February 17, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கை ஏனைய நாடுகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய, இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான பதில் முதன்மை பிரதி உதவிச் செயலாளர் தோமஸ் வஜ்டா இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த ...

மேலும்..

வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம், மஹாவெவ பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மின்மாற்றி ஒன்றில் பேருந்து மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – தொடரும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பனிப்போர்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த எதிர்க்கட்சி தலைவர் முடிவு செய்தால், பொதுஜன முன்னணியின் சார்பில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை நிறுத்த அக்கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

இலங்கைக்கு கடன் வழங்குவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 5ஆம் கட்ட கடன் திட்டத்தினை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் திறைசேரி ஆகியவற்றுடனேயே குறித்த பிரதிநிதிகள் இன்று (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் ...

மேலும்..

ஜனாதிபதி தலைமையில் முக்கிய செயற்குழு கூட்டம்

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் கம்பஹா, ஹேனேகம பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது. மேல் மாகாண கிராமசக்தி சங்கங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கிடையே, கிராமசக்தி சங்கங்களிலிருந்து புதிய ...

மேலும்..

அரச வைத்தியசாலைகளை கணினிமயப்படுத்த வேலைத்திட்டம்

அரச வைத்தியசாலைகள் அனைத்தையும் கணினிமயப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுகாதார அமைச்சின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளர் இந்திக ஜாகொட இதனை தெரிவித்துள்ளார். அதன்படி இதுவரையில் 100 அரச வைத்தியசாலைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு நாட்டிலுள்ள ஏனைய அரச வைத்தியசாலைகளையும் கணினிமயப்படுத்தவதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் ...

மேலும்..

அதிகாலையில் ஏற்பட்ட கோர சம்பவம் – கொழும்பு நோக்கி வந்த பேருந்தில் 4 பேர் பலி – பலர் படுகாயம்

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஹவெவ, சிலாபம் பகுதியில் வைத்து பேருந்து மின்மாற்றி ஒன்றில் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  என்பீல்ட் தோட்டத் தொழிலாளர்கள் அட்டன் நகரில்  அத் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்  ஒன்றை சோசலிச  சமத்துவ  கட்சியின் வழிகாட்டலின் கீழ் 17.02.2019 அன்று மதியம் முன்னெடுத்தது. தோட்ட நிர்வாகத்தின்  செயற்பாட்டுக்கு  எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் நிர்வாகத்தை ...

மேலும்..

மூதூரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரால் திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களால் இன்று (17) ஞாயிற்றுக் கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. பிரதியமைச்சரை பொது ...

மேலும்..

“பிரான்சிஸ் புரம்” கிராமத்தின் திறப்பு விழா

(க.கிஷாந்தன்) மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் செலவில் தலவாக்கலை தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 20 தனி வீடுகளைக் கொண்ட “பிரான்சிஸ் புரம்” கிராமத்தின் திறப்பு விழா 17.02.2019 அன்று இடம்பெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்பரம், ...

மேலும்..

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணியம்மன் சப்பர திருவிழா!

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா நேற்று 17.02.2019 இடம்பெற்றது.

மேலும்..

ஊற்றுப்புலம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் தரம்-5 மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள் வாங்குவதற்கான பண உதவி என்பன செய்யப்பட்டுள்ளது. புங்குடுதீவைச் சேர்ந்த சமூகசேவையாளரான வைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப் பங்களிப்பின் மூலம் புங்குடுதீவைச் சேர்ந்த ஜெகதீஸ் காந்தி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 18-02-2019

மேஷம் மேஷம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் ...

மேலும்..

ரணிலுடன் பஸில் இரகசிய சந்திப்பு! – மஹிந்த தரப்பில் பெரும் குழப்பம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் சில தினங்களுக்கு முன்னர் இரகசிய சந்திப்பும் பேச்சும் இடம்பெற்றிருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் பொதுஜன பெரமுனவின் உத்தியோகப்பற்றற்ற ...

மேலும்..

சாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்!

சாதனை படப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் இருப்பது போன்று சாதனை படைப்பவர்களுக்கு அவர்களுக்குரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தின் வருடாந்த இல்லா மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் ...

மேலும்..

பொருளாதார மத்திய நிலைய இடமாற்றம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு காரணம் அல்ல! – சி.வீ.கே. சிவஞானம்.

வட.மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக்குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டதற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என வட.மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து சி.வி.கே.சிவஞானம் அவருடைய இல்லத்தில் ஊடகவியலாளர் ...

மேலும்..

தமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்

தமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் நிகழ்வில் நேற்று (சனிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் ...

மேலும்..

மொட்டு ஆட்சியில் தமிழர்களுக்கு தீர்வு என்பதெல்லாம் வெற்றுக் கதை – யோகேஸ்வரன்

தனது மொட்டுக் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கு தீர்வு என மஹிந்த கூறுவது போலியான வெற்றுக்கதை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக்காலம் தொட்டு இன்றுவரை எந்தவொரு நியாயமான தீர்வையும் வழங்காத மஹிந்த இனியும் தமிழ் மக்களை ...

மேலும்..

வலி.வடக்கு தையிட்டியில் வியாபார நிலையம் திறப்பு!

உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின் பிடியில் இருந்து தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டிப் பகுதியில் விக்னேஸ்வரா வீதியில் புதிய வியாபார நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த வியாபார நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தையிட்டி பகுதி மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வலி.வடக்கு பிரதேச ...

மேலும்..

தோற்றுப்போன மனநிலையுடையவர்கள் எமது அபிவிருத்தியைக் குழப்புகின்றனர்! – பச்சிவைப்பள்ளி தவிசாளர் சுரேன் விசனம்

தோற்றுப்போன மனநிலையுடையவர்களே எமது மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அபிவிருத்திப் பணிகளைக் குழப்புகின்றமையுடன், எமது பிரதேசத்தை வளமான பிரதேசமாக மாற்றுகின்ற மக்கள் சேவகன் எமது மக்களின் பிரதிநிதி சிறிதரன் அவர்களையும் தூற்றுகின்றனர். இது அவர்களின் காழ்ப்புணர்வான சிந்தனையே ஆகும். என்றைக்காவது ஒருநாள் அவர்கள் நல்லன ...

மேலும்..

போர்க்குற்றம் புரிந்த ஒருவர் பீல்ட்மார்ஷல்; மற்றைய நபர் வெளியில் சுதந்திர புருஷர்! உண்மை கண்டறியப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா காட்டம்

ரணிலும் மகிந்தவும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை கொண்டு அவர்களை விட்டுவிடலாம் என்ற அடிப்படையிலாவது எரிந்து கொண்டிருக்கின்ற தீயை அணைக்கலாம் என நினைக்கின்றனர் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வாலிப முன்னணி மாநாடு இன்று ...

மேலும்..

சர்வதேசப்பொறிக்குள் இலங்கை சிக்கியமைக்கு மஹிந்தரின் ஏமாற்று முயற்சிகளே காரணம்! – ம.ஆ.சுமந்திரன்

யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இலங்கை சர்வதேச அழுத்தத்திற்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் கூறினார். தமிழ் ...

மேலும்..

ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக மக்கள் அமைப்பு

ஊழலுக்கு எதிராக மக்கள் சார்பில் முன்னிலையாவதற்கான அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார். சுதந்திரம் கிடைத்து 71 வருடங்கள் ஆகின்ற நிலையில், நாடு கடன் சுமைக்கு முகங்கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் ...

மேலும்..

வடக்கில் வாழும் மலையக மக்கள் புறந்தள்ளப்படுகிறார்கள் – அமைச்சர் மனோ

வடக்கில் வாழும் மலையக வம்சாவளி மக்களுக்கு அரசியல், பொருளாதார ரீதியாக சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேசிய முற்போக்கு கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறினார். இதன் ...

மேலும்..