January 27, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்மொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) 10.00 மணிக்கு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. பெருந்தோட்ட மக்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தி ...

மேலும்..

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள ஆவாக்குழுவை சேர்ந்த 3 இளைஞர்கள்?!

ஆவா குழுவின் உறுப்பினர்கள் என கருதப்படும் மூன்று பேர் ஆயுதங்களுடன் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகளால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது. 19 23, மற்றும் 25 வயதுகளை கொண்ட அவர்கள் யாழ்ப்பாணம் ...

மேலும்..

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகம் திறந்து வைப்பு

(டினேஸ்) புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ அலுவலகம் நேற்று 27 பொலிஸ் நிலைய வீதி ,1ம் வட்டாரம், வேனாவில், புதுக்குடியிருப்பில் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் மாவீரர் குடும்பம் மற்றும் போராளி குடும்பம் உட்பட 50 ...

மேலும்..

இலங்கை இந்து சம்மேளனத்தின் செயற்பாடு சிறுபான்மை இனத்தவரை கொச்சைப்படுத்துகிறது- உதயராசா!

ஞானசார தேரரை விடுதலை செய்ய கோரி இலங்கை இந்து சம்மேளனம் கூறுவது ஒட்டுமொத்த சிறுபான்மையினரையும் கொச்சைப்படுத்தும் செயலாகும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தெரிவித்துள்ளார் நேற்றைய தினம்(26.01.2019) அன்று கொழும்பில் ஜனாதிபதியிடம் ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு இலங்கை ...

மேலும்..

வவுனியாவில் பொலிஸாரால் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா மாமடுவ பகுதியில் நேற்று (26.01) இரவு 10மணியளவில் சட்டவிரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மாமடு பகுதியில் நேற்று (26) இரவு 10 மணியளவில் பட்டா ரக வாகனத்தில் முதிரை ...

மேலும்..

வவுனியா மதுபானசாலையை அகற்றக்கோரிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த அதிபர்

வவுனியா மதுபானசாலையை அகற்றக்கோரிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்த வ்வுனியா பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குடிமனைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினால் வவுனியா நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அரசாங்க பாடசாலை பிரதி அதிபரொருவர் இரவோடிரவாக கிழித்தெறிந்த சம்பவம் நல்லிரவு ...

மேலும்..

போராளிகள் ஒருங்கிணைப்பு குழுவின்  யாழ் மாவட்ட போராளிகள் மற்றும் இளையோர் சந்திப்பு

டினேஸ்) போராளிகள் ஒருங்கிணைப்பு குழுவின் யாழ் மாவட்ட போராளிகள் மற்றும் இளையோர் சந்திப்பு இன்று 27 ஆம் திகதி யாழ் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள சென் பீற்றர் அரங்கில் யாழ் மாவட்ட அமைப்பாளர் என். நாதன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது போராளி நண்பர்கள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 28-01-2019

மேஷம் மேஷம்: தன் பலம் பல வீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவு ரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்புஅதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம்வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஆதரிப்பார்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் ...

மேலும்..

காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பினரின் தைப்பொங்கல் கொண்டாட்ட விழா…

காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பினர் முதன் முறையாக தைப்பொங்கல் கொண்டாட்ட விழாவை இன்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு கடற்கரையில் வெகு சிறப்பாக நடாத்தியருந்தனர். காரைதீவு ஜல்லிக்கட்டு இளைஞர் அமைப்பின் தலைவர் விசிகரன் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வு மங்கள விழக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. பின்னர் யானைக்கு கண் ...

மேலும்..

மஹிந்த வீட்டு திருமணத்துக்கு தாமதமாக வந்த காரணத்தை கூறினார் பஸில்

மஹிந்த ராஜபக்சவின் கடைக்குட்டி மகனின் திருமண நிகழ்வில் பஸில் ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை என்றும், ராஜபக்ச குடும்பத்துக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் சமூக வளைத்தலங்களில் பலகோணங்களில் தகவல்கள் வெளியாகின. மஹிந்தவின் இளைய புதல்வர் ரோஹிதவின் திருமணம் கடந்த வியாழக்கிழமை மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. ...

மேலும்..

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பதற்றம்!! இளைஞர்கள் தற்கொலை முயற்சி

சற்று முன்னர் கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்முனை பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த இளைஞர் தனுஷ் 26,வயது சியபத்த பினாஷ் கல்முனை கிளையில் கடமை புரிபவரே இத் தற் கொலை முயற்சியில் ...

மேலும்..

700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம் – ஹற்றனில் போராட்டம்

கூட்டு ஒப்பந்தத்தினூடாக கையொப்பமிடவுள்ள 700 ரூபாய் அடிப்படை சம்பளம் எமக்கு வேண்டாம் என தெரிவித்து தோட்டத் தொழிலாளர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பொகவந்தலாவ ஹற்றன் பிரதான வீதியை மறித்து செல்வகந்தை பிரதேசத்தில் 500ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போக்குவரத்து தடையை ஏற்படுத்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...

மேலும்..

யாழ்ப்பாணம் வர்த்தக கண்காட்சி இறுதிநாள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் 10 ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் இறுதி நாள் இன்றாகும். யாழ். மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றுவருகின்ற இக்கண்காட்சியைப் பார்வையிடுவதில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கு கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் ஆரம்பமான இக்காண்காட்சி மூன்றாவது நாளான இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. இக்கண்காட்சியை இதுவரை ...

மேலும்..

Carleton பல்கலைக்கழக கட்டடத்தில் பரவி தீ கட்டுப்பாட்டில்

கனடாவின் Carleton பல்கலைக்கழக கட்டடத்தில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. Carleton பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் உள்ளுார் நேரப்படி நேற்று(சனிக்கிழமை) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் கடும் போராட்டத்தின் பின்னர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தீப்பரவல் ...

மேலும்..

படைமுகாம் வாயிலிலிருந்து வெளியேறினர் கேப்பாப்புலவு மக்கள்

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னடுத்திருப்பதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். அத்தோடு இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கும்வரை தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு ...

மேலும்..

மலையக அரசியல் வாதிகளினால் தோட்டதொழிலாளர் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர் – அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்

மலையக அரசியல் வாதிகளினால் தோட்டதொழிலாளர் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றனர் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஊடகவியலாளர் மாநாடு இன்று கல்முனையில் அமைந்துள்ள அவர்களின் அலுவலகத்தில் இடம் பெற்றது .இவ் ஊடகவியலாளர் ...

மேலும்..

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்

வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது . ஐனநாயகத்துக்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. போதைப் பொருளைக் கட்டுபடுத்த வேண்டும், ...

மேலும்..

கனடாவில் துப்பாக்கிப்பிரயோகம் – இருவர் உயிரிழப்பு மேலும் பலர் காயம்!

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஒன்டாரியோவின் Vaughan பகுதியிலேயே உள்ளுார் நேரப்படி இன்று அதிகாலை இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பிலான ...

மேலும்..

மட்டக்களப்பில் 130 பேருக்கு கண் சத்திரசிகிச்சை

மட்டக்களப்பு மாவட்டத்தில் கண் படல நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 130 பேருக்கு இலவசமாக கண் வெண்புரை சத்திரசிசிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அனுமதியுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பார்வை குறைபாடுள்ள முதியவர்களுக்கு இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழுகாமம், களுவாஞ்சிகுடி, செங்கலடி, வாகரை, நரிப்புல்தோட்டம் போன்ற கிராமங்களைச் ...

மேலும்..

சுவாமி விவேகானந்தரின் 157 வது ஜனன தின நிகழ்வு

சுவாமி விவேகானந்தரின் 157 வது ஜனன தினம் 26/01/2018 நேற்று சுவாமி விவேகானந்தரின் திருவுருவம் தாங்கிய ரத ஊர்வலம் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக் ஷஜானந்தர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வானது 4.30 மணியளவில் ராமகிருஷ்ண மிஷனில் ...

மேலும்..

மண்முனைப்பற்று பிரதேசத்தின் பொங்கல் விழா

மண்முனைப்பற்று பிரதேசத்தின் பொங்கல் விழா  புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) மாலை இந்த விழா  இடம்பெற்றது. மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தினியின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

சீனாவுக்கான கனேடிய தூதுவர் பதவிநீக்கம்!

சீனாவிற்கான கனேடிய தூதுவர் ஜோன் மக்கலமை, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அதிரடியாக பதவிநீக்கியுள்ளார். சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியின் நிதியியல் தலைமையதிகாரி மெங் வான்சூ கனடாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர், அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளார். இவ்விடயம் ...

மேலும்..

நீராடச் சென்ற வாலிபர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காலையடிக்குளம், பகுதியில் பொழுது போக்குக்காக ஆற்றில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கைலிமடு ஆற்றில் நீராடியபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காத்தான்குடி நாகையடி அவுலியா வீதியைச் சேர்ந்த முஹம்மது ...

மேலும்..

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் எதிர்கொள்ளத் தயார் – மஹிந்த

பிரதமர் பாணியில் கூட்டமைப்பின் தலைவரும் தனது பதவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்ளத் தான் தயாராகவிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப்போன்று பதவி ஆசை பிடித்தவர்கள் பட்டியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ...

மேலும்..