January 29, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

படையினரைக் காட்டிக் கொடுப்பவர்களை  பதவிகளிலிருந்து உடன் விலக்க வேண்டும்  மைத்திரியிடம் வலியுறுத்துகின்றார் மஹிந்த

"பயங்கரவாதிகளுடன் குருதி சிந்திப் போரிட்டு நாட்டையும் மக்களையும் பாதுகாத்த எமது படையினரை புலம்பெயர் புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் அரச மட்டத்தில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களும் இறங்கியுள்ளனர். அவர்கள் அந்தந்தப் பதவிகளிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும். ...

மேலும்..

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய களமிறங்கினால் மஹிந்தவுக்கு சாவுமணிதான்-அடித்துக் கூறுகின்றார் குமார வெல்கம 

"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளைப் பங்காளிக் கட்சிகளாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிட்டால் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் பயணமும் முடிவுக்கு வந்துவிடும்." - இவ்வாறு மஹிந்த அணியின் ...

மேலும்..

இலங்கைக்கான புதிய அவுஸ்ரேலிய தூதுவர் நியமிப்பு!

இலங்கைக்கான அவுஸ்ரேலியாவின் புதிய தூதுவராக டேவிட் ஹொலி நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் மொரிஸ் பைன் அறிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அவுஸ்ரேலிய தூதுவராகப் பணியாற்றிய பிரைஸ் ஹட்சிசன் தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள நிலையிலேயே புதிய தூதுவராக ...

மேலும்..

காணாமல் போனோர் விடயத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் – கையெழுத்து போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவா்களுக்கு இலங்கையில் நீதி கிடைக்காத நிலையில் அமொிக்கா இந்த விடயத்தில் தலையிடவேண்டும். எனக்கோாி வவுனியாவில் தொடா்ச்சியான போராட்டங்களை நடாத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனா். யாழ்ப்பாணத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் ...

மேலும்..

04 பெப்ரவரி 2019 – 71 ஆவது ஆண்டை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்?

04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் கொண்டாடுகிறீர்கள்? சார்மினி சேரசிங்கி சிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர் மங்கள சமரவீராவுக்கு எழுதும் பகிரங்க மடல் அன்புள்ள அமைச்சர் மங்கள சமரவீர அவர்கட்கு, உங்களை மாண்புமிகு அமைச்சர் என விளிக்கப் படாததையிட்டு கவலைப்பட ...

மேலும்..

காரைதீவு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி !

ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகே மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காரைதீவில் வறிய நிலையில் வீடு மலசலகூட வசதியின்றி வாழ்கின்ற 20 பேருக்கு முதல் கட்டமாக வீடு மற்றும் ...

மேலும்..

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சனசமூக நிலை கட்டட நிர்மாணப்பணிகளை யாழ் மாநகர முதல்வர் பார்வையிட்டார்

வடக்குமாகாண சபை உறுப்பினராக யாழ் மாநகர முதல்வர் அவர்கள் இருந்த பொழுது மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட குறித்தொதுக்கப்பட்ட நிதியில் பாசையூரில் சனசமூக நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை முதல்வர்  முன்னெடுத்திருந்தார். குறித்த வேலைத்திட்டம் யாழ் மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ...

மேலும்..

கஞ்சா விற்பனை தொடர்பில் தகவல் வழங்கிய மாணவன் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை செய்யப்படும் தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த நிலையில் தற்போது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதியின் பணிக்கு அமைய தேசிய போதை பொருள் ஒழிப்ப வாரம் பாடசாலைகள் தோறும் ...

மேலும்..

பருத்தித்துறையில் உலரவைக்கப்பட்ட நிலையில் 68 கிலோ கஞ்சா மீட்பு

பாறுக் ஷிஹான் யாழ். பருத்தித்துறை பிரதேசத்திலுள்ள காணியொன்றிலிருந்து ஒரு தொகுதி கேரள கஞ்சாவினை பருத்தித்துறை பொலிஸார் மீட்டுள்ளனர். பருத்தித்துறை, இன்பசிட்டி கடற்கரைப் பகுதியிலுள்ள காணி ஒன்றில் இருந்தே 68 கிலோ கேரள கஞ்சா பொலிசாரால்  திங்கட்கிழமை(28) மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை கடற்படையினர் வழங்கிய தகவலிற்கமைவாக காங்கேசன்துறை பிராந்திய ...

மேலும்..

நீதியை நிலைநாட்டு! – பொலிஸ் ஆணைக்குழுவிடம் 8 ஊடக அமைப்புகள் கூட்டாகக் கோரிக்கை; ஐ.நா. அலுவலத்திலும் மகஜர் கையளிப்பு

"ஊடகவியலாளர்கள் படுகொலை - கடத்திக் காணாமல் ஆக்கப்பட்டமை - தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகள் அரசியல் அழுத்தம் காரணமாக முடங்கியுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் இன்னமும் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.  அவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் ...

மேலும்..

உடுவில் மகளீர் கல்லூரிக்கு அங்கஜன் இராமநாதன் விஜயம்

உடுவில் மகளீர் கல்லூரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் அவர்கள் சற்று முன்னர் விஜயம் செய்திருந்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள், அவற்றிற்கான தேவைகள் குறித்து கல்லூரி அதிபர் ஜெபரட்னம்  அவர்களுடன் கலந்துரையாடி இருந்தார். இதன் போது சுதந்திரக்கட்சி பிரதேச சபை உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும்..

பொகவந்தலாவ தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை – 66 பேர் தஞ்சம்

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ வானகாடு தோட்டத்தில் 29.01.2019 (செவ்வாய்கிழமை) முற்பகல் 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 16 ...

மேலும்..

50 மாவீரர் பெற்றோர்க்கு சாந்தி எம்.பி. உதவி!

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி - சிறீற்கந்தராசா அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், மக்கள் நலன் காப்பகத்தினூடாக தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உலருணவும் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வானது 29.01.2019 இன்றைய நாள் முல்லைத்தீவு - வண்ணாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டகத்தில், மக்கள் ...

மேலும்..

யாழில் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக் கழக கலைப்பீட 2 ம் வருட மாணவி அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று(29) அதிகாலை 5.00 மணிக்கு நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. சிறீதரன் கோகிலமதி( வயது 22 )என்ற பல்கலைக்கழக மாணவியியே ...

மேலும்..

கொடிகாமம் பகுதியில் மோட்டர் ஒன்றை திருட முற்பட்டவர் கைது-6 மோட்டர்களும் மீட்பு

பாறுக் ஷிஹான் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் அண்மையில் நீரிறைக்கும் மின் மோட்டர்களை கொள்ளையிட்டு வந்த கொள்ளையர் ஒருவரை கையும் மெய்யுமாக பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று(29) காலை கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மின்மோட்டரை ஒருவர் களவாட முற்படுவதாக மாவட்ட ...

மேலும்..

கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் திறனாய்வு போட்டி

கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் 2019 வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி பாடசாலையின் அதிபர் திருமதி வி.நந்தபாலா தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் ...

மேலும்..

திருகோணமலையில் பதற்றம்! படையினர் குவிப்பு

கிண்ணியா கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதால் இரு இளைஞர்களை காணவில்லை என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த ...

மேலும்..

எக்கய ராட்ஜியவை ஏற்ற கூட்டமைப்பு ஒற்றையாட்சியை ஏற்கவில்லை– உதய கம்மன்பில

ஒற்றையாட்சி அரசு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ”புதிய அரசியலமைப்பு வரைவு இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றும், ஒற்றையாட்சிக் கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ...

மேலும்..

இந்து முறைப்படி இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மகிந்தவின் மகன்

முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சவின் கடைசி புதல்வரான ரோஹித்த ராஜபக்ச மற்றும் டட்யானா லீ இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனின் திருமணம் அரசியல் மட்டத்தில் பேசும் விடயமாக மாறியுள்ளது. சில தினங்களுக்கு ...

மேலும்..

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலம் தீர்வு கிடைக்காது – சிறிலங்கா பிரதமர்

இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் நேற்று முன்தினம்  வணிக நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர், “ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். சிலவற்றைத் ...

மேலும்..

1.7 மில்லியன் புதிய வாக்காளர்களை குறிவைக்கிறது ஐதேக

அடுத்த அதிபர் தேர்தலில் புதிதாக பதிவு செய்து கொண்ட 1.7 மில்லியன் வாக்காளர்களும் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள் என, ஐதேகவைச் சேர்ந்த அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார். ”எனவே, சுத்தமான வேட்பாளர் ஒருவரை விரும்பும் இந்த வாக்காளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேச ...

மேலும்..

முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் காலமானார்

இந்தியாவின் முன்னாள்   பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்   தனது 88வது வயதில் இன்று காலை புதுடில்லியில் காலமானார். சமீப காலமாக  அல்சைமர் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜோர்ஸ் பெர்னான்டசுக்கு, சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. இன்று காலை 6 மணியளவில் அவரது உடல்நிலை மோசமானதை ...

மேலும்..

உத்தரதேவி ரயில் சேவையின் பயணக் கட்டணம் வெளியானது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு – காங்கேசன்துறைக்கிடையிலான உத்தரதேவி ரயில் சேவையின் பயணக்கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே கட்டுப்பாட்டு நிலையத்தினால் இந்த பயணக்கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பு (AC) கட்டணமாக 1700 ரூபாவும், இரண்டாம் வகுப்பு கட்டணமாக 850 ரூபாவும், மூன்றாம் வகுப்பு கட்டணமாக ...

மேலும்..

மன்னாரில் 16 ஏக்கர் காணிகள் உத்தியோபூர்வமாக கையளிப்பு

மன்னார் மாவட்டத்தில் இராணுவத்தின் வசமிருந்த ஒரு தொகுதி காணிகள் உத்தியோப்பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் கைளிக்கப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸிடம் காணிக்கான ஆவணங்கள் இராணுவ அதிகாரிகளினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மன்னார்-தள்ளாடி ...

மேலும்..

கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு மனோ கோரிக்கை!

கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். கடும் எதிர்ப்புகளையும் மீறி 700 ரூபாய் அடிப்படை சம்பளத்துடன் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தநிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ள குறித்த கூட்டு ஒப்பந்தம் ...

மேலும்..

இனவாதத் தீ பற்றிக் கொண்டால் அது பேராபத்தை விளைவிக்கும் – சபாநாயகர் எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் இனவாதத் தீ பற்றிக் கொண்டால் அது பேராபத்தை விளைவிக்கும் என, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். புத்தளம் ஆனமடு பகுதியில் நேற்று(திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

வடக்கு கிழக்கு மக்களின் தலைமை கூட்டமைப்பே! – சாள்ஸ்

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பை விட வேறு தலைமைகள் இருக்கிறதா? இருந்தால் அவர்களை அடையாளம் காட்டுங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா, சாம்பல்தோட்டம் கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் இன்று மாநகரசபையை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர். மட்டக்களப்பு - நாவற்குடா பகுதியில் வீதி புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டிருந்த தொழிலாளர்கள் இருவரை அப்பகுதி இளைஞர், பொது மக்கள் தாக்கியமையை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது தாக்கப்பட்ட இருவரும் மட்டக்களப்பு ...

மேலும்..

இனவாதத்தை ஏற்படுத்தி மக்களை சீரழிக்க சிலர் முயற்சி – சஜித்

நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தை ஏற்படுத்தி, மக்களை சீரழிக்க சிலர் முயற்சிப்பதாக வீடமமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு போரத்தீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்ட கிராமத்தில் அமைக்கப்பட்ட 25 வீடுகைளக் கொண்ட “ஆனந்தபுரம்“ மாதிரி ...

மேலும்..

உருவாகிறது தேசிய அரசாங்கம்! அரசாங்கத்தின் நோக்கம் இதுவே

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டாலும் அரசாங்கத்தின் ஒரே நோக்கம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்வது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரப்பிரசாதங்களையும், சலுகைகளையும் பெற்று கொள்வதனை முதல் நிலை நோக்கமாக கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதாகவும் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க தயாராகும் கோத்தபாய!

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான யோசனையில் இணங்கக்கூடிய விடயங்கள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யோசனையை எப்படியாவது ...

மேலும்..

சமஷ்டியில் இருக்க வேண்டிய பண்புகள் தொடர்பாக சிந்திக்க வேண்டும் – சிறிநேசன்

மத்தியிலுள்ள அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பகிர்ந்தளித்த அதிகாரங்களை மத்திய அரசு மீளவும் பறித்துக்கொள்ளாத வகையில் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு ...

மேலும்..

ரோஹித்தவின் திருமணம்! சஜித்தின் செயலுக்கு வரவேற்பு…

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்சவின் திருமண நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றிருக்க கூடாது என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அடிமட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ...

மேலும்..

மனைவிக்காக மீண்டும் திருமண சடங்கில் மஹிந்தவின் மகன்!! கொழும்பில் தீவிர பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் டட்யானா லீ சில தினங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் கத்தோலிக்க மதத்திற்கமைய திருமண ஆசிர்வாத பூசை நேற்று மாலையில் இடம்பெற்றது. நேற்று மாலை பம்பலப்பிட்டிய ...

மேலும்..

கொழும்பில் ஆபாச காணொளியை வெளியிடப் போவதாக மிரட்டும் பெண்! அதிர்ச்சியில் பலர்

கொழும்பில் ஆபாச காணொளிகள் உள்ளதாக கூறி பணம் கொள்ளையடிக்க முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச காணொளிகள் பல தன்னிடம் உள்ளதாகவும் அதனை இணையத்தில் வெளியிடுவதாகவும் பலருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இலங்கையின் பிரபல வீடு மற்றும் காணி விற்பனை நிறுவனத்தின் உரிமையாளரிடம் 60 ...

மேலும்..

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவு தின நிகழ்வு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவு தின நிகழ்வு, மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் நேற்று மாலை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளரும், தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான சி.புஸ்பலிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு ...

மேலும்..

சோகமயமானது கல்முனை! தனுஷின் இறுதி அஞ்சலி இன்று..!

அகால மரணமடைந்த பாண்டிருப்பைச் சேர்ந்த இளைஞன் தனுஷின் இறுதி நல்லடக்கம் இன்று செவ்வாய்க்கிழமை பி.ப 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது. தற்கொலை செய்துகொண்ட தனுஷின் உடல் நேற்று (28) மீட்டெடுக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகள் இடம்பெற்று இன்று காலை செவ்வாய்க்கிழமை உறவினர்களிடம் ...

மேலும்..

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ரணில் விஜயம் – அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் நடவடிக்கை!

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க காங்கேசன்துறைக்குச் செல்லவுள்ளார். அமைச்சர் சாகல ரத்நாயக்க இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், “காங்கேசன்துறை துறைமுகம் 2021ஆம் ஆண்டளவில் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையை கொண்ட துறைமுகமாக ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – கோட்டாபய

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “எனினும் ...

மேலும்..

குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ!

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அவருக்கு எதிரான வழக்கொன்றிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தனது சொத்து விபரத்தினை சமர்ப்பிக்க தவறியதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலிருந்தே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(செவ்வாய்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை படுகொலையின் நினைவுதினம்

தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில், கொக்கட்டிச்சோலை படுகொலையின் 32வது ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவுதின நிகழ்வுகள் மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளரும், தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு ...

மேலும்..

திருகோணமலை துறைமுகத்தை நவீனப்படுத்த நடவடிக்கை!

திருகோணமலை துறைமுகத்தை நவீனப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அமைச்சர் சாகல ரத்நாயக்க இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்களில் வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் செயற்படும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு வசதிகள் ...

மேலும்..

ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்கள் போதை பயன்படுத்தத் தடை! – சுரேன் அதிரடி

தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலுவலக வளாகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது மதுபாவனை அல்லது புகைப்பிடிப்பதை தவிர்க்குமாறு வட. மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு – ராஜபக்ஷேக்களுக்கு இடையில் மோதல் – ஐ.தே.க

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விவகாரத்தில் ராஜபக்ஷேக்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு ...

மேலும்..