March 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

14 சீன பிரஜைகளுக்கு ஒரு வருட சிறை தண்டனை!

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 14 சீன பிரஜைகளுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களை நேற்று (வியாழக்கிழமை) காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெ முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ...

மேலும்..

ஐ.நா. கூறுகின்றவற்றை அப்படியே ஏற்பதில்லை!

இலங்கை தொடர்பில் ஐ.நா. ஆணையாளர் கூறுகின்ற சகல விடயங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே திலக் மாரப்பன மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து ...

மேலும்..

‘ஒக். 26’ அரசியல் சூழ்ச்சியே ஐ.நாவின் பிடிக்குக் காரணம் – சந்திரிகா

இலங்கை மீதான ஐ.நாவின் இறுக்கமான பிடிக்குக் காரணமாகும்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:- "மைத்திரி - மஹிந்த கூட்டணியின் அரசியல் சூழ்ச்சியால் இலங்கை பெரும் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிவரும் என நான் ஏற்கனவே எச்சரித்தேன். ...

மேலும்..

அகதிகள் விடயத்தில் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் – சாள்ஸ்

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளை கடந்தும் இன்னமும் நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு வரவழைக்க முடியாத நிலைமை உள்ளதை எண்ணி அரசாங்கம் வெட்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நேற்று சபையில் ...

மேலும்..

பூகோள சுற்றாடல் பிரச்சினைகளுக்கான முக்கிய காரணியாக வறுமை – ஜனாதிபதி

பூகோள சுற்றாடல் பிரச்சினைகளுக்கான மிக முக்கிய காரணியாக வறுமை காணப்படுகின்றது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. சுற்றாடல் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் கென்யாவின் நைரோபியில் நடைபெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபத இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில், “காலநிலை ...

மேலும்..

வடமராட்சியில் வெடிபொருட்கள் மீட்பு

வடமராட்சி கிழக்கு பனிக்கையடியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆழியவளை அபாய வெளியேற்றப்பாதை பனிக்கையடியில் குறித்த வெடிபொருட்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பாதை வழியாக சென்றவர்கள் அனாமதேயமாக காணப்பட்ட கடதாசிப் பெட்டி ஒன்றை அருகே சென்று பார்வையிட்டபோது அதற்குள் துருப்பிடித்த பழமையான நிலையில் இரண்டு மிதிவெடிகள் ...

மேலும்..

உறவுகளைத் தேடும் பெண்கள் அரச அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்தோடு இலங்கை பொலிஸார் தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனரென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள் அறிக்கையிலேயே ...

மேலும்..

இலங்கை – இந்தியர்கள் சிறப்பிக்கும் கச்சதீவு திருவிழா ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த திருவிழாவில் இலங்கை – இந்திய பக்தர்கள் 9400க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றப்பட்டு ஆரம்பமாகும் திருவிழா ...

மேலும்..

கூட்டமைப்பின் வாக்குத் தேவையெனில் வடக்கில் அபிவிருத்தி நடக்கும் – நாமல்

வடக்கு மக்களின் வாக்குகள் - - குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் - தேவைப்படும்போதே அப்பகுதிகளின் அபிவிருத்தி குறித்து அரசாங்கத்துக்கு நினைவுக்கு வருகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று  (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று ...

மேலும்..

ஐ.நாவில் இலங்கை குறித்து புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லை: ஹர்ஷ டி சில்வா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் கால அவகாசம் கோருகின்றமை குறித்து எவரும் புதிய குழப்பங்களை ஏற்படுத்த தேவையில்லையென அமைச்சர்  ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். வரவு – செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு ...

மேலும்..

அடங்காப்பற்று-வன்னி வரலாற்று நூலுக்கு ‘உயர் இலக்கிய விருது’.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து அருணா செல்லத்துரை அவர்களின் வரலாற்று நூலுக்கு 'உயர் இலக்கிய விருது' வழங்கி கௌரவிக்க உள்ளது. திரு. சின்னத்தம்பி ஸ்ரீ இராமகிருஷ்ணா, திருமதி கமலநாயகி ஸ்ரீ இராமகிருஷ்ணா அவர்களின் ஞாபகார்த்தமாக ...

மேலும்..

அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று கிளிநொச்சி விஜயம்

பாறுக் ஷிஹான்  கிளிநொச்சிக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று(14) விஜயம் மேற்கொண்டிருந்ததுடன்  கிளிநாச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். பூநகரி பகுதியில் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சரின் ...

மேலும்..

வடக்கு- கிழக்கு மாணவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்குக: நாடாளுமன்றில் கோடீஸ்வரன்

வடக்கு- கிழக்கு மாணவர்களுக்கு உடனடியாக தொழில்வாய்ப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ...

மேலும்..

“நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் சர்வதேசத்தை எட்டவேண்டும் – மாவை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நாளை மறுதினம் முன்னெடுக்கப்படும் “நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளடங்களாக சர்வதேசத்தை எட்ட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா ...

மேலும்..

பண ரீதியான அபிவிருத்தி மட்டும் போதாது – சார்ள்ஸ் நிர்மலநாதன்

பண ரீதியான அபிவிருத்தி மட்டும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு சாத்தியப்பாடாக இருக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு ...

மேலும்..

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சி விஜயம்…

அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநாச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். பூநகரி பகுதியில் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சரின் தலமையில் ...

மேலும்..

குடாநாட்டில் வெப்பத்தால் ஒருவர் பரிதாப மரணம்…

யாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியைச் சேர்ந்தவரே இன்று உயிரிழந்துள்ளார். பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனையடுத்து அவரை ...

மேலும்..

மலையகப் பகுதியில் ஆரோக்கியமான சமூகம் ஒன்றினை உருவாக்க தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள் அமைப்பு

ஆரோக்கியமான சமூகம் வளமான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் மலையகத்தில் காணப்படுகின்ற தோட்டப்புற மக்களை ஆரோக்கியமான மக்களாக வாழவைப்பதற்காக தோட்டங்கள் தோறும் பச்சை வீடுகள் அமைத்து இரசாயன கலவை அற்ற மரக்கறிகளையும் உணவுகளையும் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம்  ஒன்றினை தோட்ட நிர்வாகம் சேவ் த சில்ரன் ...

மேலும்..

அரியநேத்திரனுக்கு மீண்டும் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு வருமாறு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்களை கொழும்பு குற்றப்புலனாய்வு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18/03/2019 ல் விசாரணைக்காக கொக்கட்டிச்சோலை பொலிஷ் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக பா.அரியநேத்திரன் வதியும் அவரின் அம்பிளாந்துறை வீட்டில் அதற்கான ...

மேலும்..

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளது – அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி ...

மேலும்..

குச்சவெளி பிரதேசத்தில் திருட்டு மின்சாரம் பெறும் நபர்களை கைது செய்வதற்க்கு சுற்றி வளைப்புக்கள் முன்னெடுப்பு

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் திருட்டு மின்சாரம் பெறும் நபர்களை கைது செய்வதற்கான சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் இன்று(14) முன்னெடுக்கப்பட்டது  குச்சவெளி பொலிஸாரும்,  இலங்கை மின்சார திருகோணமலை கிளை உத்தியோகத்தர்களும் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் அண்மைக் காலமாக நிலாவெளி,குச்சவெளி, கும்புறுப்பிட்டி, திரியாய்,மற்றும் செந்தூர் போன்ற பகுதிகளில் ...

மேலும்..

இலங்கையில் இதுவரை கண்டறியப்படாத யுத்தத்துக்கான காரணங்கள்

இலங்கையில் நடைபெற்றுமுடிந்த யுத்தத்துக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றத்தில் கடந்த (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றியபோதே சம்பந்தன் இவ்வாறு ...

மேலும்..

இலங்கையின் நீதித்துறை மீது நம்பிக்கையில்லை? சர்வதேச நீதிபதிகள் வேண்டும்

இலங்கையின் நீதித்துறை மீது நம்பிக்கையில்லை சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்புடன் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மீதான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துவருகிறது. பதினொரு தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட ...

மேலும்..

மயிலிட்டி வைத்தியசாலை சேவைக்கு அரச அதிகாரிகள் தடை!- வைத்திய அதிகாரி சாடல்

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை புனரமைத்து சேவையினை ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகள் தடையாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட காசநோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர். யமுனானந்தா இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

வடக்கு அபிவிருத்திக்கு பிரதமரின் செயற்பாடுகளே தடைக்கல்! – ஜே.வி.பி.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்தகால செயற்பாடுகள் காரணமாகவே, வடக்கிற்கான அபிவிருத்திகள் தடைப்பட்டதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டுகின்றது. பிரதமருக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு கூறினார். அவர் மேலும் ...

மேலும்..

இனவாதத்தை தூண்டி அரசியல் தீர்வுக்கு முட்டுக்கட்டை: மஹிந்த அணிக்கு செல்வம் எம்.பி. எச்சரிக்கை!

தமிழ் மக்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில், வாக்குகளுக்காக இனவாதத்தை தூண்டி மக்களை ஏமாற்ற வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறும் வரவுசெலவுத் திட்ட ...

மேலும்..

ஜெனீவாவுக்கு புறப்பட்டார் ஸ்ரீதரன் எம்.பி

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்று மாலை ஜெனீவா நோக்கி பயணமானார். 2011 ஆம் ஆண்டில் இருந்து ஜெனீவாவின் ஒவ்வொரு கூட்டத் தொடர்களிலும் நாடாளுமன்ற ...

மேலும்..

நைஜீரியாவில் பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் லகூஸ் (Lagos) நகரிலுள்ள பாடசாலை ஒன்றின் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது குறித்த 4 மாடி கட்டடத்தின் மேல் மாடியில் அமைந்திருக்கும் பாடசாலையில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இருந்ததாக, ...

மேலும்..

போயிங் 737 மெக்ஸ் ரக விமானங்களின் பாவனை நிறுத்தம்

உலகளாவிய ரீதியில், 737 மெக்ஸ் ரக விமானங்களை போயிங் நிறுவனம் நிறுத்தியுள்ளது  எத்தியோப்பிய விமான விபத்தையடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பில் தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில், 737 மெக்ஸ் ரக 371 விமானங்கள் ...

மேலும்..

பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி: பிரேஸிலில் சம்பவம்

தென் அமெரிக்க நாடான பிரேஸிலின் தென் கிழக்கே, பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் சாவோ போலோவின் (Sao Paulo) சுஸானோ ( Suzano) நகரிலுள்ள அரச பாடசாலை ஒன்றில், மாணவர்கள் இடைவேளையில் இருந்தபோது இந்தச் ...

மேலும்..

மொறட்டுவ துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு

மொறட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொறட்டுவ பொலிஸார் மேற்கொண்டு ...

மேலும்..

காத்தான்குடியில் ஆசிரியர் தாக்கியதில் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி: ஆசிரியருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 43 வயதான ஆசிரியர் ஒருவர் தாக்கியதால் 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கல்வி செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என தெரிவித்து மாணவர்களை ஆசிரியர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ...

மேலும்..

பிள்ளைகளுக்காக ஏங்கி உயிரிழந்த தாய்மாருக்கு துரோகியாகிவிடாதீர்கள்!- யாழில் உறவுகள்

தமது பிள்ளைகளுக்காக காத்திருந்து உயிரிழந்த ஆத்மாங்களுக்கு துரோகம் இழைக்காமல், அவர்களுக்காக பேசுங்கள். இல்லையேல் துரோகியாகிவிடுவீர்கள் என, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெனீவாவிற்கு செல்லவுள்ள வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்த பின்னர், யாழ். ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக ...

மேலும்..

‘இலங்கைத் தமிழ் சினிமா’ – சிங்கள மொழி மூல நூல் வெளியீடு

செல்வி அனுஷா சிவலிங்கம் எழுதிய ‘இலங்கைத் தமிழ் சினிமா’ என்கின்ற சிங்கள மொழி மூலமான நூல் நேற்று (புதன்கிழமை) மாலை இலங்கை மகாவலி கேந்திர மத்திய நிலையத்தில் வெளியிடப்பட்டது. எழுத்தாளரும், சினிமா விமர்சகருமான தம்பிஐயா தேவதாஸ் இந்நிகழ்வில் பிரதம விருந்திரான கலந்து கொண்டார். ‘கோமாளி ...

மேலும்..

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று திறப்பு

இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இன்று (14ஆம் திகதி) திறக்கப்படவுள்ளது இந்த நிகழ்வுகள்  நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரளவின் தலைமையில் நடைபெறவுள்ளன பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணை முன்னெடுப்பதற்காக இந்நீதிமன்றம் திறக்கப்படுகின்றது  கொழும்பு – ...

மேலும்..

200 மில்லியன் செலவில் நகர அபிவிருத்தி சபைக்கான கட்டட அங்குரார்ப்பணமும் நடமாடும் சேவையும்

ஹஸ்பர் ஏ ஹலீம்) மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க திருகோணமலைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். குறித்த நிகழ்வு இன்று (14) திருகோணமலையில் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட பங்கேற்பில் நகர அபிவிருத்தி அதிகார சபை ஏற்பாட்டில் இடம் பெற்றது. திருகோணமலை கரையோரத்தில் ...

மேலும்..

ஒரு தொகை கேரளாக் கஞ்சாவுடன் வவுனியா இளைஞர்கள் சிக்கினர்!

குருந்துவத்தை, ஹெட்டேவத்தை பிரதேசத்தில் ஒரு தொகை கேரளாக் கஞ்சாவுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குருந்துவத்தை பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 11 கிலோ 585 கிராம் கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. வவுனியா ...

மேலும்..

ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

கென்யாவுக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (14) ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரைநிகழ்த்தவுள்ளார். கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவின் விசேட அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார் கென்யாவின் ...

மேலும்..

பாதாளக்குழுத் தலைவர் மதுஷின் வடக்கு முகவராக யாழ்.வர்த்தகர்! – பொலிஸ் விசாரணையில் அம்பலம்

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவர் என அறிமுகப்படுத்தப்பட்டு டுபாயில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட மாக்கந்துர மதுஷின் வடக்கு மாகாண முகவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் செயற்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை சிங்கள ஊடகமான 'லங்காதீப' ...

மேலும்..

ஜெனிவா செல்லும் குழு – சிறிசேனவின் கையில் கடிவாளம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனியான பிரதிநிதிகள் குழுவை அனுப்பமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், “வெளிவிவகார ...

மேலும்..

சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஜெனிவா தீர்மான வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரித்தானியா, அயர்லாந்து, கனடா, ஜேர்மனி, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா ஆகிய ஆறு நாடுகள் இணைந்து, சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவை, பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளன. இந்த வரைவுக்கு ...

மேலும்..

அமெரிக்க தூதுவரைத் தேடிச் சென்ற மகிந்த – பசில்

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் அமெரிக்கத் தூதுவரை மகிந்த ராஜபக்ச மற்றும் ...

மேலும்..

கடந்தகால மோசடிகளை விசாரிக்க வருகிறது மற்றுமொரு விசேட நீதிமன்றம்!

பாரிய நிதி மோசடி மற்றும் இலஞ்ச ஊழல் குறித்து விசாரிப்பதற்காக மற்றுமொரு விசேட மேல் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்படவுள்ளது. கொழும்பு – புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டட தொகுதியில் அமையவுள்ள இந்த விசேட மேல் நீதிமன்றத்தை நீதி மன்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு ...

மேலும்..

போயிங் விமான சேவைகள் இலங்கையில் உள்ளனவா? – விமான போக்குவரத்து பணிப்பாளர் விளக்கம்

இலங்கை வான்பரப்பில்  போயிங் 737-8 மக்ஸ் ரக விமானங்கள் சேவையில் இல்லையென இலங்கை சிவில் விமான போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார். போயிங் ரக விமானங்கள் குறித்து இலங்கை வாழ் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார். ”உள்நாட்டு ...

மேலும்..

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம்

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர்  செயலகத்தில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நேற்று (13) நடைபெற்றது இந்த பொதுமக்கள் சந்திப்பின்போது ஜெனீவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டும் என்று கருதும் தமது ...

மேலும்..

ஐ.நா சுற்றாடல் மாநாட்டின் 4 வது அமர்வு: ஜனாதிபதி சிறிசேன விசேட உரை

கென்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வியாழக்கிழமை) விசேட உரைநிகழ்த்தவுள்ளார். கென்யாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4 நாள்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவருக்கான விசேட அழைப்பு கென்ய ...

மேலும்..