபா ...

மேலும்..

தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு நாடாளுமன்றில் இன்று விவாதம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கையின் அழுத்தங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையில் மேற்படி விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமறத்தில் முழுநாள் விவாதம் இடம்பெறவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. இதற்கான ...

மேலும்..

ஜனநாயக தேசிய முன்னணி இரு வாரங்களுக்குள் மலரும்! – பிரதமர் ரணில் அறிவிப்பு

புதிய அரசியல் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும் எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புக்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் சக்தி ஒன்றைக் கட்டியெழுப்புவோம் ...

மேலும்..