March 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்! – குட்டி யானைகளை மிரட்டி அடக்கினார் பிரதமர்

2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு வாக்கெடுப்பை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்களின் சார்பில் சமிந்த விஜேசிறியால் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும்,  ...

மேலும்..

மைத்திரிக்கு எதிராக பொன்சேகா சபையில் கடும் சொற்கணை வீச்சு அரசியல் சூழ்ச்சியின் தந்தை என்றும் ஜனாதிபதியைக் காட்டமாக வர்ணிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சபையில் சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்த  முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி., ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை ஆதரிக்கப்போவதில்லை என்றும் அறிவித்தார். அத்துடன், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை  ஒட்டகத்துடன் ஒப்பிட்டுப் பகைமை பொங்க கருத்துகளை முன்வைத்தார் ...

மேலும்..

தமிழர்களின் நீதிக்குரல் ஐ.நா. வரை ஒலிக்க சகலரும் அணிதிரளுங்கள்!! – முன்னாள் முதல்வர் விக்கி அழைப்பு

எமது மக்களின் நீதிக்கான குரலை ஐ.நா. வரை ஒலிக்கச் செய்வதற்கு அணிதிரளுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

சனிக்கிழமை ‘எழுச்சிப் பேரணி’க்கு தமிழரசு இளைஞர் அணியும் ஆதரவு

எதிர்வரும் சனியன்று யாழ்.குடாநாட்டில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ளது. ஒன்றுபட்டு ஒரே சக்தியாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் நீதி கோரிக் குரல் கொடுப்போம் என அது அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து இலங்கைத் ...

மேலும்..

கையடக்கத் தொலைபேசி, இணையத்தின் மூலமாகதான் இடம்பெறுகின்றன அதிகளவான பாலியல் குற்றங்கள் இடம்பெறுகின்றன- நடிகர் விவேக்

தாய்மார்கள் தொலைக்காட்சி நாடகம் பார்த்துக் கொண்டு, தந்தையர்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து கொண்டு, பிள்ளைகள் வீடியோ விளையாட்டுக்கள் பார்த்துக் கொண்டிருந்தால் குடும்பத்துக்குள் இணக்கம் இல்லாமல் போய்விடும். அதிகளவான பாலியல் குற்றங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருக்கின்ற கேமராக்கள் மூலமாகவும், எளிதாகக் கிடைக்கின்ற இணையத்தின் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 14-03-2019

மேஷம் மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: இன்றும் நண்பகல் ...

மேலும்..

சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா..!

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 35 ஓட்டங்களினால் வெற்றியீட்டி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. பின்ச் தல‍ைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ...

மேலும்..

சபரகமுவ பல்கலைக் கழக மாணவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ..!

சபரகமுவ பல்கலைக் கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ ,ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் 21.03 .2019 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் துறைசார்ந்த (Bsc special degree sports science management and physical education) பட்டப்படிப்பியல் நுழைவு ...

மேலும்..

குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களையே பெற்றுள்ளது. போர்ட் எலிசபத் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ...

மேலும்..

உண்மை எப்போதும் வெல்லும்: திருவள்ளுவரின் கூற்றை மேற்கோள் காட்டிய ராகுல்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்திட வேண்டுமென தொடர்ச்சியாக பல்வேறு குரல்கள் தேசிய அளவில் எழுந்துவரக்கூடிய சூழலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக உள்ளிட்ட பிராந்திய கட்சிகள் ...

மேலும்..

ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! மங்களவின் அதிரடி

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ரூபாவின் பெறுமதி இரண்டு சதம் ஐந்து வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தின் பதிலுரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாவிட்டால் கிழக்கில் மக்கள் போராட்டம் !

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை உடனடியாக பிரதேச செயலகமாக தரமுயர்த்தா விட்டால் கிழக்கில் பெரும் மக்கள் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளார் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி, ச.வியாழேந்திரன். நாடாளுமன்றத்தில் நேற்று (12) இடம்பெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ...

மேலும்..

அதிகாரப் பகிர்வு தொடர்பிலான ஆய்வு ஜனாதிபதி தலைமையில் அடுத்த வாரம்!

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய விடயங்களையாவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருகின்றமை குறித்து ஜனாதிபதி தலைமையில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்வர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, ...

மேலும்..

மாவை எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் 12 பாடசாலைக்கு ‘சிமாட்’ வகுப்பறை!

வலிகாமம் வடக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட 12 பாடசாலைகளுக்கு 'சிமாட்' வகுப்பறைகளை அமைப்பதற்காக 50 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த வகையில் வலிகாமம் வடக்கில், வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளான - 01. ஒட்டகப்புலம் நோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 02. ...

மேலும்..

ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவை

ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று ...

மேலும்..

அளவெட்டி மயானத்துக்கு மாவை 20 லட்சம் ஒதுக்கீடு!

வலி.வடக்கு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட அளவெட்டி கேணிப்பிட்டி இந்துமயானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ.சேனாதிராசா எரிகொட்டகை மற்றும் இளைப்பாறு மண்டபம் என்பன அமைப்பதற்காக 20 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். 2018 ஆம் ...

மேலும்..

தொடர்ச்சியாக முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர் என்கின்றார் தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனரும் முன்னாள் போராளியுமான கணேசன் பிரபாகரன்

தொடர் விசாரணையின் பேரில் முன்னாள் போராளிகள்  பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் அழைக்கப்படுகின்றமை தொடர்பாக இன்று 13 தனதில்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்....... பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் நாளை 14.03.2019 கொழும்பில் உள்ள ...

மேலும்..

புத்தியைத் தீட்டவேண்டும்!

  நக்கீரன் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக சமூகம் தெரிவித்துள்ள கருத்துக்கள்  சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றன. ''சிறுபிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது'' என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது. இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கவே கூடாது என யாழ்ப்பாணப்  பல்கலைக் கழக ...

மேலும்..

யாழ் மாநகர பொது மக்களுக்கான (வர்த்தகர்கள்) பொது அறிவித்தல்

யாi;.மாநகரத்தில் உள்ள விடுதிகள், கடைகள், வியாபார நிலையங்கள் என்பன 2019 ஆம் ஆண்டுக்கான வியாபார உரிமம் பெறப்படாவிட்டால் உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.மாநகர முதல்வரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பிலான ஓர் ஊடக அறிக்கையை முதல்வர் இமானுவல் ஆர்னோல்ட் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவது:- யாழ் ...

மேலும்..

அதிகாரப் பகிர்வுக்கான அரசமைப்புத் திருத்தம்: ஜனாதிபதி தலைமையில் அடுத்த வாரம் கூட்டம்!

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய விடயங்களையாவது அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வருகின்றமை குறித்து ஜனாதிபதி தலைமையில் முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் கூடி ஆராய்வர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, ...

மேலும்..

அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கை

அரச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 13.03.2019 அன்று சேவையிலிருந்து விலகியுள்ளனர். அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பளத்தை அதிகரித்தல், 2016 ஆம் ஆண்டின் பின்னர் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய சம்பள திட்டத்தை ...

மேலும்..

சரவணபவன், செல்வம், ஸ்ரீநேசன் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தபோதும் கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. சிவசக்தி ஆனந்தன், எஸ்.வியாழேந்திரன் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய 14 நாடாளுமன்ற ...

மேலும்..

குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம்

டிக்கோயா சாஞ்சிமலை மக்களுக்கான குடி நீர் ஊற்றெடுக்கும் ஆற்றினை மறித்து தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு தண்ணீரை கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளபடும் திட்டத்தினை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் 13.02.2019 அன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்  சுமார் 1000ற்கும் மேற்பட்டோர் ...

மேலும்..

கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சை அடுத்து கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி பணிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இராணுவத் தளபதியைப் பணித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

கூட்டமைப்புடனான பேச்சையடுத்து கேப்பாப்பிலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி பணிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை உடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இராணுவத் தளபதியைப் பணித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ...

மேலும்..

ஐ.நா ஒன்றும் தபால் நிலையம் அல்ல – வடக்கு ஆளுநரின் கூற்றுக்கு மஹிந்த பதில்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஒன்றும் தபால் நிலையம் அல்ல என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

கேப்பாப்புலவு காணிகளை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மைத்திரி பணிப்பு!

கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று(செவ்வாய்கிழமை) நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் ...

மேலும்..

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மாத்தறை மாவட்ட தேசிய பாடசாலை அதிபர் கைது

8,000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்தது. மாணவர் ஒருவரை பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்காகவே பாடசாலை அதிபர் மாணவரின் பெற்றோரிடம் இலஞ்சம் கோரியதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார். ...

மேலும்..

ஐ.நா. பயணத்தில் மைத்திரியுடன் கைகோர்த்தது ரணில் அணி!

வெளிவிவகார அமைச்சர் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவினர் ஐ.நா.விற்கு பயணமாகவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல்களின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாட்டு அலுவல்கள் ...

மேலும்..

ஜனாதிபதி அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே நாடாளுமன்ற ...

மேலும்..

ஜனாதிபதி கென்யாவிற்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று (புதன்கிழமை) காலை அவர் கென்யா நோக்கி பயணித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. நைரோபியில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் ஊடகப் பிரிவு மேலும் ...

மேலும்..

இம்மாத இறுதியில் வெளியாகிறது க.பொ.த பரீட்சை பெறுபேறுகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீ்டசை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித இதனைத் தெரிவித்துள்ளார். பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி ...

மேலும்..

ஜனாதிபதி பெயரிட்ட குழுவிலிருந்து விலகினார் மஹிந்த!

ஜனாதிபதியினால் பெயரிப்பட்டுள்ள குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹ விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்பதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த மூன்று பேர் கொண்ட குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்ஹவும் உள்ளடக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் அவர் தற்போது குறித்த ...

மேலும்..

மன்னார் முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட சிலாவத்துறை காணிவேண்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணி உரிமையாளர்களை மனித உரிமை அதிகாரிகள் சந்தித்தனர்

முத்து சிலாவத்துறை எனும் அப்பிரதேசம் 1990க்கு முன்பிருந்தே இஸ்லாமிய மக்களும் தமிழ் மக்களும் பூர்வீகமாக வாழ்ந்து இடமாகும் அந்த பிரதேசத்தினை இலங்கை கடற்படையினர் நிலை கொண்டுள்ளனர் இப்பகுதியில் எமது தொழில் வளம் 500 மீற்றருக்கு மேல் துறைமுக கடற்படை இருப்பதால் எமது ...

மேலும்..

ரயிலுடன் காரொன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: இருவர் காயம்

மாத்தறை – பம்பரன அபேகுணவர்தன மாவத்தையின் ரயில் குறுக்கு வீதியில், ருஹுனு குமாரி ரயிலுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.  இன்று காலை 6.10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் ...

மேலும்..

அரசாங்கம் கவிழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின்பிரார்த்தனை என்கிறார் பொன்சேகா!

அரசாங்கம் கவிழ வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரார்த்தனையாக காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த குழுநிலை விவாதம் தற்போது ...

மேலும்..

ஜனாதிபதி தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறிவருகின்றார் – அநுர

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் அரசியலமைப்பை மீறும் வகையில் செயற்பட்டு வருகின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை ...

மேலும்..

கரன்னாகொட விவகாரத்தையும் ஐ.நா. கவனத்தில் கொள்ள வேண்டும்: கூட்டமைப்பு வலியுறுத்தல்

பதினொரு தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட விவகாரத்தையும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கவனத்திற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற செலவீனத்திற்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

பொருளாதார தடைகளுக்கு அஞ்சியே மஹிந்த தேர்தலை நடத்தினார் – லக்ஷ்மன் கிரியெல்ல

பொருளாதார தடைகளுக்கு அஞ்சியே ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடத்தினார் என சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை ...

மேலும்..

வசந்த கரன்னகொட மீண்டும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலை

முன்னாள் கடற்படைத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கோட்டையில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் அவர் இன்று (புதன்கிழமை) முன்னிலையாகியுள்ளார். கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், 14ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, ...

மேலும்..

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் மைத்திரி பங்கேற்கவில்லை

2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான குழுநிலை விவாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை. குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணயிலிருந்து இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு ...

மேலும்..

பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் படுகாயம்!

தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். கண்டியிலிருந்து மொனராகல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று(செவ்வாய்கிழமை) மாலை குடைசாய்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமைடந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாவுள்ள நிலையில் அவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

சட்டம் அனைவருக்கும் சமனானது – பிரதமர்!

சட்டம் அனைவருக்கும் சமனானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் ...

மேலும்..

நீதிமன்ற அவமதிப்பு – ரஞ்சனுக்கு எதிரான விசாரணைகள் ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான விசாரணைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக ...

மேலும்..

சட்டவாக்கத்துறைக்கும் – நிறைவேற்றதிகாரத்திற்கும் இடையில் முரண்பாடு : மஹிந்தானந்த

சட்டவாக்கத்துறைக்கும் – நிறைவேற்றதிரகாரத்திற்கும் முரண்பாடு காணப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ...

மேலும்..

எதிர்வரும் 16 முதல் 23 வரையான காலப்பகுதி திரிபீடக வாரமாக பிரகடனம்

எதிர்வரும் 16 முதல் 23 வரையான காலப்பகுதி திரிபீடக வாரமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பெளத்த மதத்தின் புனித நூலான தீரிபீடகத்தை உலக மரபுரிமை சொத்தாக பிரகடனம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாகவே திரிபீடக வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் உதய ...

மேலும்..

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து மஹிந்த அணி சாடல்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பக்கசார்பான முறையில் செயற்படுவதாக எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ...

மேலும்..

சரவணபவன், செல்வம், ஸ்ரீநேசன் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தபோதும் கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.  சிவசக்தி ஆனந்தன், எஸ்.வியாழேந்திரன் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய 14 ...

மேலும்..

மிளகாய் தூள் எதிர்க்கட்சி – சபையில் கிண்டலடித்த பிரதமர்!

எதிர்க்கட்சியினை மிளகாய் தூள் எதிர்க்கட்சி என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கிண்லடித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் ...

மேலும்..

போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க முடியாது – ஹர்ஷன ராஜகருணா

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கம் ...

மேலும்..