March 11, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இதற்கெல்லாம் அரசுதான் பதில் சொல்லியாக வேண்டும்! சிறீதரன் எம்.பி ஆதங்கம்

ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசிடம் தமது பிள்ளைகளை ஒப்படைத்தவர்கள், பிள்ளைகள் விசாரிக்கப்பட்டு ஏதோவொரு தண்டனையுடன் திரும்பி வருவார்கள் என்றே இன்னமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் போய் காணாமல்போனவர்கள் இன்னமும் உயிருடன் இருப்பார்களா என்று கேட்பதில் எந்தவித நியாயமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அணி கரன்னகொடவின் கண்காணிப்பில்!

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அணி தமது கட்டுப்பாட்டிலேயே இருந்ததென இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 ...

மேலும்..

பெரும் பரபரப்புக்கு மத்தியில்  பட்ஜட் மீது இன்று வாக்கெடுப்பு   கூட்டமைப்பின் 15 எம்.பிக்களும் ஆதரவு என்கின்றது அரசு  தோற்கடிக்கப்படும் என சூளுரைக்கின்றது மஹிந்த அணி 

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தரப்பு பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டும் என ஆளும் தரப்பு அறிவித்துள்ள அதேவேளை வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிக்கப் ...

மேலும்..

இயக்கச்சி தபாலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் நிதி ஒதுக்கீடு

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் இயக்கச்சி உப தபாலகத்தின் நிரந்தர கடடடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் 1.5  மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்ரமண்யம் சுரேன் தெரிவித்துள்ளார். இயக்கச்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்ட்ங்கள் தொடர்பாக பொது அமைப்புகளுக்கு ...

மேலும்..

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ஜேவிபியின் முயற்சிக்கு ஆதரவு – இரா.சம்பந்தன்

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கு, ஜேவிபி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூட்டமைப்பின் தலைவர்,  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜேவிபியின் தலைமையகத்தில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், ஜேவிபி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. 20 ...

மேலும்..

‘மொட்டு’ கட்சியை சேர்ந்தவர் தான் அதிபர் வேட்பாளர் – மகிந்த திட்டவட்டம்

வரும் அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே தமது தரப்பில் நிறுத்தப்படுவார் என்று, சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறினார். தமது தரப்பில் போட்டியில் நிறுத்தப்படும் அதிபர் வேட்பாளர்,  ...

மேலும்..

சிறிலங்கா குறித்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றுவதற்கான சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் வரைவை, பிரித்தானியாவும், ஜேர்மனியும் நேற்று அதிகாரபூர்வமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களின் வரைவை, அதனை கொண்டு வரும் நாடுகள், முன்கூட்டியே ...

மேலும்..

ஒப்புக்கொண்டார் அட்மிரல் கரன்னகொட – மீண்டும் நாளை விசாரணைக்கு அழைப்பு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைப் பிரிவு தமது கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வழக்கில், 14 ஆவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள அட்மிரல் ...

மேலும்..

மிலேனியம் சவால் நிதியத்தினால் சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் – விமல் வீரவன்ச

அலரி மாளிகையில், புதிதாகச் செயற்படும் அமெரிக்க நிறுவனமான மிலேனியம் சவால் நிதியத்தினால், சிறிலங்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், கீழ் செயற்படும் மிலேனியம் ...

மேலும்..

தமிழர்களின் அரசியல் தீர்விற்கு ஜே.வி.பி. ஆதரவு – சம்பந்தன்

அதிகார பகிர்வு தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு செய்துள்ளதாகவும் ...

மேலும்..

எம்மை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது: மாவை வலியுறுத்து

தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, மனித உரிமை விடயங்களில் அரசாங்கம் எதிராக நிற்கக்கூடாதென்றும் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் ...

மேலும்..

மன்னார் மாவட்ட செயலகத்தில் தனியார் காணிகளை விடுவிக்ககோரி கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப்பிரிவில் இராணுவம் பொலிஸார் கடற்படை அதிகாரிகள் பிரதேசசெயலர்கள் ஆகியாேரை அழைத்து அரசாங்க அதிபர் திரு. மோகன்ராஸ் அவர்கள் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. மன்னார்மேலதிக அரசாங்க அதிபர் திரு சி.குணபாலன் அவர்கள் ஐந்து பிரதேச செயலகர்கள் கடற்படை பொலிஸ் ...

மேலும்..

இலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது! நடிகர் விவேக் பெருமிதம்

உலகில் கடைசி இலங்கை தமிழன் இருக்கும் வரையிலும் தமிழை யாராலும் அழிக்க முடியாது என தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று ...

மேலும்..

இது மாபியாக்களின் சதியா? ரணிலிடம் கேட்ட ரிஷாத்

கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். நேற்று மாலை (11) பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு முற்கூட்டியதான ...

மேலும்..

யாழ்.மாநகர வீதிகளுக்கு LED வீதிவிளக்குகள் பொருத்தும் நிகழ்வு

யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரமான கந்தர்மடம் வடமேற்கு பிரிவில், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் அவர்களின் முயற்சியால் பல வீதிகளுக்கு 150W LED விளக்குகள் மற்றும் உள்ளொழுங்கைகளுக்கு புதிய வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. யாழ்.மாநகரசபையின் 2018ஆம் ஆண்டுக்கான முத்திரைவரியில் கொள்வனவு செய்யப்பட்ட வீதி விளக்குகளைப்பொருத்தும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 12-03-2019

மேஷம் மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். இழு பறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் ...

மேலும்..

இலங்கையில் வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு இலங்கை பரிமாற்றல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பிற்கு மேலதிகமாக மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்பட்டு புதிய பெயர்களில் அழைக்கப்படும் வட்ஸ்அப்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை பரிமாற்றல் குழு தெரிவித்துள்ளது. GB WhatsApp, Yo WhatsApp, FM WhatsApp என்ற பெயர்களில் ...

மேலும்..

மதுஷின் தோழர் வீட்டிலிருந்து 161 கிலோ ஹெரோயின் மீட்பு! – இருவர் கைது; 5000 தோட்டாக்களும் சிக்கின

மொரட்டுவ, ராவத்தாவத்தப் பகுதியில் 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாக்கந்துர மதுஷின் சகாவான கெலுமாவின் வீட்டில் இருந்தே குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் ...

மேலும்..

கூட்டமைப்புடன் ஜே.வி.பி. முக்கிய கலந்துரையாடல்! கூட்டத்தின் முடிவில் சம்பந்தன் கொடுத்த வாக்குறுதி…

மக்கள் விடுதலை முன்னணியினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் அக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பு நிகழ்ந்தது. 20 ஆவது அரசியலமைப்பு ...

மேலும்..

பார்த்தால் வியப்புற வைக்கும் நம்மவரின் கலைத்திறமை ! அசாத்திய திறமைகளோடு யாழ் இளைஞன்

அசாத்திய திறமை படைத்த பல கலைஞர்கள் பலர் நம் மத்தியில் இருந்தும் பலரது திறமை காலம் சென்று பல தடைகளை தாண்டியே வெளிவருகிறது. அந்தவகையில் ஓவிக்கலையில் சிறந்து விளங்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஓவியர் குணாளன் செவ்வந்திராஜா என்பவரின் ஓவியங்கள் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ...

மேலும்..

TRINCO(கிண்ணியா அலிகார் மகாவித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி)

கிண்ணியா அலிகார் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (10) பாடசாலை வளாக மைதானத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது. பாடசாலை அதிபர் கே.எம்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் ...

மேலும்..

நுவரெலியாவில் இரு வியாபார நிலையங்களில் தீ

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - கண்டி பிரதான வீதி, பழையக் கடை பகுதிக்குச் செல்லும் வழியிலுள்ள இரு வியாபார நிலையங்களில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அந்நிலையங்கள் முற்றுமுழுதாகத் தீக்கிரையாகியுள்ளன. திடீர் தீ விபத்தில் அணிகலன்கள் விற்பனை நிலையமொன்றும், புதிததாக ...

மேலும்..

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை கொடுப்பனவை பெற்றுக்கொள்வதில் பல தடைகள் உள்ளது – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை கொடுப்பனவை பெற்றுக்கொள்வதில் பல தடைகள் உள்ளது. இத் தடைகளை இல்லாமல் ஆக்குவதற்கு எல்லோருடைய பங்களிப்பும் கிடைத்தால் நிச்சயமாக நிலுவை கொடுப்பனவு தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், ...

மேலும்..

இவர்களுக்குப் புத்தி பேதலித்துள்ளதா…?

''விநாசகாலே விபரீத புத்தி'' என்று வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு. அதாவது அறிவு மங்கியவனுக்கு புத்தி பேதலித்துவிடுமாம். அவ்வாறுதான், சங்கரி, விக்கி ஐயா, சுரேசருடன் சேர்த்து செல்வத்தையும் சித்தரையும் எண்ணத் தோன்றுகின்றது. இலங்கைக்கு ஐ.நா. மீண்டும் கால அவகாசம் வழங்கக்கூடாது என்று இந்த ...

மேலும்..

வீறுகொண்டெழுவாய் பெண்ணே புதுயுகம் காண்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின விழா

வீறுகொண்டெழுவாய் பெண்ணே புதுயுகம் காண்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின விழா 10.03.2019 அன்று மாலை அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.  இந்த விழாவில் கட்சியின் பொது செயலாளரும், மகளிர் அணி ...

மேலும்..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கப்போகின்றது! அரியநேத்திரன்

இலங்கையில் இருக்கக்கூடிய தேசியக் கட்சிகளுக்கு எந்தத் தேர்தலை தாங்கள் முதலில் எதிர்கொள்வதென்ற சங்கடம் இருக்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் ...

மேலும்..

இலங்கையின் கடன் குறித்து முன்னாள் ஆளுநர் கருத்து!

நாட்டில் கடந்த நான்கு வருடங்களில் ஆயிரத்து 500 பில்லியன் கடன் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனைத் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து ...

மேலும்..

கொழும்பில் தெற்காசியாவின் உயரமான மேம்பாலம்

தெற்காசியாவின் உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 25 பில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஐந்து மாடிகள் உயரத்தைக் கொண்டதாக இரண்டு கட்டடத் தொகுதிகளில் இந்த மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. 175 மீற்றர் உயரத்தைக் கொண்டதும், 10 மீற்றர் அகலத்தைக் கொண்டதுமாக இந்த மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமைக் ...

மேலும்..

யட்டியாந்தோட்டையில் 3 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியாந்தோட்டை  கபுலுமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிலிருந்து 3 துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யட்டியாந்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த ...

மேலும்..

முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படவே கூட்டமைப்பு விரும்புகின்றது – மாவை

தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று இன்று(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து ...

மேலும்..

நெருக்கடிகளை சந்தித்தாலும் நம்பிக்கை இழக்கவில்லை: கூட்டமைப்பு

”அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை மீறி ஜனாதிபதி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு இல்லாமல் செய்யப்பட்டது. நாடு நெருக்கடியை சந்தித்தது. ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நாம் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

இலங்கைக்கு இதுவே இறுதிச் சந்தர்ப்பம்!! ஐ.நா. பரிந்துரைகளை நிறைவேற்றுவது மிக அவசியம் என சம்பந்தன் வலியுறுத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்கின்றது. ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை அரசுக்கு இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இனியாவது ...

மேலும்..

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பயணித்த கார் மீது தாக்குதல்

கிழக்கு மாகாண சபை முன்னாள்  உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்  பயணித்த கார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அல்ஹிலால் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் அவரது காரை பின்தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இன்று (10) இரவு இடம்பெற்ற குறித்த ...

மேலும்..

ஐ.நாவின் தீர்மானத்தை ஜனாதிபதி  எதிர்த்தால் போராட்டம் வெடிக்கும்!  – சபையில் மாவை எச்சரிக்கை

"ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி தடையாக இருப்பாராயின், அதற்கு எதிராக அறவழியில் போராட்டங்கள் வெடிக்கும்.” - இவ்வாறு என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா சபையில் இன்று எச்சரிக்கை ...

மேலும்..

யுத்தகால இழப்பு தொடர்பாக பிரேரணை! – கூட்டமைப்பு வலியுறுத்து

யுத்தத்தால் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக நாடாளுமன்றில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்று வருகின்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் ...

மேலும்..

வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் எம்பியால் வீடு கையளிப்பு

வவுனியா திருநாமக் குளம் பகுதியில் வசித்துவரும் குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் நிலைமை மற்றும்  சிறுவர்களின்   எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் ஜெர்மனி "Meerbusch" நகர நண்பர்களும் அயல் கிராம நண்பர்கள்களோடு இணைந்து வீட்டிற்கான நிதியையும் கட்டுமான நிதியையும் "VSFEE டென்மார்க்கும் "(வாணி ...

மேலும்..

கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் மக்கள் மயப்படுத்தப்படுவதில்லை! தெல்லிப்பழை வைத்திய அத்தியட்சகர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூக முன்னேற்றம் கருதிய எவ்வளவோ செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்கள். எமது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தனியாரிடமிருந்து சுகாதாரத் துறை அபிவிருத்திக்குப் பலகோடி ரூபாக்களைப் பெற்றுத் தந்துள்ளார். இவ்வாறான நல்ல செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லப்படுவதில்லை. மக்களுக்கும் இந்தச் ...

மேலும்..

தெல்லிப்பழை வைத்தியசாலை தரம் உயர்த்தப்படல் வேண்டும்! மாவையிடம் அத்தியட்சகர் கோரிக்கை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட வேண்டுமென தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கலாநிதி யோ.திவாகர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான வலியுறுத்தலை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

ஐ.நாவுடன் முட்டி மோத முடியாது   ஆணையாளரின் அறிக்கைக்கு அரசு ஆராய்ந்தே பதிலளிக்கும்! – பிரதமர் ரணில் தெரிவிப்பு

"இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை எமது நாட்டுக்குச் சவால் மிக்கது. இது தொடர்பில் அரச உயர்பீடம் ஒன்றுகூடி தமது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். "எமது உத்தியோகபூர்வ நிலைப்பாடு ...

மேலும்..

வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்திசெய்து தருமாறு கிளிநொச்சி மக்கள் கோரிக்கை

கிளிநொச்சி தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையின் அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்து தருமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை அபிவிருத்திக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதுடன், இது தொடர்பான மகஜரையும் ஆளுநரிடம் கையளித்துள்ளனர். குறித்த மகஜரில், ‘ கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் சேவைபெறும் இடங்களில் இரண்டாம் ...

மேலும்..

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் என்னுடன் எவரும் பேசவே முடியாது! – ஐ.நா. தீர்மானத்தை மூடிவைக்கவும் என்கிறார் மைத்திரி

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இனிமேல் எந்தத் தீர்மானமும் இலங்கை மீது நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்க நான் தயாராக இல்லை. ஏற்கனவே இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் ஆயுள் நிறைவடைகின்றன . அவை தொடர்பில் இனிப் பேசிப் பயன் இல்லை.  ...

மேலும்..

பட்ஜட்’டை எங்களுடன் சேர்ந்து கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் – யாழ்ப்பாணத்தில் வைத்து ஜே.வி.பி. கோரிக்கை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு மற்றும் வரவு - செலவுத் திட்டம் ஆகியவற்றை எம்முடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்க்கவேண்டும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்து கோரிக்கை விடுத்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது கூட்டமைப்பைத் ...

மேலும்..

இலங்கை தொடர்பில் காட்டமான அறிக்கை! சம்பந்தன் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனதார வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐ.நா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் இலங்கை ...

மேலும்..

எரிபொருட்களின் விலையில் மாற்றம்

எரிபொருட்களுக்கான புதிய விலைகள் அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப புதிய விலைகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படவுள்ளன. எரிபொருள் விலை சூத்திரத்திற்கேற்ப மாதாந்தம் 10ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள் நிர்ணயிக்கப்படும். எனினும், நேற்று விடுமுறை தினம் என்பதால் இன்றைய ...

மேலும்..

பாதுகாப்புச் செலவீனத்தைக் குறைத்து சமூக அபிவிருத்திக்காகப் பயன்படுத்த முடியும்-ஞா.ஸ்ரீநேசன்

  பாதுகாப்புச் செலவீனத்திற்காக ஒதுக்கப்படுகின்ற அபரிவிதமான நிதியினைக் குறைத்து இயன்றவரைக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், மீள்கட்டுமானங்களைச் செய்வதற்கும், மீள்குடியேற்றம் செய்வதற்கும் அந்த நிதியினை ஒதுக்குவதுதான் சாலச் சிறந்ததாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ...

மேலும்..

ஐ.நாவுடன் முட்டி மோத முடியாது ஆணையாளரின் அறிக்கைக்கு அரசு ஆராய்ந்தே பதிலளிக்கும்! – பிரதமர் ரணில் தெரிவிப்பு

"இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை எமது நாட்டுக்குச் சவால் மிக்கது. இது தொடர்பில் அரச உயர்பீடம் ஒன்றுகூடி தமது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். "எமது உத்தியோகபூர்வ நிலைப்பாடு ...

மேலும்..

பெண்களுக்கான உரிமை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை 86 வது இடத்தில் உள்ளது – கவீந்திரன் கோடீஸ்வரன்.

(டினேஸ்) சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பாதிப்புற்ற பெண்கள் அமைப்பின் ஏற்பாடு செய்திருந்த பெண்களும் அவர்களது போராட்டமும் எனும் தொனிப்பொருளில் அக்கறைப்பற்று கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அநிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் ...

மேலும்..