March 10, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசியல் தீர்வு’க்காக இலங்கைக்கு  அழுத்தம் கொடுக்கவேண்டும் சீனா   – சீனத் தூதுவரிடம் வலியுறுத்தினார் சரவணபவன் எம்.பி. 

"இலங்கையில் நடப்பது உள்நாட்டு அரசியல் பிரச்சினை என்று ஒதுங்கிவிடாது. தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிட்டுவதற்கு சீனா உதவவேண்டும். அதற்கான அழுத்தத்தை கொழும்புக்கு சீனா வழங்க வேண்டும். அதற்குரிய தகுதியும் வல்லமையும் சீனாவுக்கு உண்டு." - இவ்வாறு இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ...

மேலும்..

சீன தயாரிப்பு பொருட்களால் சிறிலங்காவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை – அஜித் பெரேரா

சீனத் தயாரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது தொடர்பாக, சிறிலங்காவுக்கு எந்த பாதுகாப்புக் கரிசனையும் இல்லை என்று சிறிலங்காவின்  டிஜிட்டல் உட்கட்டமைப்பு, மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். உலகில் சீனாவின் Huawei நிறுவனத்தின் தயாரிப்புகளைப பயன்படுத்தும் 170 நாடுகளில் சிறிலங்காவும் உள்ளடங்கியுள்ளது. ...

மேலும்..

‘எம்மை குற்றம்சாட்டியவர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

மன்னார் புதைகுழி விவகாரத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் சிறிலங்கா இராணுவத்தைக் குற்றம்சாட்ட முனைந்தவர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எலும்புக்கூடுகள் ...

மேலும்..

இந்திய எல்லை அருகே பாக்கு நீரிணையில் படம் பிடித்த சீன அதிகாரிகள் குழு

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழு, தலைமன்னார் இறங்குதுறைப் பகுதி மற்றும், இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளைச் சென்று பார்வையிட்டுள்ளனர். சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் ஆறு சீன தூதரக அதிகாரிகள் கடந்த ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை தோற்கடிப்போம் – ஐ.ம.சு.மு.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டுவர அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர ...

மேலும்..

கடுவலையில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் சடலம் கண்டெடுப்பு

கடுவலை – கொடலவத்தையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

அட்மிரல் வசந்த கரன்னகொட குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலை?

முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி தலைமறைவாகியுள்ள அவர், இன்று (திங்கட்கிழமை) கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாவாரென கூறப்படுகிறது. இதன்போது அவரிடம் குற்றச்சாட்டு பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படுவதுடன், வாக்குமூலமும் பெறப்படவுள்ளது. கொழும்பில் 11 ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை போராட்டம் – ஆசிரியர் சங்கம்

நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் நாளை மறுதினம் (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை ...

மேலும்..

நிலையான அபிவிருத்தி என்பதே தமிழர்களது தற்காலத்தேவை: ஸ்ரீநேசன்

அபிவிருத்தி என்ற விடயத்தில் தற்காலிக அபிவிருத்தியை விட நிலையான அபிவிருத்தி என்பது தான் மிகவும் முக்கியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது ...

மேலும்..

போர்க்குற்றங்கள் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் நாம் உறுதி: யோகேஸ்வரன்!

இங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் விசாரணை செய்யப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இலங்கை ...

மேலும்..

கூட்டமைப்பை ரணில் பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றார்: ஜே.வி.பி. குற்றச்சாட்டு!

ரணில் விக்ரமசிங்க ஆட்சியை கொண்டு செல்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது. யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து கருத்து தெரிவிக்கும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது ...

மேலும்..

கூட்டமைப்பிற்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணிக்கும் ...

மேலும்..

மனித எச்சங்கள் குறித்து மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் – சிவமோகன்

மன்னார் – மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக மீண்டும் காபன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வலியுறுத்தியுள்ளார். மன்னார் – மனித புதைகுழியிலிருந்து இதுவரையில் 335 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில், தெரிவு ...

மேலும்..

இலங்கை குறித்து நீதிமன்ற விசாரணை; இந்தியாவும் வலியுறுத்த வேண்டும் – எஸ்.ராமதாஸ்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, ஆகிய நாடுகளின் வலியுறுத்தலை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ...

மேலும்..

இந்து சமய அறநெறிக் கல்வி புதிய பாடத்திட்டத்திற்கமைவாக வெளியிடப்பட்ட நீதி நூற் தொகுப்புகள் அறிமுகவிழா…

காந்தன். இந்து சமய அறநெறிக் கல்வி புதிய பாடத்திட்டத்திற்கமைவாக வெளியிடப்பட்ட நீதி நூற் தொகுப்புகள் அறிமுகவிழா 10.03.2019 இன்று காலை 9.00 மணியளவில் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் மட்டக்களப்பில் சிவயோகச் செல்வன்,கலாபூஷணம் சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் ஆத்மீக ...

மேலும்..

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கின்றது!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய நாளை (திங்கட்கிழமை) முதல் புதிய விலைப்பட்டியல் அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி நாளை முதல் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கு காணப்படும் விலையுடன் ஒப்பிட்டு அமுல்படுத்தப்படும் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது. அந்தவகையில் ...

மேலும்..

பருத்தித்துறையில் பேரெழுச்சியுடன் சிறப்புற பெண்கள்தின நிகழ்வுகள்!

மதுபோதைக்கு எதிரான இயக்கம் கிராமக்கோட்டுச் சந்தி, பருத்தித்துறையில் உள்ள எஸ்.எஸ். மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்ட நிகழ்வுகளை ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வின் இறுதியில் சமூகத்துக்குத் தலைமை வகிக்கும் பெண்கள் கௌரவிக்கப்படவும் உள்ளனர். வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ...

மேலும்..

கடாபியின் தாயின் மறைவுக்கு அஞ்சலித்தார் சிறிதரன் எம்.பி.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதியும், தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான ...

மேலும்..

வட்டு.கம்பளை ஆலயத்துக்கு உதவ சரவணபவன் உறுதி!

வட்டுக்கோட்டை கம்பளை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நடைபெறுகின்றது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அம்மன் ஆலயத்துக்கு விஜயம் செய்து, பூசை வழிபாடுகளில் பங்குகொண்டமையுடன் ஆலய நிர்வாக சபையினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஆலய நிர்வாக சபை செயலாளர் சிறி ...

மேலும்..

போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு சர்வமத தலைவர்கள் கோரிக்கை

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் சர்வமதங்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எதிர்வரும் 19ஆம் திகதி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு மற்றும் கிழக்கில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் ...

மேலும்..

சவேந்திர சில்வா நியமனத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கண்டனம்!

இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையிலேயே, மேஜர் ...

மேலும்..

பெரியகல்லாறு ஓடையிலிருந்து சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஓடையிலிருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு கடலம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள ஓடைப்பகுதியிலிருந்து இந்த சடலம் நேற்று (சனிக்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் பெரியகல்லாறு 03ஆம் குறிச்சி, சின்னத்துரை வீதியைச் சேர்ந்த க.பொன்னுத்துரை (75 ...

மேலும்..

இலங்கை அரசுக்குக் கிடுகுப்பிடி; ஜெனிவாவுக்குக் கூட்டமைப்பும்?

ஜெனிவாக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்குகொள்ளவிருக்கின்றது என உள்வீட்டுத் தகவல்கள் கசிந்துள்ளன. இதனால், அரசுக்கு காரிய நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஜெனீவாவுக்கு எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், சி.சிறிதரன் ஆகிய ...

மேலும்..

ஜப்பான் கப்பலை திமிங்கிலம் தாக்கியது: 100 பேர் காயம்

ஜப்பானில் திமிங்கிலம் ஒன்று கப்பலைத் தாக்கியதில், குறைந்தது 100 பயணிகள் காயமடைந்துள்ளனர். நிகாடா துறையில் இருந்து சடோ தீவிற்கு கப்பல் சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமிங்கலம் மோதியதில் 15 சென்றி மீற்றர் நீளத்திற்கு கப்பல் நடுப்பகுதியில் பிளவு ...

மேலும்..

தென்மராட்சி மக்களை சந்தித்தார் சுமந்திரன்!

தென்மராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடனான மக்கள் சந்திப்பு நேற்று சாவகச்சேரியில் உள்ள தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

மிசிசாகாவில் கத்தி குத்து – பெண் கைது

மிசிசாகாவில் கத்தி குத்துக்கு இலக்காகிய ஆண் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Hurontario வீதி மற்றும் லேக்சோர் வீதிப் பகுதியில், ஆன் வீதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ...

மேலும்..

தென்மராட்சி அரச அதிகாரிகளை சந்தித்தார் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் சாவகச்சேரியில் கடமையாற்றும் சகலதுறை அரச அதிகாரிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பிரதேச ...

மேலும்..

விடுமுறை நாட்களில் மாவட்ட வைத்தியசாலை 12 மணி வரை திறந்திருக்கும்

பொது மக்களின் நலன் கருதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என பணிப்பாளர் காண்டீபன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் விடுமுறை நாட்களில் முற்பகல் பத்து மணி வரை யே  ...

மேலும்..

புதுக்குடியிருப்பில் தரம் – 5 மாணவர்கள் கௌரவிப்பு!

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

சாவகச்சேரி இந்துவுக்கு சுமந்திரனால் நிழற்குடை!

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், தனது செயற்றிட்ட விசேட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட நிழற்குடையை நேற்று திறந்துவைத்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரிச் சமூகம், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனிடம் ...

மேலும்..

ரொறன்ரோ மற்றும் பெரும்பாகதிற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை!

ரொறன்ரோ மற்றும் அதன் பெரும்பாகம் உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களுக்கு சிறப்பு வானிலை அறிக்கையினை கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) இரவு முதல் இன்று இரவு வரையிலான காலப்பகுதிக்குள் பலத்த உறைபனி மழை அல்லது பனிப்பொழிவு காணப்படும் என ...

மேலும்..

மன்னார் மனித புதைக்குழி தொடர்பாக முறையான விசாரணைகள் அவசியம்

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி விவகாரம் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தழிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அங்கிருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பான காபன் அறிக்கையை வைத்துக்கொண்டு எதனையும் தீர்மானிக்க முடியாது எனவும் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இது ...

மேலும்..

மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்துக்கு சுமந்திரனின் நிதியில் சிற்றுண்டிச்சாலை!

மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் புதிய சிற்றுண்டிச்சாலை அமைக்கப்பட்டு, நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அதனைத் திறந்துவைத்தார். மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலய சமூகம் தமது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன்கருதி சிற்றுண்டிச்சாலை அமைத்துத் தருமாறு வடக்கு ...

மேலும்..

வடக்கு ஆளுநர் ஜனாதிபதியின் முகவர்; தமிழருக்காக அவர் ஜெனிவா செல்வதா? – மாற்று நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கிறார் சுமந்திரன் எம்.பி.

"ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடக்கு மாகாண ஆளுநர் ஜெனிவாவுக்குச் செல்வது தொடர்பில் தமிழ் மக்கள் விசனம் கொள்ளத் தேவையில்லை. ஜனாதிபதியின் முகவரான ஆளுநர் என்ன செய்வார் என்பது எமக்குத் தெரியும்." - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன். "வடக்கு ...

மேலும்..

சம்பந்தனுக்காக செயற்படும் அரசாங்கம்! மகிந்த காட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் .சம்பந்தனுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியின் வரப் பிரசாதங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். கண்டி தலதா மாளிகைக்குச் ...

மேலும்..

தலைமறைவான அட்மிரல் கரன்னகொட நாளை சிஐடியில் முன்னிலையாவார்

சிறிலங்கா காவல்துறையினரின் கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்து வரும் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட நாளை விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முன்னிலையாகவுள்ளார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், 14 ஆவது சந்தேக நபராக ...

மேலும்..

சிறிலங்கா அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார். தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவை பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வருவது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளார். அதேவேளை, சிறிலங்கன் எயர்லைன்ஸ் ...

மேலும்..

மத்தல விமான நிலைய ஒப்பந்தம் இறுதி நிலைக்கு தயார்!

மத்தல விமான நிலையத்தை இந்தியாவின் விமான நிலைய அதிகார சபையுடன் இணைந்து செயற்படுத்துவதற்கான, இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ள நிலையில், இந்த திட்டம் குறித்து இந்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. மத்தல விமான நிலையத்தை ...

மேலும்..

சவேந்திர சில்வா மீது உள்ளக விசாரணை நடத்த இராணுவம் மறுப்பு

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளக விசாரணைகளை நடத்த இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை இராணுவம் மீது எதற்காக போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்ற காரணத்தை கண்டறிவதற்காக, உண்மை ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே பிரதானமானது – ஸ்ரீநேசன்

தமிழ் மக்களுக்கு முதலில் அரசியல் தீர்வே முக்கியமான தேவைப்பாடாக உள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கு – கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்குவதன் மூலம் அந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு ...

மேலும்..

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஐ.நா. ஆணையாளர் கண்டனம்

இலங்கையின் இராணுவ தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையிலேயே, மேஜர் ஜெனரல் ...

மேலும்..

ஜெனீவா செல்லும் ஆளுநர் வடக்கு மக்கள் சார்பில் பேசமுடியாது – கூட்டமைப்பு அறிவுரை

ஜெனீவா செல்லும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதியின் முகவராக மட்டுமே உரையாற்ற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதனைவிடுத்து வடக்கு மக்களின் சார்ப்பாக எதனையும் பேசக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. அவர் வடக்கு மக்கள் சார்பில் பேசினால் அதற்கு உடனடியாக மாற்று நடவடிக்கை ...

மேலும்..