February 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலவச அஞ்சல் கொடுப்பனவுகளை அதிகரித்து வர்த்தமானி வெளியானது!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச அஞ்சல் கொடுப்பனவுகளை அதிகரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த இலவச அஞ்சல் வசதி கொடுப்பனவு ரூபாய் 175,000 முதல் 350,000 வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மாகாணசபை உறுப்பினர்களுக்கு ருபாய் 24,000 முதல் 48,000 வரை வழங்கவும் ...

மேலும்..

யாழில் ஐ.நா அதிகாரிக்கு அச்சுறுத்தல் – மைத்திரியிடம் முறைப்பாடு!

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் அதிகாரி ஒருவர்ரை இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளனர். இந்த விடயம் குறித்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற குறித்த ...

மேலும்..

குசல் ஜனித் பெரேராவின் போராட்டம் – வெற்றி சூடியது இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டேபன் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், தமது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் ...

மேலும்..

இது சிங்கள தேசம் என்பீர்களானால் நான் இங்கு வாழத் தகுதியற்றவன்! – எம்.ஏ.சுமந்திரன்

இந்தத் தீவிலே சிங்கள தேசம் என்று ஒன்று உண்டு என்றால் துரதிஷ்டவசமாக நான் இந்தத் தேசத்துக்கு உரியவன் அல்லனே! நான் சிங்களவன் அல்லனே! நான் தமிழன். இந்தத் தீவிலே சிங்களம் என்று ஒரு பிரதேசம் இருக்கின்றது. சிங்களம் அல்லாத ஒரு பிரதேசமும் ...

மேலும்..

எங்களுக்கு உரியவையையே ஆயுதமுனையில் கேட்டோம்! – எம்.ஏ.சுமந்திரன்

தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதைத்தான் கேட்கிறோம். ஆயுத முனையில் நாம் கேட்டதும் எங்களுக்குக் கிடைக்கவேண்டியவையே! இல்லாதவற்றை நாங்கள் கேட்கவில்லை. - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் ...

மேலும்..

“வரலாற்றை திரிக்க வேண்டாம்” தொல்பொருளாராய்ச்சி திணைக்கள பணிப்பாளர்-நாயகத்திடம் அமைச்சர் மனோ, பாஉ சுமந்திரன் சாரமாரியாக கேள்விக்கணைகள்

“வட கிழக்கில் காணக்கிடக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே, சிங்கள பெளத்த சின்னங்கள் என முடிவு செய்ய வேண்டாம். 2ம் 3ம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும், வடகிழக்கிலும் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி விரவி இருந்தது என்பது வரலாறு. ஆகவே இந்நாட்டின் வரலாறு ஒரு இனமதத்துக்கு மாத்திரம் சொந்தமானது என ...

மேலும்..

யாழ் நகரில் நுண்கடனால் பாதிப்படைந்தவர்களுக்கு விமோசனம்.

-ஊடகப்பிரிவு- நுண் கடன் மூலம் பாதிப்படைந்த குடும்பங்களை அக்கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க  மற்றும் அதிதிகளாக அமைச்சர்களான மங்கள சமரவீர  ரிஷாட் பதியுதீன்,  அகில விராஜ், ...

மேலும்..

பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்

பிரதமர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் நேற்று (15-02-2019) இடம்பெற்றுள்ளது இன்று காலை பத்து முப்பது மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் கடந்த டிசம்பர் ...

மேலும்..

4474 மில்லியனில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்தி

4474  மில்லியனில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட  அபிவிருத்தியை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்  கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(15)  ஆரம்பித்து வைத்துள்ளார். மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொண்ட நடவடிக்கைக்கைகளுக்கு அமைவாக ...

மேலும்..

‘ராஜ்பக்ச குடும்பம்’ எமக்கு சவால் அல்ல!. – வெற்றி உறுதியென ஐ.தே.க. சூளுரை 

"ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச குடும்பம் எமக்கு சவால் அல்ல. அக்குடும்பத்தில் இருந்து கோட்டாபயவோ, பஸிலோ அல்லது சமலோ களமிறங்கினால் நாம் தோற்கடிப்போம். இனிமேல் நடக்கும் எந்தத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதி." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் ...

மேலும்..

அச்செழுவில் மக்கள் சந்திப்பு – யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டார்

அச்செழுவில் மக்கள் சந்திப்பு - யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டார் கோப்பாய் பிரதேசசெயலகத்துக்குட்பட்ட அச்செழு பகுதியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று  15.02.2019 வெள்ளிக்கிழமை மாலை 07 மணியளவில் ...

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு-பிரகடனம் (வீடியோ )

https://www.facebook.com/nagan.bala/videos/542080949611949/?t=21

மேலும்..

வாலிப முன்னணியின் மாநாடு யாழில் சிறப்புற நடந்தேறியது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு முன்னணியின் தலைவர் க.பிருந்தாவன் தலைமையில் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சட்டநாதர் வீதி, நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் ...

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு-எம் ஏ சுமந்திரன் உரை (வீடியோ )

https://www.facebook.com/100010809667320/videos/765497457153903/?t=7

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு-கொடியெற்றல் நிகழ்வு (வீடியோ )

https://www.facebook.com/100010809667320/videos/765469057156743/?t=7

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி மாநாடு-மாவை சேனாதிராஜா உரை (வீடியோ )

https://www.facebook.com/nagan.bala/videos/542090099611034/?t=11

மேலும்..

மாக்கந்துர மதுஸ் வகுத்த ‘கொலை சூழ்ச்சி’ அம்பலம்!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் மற்றும் சகாக்கள் விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்கள் கொழும்பு அரசியலை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. மதுஷ் கைதுசெய்யப்பட்ட பின்னர் அரச தேசிய புலனாய்வுத்துறை - டுபாயில் மதுஷிடம் கைப்பற்றப்பட்ட தொலைபேசி அழைப்பு விபரங்கள் மற்றும் அவரது சகாக்களிடம் கிடைத்த தகவல்களை ...

மேலும்..

வடக்கு மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு: ரணில் தலைமையில் கொழும்பில் கூட்டம்!

வடக்கு மாகாணத்தில் வனஜுவராசிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் ஆகியவற்றால் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதன்போது தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். வடக்கில் ...

மேலும்..

விபுலானந்தா இல்ல விளையாட்டுப்போட்டியில் குறிஞ்சி இல்லம் வெற்றிவாகை…

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த தை மாதம் 17 ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது. நேற்று (15/02/2019) வெள்ளிக்கிழமை கல்லூரியின் கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றது. இந் நிகழ்வுகளை அதிபர் திரு.வித்தியராஜன் தலைமை தாங்கினார் ...

மேலும்..

இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்து காரைதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த பெண்!

காரைதீவை சேர்ந்த குணாளினி பாலசுப்பிரமணியம் இலங்கை நிர்வாக சேவைக்கு (S.L.A.S) திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைதீவு மண்ணிலிருந்து முதலாவது பெண்ணாக அவர் இந்த சேவைக்கு தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.இவர் தற்போது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இரசாயனவியல் பாடம் கற்பித்து ...

மேலும்..