February 1, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரதமருக்கு எதிரான வழக்கு – 12ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான வழக்கு  விசாரணைகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) மேன்முறையீட்டு நீதியரசர்களான அனில் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில் இந்த யோசனை, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.தே.க. அரசாங்கத்துடன் ...

மேலும்..

ஐ.தே.க.-விற்கான ஆதரவும் பிரகீத்தின் கடத்தலுக்கு காரணம்: புதிய தகவல் வெளியானது

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்கு காரணம் என, அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். ஞானசாரரின் விடுதலை குறித்து தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி சந்தியா இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதிக்கு கடிதமொன்றை கையளித்தார். அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு ...

மேலும்..

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல: அஜித் மான்னப்பெரும

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமல்ல என, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ...

மேலும்..

சிங்களமயமாக்கலை தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

சிங்களமயமாக்கலை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வவுனியா மாவட்டத்தின் ஊற்றுக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் ...

மேலும்..

நிதி அமைச்சுடனான கலந்துரையாடல் தோல்வி – தொடரும் சுங்க பணியாளர்களின் போராட்டம்!

சுங்க பணியாளர்களும் நிதி அமைச்சுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில், சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக சுங்க பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுங்க பணியாளர்களுக்கும் நிதி அமைச்சுக்கும் இடையில் இன்று  (வெள்ளிக்கிழமை)  நிதியமைச்சில் கலந்துரையடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் தோல்வியில் ...

மேலும்..

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு ஓர் வரப்பிரசாதம்

புலம்பெயர் தேச முதலீட்டாளர்கள் இனி வடக்கு கிழக்கில் நேரடியாக முதலீடுகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். வடக்கு கிழக்கில் புலம்பெயர் தேசத்திலுள்ளவர்கள் நேரடியாக முதலீடு செய்யவும் வடக்கு கிழக்கில் நேரடி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய செயலணி ...

மேலும்..

மன்னாரில் அரச மருந்தாளர்கள் பணி புறக்கணிப்பு

அரச மருந்தாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மன்னார் மாவட்ட அரச வைத்தியசாலைகளிலுள்ள மருந்தாளர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்தக்கோரி, மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் ...

மேலும்..

குருநகர் பகுதிக்கு முதல்வர் ஆனல்ட் நேரடி விஜயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள வடிகாண்களின் மீது அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த வீடுகள், கட்டடங்கள், அத்துமீறிய கட்டடங்கள் என்பவற்றையும், வடிகாண்களின் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும்  மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட்  நேரடி விஜயம் ஒன்றை கடந்த 29 ...

மேலும்..

தேர்தலுக்குத் தயாராகுமாறு கோட்டாவுக்கு கூறவில்லை!அவர் பொய் சொல்கிறார் என்கிறார் மஹிந்த 

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்த நிலையில், அப்படியான எந்த அறிவித்தலையும் தான் வெளியிடவில்லை என்று மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ...

மேலும்..

கொக்கிளாய் அ.த.க பாடசாலையில் இல்லமெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி.

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - கொக்கிளாய் அ.த.க பாடசாலையில் 2019ஆம்அண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டிகள் 30.01.2018ஆம் நாள் இடம்பெற்றது.இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார்.பாடசாலையின் முதல்வர் செல்வி.வி.விக்னேஸ்வரி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற ...

மேலும்..

சர்வதேசத்திடம் தமிழர்கள் நீதி கேட்டுசுதந்திர தினத்தன்று போராட்டங்கள்!-யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு

தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லாத இலங்கையின் சுதந்திரதினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தியுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சுதந்திர தினத்தன்று தமிழ் மக்களின் குரலை சர் வதேசத்திடம் வெளிப்படுத்தி நீதி கேட்கும் வகையில் தமிழர் தாயகத்தில் போராட்டங்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்குமாறும் ...

மேலும்..

பிரதேச அரசியல்வாதியின் அசிங்கமான செயற்பாடு ! கல்முனை மின்சாரசபை புதிய கட்டிட திறப்பு விழா இடைநிறுத்தம்..! ஊழியர்கள் விசனம்

கல்முனை பிராந்திய இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலய திறப்புவிழா இன்று வெள்ளிக்கிழமை பிரதம மின் பொறியலாளர் பர்கான் தலைமையில் இடம்பெறவிருந்தது. இக்கட்டிட திறப்புவிழா கல்முனை பிரதேச பிரபல அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ...

மேலும்..

சுதந்திரதின நிகழ்விலிருந்து புறக்கணிக்கப்பட்டாரா பொன்சேகா?

இலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்கபோவதில்லையென முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆங்கிழ நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனை  தெரிவித்துள்ளார். எதிர்வரும் 4ஆம் திகதி (திங்கட்கிழமை) இலங்கையின் 71ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்வில் பங்குகொள்ளுமாறு தமக்கு ...

மேலும்..

யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைக்க அமைச்சரவை அங்கீகாரம்: யாழ்.மாநகர முதல்வர்

யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்.மாநகர சபைக் கட்டடத்தை மீளமைப்பதற்காக 2 ஆயிரத்து ...

மேலும்..

முஸ்லிம் காங்கிரஸுடன் தேசிய அரசாங்கம் அமைப்போம்: சரத் பொன்சேக்கா

யானை சின்னத்தில் போட்டியிடாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சி அமைக்குமென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் ...

மேலும்..

அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு முன்னணி நீடிக்குமா?

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் முற்போக்கு முன்னணி இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்கவுள்ளது. அலரி மாளிகையில் இன்று மாலை 4 மணியளவில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இதில் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ ...

மேலும்..