January 25, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாயாறு பகுதியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தொடர்பாக தவராசா குற்றச்சாட்டு

நாயாறு நீராவியடி ஏற்றத்தில் புத்தர் சிலை அமைத்துள்ளமை, தமிழ் மக்களின் நெஞ்சங்களைப் புண்படுத்தும் செயலென வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். அத்தோடு இவ்வாறான செயல்களை தமிழ்ப் பிரதிநிதிகள் மௌனிகளாகவிருந்து வேடிக்கை பார்க்காது, முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் அவர் ...

மேலும்..