February 18, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்த கோடீஸிள் மறைவு எமது தமிழினத்துக்குப் பேரிழப்பாகும்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கல்

தனிச்சிங்கள சட்டத்தை தனியொருவராக நின்று எதிர்த்து, அதனால் தன் அரச பதவியைத் துறந்த திருகோணமலையைச் சேர்ந்த செல்லையா கோடீஸ்வரனின் மறைவு தமிழினத்துக்குப் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கின்றோம். கோடீஸ்வரனின் மறைவுக்கு இவ்வாறு இரங்கல் தெரிவித்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.தமிழ்த் ...

மேலும்..

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய ரைனா விசேட அதிரடிப்படையினரால் கைது!

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய ரைனா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட நபர் கெசல்வத்தை தினுக்கவின் உதவியாளர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்…

பயங்கரவாதத் தடைச் சட்டமும் வேண்டாம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம் நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டங்களே போதுமானவை எனும் தொனிப்பொருளிலான பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக கொணரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் பாதக தன்மைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வு ...

மேலும்..

வவுனியா கந்தபுரம் கிராமத்தில் கிராம சக்திக்காக திரண்ட மக்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் கிராம சக்தி வேலைத்திட்டம் இன்று வவுனியா, கந்தபுரம் கிராமத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நாடுபூராகவும் இன்று தொடக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கிராம சக்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...

மேலும்..

அகில தனஞ்சயவின் தடை நீக்கம்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு முறைமை சரியானது என சர்வதேச கிரிக்கட் பேரவையினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்துடன் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் நடுவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி சர்வதேச கிரிக்கட் பேரவையினால், ...

மேலும்..

வவுனியா நடைபாதை வியாபாரத்தால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம்

வவுனியா இலுப்பையடி, சந்தை சுற்றுவட்ட வீதிகளில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்வதால் அவற்றின் கழிவுகள் சென்று கால்வாய்களை அடைத்து நீர் தேங்கி அப்பகுதிலிருந்து டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நடைபாதை வியாபாரம் மேற்கொள்வதால் இலுப்பையடி பேருந்து தரிப்பிடத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டு ...

மேலும்..

அரசியல் குழப்பம் முடிவுக்கு வர  ஜனாதிபதித் தேர்தலே ஒரே வழி- சந்திரிகா

இலங்கையில் தொடரும் அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்து நிலையான அரசு அமைய வேண்டுமாயின் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர் அங்குள்ள ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -19-02-2019

மேஷம் மேஷம்: புதிய சிந்தனைகள் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து முக்கியமுடிவு ஒன்று எடுப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்புவழியில்நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அனுபவ அறிவு வெளிபடும் நாள். ரிஷபம் ரிஷபம்: நீண்ட ...

மேலும்..

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய முத்துசப்புர திருவிழா…

(தனுஜன் ஜெயராஜ் ) கல்முனை மாநகரில் இருந்து தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு அள்பாலிக்கும் கல்முனை ஸ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இறுதி நாளாகிய 10ம் நாள் திருவிழாவான சப்புர திருவிழா இன்றைய தினம்(18.02.2019) மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. மாலை வேளையில் ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் முயற்சி; புதிய பிரதேச செயலாளர் பிரிவாக அக்கராயன்!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஐந்தாவது புதிய பிரதேச செயலாளர் பிரிவாக அக்கராயன் பிரதேச செயலாளர் பிரிவு உருவாக்குவதற்கான அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்தில் பரந்த நிலப்பரப்பில் பல கிராமங்களை உள்ளடக்கி பெருமளவான மக்கள் வசித்துவருகின்றார்கள். கிளிநொச்சியின் மேற்குப் பக்கமாக அமைந்து ...

மேலும்..

ரணிலின் மறப்போம் மன்னிப்போமுக்கு நாடாளுமன்றில் தக்க பதிலளிப்போம்! சந்தர்ப்பம் கிடைக்காத சீற்றத்தில் சிறீதரன்

இராணுவம் குற்றம் புரிந்திருக்கின்றது, தமது அரசாங்கம் கொடுமை இழைத்துள்ளது என்பதனை மறைமுகமாக ஏற்றுக்கொண்டாலும், அதை நாங்கள் மறப்பதானால் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் அங்கு உரையாற்றும் போது, போர்க்குற்ற விசாரணைகள் ...

மேலும்..

போலித்தேசியவாதிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற வாலிபர் முன்னணி போராடும்! வலி.தெற்கு முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ்

தமிழ் மக்களை இன்று போலித்தேசியம் பேசி கொள்கை, கோட்பாடுகள் இன்றி, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அவர்களை ஏமாற்றி, தாங்கள்தான் தேசிய உணர்வோடு போராடும் சுதந்திர புருஷர்கள் என்று காட்டி, எமது மக்களை அதழபாழத்துக்குள் தள்ளுவதற்குக் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்றார்கள். அவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றி ...

மேலும்..

இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர் ஏற்றுக்கொண்டார் சந்திரிகா

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரும் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஏற்றுக்கொண்டுள்ளார். "இறுதிப் போரின்போது இரு தரப்புக்களும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள்" என்று சந்திரிகா குறிப்பிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே கருத்தை ...

மேலும்..

நானும் ஒரு தாய்தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனை தெரியும் – சந்திரிகா அம்மையார் தெரிவிப்பு

நானும் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாய்தான். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி - வேதனை எனக்குத் தெரியும். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது ஆட்சியிலுள்ள அரசின் கடமை." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "இலங்கையில் போர் முடிவுக்கு ...

மேலும்..

இங்கு போர்க்குற்றங்கள் எதுவுமே நடக்கவில்லை! ரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என மஹிந்த கொந்தளிப்பு

"போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் சில குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால், இவை போர்க்குற்றம் அல்ல. இவ்வாறான நிலையில் வடக்கில் சென்று தமிழ் மக்கள் ...

மேலும்..

சொந்தச் செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்த முதல்வர் விக்கி!

நக்கீரன் வட மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சராக இருந்த பா.​டெனிஸ்வரன்  அவர்களைப் பதவி விலகுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்டார். ஆனால் டெனீஸ்வரன் தன்மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனக் கூறித்  தானாகப்  பதவி  விலக அடியோடு மறுத்துவிட்டார். முடிந்தால் பதவி விலக்குங்கள் என்றார்.  இதனை அடுத்து அவரை ...

மேலும்..

இனத்தின் இருப்பை மட்டுமே முன்னிறுத்தி இளைஞர்களின் பயணம் அமையவேண்டும்! வலிவடக்கு வாலிபர் முன்னணி தலைவர் மயூரதன்

தமிழ் இளைஞர்கள் தனிப்பட்டவர்களின் அரசியல் இருப்பை முன்னிறுத்தாது, .இனத்தின் இருப்பை மட்டுமே முன்னிறுத்தி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவேண்டும். திசைமாறி, இலக்குமாறி, திக்குமாறி நிற்கக்கூடிய அத்தனை ஆற்றல்மிக்க, உணர்வுமிக்க அத்தனை தமிழ்த்தேசிய பற்றுள்ள இளைஞர்களும் ஓர் அணியின் கீழ், ஒருகுடையின் கீழ், ஒருதலைமைத்துவத்தின் கீழ் ...

மேலும்..

படையினரும் குற்றங்கள் புரிந்துள்ளார்கள் சர்வதேச நிர்ப்பந்தத்தால் ஏற்றார் பிரதமர்! பாராட்டுக்குரியது என்கின்றார் சுமந்திரன்

படையினரும் குற்றங்கள் புரிந்துள்ளார்கள் என்று நாட்டினுடைய பிரதமர் 10 வருடங்களின் பின்னர் கிளிநொச்சியில் வைத்துக் குறிப்பிட்டமை பாராட்டுக்குரியது. பிரதமரின் இந்த மனமாற்றம் வரவேற்கத் தக்க ஒன்றாகும். சர்வதேச அழுத்தத்தாலோ என்னவோ, இதற்குப் பின் தாக்குப்பிடிக்கமுடியாது என்றோ தெரியாது பகிரங்கமாக அவர் இவ்வாறு தெரிவித்தமை ...

மேலும்..

நாடாளுமன்ற மோதல் தொடர்பான அறிக்கை – 20ஆம் திகதி சமர்ப்பிப்பு

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி நாளை மறுதினம் (புதன்கிழமை)  குறித்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கருஜயசூரியவுடன் தான் கலந்துரையாடியுள்ளதாக பிரதி சபாநாயகர் கூறியுள்ளார். அத்தோடு நாடாளுமன்றில் ...

மேலும்..

துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்!

துரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரிய விடயம் என வட.மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, “எதிர்வரும் மாநகரசபை அமர்வின் போது, யாழ்.துரையப்பா விளையாட்டு ...

மேலும்..

ஜெனீவா தீர்மானத்தை உடைப்பதற்காகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – சிறிதரன்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை உடைப்பதற்காக கொண்டுவரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், தமிழர்களை அடக்குவதற்காகவே கொண்டுவரப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய ...

மேலும்..