March 8, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

போர் வீரர்களையே பாதுகாப்போம் – குற்றவாளிகளை அல்ல’ : பொன்சேகா!

நாம் யுத்தத்தில் ஈடுபட்டு எமது நாட்டினைக் காப்பாற்றிய போர் வீரர்களையே பாதுகாப்போம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாம் எமது நாட்டின் பாதுகாப்பினை முன்னிறுத்தியே ...

மேலும்..

மனித எச்சங்கள், 600 வருடங்கள் பழைமையானவை என்றால் இரும்புக் கம்பி எவ்வாறு உக்காமல் இருந்தது – வி.எஸ்.சிவகரன்

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை குறித்து, மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், 600 வருடங்கள் பழைமையானவை என்றால் அதிலிருந்து இரும்புக் கம்பி எவ்வாறு உக்காமல் இருந்தது எனவும் அவர் ...

மேலும்..

மாவனெல்லையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

மாவனெல்லை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ...

மேலும்..

ஐ.நா. வின் உபகுழு இலங்கைக்கு விஜயம்

சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. வின் உபகுழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜெனீவாவில் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் நடந்த சித்திரவதையை தடுப்பதற்காக ஐ.நா. வின் உபகுழுவின் இரகசியக் கூட்டத்திலேயே, இலங்கை ...

மேலும்..

ஐ.நா. தீர்மானத்தை தூக்கி வீசவே முடியாது;  மைத்திரியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி 

"இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிப்பிழைப்பவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். சர்வதேசப்  பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் சர்வதேச சமூகத்தினரும் உறுதியாக உள்ளோம். எனவே, ஐ.நா. தீர்மானத்தை தூக்கி வீசவே ...

மேலும்..

‘பட்ஜட்’ இறுதிநேரத் தாக்குதலுக்கு தயாராகின்றது மஹிந்த கூட்டணி முறியடிப்பு சமருக்கு ஐ.தே.கவும் வியூகம்

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு (மூன்றாம் வாசிப்பு மீதான) ஏப்ரல் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆம் திகதி ‘பட்ஜட்’ முன்வைக்கப்பட்ட நிலையில் 6ஆம் ...

மேலும்..

ஜெனிவாத் தொடரில்  அரசுக்குத் தலையிடி! – அனைத்துலக கவனத்தை ஈர்த்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக 16, 19 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்ம் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்ற நிலையில், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேசத்திடம் நீதி வேண்டி எதிர்வரும் 16, ...

மேலும்..

வவுனியாவில் காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்கிளாங்குளம், 4 ஆம் ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ...

மேலும்..

சர்வதேச மகளீர் தினத்தில் தூக்கில் தொங்கியவாறு பாடசாலை மாணவியின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு வெளி பகுதியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் 08.03.2019 அன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ ...

மேலும்..

சர்வதேச மகளீர் தினத்தை நாம் கறுப்பு தினமாக புறக்கணிக்கின்றோம் !

(டினேஸ்) ஐக்கிய நாடுகள் சபையினால் மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடாவருடம் அதனை உலகளாவிய ரீதியில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றது. அந்தவகையில் 2019 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகளும் இன்றைய நாளில் பல பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அம்பாறை மாவட்ட வலிந்து ...

மேலும்..

இராணுவ முகாமினை அகற்றக்கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமினை அகற்றி முகாமினுள் உள்ள பாடசாலை கட்டடத்தை விடுவித்து தருமாறும் மக்கள் போக்குவரத்திற்குரிய வீதியினை திறந்து தருமாறு கோரியும் பிரதேச மக்களினால் வெள்ளிக்கிழமை (8)காலை 9.00 மணியளவில் இராணுவ முகாமிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற் ...

மேலும்..

மீண்டும் யுத்தத்தை நோக்கி நகருகின்றதா நாடு? வரவு – செலவு விவாதத்தில் யோகேஸ்வரன்!

இந்த நாட்டில் தற்போது யுத்த சூழல் இல்லாதபோதும்கூட அரசாங்கம் நாட்டின் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளமைக்கான காரணம் என்னவென மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் ...

மேலும்..

பிரதமர் – சம்பந்தன் சந்திப்பு; முக்கிய விடயங்கள் ஆய்வு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தி தருமாறு கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளனர். பிரதமருடனான தமிழ்த் ...

மேலும்..

இலங்கைக்கு சர்வதேச பொறிமுறை; மட்டு.மாநகரசபையில் தீர்மானம்!

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைக் கோருதலும், ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தலுக்குமான பிரேரணை மடடக்களப்பு மாநகர சபையில் 29 வாக்குகள் ஆதரவுடன், 9 நடுநிலை ...

மேலும்..

கீரிமலையில் மக்களின் காணி ஓர் அங்குலமும் சுற்றுலாத்துறைக்கு வழங்கோம்! – மாவை உறுதி

கீரிமலைப் பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களில் கடற்படையினர் வசமுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட 64 ஏக்கர் நிலப்பரப்பில் 62 ஏக்கர் நிலப்பரப்பினை சுற்றுலா அதிகார சபையிடம் வழங்குவது என்ற தீர்மானத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என வடக்கு மாகாண ஆளுநரிடம் தமிழ்த் ...

மேலும்..

மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் ஆர்ப்பாட்ட பேரணி

ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்ட பேரணிகளும்,  பல்வேறு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) பேரணிகள் இடம்பெற்றன. அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. மட்டக்களப்பு, மண்முனை ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி – அரசாங்கம்

அரச ஊழியர்களுக்கு உள்ளக விமான சேவை வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய அரச ஊழியர்கள் உள்ளக விமானம் மூலம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, சிகிரியா, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என போக்குவரத்து ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு பல்கலைக்கழத்தின் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த ...

மேலும்..

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (வெள்ளிக்கிழமை) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: நாணயம்                                          ...

மேலும்..

நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு நிராகரிப்பு

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு  நிராகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் படுகொலை சதித்திட்டம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் படுகொலை ...

மேலும்..

இலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியமைக்காக இலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் ...

மேலும்..

யாழில் வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி – விவசாயிகள் கவலை

யாழ். மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை சுமார் 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உற்பத்தி செலவும் விற்பனை விலையும் ஒரே மட்டத்தில் காணப்படுவதாகவும், இதன்காரணமாக விவசாயிகள் பெரும் சௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு கிலோகிராம் 120 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது 60 ...

மேலும்..

மனித எச்சங்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுடையது – தொல்பொருள் நிபுணர் தெரிவிப்பு

மன்னார் மனித புதைக்குழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், போர்த்துக்கீயர்களுக்கும் ஒல்லாந்தர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் நிபுணர் எல்லாவல மேதாநந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார். மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான அறிக்கை நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டிருந்தன. அந்த அறிக்கையின்படி குறித்த மனித எச்சங்கள், 1400க்கும் 1650க்கும் இடைப்பட்ட வருடங்களுக்கு உட்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ...

மேலும்..

பெண் தலைமைத்துவ குடும்பங்களை மேம்படுத்த ஜப்பான் மானிய உதவி

இலங்கையிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மானிய உதவி வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது. அதன்படி சுமார் 87 மில்லியன் ரூபாய் மானிய உதவி தொகையை ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கவுள்ளது. இந்நிதியின் மூலம் பெண் தலைமைத்துவ குடும்பங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ...

மேலும்..

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான மனு ஒத்திவைப்பு

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, மார்ச் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சிசிர டி ஆப்ரு, பிரசன்ன ஜயவர்தன மற்றும் ப்ரீதி பத்மன் சுரசேன ஆகிய நீதியரசர்களால் ...

மேலும்..

வடக்கு ஆளுநரை ஐ.நா.விற்கு அனுப்புவது அரசின் தந்திரம் – அனந்தி

தமிழர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய வடக்கு மாகாண ஆளுநர், ஐ.நா.வில் எவ்வாறு தமிழர்களது பிரச்சினையை எடுத்துரைப்பாரென வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். யாழில் ஊடகங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “இலங்கை ...

மேலும்..

கொள்ளுபிட்டியில் வெடிப்பு: சீனர்கள் உட்பட நால்வர் காயம்

கொள்ளுபிட்டி பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சீன தம்பதியர் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொள்ளுபிட்டி சந்தியிலுள்ள கடையொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த வெடிப்பு இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்தார். வெடிப்பில் சீன தம்பதியரும், இரு கடை ...

மேலும்..

அமெரிக்க தூதுவர் – யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்ளிட்ஸ் அவர்கனை நேற்றுமுன்தினம் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்  சந்தித்தார். இச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. தூதுவர் முதலில் தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் மக்களின் நிலைப்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன ...

மேலும்..

வவுணதீவு பொலிஸார் கொலைச் சம்பவம் – இதுவரையில் 120 பேரிடம் விசாரணை

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரையில் 120 பேரிடம் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு மேலும் ஒரு மாதம் தடுப்பு காவல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரையக்கந்தீவைச் ...

மேலும்..

மட்டக்களப்பில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள சத்துருக்கொண்டான், சவுக்கடி கடற்கரை பகுதியிலிருந்து மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை கிணறு புனரமைப்பதற்காக குழி தோண்டும்போது குறித்த இடத்திலிருந்து மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை சம்பவ ...

மேலும்..

ரணில் அதிரடி – இராஜதந்திர நெருக்கடியை ஜெனீவாவில் இலங்கை சந்திக்கவுள்ளது!

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவை அடுத்த வாரம் ஜெனீவாவுக்கு அனுப்ப பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனியே மூவர் அடங்கிய குழுவை அனுப்ப தீர்மானித்துள்ள நிலையில் பிரதமரின் ...

மேலும்..

உலகத்துக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவேண்டும் இலங்கை! – எம்.ஏ.சுமந்திரன்

சர்வதேசக் கண்காணிப்பை நீடிக்கச் செய்து, உலகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு கட்டாயமாக நிறைவேற்றவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதற்கமைய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் புதிய தீர்மானத்துக்கு இலங்கை ஆதரவளிக்கவேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரியுள்ளது. நேற்று வியாழக்கிழமை வரவு - ...

மேலும்..

பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்கு பிரசவப் பொருள்கள் வழங்கல்! பச்சிலைப்பள்ளி தவிசாளர் நடவடிக்கை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால் பிரதேசத்திலுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்க்கான முன் ஆயத்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. தவிசாளரது ஆலோசனைக்கு அமைவாக சபையின் பாதீட்டில் மிகவும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் பிரசவத்துக்கு தயாரான பெண்களுக்கு இப் பொருட்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கருத்து ...

மேலும்..

திருமலையில் கம்பெரலியா திட்டம் தமிழரசுக் கட்சியினால் ஆரம்பிப்பு!

வ.ராஜ்குமார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டின்கீழ்  கிராமிய புரட்சி (கம்பெரலிய) வேலைத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கான அபிவிருத்தி திட்டத்தின் அடிக்கல் வைக்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் இடம் பெற்றது. திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் மதில் அமைப்பதற்காக இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப  அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாடசாலை ...

மேலும்..

வலிவடக்குக் கரையோரமாக 227 ஏக்கரை மிக இரகசியமாகச் சுவீகரிக்கின்றது அரசு! – பிரமாண்டமான கடற்படைத் தளம் அமைக்கும் பொருட்டு

காங்கேசன்துறையில் பொதுமக்களுக்குச் சொந்தமான 227 ஏக்கர் தனியார் காணிகளைச் சுவீகரிப்பதற்கு அரசு மிக இரகசிய முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தக் காணி சுவீகரிப்புக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகத் தெரியவருகின்றது. காங்கேசன்துறைப் பகுதியில், காங்கேசன்துறை மத்தி மற்றும் நகுலேஸ்வரம் ஆகிய கிராம சேவகர் பிரிவில் ...

மேலும்..

எமக்கான நீதி கிடைக்காமல் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோமா? அமெ.தூதுவரிடம் ஆதங்கப்பட்ட சிறி

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஐ.நா தீர்மானத்தின் மூலம் நீதி கிடைக்குமா? அல்லது இப்படியே ஏமாற்றப்பட்டு எமது மக்களுக்கு நீதி கிடைக்காமல் போகுமா? எமது மக்களுக்கான முடிவுதான் என்ன என அமெரிக்க உயர்ஸ்தானிகரிடம் ஆதங்கப்பட்டடார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - ...

மேலும்..