February 9, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் மற்றுமொரு அறிக்கை வெளியானது!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ...

மேலும்..