February 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பால்மா உற்பத்தி தொடர்பில் பாரிய சந்தேகம்!

கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பதிரன பாராளுமன்றில் இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் முன்வைத்த கருத்துக்களின் பின் நாட்டில் பால்மா உற்பத்திகள் தொர்பில் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதனடிப்படையில் இலங்கையில் தற்போது இறக்குமதி செய்யப்படும் ...

மேலும்..

மீண்டும் புகைப்பட சர்ச்சை! இருவர் கைது!

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் சைத்திய ஒன்றின் மீது ஏறி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதூர் பிரதேசத்தை சேர்ந்த 18 மற்றும் 20 வயதுடைய இருவரே குறித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகியுள்ளனர். இவர்கள் குறித்த சைத்தியவின் ...

மேலும்..

வவுனியா வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீதிப்பதாதைகளில் பல்வேறு முரண்பாடுகள்

வவுனியாவில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டு வரும் வீதிப்பதாதைகளில் தகவல்கள் சரியானதாக வழங்கப்படவில்லை இதனால் மக்களுக்கு குழப்பங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசங்களும் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். அண்மைய காலங்களில் வவுனியா நகரங்களில் வீதி அதிகாரசபையினரால் வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீதிப்பதாதைகளில் சில எழுத்துப்பிழைகள் காணப்படுகின்றது குறித்து அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதுடன் ...

மேலும்..

கடந்த 42 நாட்களில் மட்டும் 1, 310 கிலோ போதைப்பொருளுடன் 10,368 பேர் கைது!

இவ்வருடத்தின் கடந்த 42 நாட்களில் மாத்திரம் போதைப்பொருளுடன் 10 ஆயிரத்து 368 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 1, 310 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பலர் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புபட்டவர்கள் எனப் பொலிஸார் கூறியுள்ளனர். இவ்வாறு ...

மேலும்..

வவுனியா பழைய பேருந்து நிலைய விடயம் தொடர்பாக வர்த்தக நலன்புரிச்சங்கம் ஆளுனருடன் சந்திப்பு

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளுருக்கான பேருந்து சேவைகளை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், வவுனியா மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி தொடர்பான விடயங்களையும் முன் வைத்து வவுனியா வர்த்தக நலன்புரிச்சங்கத்தினர் வடமாகாண ஆளுனருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்ததாக வர்த்தக நலன்புரிச் சங்கத்தினுடைய ...

மேலும்..

இலங்கையின் புலனாய்வுத்துறை அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதாலே போராளிகள் மீதான தற்போதைய கெடுபிடிகளுக்கு காரணம்

(டினேஸ்) இலங்கையின் புலனாய்வுத்துறை அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதாலே போராளிகள் மீதான தற்போதைய கெடுபிடிகளுக்கு காரணம். ஜனநாயக போராளிகள் கட்சி. ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான முன்மைச்செயலாளர் கிசெல ஸ்செலப் ஆகியோருக்கும் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. போர் ஓய்வுக்கு ...

மேலும்..

மாக்கந்துர மதுஷ் விவகாரத்தில் இன்னுமோர் அதிர்ச்சி செய்தி….!

மாக்கந்துர மதுஷ் கைது விவகாரத்தில் புதிய புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. டுபாயில் சட்டம் கடுமையானது என்பதால் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மதுஷின் சகாக்கள் ஏன் மதுஷ் கூட புதிய தகவல்களைக் கக்கி வருவதாகச் சொல்லப்படுகின்றது. இலங்கையில் பல முக்கியமான வர்த்தகர்கள் இந்த ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 15-02-2019

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின்நட்பு கிடைக்கும். புது ஏஜென்சிஎடுப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் ...

மேலும்..

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் அதிகாரி

கடவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரி சமிக்ஞை காட்டியுள்ளார். முச்சக்கர வண்டி நிறுத்தப்படாத காரணத்தினால், பொலிஸ் அதிகாரி அதனை பின் தொடர்ந்துள்ளார். முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது, முச்சக்கர ...

மேலும்..

திருமணமான இளம் பெண்ணுக்கு அடுத்த நாள் காத்திருந்த அதிர்ச்சி! பரிதவிக்கும் கணவன்

சிலாபத்தில் புதிதாக திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தி சென்ற விடயம் அறியாத கணவர், மனைவி வீட்டில் இல்லாமை தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சிலாபம் தாப்பவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஜெராட் ரொஷான் மலிந்த என்ற 27 ...

மேலும்..

வெறும் நான்கு நாட்களில் தோன்றி திடீரென்று மறையும் விநோத உயிரினம்! கடவுளா பிராணியா?

உலகில் மிக விநோதமான உயிரினங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டுவந்தாலும் அவை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. இன்னமும் கண்டுபிடிக்கப்படாத லட்சோபலட்சம் உயிரினங்கள் காடுகள், மலைகள், மற்றும் நீர் நிலைகளில் மறைந்து வாழ்வதாக சமீபத்திய ஆய்வுகள்மூலம் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஒரு ...

மேலும்..

மட்டக்குளி சேர் ராசிக் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிக்கட்டிட திறப்புவிழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம் . பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில்  மட்டக்குளியில் அமைந்துள்ள சேர் ராசிக் பரீட்  முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிகளில்  அமைக்கப்பட்டுள்ள எம். எச். எம்.அஷ்ரப் ஞாபகார்த்த கட்டிடத்தின் ...

மேலும்..

கறுப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளின் வரிசையில் இலங்கை?

ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கையை கறுப்புப் பட்டியலிடப்பட்ட நாடுகளின் வரிசையில் உள்ளடக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி சலவை செய்தல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்குதல் ஆகியன தொடர்பில் உரிய தந்திரோபாய நடவடிக்கைகளை எடுக்காத நாடுகளின் வரிசையில் இலங்கையை ஐரோப்பிய ஆணைக்குழு உள்ளடக்கியுள்ளது. நிதி சலவை செய்தல் ...

மேலும்..

ராஜபக்ச ஒருவரே ஜனாதிபதி வேட்பாளர் – உறுதியாக கூறும் மகிந்த அணி உறுப்பினர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஒருவரையே வேட்பாளராக நிறுத்தும் என்பது உறுதியானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில், பசில் அணி, ...

மேலும்..

இலங்கையின் கடற்பரப்பில் கிடைத்த பெரும் அதிர்ஷ்டம்!

இலங்கையின் கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மன்னார் மற்றும் காவேரி நதிக்கு அருகில் பெற்றோலிய வளம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் விமானம் மூலம் புவியீர்ப்பு, தொடர் மற்றும் காந்தவியல் ஆய்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வினை மேற்கொள்ளும் நடவடிக்கையை ...

மேலும்..

யாழில் பிரதமர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

இன்று வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், கோப்பாய் பிரதேச செயலகத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ...

மேலும்..

சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் – உடந்தையாகவிருந்த தாய்க்கு விளக்கமறியல்

பதின்ம வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த ...

மேலும்..

யாழ். நோக்கி விரையும் பிரதமர்! பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கும் செல்வதாக தகவல்

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலாலி விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை துறைமுக சீரமைப்பு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மற்றும் சில நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகிறது. இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடையும் அவர் முற்பகல் 10 மணிக்கு நல்லூர்ஆலயத்துக்கு ...

மேலும்..

பிரமிள் விருது – 2018 

"வேலணை.Com" (கனடா) இன் நிதி அனுசரணையில் "தட்டுங்கள்.Com" (கனடா) இன் ஊடக பங்களிப்புடன் "மகுடம்" கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் ஆண்டு தோறும் வழங்கவிருக்கும் "பிரமிள் விருது"ம் பிரமிள் நினைவுப் பேருரைத் தொடரும். 20-04-2019 இல் அமுத விழா காணும் ...

மேலும்..

டுபாயில் கைது செய்யப்பட்டவர்களுடன் மஹிந்த அணிக்கு தொடர்பு! விரைவில் பெயர்கள் அம்பலமாகும்

டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகரும், பாதாள உலகக்குழு தலைவருமான மாகந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களுடன் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நேரடி தொடர்புகளை வைத்துள்ளதாக அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, ராஜித சேனாரத்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்களின் பெயர் ...

மேலும்..

மஹிந்தவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறி போகும் அபாயம்!

மைத்திரி - மஹிந்த கூட்டணிக்குள் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சித் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது உட்பட பல்வேறு விடயங்களில் இந்த கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைக்க முடியாது என ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சப்போ குற்றவாளியாக நிரூபணம்

நியூயோர்க் மாநில நீதிமன்றத்தில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் விசாரணைகளில், மெக்ஸிக்கோவைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னர் எனக் கூறப்படும் ஜோக்குயின் எல் சப்போ கஸ்மன் (Joaquín El Chapo Guzmán) குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். 61 வயதான எல் சப்போ மீது சுமத்தப்பட்ட 10 ...

மேலும்..

தமிழரசின் வாலிபர் முன்னணி மாநாட்டில் இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் சிறப்புரை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாட்டில் சிறப்புரைகளைக் கட்சியின் உறுப்பினர்களான - இரு ஜனாதிபதி சட்டத்தரணிகளான - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி ...

மேலும்..

கொழும்பில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து – அதிநவீன காருக்குள் சிக்கிய மர்மம்

கொழும்பில் விபத்துக்குள்ளான வாகனத்திற்குள் 68 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதானை பிரதேசத்தில் நவீன மோட்டார் வாகனம் ஒன்று இன்று அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தை சோதனையிட்ட போது 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 68 கிலோ கிராம் கஞ்சா ...

மேலும்..