February 6, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையைச் சுற்றி சைக்கிள் ஓட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையைச் சுற்றி, துவிச்சக்கரவண்டியில் சாதனைப் பயணமொன்றை வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் ஆரம்பிக்கவுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனிப்பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும், லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ...

மேலும்..

தேசிய அரசாங்கம் குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

தேசிய அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற வளாகத்தில் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியும் முஸலிம் காங்கிரஸும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தீர்மானித்துள்ளமை முறையற்ற ...

மேலும்..