January 26, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கனடாவின் சில பகுதிகளில் விசேட தேடுதல் நடவடிக்கை!

கனடாவின் சில முக்கிய பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கனடாவில் பயங்கரவாத ...

மேலும்..

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட Sussex இல் மீட்பு பணிகள் ஆரம்பம்!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட Sussex பகுதியில் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடாவின் Sussex பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக Sussex இன் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டிருந்ததுடன், 38 பேர் இடம்பெயர்ந்திருந்தனர். இந்தநிலையில் தற்போது வெள்ளநீர் வழிந்தோடி வருவதாகவும், ...

மேலும்..

கேப்பாப்புலவு மக்களின் முற்றுகைப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி,  கேப்பாப்புலவு படைமுகாம் வாயிலில் ஆரம்பிக்கப்பட்ட முற்றுபை் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணி விடுவிப்பை வலியுறுத்தில தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கேப்பாப்புலவு மக்கள், நேற்றிலிருந்து படைமுகாம் வாயிலில் ...

மேலும்..

7 மாத ஆண் குழந்தை கழுத்து நெறித்து கொலை – தாயும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவின் கொட்டகலை ரொசிட்டா பகுதியில் தாய் ஒருவர் தனது 7 மாத ஆண் குழந்தையை கழுத்து நெறித்து கொலை செய்ததோடு, அவரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதான கே.நித்தியகல்யாணி என்பவரும் அவரது 7 ...

மேலும்..

தண்ணீர் தர மறுத்த இராணுவம்!!

வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர், மக்களுக்கு நல்லவற்றையே செய்கின்றனர், உதவிகளை வழங்குகிறனர் என்றெல்லாம் பல கதைகள் விடப்பட்டிருந்த நிலையில் நேற்று கேப்பாபிலவில் காணிகளுக்காகப் போராடிய மக்களுக்கு குடிப்பதற்கு ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட வழங்க இராணுவம் மறுத்துள்ளது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகமாகக் ...

மேலும்..

யாழுக்கு புறப்பட்டது உத்தரதேவி ரயில்

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை உத்தரதேவி ரயில் சேவையில், புதிய ரயில் வண்டியின் வெள்ளோட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை  6 மணியளவில் நடைபெற்றுள்ளதாக கொழும்பு ரயில் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் ...

மேலும்..

மாலி தாக்குதல் – இலங்கை இராணுவத்தினர் ஒருவரின் நிலை கவலைக்கிடம்

மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கை இராணுவத்தினர் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடான மாலியில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு – வரலாற்றில் 40 வீத சம்பள உயர்வு வெற்றி

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் வரலாற்று ரீதியில் பாரிய வெற்றியை அளித்துள்ளது. தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இதுவரை காலமும் கிடைத்திராத 40 வீத சம்பள உயர்வு இம்முறை கிடைத்திருப்பதால் இது ஒரு பாரிய வெற்றி என இலங்கை தொழிலாளர் ...

மேலும்..

இலங்கை வீதியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த பேருந்தால் பரபரப்பு!

கம்பளை - கொஸ்ஹின்ன பிரதேசத்தில் இன்று (26) பிற்பகல் பேரூந்தொன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்டி - கம்பளை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த தனியார் பேரூந்தொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக மேலும் அறிய முடிகிறது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை ...

மேலும்..

வீட்டு உரிமையாளருக்கு அதிர்ச்சி! திடீரென ஏற்பட்ட மாயம்! திணறும் அதிகாரிகள்

கேகாலையில் வீடு ஒன்றுக்கு வழங்கப்பட்ட மின்சார பட்டியலைப் பார்த்து அதன் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மாவனெல்ல பதுரியா பாடசலை மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு 81895.95 ரூபா பெறுமதியான மின்சார பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. குறித்து வீட்டிற்கு ஏனைய மாதங்களில் 90 மற்றும் 100 ரூபாய் ...

மேலும்..

கனடா ஒன்ராறியோ பாராளுமன்றத்தில் பொங்கல் விழா

ஒன்ராரியோ மாகாண சபை அமைந்துள்ள குயீன்ஸ் பார்க்கில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா அரச பாராளமன்ற உறுப்பினர்கள் ஆதரவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டதுடன், தமிழர் மரபுரிமை மாதமும் நினைவுகூரப்பட்டது. செவ்வாய்க்கிழமை, ஜனவரி 15ம் திகதி, மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு, ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணையும் மக்கள்! மகிந்த ராஜபக்ச

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அணித்திரண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு நாராஹென்பிட்டியில் உள்ள அபயராம விகாரைக்கு இன்று சென்றிருந்த போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாது, ...

மேலும்..

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு! 14 பேர் கைது

கொழும்பு, வெலிக்கடையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட விபச்சார விடுதி பொலிஸாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. வோல்டர்- குணசேகர மாவத்தையில் நடத்திச் செல்லப்பட்ட விடுதியே இவ்வாறு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. விபச்சார விடுதியை நடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் 12 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக ...

மேலும்..

உலக முடிவில் ட்ரோன் கமெராவை பயன்படுத்திய நபருக்கு ஏற்பட்ட நிலை

ஹோர்டன் தேசிய பூங்காவின் வாகன நிறுத்துமிடம் வரை ட்ரோன் கமெராவைக் கொண்டு சென்ற நபருக்கு நீதிமன்றத்தால் 20 ஆயிரம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிலியந்தலையைச் சேர்ந்த எஸ்.ஜோசப் பெரேரா என்ற நபருக்கே நேற்று முன்தினம் நுவரெலிய நீதிமன்றம் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய ...

மேலும்..

கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை! நள்ளிரவில் காத்திருக்கும் ஆபத்து

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர். இரவு நேரங்கில் வீடுகளின் ஜன்னல்களை திறந்து வைப்போர், திருடர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு, கம்பஹா ...

மேலும்..

ரோஹிதவின் திருமணத்தில் அம்பலமான குடும்ப மோதல்! உடைகிறதா ராஜபக்ஷ ரெஜிமென்ட்?

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச நேற்று முன்தினம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். திருமணத்தில் நெருக்கிய உறவினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்ட போதிலும், மஹிந்தவின் சகோதரரான பசில் ராஜபக்ச உட்பட அவரது குழுவினர் கலந்து கொள்ளவில்லை. இந்த விடயம் ...

மேலும்..

காதல் மனைவிக்காக ‘அவளது புன்னகை’ பாடலை வெளியிட்ட மஹிந்தவின் புதல்வர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித ராஜபக்ச தனது காதல் மனைவிக்காக புதிய காணொளி பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். https://youtu.be/B4Crmt3d7zs நேற்று முன்தினம் மஹிந்தவின் புதல்வர் தனது காதல் மனைவியை கரம்பிடித்திருந்த நிலையிலேயே இந்த காணொளி பாடலை வெளியிட்டுள்ளார். “அவளது புன்னகை” என பெயரிடப்பட்டுள்ள இந்த காணொளியில் ...

மேலும்..

புதிய அரசியலமைப்பின் ஊடாக மத்திய அரசாங்கம் பலவீனப்படுத்தப்படும் – கோட்டாபய

புதிய அரசியலமைப்பின் ஊடாக மத்திய அரசாங்கம் பலவீனப்படுத்தப்பட்டு மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு அவை மேலும் பலப்படுத்தப்படவுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட ...

மேலும்..

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முப்படையினரின் குடும்பத்தினருக்கு ஆயுட்கால உதவி!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முப்படையினரின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுவதும் உதவிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்று(சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இதற்கமைய யுத்தத்தினால் ஊனமுற்ற, உயிரிழந்த முப்படையினரின் மனைவி மற்றும் தங்கிவாழ்வோருக்கே இவ்வாறு உதவிகள் வழங்கப்படவுள்ளன. யுத்தத்தின் போது ...

மேலும்..

பிரசாரத்திற்காகவே புதிய அரசியலமைப்பு பற்றி மஹிந்த அணியினர் பேசுகின்றனர் – கபீர் ஹாசீம்

நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கான பிரசாரத்துக்காகவே புதிய அரசியலமைப்பு தொடர்பான அச்சத்தை மஹிந்த தரப்பினர், மக்களிடத்தில் விதைத்து வருகின்றனர் என்று அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்தார். மேலும், எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் ஒற்றையாட்சி முறைமையும், பௌத்தத்துக்கான முன்னுரிமையும் மாற்றப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் இன்று(சனிக்கிழமை) ...

மேலும்..

ஏழு அரை லட்சம் ரூபாய் பெறுமதியான தடை செய்யப்பட்ட மாத்திரைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது..!

சம்மாந்துறை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று (26)அதிகாலை 05 மணியளவில் கொழும்பில் இருந்து வருகை தந்த பஸ்ஸை சோதனையிட்ட போது அதில் பயணித்த பயணி ஒருவர் தடைசெய்யப்பட்ட  மாத்திரைகளுடன் சம்மாந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் பெறுமதி ...

மேலும்..

தமிழர்களின் வாய்ப்புகளை தட்டிப்பறிக்கும் கருவிகளா விசாரணை ஆணைக்குழுக்கள்? நாடாளுமன்றில் சீறினார் சிறிதரன்

சிறுபான்மைத் தமிழ் மக்களின் வாய்ப்புக்களைத் தட்டிப்பறிக்கும் கருவிகளாக இந்த விசாரணை ஆணைக்குழுக்கள் காணப்படுகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகின்றது. - இவ்வாறு நாடாளுமன்றத்தில் சீறிப்பாய்ந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம் ...

மேலும்..

சுமந்திரனின் அரசியல் பிரவேசத்தால் தமிழரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

செவ்வி: ஆலங்குளாய் சிவராஜா கஜன் கேள்வி: உங்களுக்கு சட்டத்துறையில் எவ்வாறு ஈடுபாடு வந்தது? பதில்: எனது சிறுவயது கனவு ஒரு பொறியியலாளனாக வேண்டுமென்பதே. அதற்காக எவ்வளவோ முயன்றும் பலன் கிட்டவில்லை. ஆனால் பௌதீகவியல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. ...

மேலும்..

ஒன்றாரியோவில் தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி!

ஒன்றாரியோ மாகாண வீதிகளில் சாரதியற்ற தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜெஃப் யுறெக் தெரிவித்துள்ளார். சாரதிகள் அற்ற வாகனங்களை ஒன்றாரியோ மாகாண வீதிகளில் செலுத்திப் பரிசோதிப்பதற்கு முன்னோடித் திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களுக்கு ஜனவரி முதலாந் திகதி முதல் ...

மேலும்..

குழாய் மூலமான குடி நீரில் ஃப்ளோரைட் கலப்பது குறித்து புதிய தீர்மானம்!

குழாய் மூலமான குடி நீரில் ஃப்ளோரைட் கலப்பது குறித்து, மிக விரைவில் புதிய தீர்மானம் எட்டப்படவுள்ளது. குழாய் நீரில் ஃப்ளோரைட் கலப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில். இதுகுறித்து தீர்க்கமான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என வின்சர் ஒன்டாரியோ நகர முதல்வர் ...

மேலும்..

சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும் தாய்லாந்து கிளம்புகிறார் சிறிசேன

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்து தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிலிப்பைன்சுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதையடுத்து, தற்போது சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிய ...

மேலும்..

சிறிலங்காவுக்கு மேலும் 3 ரோந்துப் படகுகளை வழங்கியது அவுஸ்ரேலியா

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு அவுஸ்ரேலியா மேலும் மூன்று ரோந்துப் படகுகளை நேற்று வழங்கியுள்ளது. ஸ்டபிகிராப்ட் வகையைச் சேர்ந்த இந்தப் படகுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படையின் ரங்கல்ல தளத்தில் இடம்பெற்றது. அவுஸ்ரேலிய தூதுவர்  பிரைஸ் ஹட்சிசன்,  இந்த ரோந்துப் ...

மேலும்..

அமெரிக்க விமானங்தாங்கிக்கு சிறிலங்காவில் இருந்து விநியோகம்

சிறிலங்காவின் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக விநியோக மையத்தில் இருந்து, அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் விமானந்தாங்கி கப்பலுக்கான பொருட்கள் விநியோகம் நேற்று முன்தினம் தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது. அமெரிக்க கடற்படையின் விநியோகப் பிரிவைச் சேர்ந்த C-2A Greyhound விமானம் ...

மேலும்..

இலங்கையில் இந்திய பிரஜைகள் கைது

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 24 பேரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இங்கிரிய பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள விசாரணைப் ...

மேலும்..

சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு புதிய தலைமை! – குமார வெல்கம

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிப்பாதையில் பயணிக்க வேண்டுமாயின் கட்சிக்கு புதிய தலைமைத்துவமொன்று அவசியமென மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ”பொதுத் தேர்தலுக்குச் செல்ல ...

மேலும்..

சிறுபான்மை கட்சிகளே இனவாதத்திற்கு காரணம் என்கிறார் பைஸர்!

சிறுபான்மை கட்சிகள் பிரதான கட்சிகளின் பங்காளிகளாக மாறி, பங்கு கேட்பதன் விளைவாகவே நாட்டில் இனவாதம் ஏற்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தேர்தல்களின்போது இனம் மற்றும் மதத்துக்கு அப்பால், இலங்கையர் என்ற ரீதியில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றில் ...

மேலும்..

வவுனியாவில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம்? – பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல்

வவுனியாவில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக கூறி பாதுகாப்பு படையினர் பலத்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா, குஞ்சிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம், திடீரென 3 சந்தேகநபர்கள் விடுதலை புலிகளின் சீருடையுடன் வந்து உணவு கேட்டதாகவும் வீட்டிலுள்ளவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தமையால் பலாத்காரமாக ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி!

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் எட்டு மாவட்டங்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இம்மாதம் முப்பதாம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படுமென வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் ...

மேலும்..

இந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம் யாழில் கொண்டாடப்பட்டது

இந்தியாவின் 70 ஆவது குடியரசு தினம், யாழ்ப்பாணத்திலும் சிறப்பாக இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் ...

மேலும்..

வவுனியாவில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம்? – பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல்

வவுனியாவில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் காணப்படுவதாக கூறி பாதுகாப்பு படையினர் பலத்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா, குஞ்சிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம், திடீரென 3 சந்தேகநபர்கள் விடுதலை புலிகளின் சீருடையுடன் வந்து உணவு கேட்டதாகவும் வீட்டிலுள்ளவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தமையால் பலாத்காரமாக ...

மேலும்..

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் லொறி விபத்து

(க.கிஷாந்தன்) திஸ்ஸமஹாராம பகுதியிலிருந்து அக்கரபத்தனை பகுதிக்கு கால்நடைக்கான தீணிகளை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 26.01.2019 அன்று காலை 6 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக ...

மேலும்..

அதியுயர் சபையில் அடாவடி: 59 பேர் மீது குற்றச்சாட்டுகள்!

நாடாளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு பரித்துரைத்துள்ளது. கடந்த நவம்பர் 14, 15, 16ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல், ...

மேலும்..