February 3, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாவை எம்.பியின் நிதியில் பலாலி மயானம் புனரமைப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், கட்சியின் காங்கேசன்துறைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா, தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதியில் இருந்து பல்வேறு வேலைத்திட்டங்களை வலி.வடக்கு பகுதியில் மேற்கொண்டு ...

மேலும்..

போருக்கு பின்னரான அமைதி சூழலில் தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர் யாழ்.கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன

போருக்கு பின்னரான அமைதி சூழலில் தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ஸ்ரீலங்காவின் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவர் விடுத்த வாழ்த்து செய்தியிலேயே ...

மேலும்..

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாக மாலைதீவு ஜனாதிபதி சற்று முன்னர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையை வந்தடைந்த மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்கை, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார். இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் வடக்கில் இல்லை – பிரதி பொலிஸ்மா அதிபர்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் வடக்குக்குள் இல்லையென வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கத்துக்கான செயற்பாடுகள் வடக்கில் ...

மேலும்..

குற்றங்களை மறுத்தார் மஹிந்தவின் உறவினர்! – அமெரிக்க நீதிமன்றில் வாதம்

அமெரிக்காவுக்கு முன்னாள் இலங்கை தூதுவரும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினருமான ஜாலிய விக்ரமசூரிய, தான் குற்றவாளி இல்லை என அமெரிக்க நீதிமன்றில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இலங்கைக்கான புதிய தூதரகக் கட்டடத்தைக் கொள்வனவு செய்ததில் பண மோசடி செய்தமை, குடிவரவு குடியகல்வுத் ...

மேலும்..

பதவி ஆசையால் ஜனாதிபதியின் போக்கு மாறிவிட்டது – சுமந்திரன் குற்றச்சாட்டு

பதவியில் தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென்ற கனவில், ஜனாதிபதி செயற்படுவதாலேயே அவரின் போக்கு மாறிவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாகரையில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் பிரதம ...

மேலும்..

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாநாடு ஆரம்பம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு இடம்பெற்று வருகின்றது. இந்த மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது. கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் கலாபூசணம் க.அருந்தவராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட.மாகாண முன்னாள் முதலமைச்சரும், ...

மேலும்..

புலிகள் மீளுருவாக்கம்வடக்குக்குள் இல்லை!ஒரு சில சம்பவங்களைத் தெற்கில் உள்ளோர் பெரிதாக்குகின்றனர் என்கிறார் வடக்கு டி.ஐ.ஜி. (photo)

"தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்துக்கான செயற்பாடுகள் எவையும் வடக்கில் இல்லை. வடக்கில் இடம்பெறும் ஒரு சில சம்பவங்களைத் தெற்கிலுள்ளவர்கள் பெரிதாகப் பார்க்கின்றனர்." - இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ. காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட ...

மேலும்..

இலங்கையில் வருகின்றது தானியக்க ரயில் டிக்கெட் முறை!

இந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் ஒரு தானியக்க ரயில் டிக்கெட் முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ரயில்வே திணைக்களத்தின் பொது மேலாளர், எம். டி. ஜே. டி. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் அதற்கான திட்டத்தை அமுல்படுத்த தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

யானை’யின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று இன்னும் முடிவாகவில்லை- ரணில் கூறுகின்றார் 

"ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் வெளியிடப்படும். இதுவரைக்கும் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்கப்படவில்லை." - இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவே ...

மேலும்..