March 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்.மாநகரசபைக்கு பிரட்டு அலுவலகம்!

யாழ் மாநகர சபையின் சுகாதாரப் பகுதி பிரிவினர்க்கான புதிய பிரட்டு அலுவலகம் நேற்று|முன்தினம் (14) யாழ் நகர் பகுதியில் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், புதிய ...

மேலும்..

திருகோணமலை மூ.அ.த.க.வுக்கு மதிலுக்கு ஒரு மில்லியன் ரூபா!

திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள மூதூர் பள்ளிக்குடியிருப்பு சின்னக்குளம் அ.த.க. பாடசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் ஆகியோரின் முயற்சியால் கம்பெரலியா திட்டத்தின் கீழ் 10 லட்சம் ...

மேலும்..

கரைச்சியில் மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை

கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் 2018 ஆம் ஆண்டின் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட மின் விளக்குகள் வட்டாரத்திற்கு 10 விளக்குகள் என்ற அடிப்படையில் பெருத்தப்பட்டு வருகிறது அந்த அடிப்படையில் இன்றைய தினம் (15.03.2019) பெரிய பரந்தன் , உருத்திரபுரம் ...

மேலும்..

மேஜர் செல்வராசா மாஸ்ரரின் தாயார் திருச்சியில் உயிரிழப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் சிறந்த போர்ப் பயிற்சி ஆசிரியருமாகத் திகழ்ந்த மேஜர் செல்வராசா மாஸ்ரரின் தாயார் சின்னத்துரை பாக்கியம் திருச்சியில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், மயிலிட்டியை சேர்ந்த அமரர்.சின்னத்துரை பாய்கியம் கடந்த 13.03.2019 அன்று சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் திருச்சி ...

மேலும்..

பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் விலை அதிகரிப்புக்கு நுகர்வோர் சேவைகள் அதிகார சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60 ரூபாயாலும் 400 கிராம் பால்மாவின் விலை 25 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை உப குழுவால் முன்வைப்பட்டு அமைச்சரவையால் ...

மேலும்..

புதிய கூட்டணியின் கொள்கை உடன்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்: லக்ஷ்மன் பியதாஸ

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கொள்கை உடன்பாடு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட லக்ஷ்மன் பியதாஸ ...

மேலும்..

இன ரீதியான பாகுபாட்டில் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படுவதாக கோடீஸ்வரன் குற்றச்சாட்டு

இன ரீதியான பாகுபாட்டில் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படுவதாக கோடீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “2015ஆம் ஆண்டிற்கு பின்னர் தமிழ் பிரதேசங்களுக்கு நீர்வள அமைச்சு இதுவரையில் ...

மேலும்..

மனித உரிமைப் பேரவையால் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியாது: சித்தார்த்தன்!

மனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படும் அழுத்தங்களால் இலங்கையைக்கட்டுப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது வீட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

மேலும்..

கேப்பாப்பிலவில் இராணுவம் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை: ஜனாதிபதிக்கு சம்பந்தன் அவசரக்கடிதம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் ...

மேலும்..

ஓகஸ்டுக்கு முன் புதிய அரசமைப்பு கூட்டமைப்பின் நிலைப்பாடு அதுவே!

புதிய அரசமைப்பில் நிறைவேற்று அதிகார முறையைஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றங்களைச் செய்தல், மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளித்தல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் அதிகாரப் பகிர்வு தவிர்ந்த ஏனைய இரண்டிலும் சில கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த அதிகாரப் பகிர்வுக்காக நாடு ...

மேலும்..

ஆசிரியர்கள் நியமனத்தில் கிழக்கு புறக்கணிப்பு – கோடீஸ்வரன்

தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்தில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கில் தொண்டர் ஆசியரியர்களுக்கு இருமுறை நியமனம் வழங்கப்பட்டது. ஆனால், கிழக்கிலுள்ள தொண்டர் ஆசிரியர்கள் 779 பேருக்கான நேர்முகப் ...

மேலும்..

சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோகத்திட்டம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பம். முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு.

சுமார் 3 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் விநியோக திட்டம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் நேற்றுமுன்தினம் (14) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து சிறப்பித்தார். இத் திட்டத்தை பீனா அமைப்பு மற்றும் ...

மேலும்..

சுன்னாகம் ஸ்கந்தாவுக்கு சரவணபவன் 70 லட்சம்!

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாடசாலையாகிய ஸ்கந்தவரோதயக் கல்லூரியில், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் 70 லட்சம் ரூபா செலவில் ...

மேலும்..

புங்குடுதீவில் சூழகத்தால் கிணறுகள் புனரiமைப்பு!

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தால் ( சூழகம் ) புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் இரு பாரிய கிணறுகள் அண்மையில் சுத்தம் செய்யப்பட்டன . மூன்று கிணறுகள் இணைக்கப்பட்டுள்ள ஒரு பாரிய கிணறும் இதில் அடங்குகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களுக்கு ரவூஃப் ஹக்கீம் என்ன உதவிகளைச் செய்தார் – க.கோடீஸ்வரன்

அமைச்சர் ரவூஃப் ஹக்கீமின் செயற்பாடுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் அதிருப்தி வௌியிட்டார். 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று நடைபெற்ற போது, அவர் அமைச்சர் மீதான தனது அதிருப்தியை ...

மேலும்..

தனியான நகரசபை கோரி சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் மக்கள் பணிமனையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் இன்று ( 15 ) ஜும் ஆத் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது ...

மேலும்..

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை (16) இடம்பெற உள்ள நிலையில் பக்தர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இன்று (15) குறிகட்டுவான் இறங்கு துறையில் இருந்து காலை 7.45 மணியளவில் முதலாவது படகுச்சேவை ஆரம்பமானது.மேற்படி ...

மேலும்..

சிலாவத்துறை மக்களின் தொடர் மண்மீட்புப் போராட்டம்

சிலாவத்துறையின் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் அங்கிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு நகர வேண்டுமெனக் கோரி சிலாவத்துறை மக்கள் கடற்படை முகாமுக்கு முன்பாக கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி முதல் தொடர் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர். ஜெனீவாவில் ஐ.நா. மனித ...

மேலும்..

பள்ளிவாசல் துப்பாக்கிச்சூடு வீடியோ! எச்சரிக்கை: சிறுவர்கள் இந்தக் காட்சியைப் பார்க்கவேண்டாம்

நியூசிலாந்து பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 49 பக்தர்களை படுகொலை செய்த கொலையாளி, அந்தக் காட்சிகளை தனது முகப்புத்தகம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் அழுகுரல்கள் கலங்க வைக்கும் காட்சிகள் அடங்கிய இந்தக் காணொளியை முகப்புத்தகம் ...

மேலும்..

நியூசிலாந்தை உலுக்கியுள்ள தாக்குதல்! நேரில் பார்த்த இரு இலங்கையர்களின் அனுபவம்

நியூசிலாந்தின் Christchurch பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலில் இன்று நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து இரண்டு இலங்கையர்கள் தமது அனுபவங்களை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள தொழில் நிலையத்தில் இருந்த இலங்கையரான ரொஷான் பெரேரா, இந்த சம்பவம் ...

மேலும்..

மறதி பிடித்த ரெலோ!

ஐ.நா. மனித உரிமைகள் மாநாடு தொடர்பில் கடந்த வாரம் நாம் கூட்டமைப்பாகச் சந்தித்துப் பேசினோம். அதில் எந்தக் கட்சியும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை. கால நீடிப்பு என்ற சொல் தவறானது. சர்வதேசத்தின் மேற்பார்வையே சரியானது என்று நாள் தெளிவுபடுத்தியபோது பங்காளிக் கட்சிகளில் ...

மேலும்..

அரசுக்கு முண்டுகொடுக்கத் தவறின் தமிழ் மக்களுக்கு பாதகமே ஏற்படும்!

அரசுக்கு நாம் முண்டுகொடுப்பது உண்மைதான். அவ்வாறு நாம் முண்டுகொடுத்து அரசைக் காப்பாற்றாதுவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் படுபாதகமாக அமையும். இந்த அரசு பெரிதாக எதுவும் செய்தது என்றும் சொல்லமுடியாதுதான். ஆனால் செய்யவில்லை என்றும் சொல்லமுடியாது. 50 வீதத்தையாவது எமது மக்களுக்காகச் செய்திருக்கின்றது. ...

மேலும்..

மூடிய அறையில் பேசும்போது தலையசைத்துவிட்டு மக்கள் ஆதரவுக்காக வெளியில் விமர்சிக்கிறார்கள் உள்வீட்டார் குறித்து சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கின்ற நிலைப்பாடுகள் தொடர்பில் நாங்கள் மூடிய அறைக்குள் தர்க்கரீதியாக தெளிவுபடுத்தும்போதும் - முடிவுகளை எடுக்கும்போதும் அனைவரும் தலையசைத்து அதற்கு இணங்குவார்கள்' சம்மதிப்பார்கள். பின்னர் பொதுவெளியில் தமது தனிப்பட்ட ஆதரவுத் தளத்துக்காக எமது முடிவுக்கு மாறாக விமர்சிப்பார்கள். - இவ்வாறு ...

மேலும்..

விமர்சனங்களைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்லன்!

ஒரு ஜனநாயக நாட்டில் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்யும். அவை இருக்கத்தான் வேண்டும். ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்றாற்போல் கருத்துக்களை முன்வைப்பர். விடுதலைப் புலிகளின் காலம் வேறு. அந்தக் காலத்தில் விமர்சனங்களை முன்வைத்தால் அவர்களுக்கு என்ன நடக்குமென்பது அவர்களுக்கே நன்கு தெரியும். என்மீது தனிப்பட்ட ...

மேலும்..

துரைரட்ணசிங்கத்தால் மூதூரில் 50 வீடுகள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கத்தின் பெரு முயற்சியால் மூதூர் பிரதேசத்தில் பள்ளிக் குடியிருப்புப் பகுதியில் உள்ள 50 குடும்பங்களுக்கான வீட்டுத் திட்ட அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை காலை நாட்டிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருகோணமலை வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் திருக்குமாரநாதன், மூதூர் பிரதேச ...

மேலும்..

வன்பலம் குன்றியபோது மென் பலத்தினால் எமது அபிலாஷைகளை நாம் அடைவோம்!

வன் பலம், மென் பலம் ஆகிய இருவேறு தடத்தில் எமது இனம் பயணித்தது. வன்பலம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், மென்பலத்தினூடாகப் பயணித்த எமது கட்சி, தமது அணுகுமுறைகளில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தி, சர்வதேசத்தின் ஆதரவுப் பலத்தைத் திரட்டி எமது மக்களின் நியாயமான அபிலாஷைகளை ...

மேலும்..

சத்தியலிங்கத்தின் முயற்சியால் விரைவில் வன்னிப் பல்கலை!

யாழ்.பல்கவைக்கழகத்தின் வவுனியா வழாகத்தை தனிப் பல்கலைக்கழகமாக்கி, வன்னிப் பல்கலைக்கழகம் என்ற பெயரோடு வடக்கு மாகாணத்தில் இரண்டாவது பல்கலைக்கழகமாக உருவாகவேண்டும் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு ...

மேலும்..

பொல்கஹவெலயில் விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

பொல்கஹவெல மெத்தலந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வான் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ...

மேலும்..

திருகோணமலையில் வயோதிபரின் சடலம் கண்டெடுப்பு

திருகோணமலை நகர சபை கட்டடத்திற்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் வயோதிபர் ஒருவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வயோதிபரின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பார்ன்ஸ் அண்டன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர், உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் ...

மேலும்..

யாழில் கோடாரி வெட்டுக்கு இலக்காகி ஒருவர் காயம்

கோடாரி வெட்டுக்கு இலக்காகிய நிலையில், குடும்பஸ்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மந்துவில் கிழக்கைச் சேர்ந்த ந.கோபாலன் (வயது 60) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறு கைகலப்பாக மாறியதில், குறித்த ...

மேலும்..

கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளதாக சம்பிக்க தெரிவிப்பு

கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாய நிலையில், இலங்கை காணப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலையில், நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

மாவை எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் வலி.வடக்கில் அபிவிருத்திப் புரட்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதித் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவினால் ஒதுக்கப்பட்ட கம்பெரலியா நிதி ஊடாக வலி.வடக்கு பிரதேசத்தில் பாரிய வீதி அபிவிருத்திப் புரட்சி ஆரம்பமாகியுள்ளது. வலிகாமம் ...

மேலும்..