March 26, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தீவிர குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ள மகிந்த! வைரலாகும் காணொளி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பரபரப்பான அரசியல் செயற்பாடுகளுக்கு மத்தியில், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது, யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது என்பதை மகிந்த வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், மகிந்த ராஜபக்ச குத்துச் ...

மேலும்..

குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்ட மணமகள்! மணமகனுக்கு நேர்ந்துள்ள அவலம்

குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி கொண்டது போன்று கனவு கண்டு தேன் நிலவு நாளன்று மணமகனின் முகத்தில் மணமகள் நகத்தால் கீறிய சம்பவம் கண்டி பிரதேசத்தில் நடந்துள்ளது. இவர்களின் திருமணம் கடந்த வார இறுதியில் அநுராபுரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது. திருணம் முடிந்து ...

மேலும்..

வரலாற்றில் முதன் முறையாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இடை நிறுத்தப்பட்டது!

செயற்கை மழை பெய்வதற்கான Rainfall Mission வேலைத்திட்டத்தினை இலங்கை மின்சார சபை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை விமானப்படையின் Y12 விமானத்தை பயன்படுத்தி செயற்கை மழைக்கான இரசாயன பதார்த்தம் தூவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன், 25 நிமிடங்களுக்கு ...

மேலும்..

நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்காக ஆசியா பவுண்டேஷன் உன்னத பணியாற்றுகிறது

எமது நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்காக ஆசியா பவுண்டேஷன் நிறுவனம் பெரும் அர்ப்பணிப்புடன் உன்னத பணியாற்றி வருகின்றது என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆசியா பவுண்டேஷனினால் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள 72 பாடசாலைகளுக்கு சுமார் எட்டு ...

மேலும்..

கல்முனை முதல்வருடன் கொரிய நிறுவனம் சந்திப்பு; குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து ஆராய்வு..!

கல்முனைப் பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு கொரிய நாட்டின் முன்னணி பொறியியல், தொழில்நுட்ப நிறுவனமொன்று முன்வந்துள்ளது. இந்நிறுவனத்தின் தூதுக்குழுவினர் நேற்று திங்கட்கிழமை (25) மாலை கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சிரேஷ்ட ...

மேலும்..

ரணில் அரசு பதவியில் நீடிக்க தமிழ்க் கூட்டமைப்பு இனி ஆதரவு வழங்க முடியுமா? – ரெலோவின் செயலர் கேள்வி

"உலக அரங்கில் தான் ஒப்புக் கொண்ட பொறுப்புக்களை அப்பட்டமாக நிராகரிக்கின்ற இலங்கை அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனிமேலும் ஆதரவு வழங்கி, இந்த அரசு பதவியில் நீடிப்பதற்கு ஒத்துழைக்க முடியுமா என்பதே இப்போது எல்லோருக்கும் எழுந்துள்ள கேள்வி. ரணில் விக்கிரமசிங்க தனது ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 03-27-2019

மேஷம் மேஷம்: மதியம் 1 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. உங்க ளுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். ...

மேலும்..

பொத்துவில், உஹண பிரதேசங்களுக்கு இரண்டு புதிய கல்வி வலயங்கள் – கிழக்கு மாகாண ஆளுநர் அங்கீகாரம்

கிழக்கு மாகாணத்திலே புதிய இரண்டு கல்வி வலயங்களை உருவாக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு கோரிக்கை இருந்து வருகின்றது.மிகவும் பின்தங்கிய , கஷ்டமான பொத்துவில் பிரதேசத்தினை அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இருந்து பிரித்து பொத்துவிலிலும், உஹண பிரதேசத்தினை அம்பாறை கல்வி ...

மேலும்..

குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து அக்கரைப்பற்று மாநகர முதல்வருடன் கொரிய நிறுவனம் ஆராய்வு

அக்கரைப்பற்று பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கொரிய நாட்டின் முன்னணி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தூதுக்குழுவினர் இன்று (26) மாலை அக்கரைப்பற்று மாநகர சபைக்கு விஜயம் செய்து மாநகர முதல்வர் சக்கி அதாஉல்லாவை ...

மேலும்..

சமூக பொலிஸ் சேவை குழுக்கள் மற்றும் மகளிர், சிறுவர் பிரிவுகளின் வருடாந்த ஒன்று கூடல் !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிந்தவூர்,காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் கீழ் இயஙiகி வரும் சமூக பொலிஸ் சேவை குழுக்கள் மற்றும் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இயங்கி வரும் மகளிர், சிறுவர் பிரிவுகளின் வருடாந்த ஒன்று கூடல் நேற்று சம்மாந்துறை ...

மேலும்..

சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு தமிழ் சி.என்.என்-லவ்லி கிறீம் கவுஸ் இயக்குநரால் உதவி!

  சாவகச்சேரி மகளிர் கல்லூரிக்கு தமிழ் சி.என்.என் , லவ்லி கிறீம் கவுஸ் குழும பணிப்பாளரும் மனிதநேய செயற்பாட்டாளருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி அவர்களால் சகல விளையாட்டுக்களிலும் பங்குகொள்ளும் மாணவிகளுக்கான விளையாட்டு சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன. கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஒவ்வொரு வாரமும் வறியமாணவர்கள், ஏழைகள், ...

மேலும்..

கிழக்கில் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு

கிழக்கு மாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நியமனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்திபெற்ற 12 கால்நடை அபிவிருத்தி போதானாசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் ...

மேலும்..

சாவகச்சேரியில் 100 மில்லியன் ரூபாவில் சுமந்திரனால் கம்பெரலியா திட்ட அனுமதி!

தென்மராட்சிப் பிரதேசத்தை உள்ளடக்கும் சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபை என்பனவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனின் முயற்சியால் கம்பெரலியா வேலைத்திட்டத்தில் இரண்டாம் கட்ட 100 மில்லியன் ரூபா வேலைகளுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. சாவகச்சேரி பிரதேசத்தில் இலங்கைத் ...

மேலும்..

தமிழரசின் கொழும்பு மாவட்ட கிளை தெரிவு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட கிளையின் நிர்வாகத்தெரிவும் , கலந்துரையாடலும் நேற்று மாலை பம்மபலப்பிட்டி அரச தொடர்மாடி சனசமூக நிலையத்தில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா  , பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான ...

மேலும்..

நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்பு

நான்கு லட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. பூநகரி அரசர்கேணி பகுதியிலிருந்து கிளிநாச்சிக்கு கப் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட முதரை மர குற்றிகளே இவ்வாறு பொலிசாரால் கைப்பெற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி பொலிசாரால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆளங்கேணி பகுதியில் ...

மேலும்..

 வடமாகாண தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு சாதனை

வட மாகாண ரீதியான அனைத்து மாவட்டங்களுக்கிடையே நடை பெற்ற ஆண்கள் பெண்களுக்கான தைக்வொண்டோ போட்டியில் ஆண்கள் பெண்கள் இரு பிரிவிலும் முல்லைத்தீவு மாவட்டம் மாகாண ரீதியாக முதல் இடத்தைப் பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாகாண மட்ட ஆண், பெண் தைக் ...

மேலும்..

நாளை மறுதினம் வெளியாகின்றது O/L பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள தினம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை மறுதினம்(வியாழக்கிழமை) பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித இதனைத் தெரிவித்துள்ளார். பெறுபேறுகள் அடங்கிய அட்டவணையைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக ...

மேலும்..

படையினருக்கு எதிரான விசாரணைக்கு அரசாங்கம் தயாரில்லை – சரத்அமுனுகம

‘போர்க்குற்றம்’ என்ற சொற்பதத்தை ஏற்று படையினருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி சரத்அமுனுகம தெரிவித்துள்ளார். வரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதம் தற்போது ...

மேலும்..

நாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது ...

மேலும்..

இலங்கையர்களின் ஏதிலி அந்தஸ்த்து விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அமெரிக்க புலனாய்வு அமைப்பான சீ.ஐ.ஏயின் முன்னாள் தகவல் வழங்குனர் எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கிய மூன்று இலங்கையர்கள் தங்களது குடும்பத்தாருடன் தொடர்ந்தும் ஹொங்கொங்கிலேயே தங்கி இருக்கின்றனர் அவர்களது ஏதிலி அந்தஸ்த்து விண்ணப்பங்கள் ஹொங்கொங் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது இந்தநிலையில் அவர்கள் கனடாவில் ஏதிலி அந்தஸ்த்து ...

மேலும்..

அமைச்சு பதவி பறிபோன விரக்தியில் பேசுகின்றார் – டக்ளசை கிண்டல் செய்த சார்ள்ஸ்

அமைச்சு பதவி பறிபோன விரக்தியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். வரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம்!

வெளிநாட்டில் உயிரிழந்த நிலையில் இலங்கைக்கு கொண்டு வரும் சடலங்களால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்ப நிலை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது வெளிநாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சடலங்களை 24 மணித்தியாலத்திற்குள் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனினும் சில மாதங்களாக பகலில் மாத்திரம் ...

மேலும்..

இயற்கையும்,தொன்மையும் நிறைந்த கௌதாரிமுனையை பாதுகாப்போம்: நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்

பூநகரி பிரதேச பரப்பில்  கௌதாரிமுனையில் சோழர் காலத்து மண்ணித்தலை சிவன் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது  விசேடமாக மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டு நில பரப்பிற்கும் கடல் பரப்பிற்கும் இடையிலான தூரமாக 2 கிலோ மீற்றர் அழகிய மணல் திட்டு ...

மேலும்..

வவுனியா உணவகங்களில் கஞ்சா பாவனை!

வவுனியாவில் குறிப்பிட்ட சில உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகளில் கஞ்சா தூள் சேர்க்கப்பட்டு உணவுகள் வழங்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இது தொடர்பாக வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதிக பசியை ஏற்படுத்துவதற்காகவும்,  உணவை நுகர்வோர் அதிகம் விரும்பிசாப்பிட வைப்பதற்கும், ...

மேலும்..

இதய சுத்தியுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது – பிமல்

இதய சுத்தியுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க ...

மேலும்..

ஜெனீவா தீர்மானம் குறித்த இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்றது ஜே.வி.பி

கலப்பு நீதிமன்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமையினை மக்கள் விடுதலை முன்னணி வரவேற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு ...

மேலும்..

நகுலேஸ்வரம் புனித பூமியை கையகப்படுத்த நடவடிக்கை – மாவை சாடல்

நகுலேஸ்வரம் புனித பூமியை கையகப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை ...

மேலும்..

உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேசம் தலையீடு செய்கின்றமை குறித்து நாடாளுமன்றில் கருத்து!

உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேசம் தலையீடு செய்கின்றமை குறித்து மக்கள் விடுதலை முன்னணி இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கருத்து வெளியிட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த குழுநிலை விவாதத்தில் ...

மேலும்..

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகள் எங்கே – சபையில் சீறினார் மாவை

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ...

மேலும்..

கொழும்பின் சில பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பை அண்டிய சில பகுதிகளில் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று(செவ்வாய்கிழமை) இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு 13, ...

மேலும்..

மீண்டும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவருக்கு சிறை

இலங்கை கடற்பரப்புக்குள் இரண்டாவது தடவையும் அத்துமீறி நுழைந்து, மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவருக்கு, இரண்டாண்டு சிறைத்தண்டனையை ஊர்காவற்றுறை நீதிமன்றம் விதித்துள்ளது. குறித்த மீனவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஊர்காவற்றுறை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தியபோதே நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) இந்த உத்தரவை ...

மேலும்..

வடக்கில் 7 வயது சிறுமி துஸ்பிரயோகம் – 70 வயதான முதியவர் கைது!

மன்னார் – நானாட்டானில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நானாட்டானில் அயல் வீட்டில் வசித்து வந்த ஏழு வயது சிறுமியினை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குறித்த சந்தேக நபர் ...

மேலும்..

கடற்பகுதியில் 1232.5 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றல்!

புத்தளம் – உடப்பு கடற்பகுதியில் 1232.5 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. 35 பொதிகளில் பொதியிடப்பட்டு, கடலில் மிதந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவருவதற்காக, இவை கடலில் மிதக்கவிடப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் ...

மேலும்..

மைத்திரியின் அதிரடி அறிவிப்பபால்: பெரும் மகிழ்ச்சியில் மக்கள்!

இலங்கையில் சர்ச்சைக்குரியதாகப் பேசப்படும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை அரசாங்கம் இரத்துச் செய்யத் தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது அந்த அறிக்கையினை இங்கு இணைக்கின்றோம் தமது யோசனைக்கமைய ஐந்தாம் ஆண்டு ...

மேலும்..

யாழ்.விபத்தில் முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்,  உடுவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  முதியவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவரே நேற்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். மருதனார் மடம் சந்தையில், மரக்கறிகளை வாங்கிக்கொண்டு குறித்த முதியவர் உடுவில் மானிப்பாய் வீதி வழியாக சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது ...

மேலும்..

தெற்கில் காடுகளை அழிப்பவர்கள், வில்பத்து குறித்து பேசுவதாக குற்றச்சாட்டு!

தெற்கில் காடுகளை அழிப்பவர்கள், வில்பத்து குறித்து பேசுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இவ்வாறு குற்றம் ...

மேலும்..

இராணுவ பயிற்சிக்காக இலங்கை வந்த இந்திய இராணுவம்

‘மித்ர சக்தி’ இராணுவ கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, 120 இந்திய இராணுவ வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். குறித்த இராணுவ வீரர்கள், இந்திய விமானப்படையின் IL-76 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று (திங்கட்கிழமை) வந்தடைந்துள்ளனர். அந்தவகையில் இன்று தியத்தலாவில் ஆரம்பமாகவுள்ள ...

மேலும்..

அதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்!

இந்திய சிறிலங்கா இராணுவத்தினர் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் மித்திரசக்தி கூட்டு இராணுவ பயிற்சிக்காக இந்திய இராணுவத்தினர் 120 பேர் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளனர் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 11 ...

மேலும்..

பொதுமக்கள் மீது இராணுவம் இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தியாக நேரடிக்குற்றச்சாட்டு!

இறுதி யுத்தத்தில் பொதுமக்களை இலக்கு வைத்து அரசாங்கம் தாக்குதல் நடாத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

இலங்கையை அதிர வைக்கும் பீடி இலை கடத்தல் – சிக்கியது 1232 கிலோ

சிலாபம் – உடப்பு கடல் பகுதியில் வைத்து 1232 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார் கடற்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 35 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது

மேலும்..

கிழக்கில் 12 சமூக சேவை உத்தியோகத்தர் பதவிக்கான வெற்றிடங்கள்

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான 12 வெற்றிடங்கள் கிழக்கு மாகாணம் முழுதும் நிலவி வருவதாக மாகாண சமூக சேவை திணைக்களம் அறிவித்துள்ளது திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி, வெருகல், கோமரங்கடவல, மொரவெவ பிரதேச ...

மேலும்..

ஜனாதிபதி முறைமையை நீக்கும் முயற்சிக்கு தேர்தல் பயமே காரணம்: டலஸ் அழகப்பெரும

தேர்தல் பயத்தினாலேயே தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் ஒருங்கிணைந்த எதிரணியினரால், இன்னும் உத்தியோகபூர்வமாக முடிவுகள் எடுக்கப்படவில்லை ...

மேலும்..

போர்க்கப்பலில் பணியாற்றுவதற்காக 110 கடற்படையினர் சீனா பயணம்?

இலங்கை கடற்படைக்கு சீனா வழங்கவுள்ள போர்க்கப்பலில் பணியாற்றுவது குறித்து சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்காக 110 கடற்படையினரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த கடற்படையினரை இம்மாத இறுதிக்குள் சீனாவுக்கு அனுப்பவுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த  போர்க்கப்பல் இவ்வாண்டு இறுதிக்குள் கொண்டுவரப்படுமெனவும் ...

மேலும்..

54 ஈழ அகதிகள் நாடு திரும்புவர்

தமிழகத்திலிருந்து 54 ஈழ அகதிகள் மீண்டும் நாடு திரும்பவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்றத்துறை, வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி இதனைத் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று செவ்வாய்க்கிழமையும் எதிர்வரும் 28ஆம் திகதியும் இவர்கள் நாடு ...

மேலும்..

இராமநாதபுரம் வட்டாரத்தில் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் சூட்டிகடை வீதி இரண்டாம் கட்ட வேலை ஆரம்பம்

இராமநாதபுரம் வட்டாரத்தில் ஊரெழுச்சி  வேலைத்திட்டத்தில்       பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களின் முன்மொழிவின் மூலம் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தில் இராமநாதபுரம் கிராம அலுவலர் பிரிவில் சூட்டி கடை வீதி இரண்டாம் கட்டம் தார் வீதியாக செப்பனிடுவதற்கான வேலை நேற்று ...

மேலும்..

வவுனியாவில் சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவல் சிலை திறக்கப்பட்டது

வவுனியாவில் சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவல் அவர்களின் சிலை வ/விபுலாநந்தா கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டது கல்லூரி முதல்வர் திரு பொ.சிவநாதன் தலைமையில் 25/03/2019 நேற்று வவுனியா மாவட்ட சாரண ஆணையாளர் திருவாளர் ம.ச.பத்மநாதன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது மேற்படி சிலையானது வ/விபுலாநந்தா கல்லூரியின் ...

மேலும்..

போர்க்கப்பலில் பணியாற்றுவதற்காக 110 கடற்படையினர் சீனா பயணம்?

இலங்கை கடற்படைக்கு சீனா வழங்கவுள்ள போர்க்கப்பலில் பணியாற்றுவது குறித்து சிறப்பு பயிற்சிகளை பெறுவதற்காக 110 கடற்படையினரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த கடற்படையினரை இம்மாத இறுதிக்குள் சீனாவுக்கு அனுப்பவுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த  போர்க்கப்பல் இவ்வாண்டு இறுதிக்குள் கொண்டுவரப்படுமெனவும் ...

மேலும்..

தமிழர் நிலத்தை அபகரிக்க ஒருபோதும் அனுமதியோம்! – சபையில் மாவை திட்டவட்டம்

"எந்தச் சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்க இடமளிக்கமாட்டோம். இதை அரசு மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்." - இவ்வாறு சபையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தின் ...

மேலும்..

கொழும்பில் போட்டியிடுவது குறித்து தீவிரமாகச் சிந்திக்கின்றது தமிழரசு! – அதன் தலைவர் மாவை தகவல்

"இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்கு வெளியில் - குறிப்பாகக் கொழும்பில் - தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிக்கின்றன. சில முடிவுகளை உரிய வேளை வரும்போது எடுப்போம்." - இவ்வாறு கூறியிருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..

உகனவில் பயங்கரம்! கணவனால் மனைவி அடித்துப் படுகொலை!

குடும்பப் பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார்  தாக்குதலில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண் கொனாகொல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் உகன, பியங்கல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்  சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்க முடியாது – சீ.வீ.கே

மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரம் அளிக்கப்பட்ட கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரது அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரம் வழங்கப்பட்டவையாக கல்வி, சுகாதாரம், கூட்டுறவு போன்ற ...

மேலும்..

ஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – சுரேன் ராகவன்

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையராகிய நாமே நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வடக்கு ...

மேலும்..

தமிழர்களை மழுங்கடிக்கவே பிரதமர் விரும்புகிறார் : சீ.யோகேஸ்வரன்

நாட்டில் பெரும்பான்மையினர் சிறந்த வாழ்க்கையை வாழவேண்டும் எனவும் தமிழர்கள் மழுங்கடிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருதுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். கிழக்கு அபிவிருத்தி செயலணியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி ...

மேலும்..

இலங்கை -இந்திய இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம்

இலங்கை மற்றும் இந்தியா இராணுவத்தின் கூட்டு இராணுவ பயிற்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. ‘மித்ர சக்தி’ எனும் இந்த கூட்டுப்பயிற்சி எதிர்வரும் 8ஆம் திகதி வரை தியதலாவ முகாமில் நடைபெறுமென இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. குறித்த கூட்டு இராணுவ பயிற்சியில் இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ...

மேலும்..

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு அரச ஊழியர்களும் பங்காற்றினர்: கோட்டாபய

நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரச ஊழியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கோட்டாபய ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். யுத்தம் ...

மேலும்..

மே தினத்தில் மக்கள் பலத்தை நிரூபித்துக் காட்டும் ஐ.தே.க.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அணிதிரண்டு பங்கேற்பார்கள் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார் ஐ.தே.கவின் மேதினக் கூட்டம்  இம்முறை கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது இது குறித்து கருத்து வெளியிட்ட அவர் ஐக்கிய ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் தாதியர்கள் சுகயீன போராட்டம்

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலையிலுள்ள தாதியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம், இன்று காலை 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டதாக அரச சேவை இணைந்த தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர் எதிர்நோக்கும் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சுகாதார ...

மேலும்..

சுதந்திரக் கட்சியின் செயற்பாடு பேச்சுவார்த்தைக்கு தடையாக அமையும்: பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வரவு- செலவுத்திட்ட வாக்கெடுப்பில் விலகியிருப்பது தமது கட்சியுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைக்கு தடையாக அமையுமென பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று (திங்கட்கிழமை) வழங்கியிருந்த நேர்காணலொன்றிலேயே ஜி.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வரவு- ...

மேலும்..

பாகிஸ்தானின் தேசிய நிகழ்வில் மஹிந்த பங்கேற்பு

பாகிஸ்தானின் 79 ஆவது தேசிய நாளை முன்னிட்டு இலங்கையில் நடத்தப்பட்ட நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். பாகிஸ்தான் தூதரக ஏற்பாட்டில், கொழும்பு கலதாரி விடுதியில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட தேசிய நிகழ்வில், மகிந்த ராஜபக்ஷ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்ததுடன் அமைச்சர் ...

மேலும்..

கிழக்கில் படையினர் வசமிருந்த தனியார் காணி விடுவிப்பு

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகப் பாதுகாப்பு நலன்கருதி படையினர் வசம் இருந்த காணிகள் நேற்று படையினரால் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன அதற்கமைவாக முதன்மை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வகையில் ...

மேலும்..