February 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

40வது மாநாட்டில் கலந்துக் கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று இந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40வது மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த மாதம் 25ம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் ...

மேலும்..

பலமான பிரேரணை ஜெனீவாவில் வந்தால் ஆதரவு: மாவை சேனாதிராசா

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக இம்முறை புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் அப் புதிய பிரேரணையானது ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு நடமுறைப்படுத்து வதாக கூறிய விடயங்களை குறிப்பிட்ட கால அட்டவனைக்குள் நிறைவேற்ற வேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் ...

மேலும்..

பிரான்ஸ் திருப்பி அனுப்பிய 8 பேரை தடுத்து வைக்க உத்தரவு

ரியூனியன் தீவில் இருந்து பிரெஞ்சு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட  64 பேர் எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 சிறுவர்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 70 இலங்கையர்கள் சட்டவிரோதமாக சிலாபத்தில் இருந்து. கடந்த ஜனவரி 24ஆம் நாள் ரியூனியன் ...

மேலும்..

பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த சிறிலங்காவையும் அழைத்த இந்தியா

காஷ்மீரில் நேற்று முன்தினம் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50 வரையான துணை ...

மேலும்..

றோகண விஜேவீரவை முன்னிலைப்படுத்தக் கோரும் ஆட்கொணர்வு மனு நிராகரிப்பு

கைது செய்யப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவை நீதிமன்றில் நிறுத்தக் கோரி, அவரது மனைவி மேன்முறையீட்டு நீதிமன்றில், சமர்ப்பித்திருந்த ஆட்கொணர்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சட்ட நடவடிக்கை கோரப்படாததைக் காரணம் காட்டி, மேன்முறையீட்டு நீதிமன்ற ...

மேலும்..

தெற்காசியாவின் நட்சத்திரம் – 1

இந்து சமுத்திரம் சர்வதேச பூகோளஅரசியலின் மையமாக  உருவெடுத்துள்ளது. இப் பிராந்தியத்தின் நாடுகள் ஒவொன்றும் வல்லரசுகளின் அரசியல் களமாக இன்று பார்க்கப்படுகிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை தம்மகத்தே கைப்பற்றும் வல்லரசுகளின் போட்டிகளில் சிக்கி உள்ள நாடுகளில் சிறிலங்கா  முதன்மை இடம் வகிக்கிறது. கொந்தளிப்பு ...

மேலும்..

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை: அருண் தம்பிமுத்து!

நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தொகுதி அமைப்பாளரான அருண் தம்பிமுத்து குறிப்பிட்டுள்ளார். ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் ...

மேலும்..

ஜனாதிபதி தனது அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டும்: மனுஷ நாணயக்கார

தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கம் குறித்து கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் ...

மேலும்..

எங்கள் கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது: அமைச்சர் சஜித் உறுதி!

ஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் ...

மேலும்..

மன்னர் புதைகுழி விவகாரம் – காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பனியின் போது கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. கார்பன் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ...

மேலும்..

நுண்கடன் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம் வரவேற்கத்தக்கது: மாவை சேனாதிராஜா!

கடன் சுமையிலிருந்து வடக்கு மக்களை விடுவிக்கும் வகையில் நிதி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டமானது வரவேற்கத்தக்கது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெருமுயற்சியால் கிளிநொச்சி.பொதுவைத்தியசாலக்கு புதிய கட்டடம்!

கிளிநொச்சி மாவட்டத்தில், மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள்கள் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன ஆகியோர் நேற்று கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர். அங்கு வைத்தியசாலையின் ...

மேலும்..

சத்தியலிங்கத்தின் முயற்சியால் வவுனியாவில் தனிப் பல்கலை! உயர்கல்வி அமைச்சர் உறுதி

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் ஒரு வளாகமாக இயங்கிவந்த வவுனியா பல்கலைக் கழகத்தை தனப் பல்கலைக்கழகமாக மாற்றி, வன்னிப் பல்கலைக்கழகம் ஆக உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவக்கை எடுப்பதாக முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்திடம் உயர்கல்வி அமைச்சர் உறுதியளித்தார். வவுனியா பல்கலைக்கழகத்தில் ...

மேலும்..

பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்

பிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே தனது எதிர்பார்ப்பு என வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் விஜயம் மேற்கொண்டார். இதன் போது அங்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆளுனர் சுரேன் ராகவன் ஆசிபெற்றார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு ...

மேலும்..

மீள்குடியேறிய மயிலிட்டி மக்களுக்கு கூட்டமைப்பினரின் முயற்சியால் வீடு! அடிக்கல்லை நாட்டினர் ரணில், மாவை, சுமன்

வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றப் பகுதியான மயிலிட்டியில் மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல்லை இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இணைந்து நாட்டிவைத்தனர். வலிகாமம் வடக்கு கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலமாக ...

மேலும்..

மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கைக்கு பிரித்தானியா வலியுறுத்தல்

மரண தண்டனையை ரத்து செய்யுமாறு இலங்கையை பிரித்தானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் மரண தண்டனையை இடைநிறுத்துவதற்கான ஐ.நா. தீர்மானத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளித்த நாடு என்ற வகையில் இதனை இலங்கை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க ...

மேலும்..

கோடீஸ்வரன் எம்.பியின் முயற்சியால் ; கனகர்கிராம மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..!

பொத்துவில் கனகர் கிராம மக்கள் தங்களது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 07 மாதங்களாக மழை வெயில் என பாராது சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்ற நிலையில் உரிய ...

மேலும்..

விக்கிக்கு எதிரான மனுவை 21 இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி விக்ரமசிங்க முன்னிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமுதுனி ...

மேலும்..

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை!

முக்கிய இரண்டு அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் மின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக கடந்த காலத்தில் ...

மேலும்..

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

வவுனியா நகரசபை உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் இணைந்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடைபாதை வியாபாரத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இன்று(வெள்ளிக்கிழமை) ஈடுபட்டனர். ஹொறவப்பொத்தான வீதி, இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதிகளிலேயே, மக்களின் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்படுத்தி நடைபாதையில் வியாபாரம் செய்யப்படும் கடைகள் அகற்றப்பட்டன. சுகாதாரத்திற்கு தீங்கான முறையில் ...

மேலும்..

தமிழர்களுடன் மோத வேண்டிய தேவையில்லை: பிரதமர்

யுத்தத்தில் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ள நிலையில், தமிழ் மக்களுடன் மோதிக் கொள்வதற்கான அவசியம் தனக்கில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது அங்கு ...

மேலும்..

சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் 54 பேருக்கு வகுப்புத் தடை!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54 மாணவ, மாணவிகளுக்கு பகிடிவதை சம்பவம் தொடர்பாக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கல்விகற்கும் மாணவ மாணவிகளுக்கே இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் பேராசிரியர் சுனில் சாந்த கூறினார். விவசாய பீடாதிபதிக்கு ...

மேலும்..

சகல அரச நிறுவனங்களையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை

சகல அரச நிறுவனங்களையும் கணனி மயப்படுத்துவதற்குரிய வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அமைச்சர் சுஜீவ சேனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சிற்கு உட்பட்ட நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்துவதன் ஊடாக ...

மேலும்..

அமெரிக்க கரையோர பாதுகாப்பு படையினர் வழங்கிய பயிற்சி நிறைவு

இலங்கை துறைமுக அதிகாரிகளுக்கு அமெரிக்க கரையோர பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பயிற்சிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன. ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் கொழும்பு அலுவல்கள் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. அதன்படி துறைமுகப் பாதுகாப்பு தொடர்பாக ஆற்றல் மேம்படுத்தல் ...

மேலும்..

19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை பாதுகாக்கப்பட வேண்டும்

எழுதியவர் ஹரிம் பீரிஸ் சனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள்  வாக்களித்தார்கள். அவர்கள் (அரசியல்) பாரிய சீர்திருத்தத்திற்கு ஆணை வழங்கினார்கள். சனாதிபதி தேர்தலுக்கு ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வேறுபட்ட எதிர்க்கட்சிகளது வானவில் கூட்டணியும் சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கின. அவர்களது தெரிவு மைத்திரிபால சிறிசேனாவாக இருந்தது. ராஜபக்சாவின் ...

மேலும்..

சிறீதரனின் சிபார்சில் கரைச்சிபிரதேச சபை அபிவிருத்திக்காக 138 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் கரைச்சி , கண்டாவளை ஆகிய இரண்டு பிரதேச செயலகங்கங்களை உள்ளடக்கிய கரைச்சி பிரதேச சபையின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக 138 மில்லியன் ரூபாய் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது வீதிகள் , பாலங்கள் , கல்வி , ...

மேலும்..

எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி? (காணொளி)

அகில இலங்கைக் கம்பன்கழக இளநிலை நிர்வாகிகள் கடந்த டிசம்பர் மாதம் சொல்விற்பனம் சிறப்பு நிகழ்ச்சியினை “எதிர்காலத் தமிழினத் தலைமைக்கு தகுதி வாய்ந்த அரசியற் கட்சி..” எனும் பொருளில் அறங்கூறு அவையமாக நடத்தியிருந்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக பாரளுமன்ற உறுப்பினர்களான கௌரவ த.சித்தார்த்தன், கௌரவ டக்ளஸ் ...

மேலும்..

ரணிலை வறுத்த சுமன், சிறீ, சரா!

கடந்த 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவேண்டிய ஐ றோட் செயற்றிட்டம் 3 வருடங்களாக தொடக்கப்படாத நிலையில், ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கும் நிலையில், எப்போது நடைமுறைப்படுத்துவீா்கள் என நாடாளுமன்ற உறுப்பினா் ...

மேலும்..

மைத்திரி – ரணில் – மஹிந்த இணைந்து தமிழர்களுக்குத் தீர்வைத் தரவேண்டும்! – சித்தார்த்தன் எம்.பி. கோரிக்கை

"நீண்ட காலமாகத் தொடரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஐனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாகவே இந்த நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்." - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் ...

மேலும்..

நுண்கடனால் அவதியுறும் பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

யாழ்ப்பாணத்தில் நுண்கடனால் அவதியுறும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நுண்கடன் திட்டத்தினால் நாட்டில் ...

மேலும்..

யாழில் ரணில் கூறிய விடயங்கள்.!

வடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர். இதன் போது யாழில் பல்வேறு இடங்களிற்கும் சென்று பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தனர். இதற்கமைய நடைபெற்ற நிகழ்வில் முதலாவது நிகழ்வாக புதிதாக அமைக்கப்பட்ட கோப்பாய் ...

மேலும்..

தென்னிலங்கையில் தொடரும் கொலை வெறி வேட்டை

கொட்டாஞ்சேனையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். கொட்டாஞ்சேனை, மெல்வத்த போதிராஜா மாவத்தையில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 'குடு சூட்டி' என அழைக்கப்படும் 39 வயதான ஆஷா ஃபாரி எனும் பெண் படுகாயமடைந்த ...

மேலும்..

வவுனியாவில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு

> >வவுனியா நிருபர் > > வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் இன்று பிற்பகல் நகரசபை மண்டபத்தில் வவுனியா தெற்கு கல்வி வயலத்திற்குட்பட்ட மாணவர்களுக்கும் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட 41 மாணவர்களுக்குமான கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தவைவரும் ஜனாதிபதி ...

மேலும்..

உழவு இயந்திரத்தில் நெடுந்தீவு சென்றமையை ஞாபகப்படுத்தினார் சிறீதரன்!

எதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா? இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவுக்கு சென்று அங்குள்ள மக்களை சந் தித்து அவா்களுடைய பிரச்சினைகளை கேளுங்கள், மேற்கண்டவாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சி.சிறீதரன் கூறிய கருத்தை ...

மேலும்..

தாய்பால் புரக்கேறி மரணித்ததாக கூறப்பட்ட குழந்தையின் இதயத்திலும் துவாரம்: குடும்பத்தினர் அதிர்ச்சி

> > > >வவுனியா நிருபர் > > வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியியைச் சேர்ந்த ஓரு மாத குழந்தையின் மரணத்திற்கு தாய்பால் புரக்கேறியமையே காரணம் என கூறப்பட்ட நிலையில் குழந்தையின் இதயத்தில் துவாரம் இருந்தமை உடற்கூற்று மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. > > > ...

மேலும்..

புலி உருவாக்கிய கூட்டமைப்பை யாரும் உடைக்க முடியாது! – செல்வம்

விடுதலைப்புலிகளின் அமைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். மக்களின் விடுதலை என்ற நோக்கத்திற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் அதன் ஊடாக பயணிக்க ...

மேலும்..

பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார். பாடசாலை விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னரும், தனியார் பரீட்சார்த்திகள் மார்ச் மாதம் முதலாம் ...

மேலும்..

கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் கண்டெடுப்பு

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனின் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், தவறுதலாக உள்ளே விழுந்திருக்கலாம் ...

மேலும்..

கிளி.யில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு!

கிளிநொச்சியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் சொத்து இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) பாதிக்கப்பட்ட 100 பேருக்கு நட்டஈடு வழங்கி வைக்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் வெள்ளத்தால் பெருந்தொகையான வயல் நிலங்கள் அழிவிற்குள்ளான நிலையில், அதனால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு ...

மேலும்..

நுண்கடனால் அவதியுறும் யாழ்.பெண்களுக்கு தீர்வு: மங்கள

யாழ்ப்பாணத்தில் நுண்கடனால் அவதியுறும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் ...

மேலும்..

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! வியப்பில் மக்கள்

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அதிசயமிக்க நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவின், கெப்பட்டிபொல, உடுபாதன பிரதேசத்தில் இந்த நீரூற்று காணப்படுகிறது. வரட்சியான காலத்திலும் நீர் வற்றிப் போகாமல் 24 மணித்தியாலமும் நீர் வெளியேறும் இயற்கையின் கொடையாக இந்த நீரூற்று அமைந்துள்ளது. அந்தப் பகுதி ...

மேலும்..

மதுஷ் விடயத்தில் அரசாங்கம் பின்னடைவு: நாமல் குற்றச்சாட்டு

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழு தலைவர் என கூறப்படுகின்ற மாகந்துர மதுஷை கைது செய்ய அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாகந்துர மதுஷ் இதுவரை கைது செய்யப்படாமை தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.30 மணிக்கு கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார். கிளிநொச்சி விஜயத்தின் முதல் கட்டமாக பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ...

மேலும்..

ரணில் முன்னிலையில் சுமந்திரன் சிறீதரன் சரவணபவன் கூட்டாக கேள்வி!

கடந்த 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவேண்டிய ஐ றோட் செயற்றிட்டம் 3 வருடங்களாக தொடக்கப்படாத நிலையில், ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கும் நிலையில், எப்போது நடைமுறைப்படுத்துவீா்கள் என நாடாளுமன்ற உறுப்பினா் ...

மேலும்..

யாழ்.செம்மணியில் பாரிய வசதிகளுடன் நகரம் – யாழ்.மேயர் தெரிவிப்பு

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (வியாழக்கிழமை) வடக்கிற்கு சென்ற பிரதமர், யாழ். மாவட்ட ...

மேலும்..

பிரதமர் தலைமையில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் ஆரம்பம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் இடம்பெற்று வருகின்றது. வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணிக்கு கிளிநொச்சிக்கு சென்றிருந்தார். கிளிநொச்சி விஜயத்தின் முதல் கட்டமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை ...

மேலும்..

நல்லிணக்கத்தில் இலங்கையின் கடப்பாடு! – வலியுறுத்தியது ஐரோப்பா

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கையின் முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. பிரஸ்சல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 22ஆவது கூட்டத்திலேயே இவ்விடயத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. ...

மேலும்..

கிளி.பொதுவைத்தியசாலையில் விபத்து சிகிச்சைப் பிரிவு!

கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு சென்றுள்ள பிரதமர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.30 மணிக்கு கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார். கிளிநொச்சி விஜயத்தின் முதல் ...

மேலும்..