March 6, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அளவெட்டி இறால்மட சந்தை புனரமைப்புக்கு மாவை எம்.பி. 20 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு!

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அளவெட்டி இறால்மடம் சந்தை புனரமைப்புக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா 20 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். அளவெட்டி வட்டாரத்தில் மக்கள் ஆணை பெற்ற ...

மேலும்..

வரவுசெலவுத் திட்டம் மக்களுக்கு மாய மான் – டக்ளஸ்

உறவுகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களாக தொலைத்துவிட்டு அவர்களுக்காக தெருக்களில்  அமர்ந்து நீதிகேட்டுப் போராடிக் கொண்டு இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவித் தொiகையாக மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்போவதாக அரசு கூறியிருப்பது அவர்களுக்கு அது போதுமானதாக இருக்காது.   கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தால் குறைந்தது ...

மேலும்..

16 வடக்கில் 19 கிழக்கில் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோாியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம். என வலியுறுத்தியும் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவா்கள் இணைந்து எதிா்வரும் 16ம் திகதி பாாிய போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனா். இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ...

மேலும்..

எல்லையை மீறும் இராஜதந்திரிகள் – சிறிசேன சீற்றம்

ல வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது எல்லையை மீறுகிறார்கள் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார். இன்று காலை சிறிலங்கா அதிபர் செயலத்தில் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். “சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது எல்லையை மீறுகிறார்கள். ...

மேலும்..

அட்மிரல் கரன்னகொட உள்ளிட்டோருக்கு எதிராக கொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் ஏனைய கடற்படை அதிகாரிகள் மீது, கொலை செய்தமை, கொலைக்கு உடந்தையாக இருந்தமை, கொலை செய்ய சூழ்ச்சி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. சட்டமா அதிபர் திணைக்கத்தின் சார்பில், ...

மேலும்..

அம்பாந்தோட்டையில் 1 பில்லியன் டொலரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

அம்பாந்தோட்டையில் 1 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில், அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டியதாக, கைத்தொழில் வலயத்தை அமைக்கும் திட்டம், அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட ...

மேலும்..

ஐ.நா தீர்மானத்தில் தளர்வுகளை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் இணக்கம் – சிறிலங்கா அரசு

சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் சில பிரிவுகளைத் தளர்த்துவதற்கு, அனைத்துலக சமூகம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்தார். “ஜெனிவா ...

மேலும்..

வடக்குடன் உறவுகளை விரிவுபடுத்த சீன தூதுவர் திட்டம்

சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் வடக்கு மாகாணத்தில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சீனத் தூதுவருடன்,  தூதரகத்தின் முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றும் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தது. இந்தக் குழுவினர், யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக நிறுவனங்களுக்குச் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதுவர் – காணிகள் விடுவிப்பு குறித்து வெளியிட்ட கருத்து

வடக்கில் இன்னமும் காணிகள் விடுவிப்பு இடம்பெற வேண்டும் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதன்போது அவர், வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். மயிலிட்டி துறைமுக ...

மேலும்..

போர்க்குற்ற விசாரணையில் சிறிலங்கா குத்துக்கரணம் – ஏஎவ்பி

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக சிறிலங்கா குத்துக்கரணம் அடித்துள்ளதாக, அனைத்துலக செய்தி நிறுவனமான ஏஎவ்பி தெரிவித்துள்ளது. பழைய காயங்களைக் கிளற விரும்பவில்லை என்று சிறிலங்கா அதிபர் நேற்று தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக ஏஎவ்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 2009 மே மாதம் முடிவுக்கு வந்த, ...

மேலும்..

மன்னார் புதைக்குழி மர்மம் இன்று வெளியாகும்!

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனை அறிக்கை பெரும்பாலும் இன்று வெளியாகும் என்று சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 எலும்புக்கூடுகளில், ...

மேலும்..

வரவு செலவுத்திட்டம் மீதான விவாதம் தொடர்கிறது!

2019ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், இரண்டாவது நாளான இன்று (வியாழக்கிழமை) தொடர்ச்சியாக இடம்பெறும். நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இதன்போது இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ...

மேலும்..

இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாள்களுடன் அலையும் ரெலோவின் செயலர் ஸ்ரீகாந்தா!

நக்கீரன் ''அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரத்தெட்டு அரிவாள்'' என்பார்கள். ரெலோவின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தாவின் நிலையும் அவ்வாறே! குரு - வா, வா உன் வருகைக்குத்தான் காத்திருக்கிறேன். நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா? சீடன் - என்ன குருவே பழைய காலத்து இராசாக்கள் கேட்ட அதே ...

மேலும்..

வரவு செலவுத் திட்டத்தினால் கூட்டமைப்பிற்கே நன்மை: தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு!

வரவு செலவுத் திட்டத்தில் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட ரீதியில் நன்மை அடையும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே ...

மேலும்..

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை பெற்றுக்கொடுப்பதே கூட்டமைப்பின் குறிக்கோள் – செல்வம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுப்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான இலக்காகும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ்  ...

மேலும்..

கூட்டமைப்பிற்கு அதிக சலுகை! – பெரும்பான்மையை நிரூபிக்கும் முயற்சி என்கிறது ஸ்ரீ.சு.க.

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக புதிய வரவு செலவு திட்டத்தினூடாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ...

மேலும்..

பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் பாதுகாப்புக்கான தொகை – சிறிதரன்

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ள பரியளவிலான தொகை நாட்டினது பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ...

மேலும்..

முகமாலையிலுள்ள கண்ணிவெடிகள் 3 ஆண்டுகளுக்குள் அகற்றப்படும்: நோர்வே தூதுவர்!

முகமாலைப் பகுதியில் காணப்படும் கண்ணிவெடிகளை  3 ஆண்டு காலப்பகுதிக்குள் அகற்றி முடிப்பது தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக  நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் ஹில்ட் ஹரல் ஸ்டட்டி தெரிவித்துள்ளார். நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் அடங்கிய குழுவினர் இன்று (புதன்கிழமை) கிளிநொச்சி, முகமாலைப் பகுதிக்கு விஜயம் ...

மேலும்..

யுத்தமில்லாத நாட்டில் பாதுகாப்பு செலவீன அதிகரிப்பு எதற்கு? – கூட்டமைப்பு

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது அபிவிருத்திக்கானதல்ல என்றும், இதனை ஒரு யுத்த வரவு செலவு திட்டமாகவே தாம் நோக்குவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, யுத்தம் இல்லாத நாட்டில் பாதுகாப்பு செலவீனத்திற்கு எதற்காக அதிகளவு தொகையை வரவு செலவு திட்டத்தில் ...

மேலும்..

கேப்பாபுலவு மக்கள் குறித்து அரசாங்கத்திற்கு கரிசனை இல்லை?- ஸ்ரீதரன்

கேப்பாபுலவு காணி விடுவிப்பிற்கு இராணுவம் நிதி கோரி வருகின்ற நிலையில், அந்த பணத்தை ஒதுக்கி மக்களின் காணிகளை விடுவித்திருக்கலாமே என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். புதிய வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று ...

மேலும்..

தையிட்டிக்கு மாவையால் 80 லட்சம் ரூபா ஒதுக்கீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவால் மீள்குடியேற்றப் பிரதேசமாகிய தையிட்டிக்கு 80 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். இதனைவிட பல விசேட திட்டங்களுக்கும் இந்த வட்டாரத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை ...

மேலும்..

கம்பெரலியா ஊடாக 5 கோடி ரூபா பெற்றமைக்கு சிறிநேசனுக்கு போரதீவு பிரதேசசபை பாராட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கம்பிரலிய திட்டத்தின் ஊடாக அபிவிருத்திக்காக ஐந்துகோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு போரதீவுப்பற்று பிரதேசசபை அமர்வின் போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் முயற்சியின் பயனாக இந்த நிதியொதுக்கீடு ...

மேலும்..

நான்கு ஆண்டுகளில் அரசாங்கம் பாரிய சாதனை!- பந்துல

வெறும் நான்கு ஆண்டுகளுக்குள் ஐந்து ட்ரில்லியன் கடன் பெற்று அரசாங்கம் பாரிய சாதனை படைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார்!- மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்தால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பாக கட்சி மட்டத்தில் ஆராயப்பட்டு வருவதாகவும் ...

மேலும்..