February 19, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடக்கில் எதற்காக அனைத்துலக விமான நிலையம் – ரோஹித கேள்வி

மத்தல விமான நிலையம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், வடக்கில் எதற்காக மூன்றாவதாக அனைத்துலக விமான நிலையம்? என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, 20 பில்லியன் ரூபாய் செலவில் பலாலி விமான ...

மேலும்..

‘காணாமல்போனோரின் உறவுகள்’ 25ஆம் திகதி மாபெரும் போராட்டம்   வடக்கில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை எதிவரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், ...

மேலும்..

போர்க்குற்றம் இழைத்தமையே  மஹிந்த துரத்தப்படக் காரணம்!  – இப்போது நல்லவனுக்கு நடிக்க வேண்டாம் என்று ரணில் பதிலடி 

"2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ச நாட்டை கொலைக் கலாசாரத்துக்குள் வைத்திருந்தார். அவரும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்சவும் இந்தக் கொலைகளுக்குத் தலைமை தங்கினார்கள். இவர்கள்தான் போர்க்காலத்தின்போது போர் விதிகளை மீறி ...

மேலும்..

சீன வங்கிக் கடனில் இழுபறி – பிணைமுறிகள் மூலம் 2 பில்லியன் டொலரை திரட்ட திட்டம்

சீன வங்கியிடம் இருந்து கோரப்பட்ட கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பிணைமுறி சந்தையில் 2 பில்லியன் டொலர்களை திரட்டும் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அனைத்துலக நாணய நிதியத்துடன் கலந்துரையாடிய பின்னர், புதிய பிணைமுறிகளைக் கோரி, சிறிலங்கா மத்திய வங்கி ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றில் மனு

மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த தேர்தல்கள் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உண்மை தேடுவோர் என்ற அமைப்பின் சார்பில், சட்டவாளர் பிரேமநாத் டொலேவத்த இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இவர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ...

மேலும்..

ஆட்சியமைத்ததும் ஜெனிவா தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம் – ஜி.எல். பீரிஸ்

சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ”2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய ...

மேலும்..

கோத்தாவே வேட்பாளர் – தேசியவாதிகளும், இடதுசாரிகளும் முடிவு

கோத்தாபய ராஜபக்ச தான், அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் என்ற இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும் வந்து விட்டனர் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னதாக, அதிபர் ...

மேலும்..

தென்னாப்பிரிக்கா மகளீர் அணி வெற்றி

இலங்கை மகளீர் அணிக்கும் தென்னாபிரிக்கா மகளீர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில், தென்னாப்பிரிக்கா மகளீர் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது. போட்டியில், நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய ...

மேலும்..

காங்கேசன்துறை, தலைமன்னாரில் இருந்து விரைவில் தென்னிந்தியாவுக்கு கப்பல் சேவை

பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ள வசதியாக, காங்கேசன்துறை மற்றும் தலைமன்னார் துறைமுகங்களில் இருந்து தென்னிந்தியாவுக்கு, விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இந்தியாவின் உதவியுடன் காங்கேசன்துறை ...

மேலும்..

பலாலி விமான நிலைய அபிவிருத்தி – மகிந்த அணி கொந்தளிப்பு

மத்தல அனைத்துலக விமான நிலையத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சிக்கும் அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது ஏன் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வடக்கிற்கு ...

மேலும்..

கார்பன் பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு?

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையை மன்னார் நீதிமன்றத்தில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ நாளை (புதன்கிழமை) சமர்ப்பிக்கவுள்ளார். மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையை கடந்த 16 ஆம் திகதி சமிந்த ராஜபக்ஷ, பீட்டா இணையத்தளத்தில் ...

மேலும்..

இராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது: -விக்கியின் சம்பந்தி வாசுதேவநாணயக்கார

இலங்கை இராணுவத்தினர் மீது சுமத்தப்படும், போர்க்குற்றச்சாட்டுக்களை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சம்பந்தியுமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணியினர் நேற்றுக் (திங்கட்கிழமை) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ...

மேலும்..

யாழ்ப்பாண நீதவான் பொலிஸுக்கு வழங்கிய கட்டளை!

கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளிநாட்டுக்கு தப்பித்த நபர் ஒருவரைக் கைது செய்ய பகிரங்கப் பிடியாணை உத்தரவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் குற்றச்செயல் ஒன்று தொடர்பில் நீதிமன்றப் ...

மேலும்..

பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய உலகின் இரண்டாவது அதிசயம்

உலகில் 2-வது முறையாக ஈராக்கில் பெண் ஒருவர் 7 குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவித்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் அண்மையில் நடந்த பிரசவம் பலருக்கு ஆச்சரியமான செய்தியாக அமைந்துள்ளது. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட ...

மேலும்..

போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டும்: சந்திரிகா

போர்க் குற்றம் புரிந்தவர்களை ஆட்சியிலுள்ளவர்களே தண்டிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்திரிகா, அங்குள்ள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது, “போர்க்குற்றம் குறித்த பொறுப்புக்கூறல் அறிக்கையை ஐக்கிய ...

மேலும்..

மதுஷின் சொத்து மதிப்பு குறித்து தகவல் கசிந்தது

டுபாயில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மதுஷின் சொத்துக்கள் 500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையதென பயங்கரவாத தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. அந்தவகையில் மதுஷின் வங்கிக் கணக்குகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தற்போது சோதனைக்கு உட்படுத்தி வருகின்றது. இதன்படி டுபாய் ...

மேலும்..

பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட்டாலும் வெற்றியடையும்: பிரசன்ன

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டு சேராவிடின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வெற்றி பெறமுடியாதென கூறுகின்றவர்கள் எந்ததொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலில் தனித்து போட்டியிட முடியாதவர்களென நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்க குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன தேர்தலில் தனித்து போட்டியிட்டால்  வெற்றியடைய முடியாதென சில கட்சிகள் விமர்சனம் ...

மேலும்..

ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: அமில் பெரேரா எச்சரிக்கை

தன்னைப் பற்றி பொய்யான பிரசாரங்களையும் தகவல்களையும் வழங்குகின்ற இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாடகர் அமில் பெரேரா தெரிவித்துள்ளார். அமில் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக டுபாய் சென்றுள்ள சட்டத்தரணி உத்துரு பிரேமரத்ன நேற்று ...

மேலும்..

சுகாதார அமைச்சு நோயாளர்களை உருவாக்குகின்ற அமைச்சாக இருக்க கூடாது: சமந்த ஆனந்த

மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அமைச்சாக சுகாதார அமைச்சாக இருக்க வேண்டுமே ஒழிய  நோயாளர்களை உருவாக்குகின்ற அமைச்சாக இருக்க கூடாதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

காதலியை காப்பாற்ற போராடிய காதலன்! இருவரும் நீரில் மூழ்கி மரணம்

புத்தளத்தில் இளம் காதலர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்த போது நேற்று மாலை நீரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நவத்தேகம, வெலேவெவ பிரதேசத்தில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த காதலர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞன் மற்றும் 17 வயதான யுவதியுமே நீரில் ...

மேலும்..

கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் குறித்து தீர்மானம்!

மாகாண சபை தேர்தல் குறித்து நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல் குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

ஜனாதிபதி செயலக சாரதியின் மோசமான செயற்பாட்டினால் சிக்கலில் மைத்திரி!

ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் சாரதி மற்றும் இன்னுமொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளர். அரலங்வில ஏரிக்கு அருகில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அரலங்வில மற்றும் அரலங்வில பகுதிகளை சேர்ந்தவர்களாகும். அவர்களில் ஒருவர் கொழும்பு ஜனாதிபதி செயலக சாரதி ...

மேலும்..

போர்க்குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! – வாசுதேவ திட்டவட்டம்

போர்க்குற்றங்கள் இடம்பெற்றன எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணியினர் நேற்றுக் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "இராணுவ ...

மேலும்..

திடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு!

இலங்கையின் நிலப்பரப்பினை அளவிடும் நடவடிக்கையினை மீண்டும் நில அளவைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. அண்மையில் துறைமுக நகரம் மற்றும் மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையின் நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அளவீடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நில ...

மேலும்..

இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றம் புரியவில்லை ரணிலின் கருத்துக்கு அவரது சகாவே பதிலடி

"ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமுமே இராணுவம் மீது குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஆனால், இராணுவம் போர்க்குற்றங்களை ஒருபோதும் இழைத்ததில்லை." - இவ்வாறு அடித்துக் கூறியிருக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் சுஜீவ சேனசிங்க. போர் புரிந்த இரு தரப்பும் குற்றமிழைத்துள்ளார்கள். மாறி ...

மேலும்..