February 2, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காணி உறுதிப்பத்திரங்களை உடனடியாக வழங்குமாறு ஹிஸ்புல்லா உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காணி உறுதிப்பத்திரங்கள் வழங்காதவர்களுக்கு உடனடியாக பத்திரங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார். அதன்படி பெப்ரவரி 16 ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மூன்று மாவட்டத்திற்கும் பிரித்து கையளிக்குமாறும் அவர் ...

மேலும்..

ஐ.எஸ். அமைப்புடன் இணைய முயன்ற கனேடியர் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றில் சரண்!

ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய தீவிரவாதக் குழுவுடன் இணைந்து கொள்வதற்காக நான்கு ஆண்டுகளின் முன்னர் கனடாவிலிருந்து புறப்பட்டு சிரியாவுக்குச் சென்றதாக, கனேடியர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மிசிசாகாவைச் சேர்ந்த 29 வயதான பமீர் ஹக்கீம்ஸாதா எனப்படும் குறித்த நபரே இவ்வாறு, நீதிமன்றில் தனது குற்றத்தை ...

மேலும்..