January 30, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்று இந்த முரண்பாட்டையே இரா சம்பந்தன் சுட்டிக் காட்டியுள்ளார்!இது மாற்றப்பட வேண்டும்! – ஜெகன் பெரேரா

மஹிந்த இராஜபக்ச உயர் நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து டிசெம்பர் மாதம் 15 ஆம் நாள் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து இராஜபக்சதான்  எதிர்க்கட்சித் தலைவர் என நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜெயகசூரியா திடுதிப்பென என அறிவித்தார். எதிர்க்கட்சித் ...

மேலும்..

மாவையின் நிதியில் அளவெட்டியில் வீதி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சோ.சேனாதிராசாவின் முயற்சியால் வலி.வடக்கு அளவெட்டி செட்டிச்சோலை 3 ஆம் குறுக்கு வீதி புனரமைப்புச் செய்யப்பட்டு வேலைகள் பூர்த்தியாகியுள்ளன. கம்பெரலியா திட்டத்தின் கீழ் மாவை சோ.சேனாதிராசாவின் முயற்சியால் 200 ...

மேலும்..

உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி.

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தில் 2019ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் 29.01.2019 நேற்றையநாள் இடம்பெற்றன.இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார்.உடுப்புக்குளம் தமிழ்வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ...

மேலும்..

கூட்டமைப்பின் கவனம் இலக்குகளின்மீதே! ஒருமித்தநாடு பிரிவினைவாத சமஷ்டியே! மஹிந்தரின் |புதிய கண்டுபிடிப்பு இது

பிரிவினை வாதிகளுக்கும் சமஷ்டிவாதிகளுக்கும் சொற்பதங்கள் அநாவசியமானவை. மாறாக இலக்குகளின்மீதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக  கனவம் செலுத்தி, தமது தனிநாட்டுக்கான காயை மெல்ல நகர்த்தி வருகின்றது. - இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ. ஒருமித்தநாடு என்ற சொற்பதத்திற்குள் பிரிவினைவாத ...

மேலும்..

மகாத்மாகாந்தியின் 71 ஆவது நினைவு தினம் இந்தியத் துணைத்தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் யாழில் அனுஸ்டிப்பு

யாழ் இந்தியத் துணைத்தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் மகாத்மாகாந்தியின் 71 ஆவது நினைவு தினம் இன்று (30) காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக அமையப்பெற்றுள்ள மகாத்மாகாந்தியின் உருவச்சிலைக்கு அருகாமையில் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் உயர்திரு எஸ். பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் தயார்!- மொட்டுக் கட்சி அறிவிப்பு

மொட்டுச் சின்னத்தின் ஜனாதிபதி வேட்பாளர் தயாராகிவிட்டார் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்றஉறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பிலேயே தற்போது அதிகமாகப் பேசப்படுகின்றது. எமது வேட்பாளரின் குடியுரிமைப் பிரச்சினைகள் எல்லாம் ...

மேலும்..

யாழ் சென் ஜேம்ஸ் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் மாநகர முதல்வர் பிரதம விருந்தினராக பங்கேற்பு.

யாழ்ப்பாணம் சென் ஜேம்ஸ் மகாவித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு நேற்று (29) மதியம் 1.30 மணியளவில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அதிபர் திரு.க.கலியுகன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ...

மேலும்..

பாதிக்கப்பட்ட எமது இடங்களிலும், மக்களிலும் அரசு கரிசனையுடன் செயற்படவேண்டும் – ரவிகரன்.

விஜயரத்தினம் சரவணன் 29.01.2019 0775430458 பாதிக்கப்பட்ட எமது இடங்கள் முழுமையாக கட்டமைக்கப்படவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் முழுமையாகக் கிடைக்கவும் உரிய வழிவகைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீற்கந்தராசா அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், மக்கள் நலன் ...

மேலும்..

தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் – யாழ் மாநகர முதல்வருக்குமிடையில் விசேட கலந்துரையாடல் 

யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் - இலங்கைக்கான தென்னாபிரிக்க உரிஸ்தானிகர் ரொபினா பி மார்க்ஸ் அவர்களுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று கடந்த (26) நடைபெற்றது. இச்சந்திப்பில் முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. முதலாவதாக தென்னாபிரிக்காவின் சுதந்திர தின விழாவை ...

மேலும்..

கிளாலி பிரதான வீதி மிக விரைவில் புனரமைக்கப்படும் பச்சிலைப்பள்ளி தவிசாளர் உறுதி.

கிளாலி எழுதுமட்டுவாள் பிரதான வீதி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வேண்டுகோளின் அடிப்படையில் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் எண்பத்தியொரு மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள்  வருகின்ற மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படுமென பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார். கிளாலி பகுதியில்  ...

மேலும்..

இணைப்பாட விதான செயற்பாடுகளினூடாக ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் சிறீதரன் எம்.பி

இணைப்பாட விதான செயற்பாடுகளினூடாக ஆரோக்கியமான ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டியின் ...

மேலும்..

கனடா- தமிழக கூட்டுத்தயாரிப்பாக உருவாகியுள்ள ” நேத்ரா” திரைப்படம்

கனடா- தமிழக கூட்டுத்தயாரிப்பாக உருவாகியுள்ள " நேத்ரா" திரைப்படம் பெப்ரவரி மாதம் 8ம் திகதி தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுகின்றது. தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவரும் தமிழ் திரை உலகின் பல முன்னணி நடிகர்களை வைத்து படங்களை ...

மேலும்..

ஐக்கிய தேசிய முன்னணியின்ஜனாதிபதி வேட்பாளராக கரு?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகச் சபாநயகர் கரு ஜயசூரிய நிறுத்தப்படவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனக் கூறப்படுகின்றது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் இரு பிரதான கட்சிகளும் தமக்குள் இன்னும் இணக்கப்பாடு எட்டவில்லை. ஸ்ரீலங்கா ...

மேலும்..

ஈ.பி.டி.பியின் மின்சார நிலுவை  ஒரு கோடி ரூபாவை தாண்டியது வசூலிக்க எந்தவித நடவடிக்கையும் இல்லை

ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியேட்டர் மற்றும் ஊடக நிறுவனங்கள் இயங்கிய கட்டடங்கள் என்பவற்றுக்காக செலுத்தவேண்டிய நிலுவைப் பணம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என்று மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிதர் தியேட்டருக்கு 1998ஆம் ஆண்டிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை ...

மேலும்..

3 ஆம் திகதி சாவகச்சேரியில் மாபெரும் மக்கள் மனமறியும் அரசியல் கருத்தரங்கு! கருத்துக்களுக்கு தெளிவூட்டுகிறார் சுமன்

தென்மராட்சி கருத்துருவாக்கிகள் குழாம் நடத்தும் ''கற்றோர் கருத்தறிதலும் மூத்தோர் மூதுரையும்'' என்னும் தொனிப்பொருளிலான மக்கள் மனமறியும் அரசியல் கருத்தரங்கு எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சிவன்கோவிலடி, சாவகச்சேரியில் அமைந்துள்ள தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற உள்ளது. கல்வியியவாளர் ...

மேலும்..