March 12, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முல்லையில் ஊடகவியலாளரின் பொருட்கள் திருட்டு

முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து, கமரா மற்றும் மடிக்கணிணி என்பன திருடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உறுப்பினரும் ஊடக படப்பிடிப்பாளரும் செய்தியாளருமான கே.குமணன் என்பவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் ...

மேலும்..

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஆசிரியர் சங்கம்

பல கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதிபர்கள், இலங்கை கல்வி சமூக சம்மேளனம், உள்ளிட்ட கல்வித்துறையுடன் தொடர்புபட்ட ...

மேலும்..

முல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு உடைத்து திருட்டு!

முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உறுப்பினரும் சிறந்த ஊடக படப்பிடிப்பாளரும் செய்தியாளருமான கே.குமணன் என்பவரின் வீட்டில் 12.03.19 அன்று பகல் வேளை ...

மேலும்..

முல்லையில் ஊடகவியலாளரின் வீட்டில் கொள்ளை

முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து, கமரா மற்றும் மடிக்கணிணி என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உறுப்பினரும் ஊடக படப்பிடிப்பாளரும் செய்தியாளருமான கே.குமணன் என்பவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் ...

மேலும்..

கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் கைது

பல கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரானின் பம்பா எனும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளையில் வைத்து பொலிஸ் அதிரடி படையினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய  கஞ்சிபான இம்ரான் பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் வைத்து ...

மேலும்..

இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிப்பு

கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களுடனான அறிக்கை ஐ.நா.வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் நாற்பதாவது கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைப் பேரவையினால் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பான குறித்த அறிக்கை, ஐ.நா. ...

மேலும்..

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை கோரும் அமெரிக்கா!

இலங்கைக்காக 32.58 மில்லியன் டொலரை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதற்காகவே, இந்த தொகையினை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், கோரியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ...

மேலும்..

கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிராக செல்வம்!

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது 119 வாக்குகள் ஆதரவாகவும், 76 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன ஆதரவாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர ...

மேலும்..

வரவு செலவு திட்ட வெற்றியின் பின்னிருக்கும் சம்பந்தன் – ரணிலின் அவசர சந்திப்பு!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன. வரவு செலவு திட்ட வாக்கெடுப்பிற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு அரசியலில் இருந்து அறிய முடிகின்றது. 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம், ...

மேலும்..

மீண்டும் வான் கலாச்சாரத்தில் கண்காணிப்பு பாதுகாப்பு அச்சத்தில் முன்னாள் போராளிகள்!

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் சமூகமயப்படுத்தப்படுகின்றனர். அவர்களும் சமூகத்தின் மத்தியில் ஓர் நடுநிலையான வாழ்க்கையில் ஈடுபட விரும்புகின்றனர் ஆனால் சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் அரச புலனாய்வுப்பிரிவினரினால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் இது தொடர்பாக கடந்த 25 ஆம் திகதி 69-1010 இலக்கமுடைய வான் ...

மேலும்..

அரசியல் தீர்வு’ இல்லையேல் இங்கு அபிவிருத்தியும் ‘அவுட்’ – நாடாளுமன்றில் சம்பந்தன் எச்சரிக்கை

"தமிழ் மக்களும் இலங்கையர்கள் என்றும் இலங்கையே அவர்களது நாடு என்றும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாட்டுக்குள் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படாத பட்சத்தில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாததுடன் உண்மையான நாட்டைக் கட்டியெழுப்பவும் முடியாது." - இவ்வாறு தெரிவித்தார் ...

மேலும்..

கல்முனை பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மார்ச் 15, 16 திகதிகளை வாடிக்கையாளர் தினமாக அறிவிப்பு

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பட்டியல் பிரச்சினைகள் தொடர்பான தெளிவினையும் தீர்வினையும் வழங்கும் நோக்குடன் கல்முனை பிராந்திய நீர் வழங்கல் காரியாலயம் எதிர்வரும் மார்ச் 15,16ம் திகதிகளை வாடிக்கையாளர் தினமாக அறிவித்துள்ளதாக கல்முனை பிராந்திய நீர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 13-03-2019

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிரச்னைகளுக்கு யதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சி தங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ...

மேலும்..

வியாழேந்திரனுக்கு ஜனாதிபதியால் நியமனம் வழங்கி வைப்பு

தேசிய ரீதியான செயற்றிட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப் படுத்துவதற்கான பூரண அதிகாரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, மேற்படி நியமனம் இன்று ஜனாதிபதியால் காலை 8.30 க்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்படி 01. கிராம சக்தி, 02. சிறுநீரக ...

மேலும்..

களுவாஞ்சிகுடி விருட்சம் அரங்க  படைப்பாளிகளின் இனி ஒரு விதி செய்வோம் நாடக விழா2019

களுவாஞ்சிகுடி விருட்சம் அரங்க  படைப்பாளிகளின் இனி ஒரு விதி செய்வோம் நாடக விழா2019 களுவாஞ்சிகுடி சி.மூ. இராசமாணிக்கம் மண்டபத்தில் 6/03/2019,07/03/2019 அன்று படைப்பாளிகளின் நிறுவகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான யனோபன் பண்டரிநாதன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ் வில் யனோபனின் நெறியாள்கையில் பேராசிரியர் ...

மேலும்..

சொந்த மண்ணில் வெஸ்லி அணியை வீழ்த்தி கிழக்கு கரையோர சமரில் சம்பியனானது விபுலானந்தா…

(தனுஜன் ஜெயராஜ் ) ஶ்ரீலங்கா ரெலிக்கொம் இன் பூரண அனுசரணையுடன் முதன் முறையாக கிழக்கு கரையோர சமர் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரிக்கும் கல்முனை வெஸ்லி பாடசாலைக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது. ஶ்ரீலங்கா ...

மேலும்..

ஜனாதிபதியின் பிரதிநிதியாக தமிழர் நலனுக்காக குரல் கொடுப்பது கேள்விக்குறி: சி.வி.கே.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், தமிழர் நலன் சார்ந்து குரல் கொடுப்பது என்பது கேள்விக்குறி என, வட. மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழினத்தின் மீதான அக்கறை தொடர்பாக இனிமேல் ஐ.நா.-வில் பேசவே முடியாது ...

மேலும்..

விசுவமடுவுக்கு சாள்ஸ் மூன்று மில்லியன் நிதி

2019ம் ஆண்டுக்கான கம்பரெலியா வேலைத்திட்டத்தின் கீழ்  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முல்லைத்தீவு மாவட்டம் விஸ்வமடு பகுதியிலுள்ள புத்தடி புதுமை விநாயகர் ஆலய சுற்றுமதில், பாரதிபுரம் விளையாட்டு மைதான புனரமைப்பு, நெத்தலியாறு பொது ...

மேலும்..

முதன்முறையாக இலங்கையில் வைத்திய உபகரண தொழிற்சாலை

இலங்கையில் வைத்திய உபகரண தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலை பத்து மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் அமெரிக்காவின் ப்ளெக்சி கெயார் (flexicare) வர்த்தக குழுமத்துக்கு உட்பட்ட பிளெக்சி கெயார் இலங்கை நிறுவனம் இதனை அமைக்கவுள்ளது. நவீன வசதிகளைக் கொண்டுள்ள இந்நிறுவனம் ...

மேலும்..

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை விரைவில் ஆரம்பம்

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் முதல்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான ...

மேலும்..

இவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கரில் இரணைமடு சிறுபோகம்

இரணைமடுகுளத்தின் கீழான 2019 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை 15 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இன்று(12) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இரணைமடு சிறுபோகம் நெற்செய்கை கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரணைமடுகுளம் புனரமைப்புக்கு முன் சுமார் 8500 ஏக்கர் ...

மேலும்..

சர்வதேச மேற்பார்வை நீக்கப்படுமாயின் அரசாங்கம் தப்பித்துவிடும்: கூட்டமைப்பு

சர்வதேச மேற்பார்வை நீக்கப்படுமானால் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துவிடும், என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை கூட்டத்தொடர் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் ...

மேலும்..

மு.காவுடன் கூட்டமைப்பினர் நேரில் பேச்சு நடத்தத் தயார்! – மாவை எம்.பி. அறிவிப்பு

"கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்க்குமாக இருந்தால் எதற்காக அதன் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவ்விடயத்தை நாடாளுமன்றத்தில் பேசினார் என்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் ...

மேலும்..

அரசியல் தீர்வின்றி எதனையும் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்: சம்பந்தன்

பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசியல் தீர்வை வழங்காமல் அரசாங்கம் எதனையும் பெற்றுக்கொள்ளாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்று வருகின்றது. அதில் பங்கேற்று உரையாற்றியபோதே ...

மேலும்..

மஹிந்தவின் பிரதமர் பதவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 49 பேருக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்த யாதுரிமை எழுத்தாணை மனு, முறைப்பாட்டாளர்களால் இன்று (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம், ஜனாதிபதியினால் பிரதமர் ...

மேலும்..

கூட்டமைப்பு – மு.கா. மோதுவது நல்லதல்ல! – தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து விடக்கூடாது என்கிறார் ஹக்கீம்

அரசியல்வாதிகளின் தனிப்பட்ட போக்கினால் தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் பிரிந்து விடக்கூடாது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சண்டைபோடுவதற்கு முதல் எங்களுக்குள் பேசிப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் ...

மேலும்..

‘மொட்டு’வைச் சேர்ந்தவர்தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி! – மஹிந்த திட்டவட்டம்; மைத்திரிக்கு ஆப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியைச் சேர்ந்த வேட்பாளரே தமது தரப்பில் நிறுத்தப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் எம்பிலிப்பிட்டியவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார் தமது தரப்பில் போட்டியில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளர்  நிச்சயமாக  ஸ்ரீலங்கா ...

மேலும்..

ஆசிரியர்களின் செயற்பாட்டில் மனித உரிமைகள் விடயம் முறையின்றி தலையீடு!- ஜனாதிபதி சாடல்

ஆசிரியர்களின் செயற்பாடுகளில் மனித உரிமைகள் என்ற விடயம் முறையின்றி தலையீடு செய்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதனால், எதிர்கால தலைமுறையினை கட்டியெழுப்புவது தற்போது சவால் மிக்கதாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாத்தறை, கொகாவல மத்திய மகா வித்தியாலத்தின் நூற்றாண்டு விழா நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. ...

மேலும்..

இலங்கை தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் அசைக்கமுடியாது: விவேக்

இலங்கை தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் கூறியுள்ளார் அத்தோடு, இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதென அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் ...

மேலும்..

உறுதியான பெண்கள் ஆரோக்கியமான வாழ்வு’  மாநாடு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சர்வோதயம் மற்றும் வேர்ல்ட் விசன் நிறுவனத்தினால் நேற்று (11) யாழ்ப்பாணம் திறன் முகாமைத்துவ நிலையத்தில் நடாத்தப்பட்ட 'உறுதியான பெண்கள் ஆரோக்கியமான வாழ்வு' மாநாட்டில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் விருந்தினராக கலந்து ...

மேலும்..

‘உறுதியான பெண்கள் ஆரோக்கியமான வாழ்வு’ மாநாட்டில் மாநகர முதல்வரும் கலந்து கொண்டார்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சர்வோதயம் மற்றும் வேர்ல்ட் விசன் நிறுவனத்தினால் நேற்று (11) யாழ்ப்பாணம் திறன் முகாமைத்துவ நிலையத்தில் நடாத்தப்பட்ட 'உறுதியான பெண்கள் ஆரோக்கியமான வாழ்வு' மாநாட்டில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் விருந்தினராக கலந்து ...

மேலும்..

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் நாளை

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர்  செயலகத்தில் நாளை (13) நடைபெறவுள்ளது.   வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. மேலும்  ஜெனீவாவில் இடம்பெறுகின்ற மனித ...

மேலும்..

தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

இந்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது  மேலும்  5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை எதிர்ப்பார்ப்பதாக துறைசார் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ள வலயங்களில், பால் உற்பத்தியை மேம்படுத்துவது, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் ...

மேலும்..