March 27, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார் ‘கஞ்சிப்பானை இம்ரான்’

துபாயில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட ‘கஞ்சிப்பானை இம்ரான்’ என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான்  நாடு கடத்தப்பட்டுள்ளார் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ள  கஞ்சிப்பானை இம்ரான் இன்று (28ஆம் திகதி) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததும் ...

மேலும்..

வெப்பமான வானிலை தொடரும் அபாயம்

நிலவும் அதிகரித்த வெப்பத்துடனான வானிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மன்னார், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது இதேவேளை  ...

மேலும்..

திருட்டுத்தனமாகவே ஜெனிவாவில் தீர்மானத்துக்கு இணை அனுசரணை

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஜெனிவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் திருட்டுத்தனமாகவே கையொப்பமிட்டுள்ளார். எனவே, இணை அனுசரணை வழங்கப்பட்டுள்ளதை ஏற்கமுடியாது. அதை நான் நிராகரிக்கின்றேன்.'' - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்தார். களுத்துறை, மீகஹதென்ன பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை ...

மேலும்..

விசேட தேவையுடையவர்களுக்கான செயற்கை பொருத்து உபகரணங்கள் வழங்கிவைப்பு

விசேட தேவையுடையவர்களுக்கான செயற்கை பொருத்து உபகரணங்கள் வழங்கிவைப்பு. முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு விசேட தேவையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை பொருத்து உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) காலை சகோதரத்தின் காலடிகள் நிதியத்தின் ஏற்பாட்டில் நிதியத்தின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர ...

மேலும்..

சுரேன் ராகவன் எனது கருத்தை திரிவுபடுத்தியுள்ளார் – ஐ.நா.உயர்ஸ்தானிகர் குற்றச்சாட்டு

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், தான் வெளியிட்ட கருத்தை திரிவுபடுத்தி தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெஷிலேட் குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தெரிவித்த கருத்தினையே ஊடகம் ஒன்றுக்கு திரிவுபடுத்தி அவர் கூறியுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். ”இலங்கையின் ...

மேலும்..

இனப்பாகுபாடு பார்க்கும் இராஜாங்க அமைச்சர் – சபையில் சாடியது கூட்டமைப்பு

சுகாதார இராஜாங்க அமைச்சர் இனப்பாகுபாட்டுடன் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் இவ்வாறு ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெற்கிலும் அரசியல் செய்யலாம் – குமார வெல்கம

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு, வடக்கில் மட்டுமன்றி தெற்கிலும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முழுமையான உரிமை உள்ளது என்று மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கொழும்பில், நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது ...

மேலும்..

வடக்கில் வைத்தியசாலை வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் – கூட்டமைப்பு வலியுறுத்தல்!

வடக்கில் நிலவும் வைத்தியசாலைகளுக்கான வெற்றிடங்களில் தகுதியான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் சுகாதாரம், போசனை, சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு ...

மேலும்..

ஏமாற்றிய கெயில் : கொல்கத்தா அசத்தல் வெற்றி

கொல்கத்தாவில் இன்று நடந்த ஐபிஎல்., லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல்., லீக் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இதில் ...

மேலும்..

நாடுகடத்தப்பட்ட நிலையில் லலித் குமார கைது!

டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் லலித் குமார, கொழும்பு குற்றவியல் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்துள்ளார். “டுபாயில் கைது செய்யப்பட்ட அமல் பெரேராவின் புதல்வர் நதிமால் பெரேரா மற்றும் முன்னாள் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் லலித் குமார ஆகியோர் ...

மேலும்..

கனடாவில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு!

கனடா பீல் பிராந்தியத்தில் பெருமளவு துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், இது தொடர்பில் பிரம்டனைச் சேர்ந்த 35 வயது ஆண் ஒருவர் மீது 60க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து, கடந்த ...

மேலும்..

வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை நிர்ணயிக்கப்பட்ட திகதியில் வெளியிடல் மற்றும் காலதாமதம் இன்றி உரிய காலப்பகுதிக்குள் ...

மேலும்..

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட புரட்சி!

இலங்கையில் முதல் முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று செய்யப்பட்டுள்ளது. .இலங்கை போக்குவரத்து சந்தையில் புதியதொரு புரட்சியாக இந்த முச்சக்கர வண்டி நேற்று அறிமுகமாகியுள்ளது. TREO என்ற பெயரில் இலங்கை சந்தையில் இந்த முச்சக்கர வண்டி அறிமுக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக இலத்திரனியல் முச்சக்கர ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 28-03-2019

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் ...

மேலும்..

பிரான்ஸ் நாட்டவர்கள் பங்கேற்ற சைக்கில் ஓட்டம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைப்பு…

கிழக்கு மாகாணத்தில் உல்லாச பயணத்துறையினை ஊக்குவிக்கும் நோக்கில் மட்டக்களப்பு குமைசன்ஸ் குழுவின் ஆதரவுடன் பாசிக்குடா மாலு மாலு விடுதி ஏற்பாடு செய்த விசேட சுற்றுலா மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்கமைவாக பிரான்ஸ் நாட்டிலிருந்து இருநூருக்கு மேற்பட்ட உயர்நிலை பதவி வகிக்கும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், மற்றும் ...

மேலும்..

திட்டமிட்ட ரீதியில் தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிப்பு – கோடீஸ்வரன்

அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட ரீதியில் தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்படுவதாக பாரளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதாரம்,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

புதிய கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்!

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அண்மையில் நியமனம் பெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாரஹேன்பிட்டியவிலுள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக இன்று (27) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் ...

மேலும்..

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு முடிவானது?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடுவார் என அலரி மாளிகையில் நடைபெற்ற விருந்தொன்றில் உத்தியோகபூர்வமற்ற வகையில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அலரி மாளிகையில் நடைபெற்ற ...

மேலும்..

கிழக்கில் 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 352 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கபட்டுள்ளது. இது தொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் கல்வி ரீதியான தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ...

மேலும்..

மாந்தை மேற்கு ஈச்சளவக்கை ஆஞ்நேய ஆலய வருடாந்த திருவிழா

மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வர மாந்தை மேற்கு ஈச்சளவக்கை பதியிலே எழுந்தருளி அருள் பாளித்துக்கொண்டிருக்கின்ற ஆஞ்நேய ஆலய வருடாந்த திருவிழா 23/03/2019 அன்று பகல் பூஜைகள் நடைற்று இரவு பூஷைகளும் இடம் பெற்றது . பூஜை நிகழ்வை மகேந்திர குருக்கள் நடாத்தினார் . இப் பூஜை ...

மேலும்..

தமிழரசு வாலிப முன்னணியால் கிழக்கில் இரு பஸ் தரிப்பிடம் புதுப்பொலிவு!

தமிழ் அரசின் வாலிபர் முன்னணியால் புதுப்பொலிவு பெற்றது இரண்டு  பேருந்து தரிப்பிடம். இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியினால் கடந்த புதன்கிழமை (20.03.2019) ஊறனி பகுதியில் இரண்டு பஸ்நிலையம் வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டது . இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ...

மேலும்..

வாழைச்சேனை கடதாசி ஆலையை ஆரம்பிக்க தடைஏற்படுத்துபவர் பிரதமரே!

வாழைச்சேனை கடதாசி ஆலையை புனரமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தடைகளை ஏற்படுத்துகின்றார். சிங்கள மக்கள் மட்டுமே வாழவேண்டும்,தமிழர்களை மழுங்கடிக்கவேண்டும் என அவர் கருதுகின்றார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். கிழக்கு அபிவிருத்தி செயலணியினால் மட்டக்களப்பு ...

மேலும்..

கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கிழக்கு அபிவிருத்தி செயலணியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்;ட செயலகத்தில் நடைபெற்றது. கிழக்கு அபிவிருத்தி செயலணியின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளர் குகநாதன் தலைமையில் இந்த கூட்டம் ...

மேலும்..

நாட்டின் எவ்விடத்திலும் அரசியல் செய்ய தமிழருக்கு அதிகாரமுண்டு: குமார வெல்கம

நாட்டின் எந்த இடத்திலும் அரசியலில் ஈடுபடுவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமையுண்டு என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொழும்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய ...

மேலும்..

ஜெனீவா தீர்மானம் என்றாலும் அரசியலமைப்பை மீறி எதையும் செய்யமாட்டேன் – ஜனாதிபதி அதிரடி

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுப்பு தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையில் எவ்வாறான பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும், அது அரசியலமைப்புக்கு முரணானதாக இருந்தால் அதனை நிறைவேற்றப் போவதில்லை என ஜனாதிபதி மேலும் ...

மேலும்..

இராணுவச்சீருடையை ஒத்த ஆடையை பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இராணுவத்தின் சீருடையை ஒத்த ஆடைகளை பயன்படுத்துபவர்களுக்கு சிறைதண்டனை விதிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இராணுவச் சீருடையை ஒத்த ஆடைகள் அணிந்தால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதாள உலகக்குழுக்கள் உள்ளிட்ட பல ...

மேலும்..

சர்வதேச ரீதியில் மருத்துவத் துறையின் தொழில் வாய்ப்புக்கு நடவடிக்கை

சர்வதேச ரீதியில் மருத்துவத் துறையில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தாதிமார்களின் பயிற்சித் தரங்களை வளப்படுத்தி சர்வதேச தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபைத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி ...

மேலும்..

48 வருடங்களுக்கு பின்னர் 45 வகையான அத்தியாவசிய மருந்துவகைகளின் விலை குறைப்பு

48 வருடங்களுக்கு பின்னர் 45 வகையான அத்தியாவசிய மருந்துவகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு ...

மேலும்..

சீனாவை முன்னுதாரணமாகக்கொண்டு இலங்கை செயற்பட வேண்டும் – ரணில்

வியட்நாம், சீனா போன்ற நாடுகளை முன்னுதாரணமாகக்கொண்டு இலங்கை செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கடந்த காலங்களில், ...

மேலும்..

அனைத்து வீடுகளிலும் 2 மின் விளக்குளை அணைப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

மின்சார பற்றாக்குறைக்கு முகங்கொடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் உள்ளிட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைகே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதியினுள் அனைத்து வீடுகளிலும், இரண்டு மின் ...

மேலும்..

போகஸ்வெவ பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

வவுனியா போகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ரி-56 துப்பாக்கிக்கான 750 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் போகஸ்வெவ பகுதியில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மையில் அலுவலக பணியாளர்கள் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது  இதனையடுத்து ...

மேலும்..

கிழக்கில் 362 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்! ஆளுநர் அதிரடி!

கிழக்கு மாகாண ஆளுநராக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பதவியேற்றதன் பின்னர் கிழக்கு மாகாணத்தின் கல்விரீதியான தடைகளை நிவர்த்தி செய்யும் வகையில் மாகாணத்தில் கல்வித்துறையில் பல்வேறு வகையான முன்னடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் காணப்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்திசெய்யும் வகையில் மாகாண ...

மேலும்..

தடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை கோர முடியாது – கிளிநொச்சி ஊடக இல்லம் கட்டடம் தொடர்பில் ஆளுநர்

தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்பு லிகள் வழங்கிய கட்டடம் மற்றும் காணியை மீளவும் கோர முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார் 2009 முதல் தாங்கள் பயன்படுத்திய ஊடக இல்ல கட்டடத்தையும் காணியையும் மீளவும் பெற்றுத் தருமாறு ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பினை வெளியிட்டது ஐ.தே.க!

தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அநடத கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இவ்வாறு ...

மேலும்..

வவுனியாவில் வயது குறைந்த இளைஞனுக்கு மதுபானம் விற்பனை – முகாமையாளர் கைது!

வவுனியாவில் வயது குறைந்த இளைஞனுக்கு மதுபானம் விற்பனை செய்தமையால் மதுபான நிலையத்தின் முகாமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா கண்டி வீதியிலுள்ள அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தின் முகாமையாளரே இன்று (புதன்கிழமை) மதியம் கைது செய்யப்பட்டுள்ளதாக போதை ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 21வயதிற்குக் குறைந்த இளைஞன் ஒருவருக்கு ...

மேலும்..

குடு ரொஷானின் மனைவி ‘அருனி பபா’ கைது

சிறைச்சாலைக்குள் இருந்து ஹெரோயின் கடத்தல்களை வழிநடத்திய மட்டக்குளி, குடு ரொஷான் என்பவரின் மனைவி அருனி பபா (30 வயது) மற்றும் தெல்சூட்டி எனப்படும் சாலிந்த தர்மசிறி ஆகியோர் ஹெரோயின் மற்றும் 17 இலட்சத்துக்கும் அதிக பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ...

மேலும்..

ஜெனிவாவில் காலவரம்புக்கு உடன்படவில்லை – சரத் அமுனுகம

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலவரம்பு எதற்கும் சிறிலங்கா இணங்கவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீது நடந்த விவாதத்தில் உரையாற்றிய ...

மேலும்..

அனைத்துலக நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது – சுமந்திரனுக்கு சமரசிங்க பதிலடி

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை கொண்டு செல்ல முடியாது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு கூறினார். ”மனித உரிமை மீறல்கள் குறித்த ...

மேலும்..

கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பொது மக்கள் சந்திப்பு இன்று(27) இடம்பெற்றது  மாவட்டங்கள் தோறும்  பொது மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தி வரும் வடக்கு மாகாண ஆளுநர் இனறு(27) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் பொது மக்கள் சந்திப்பை மேற்கொண்டார் இதன் ...

மேலும்..

கலப்பு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – திலக் மாரப்பன

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவோ, சிறிலங்கா அரசாங்கத்துக்கு சட்ட ஏற்பாடுகள் அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் ...

மேலும்..

கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்த சுவிஸ்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது. கொழும்பில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணி நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியானது. அண்மையில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின் ...

மேலும்..

ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கைக்குழு அறிவிப்பு

ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது 23ஆவது ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கட்டாரின் கலிபா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் 9 ...

மேலும்..

கிளிநொச்சி வளாகத்திலும் கல்விசாரா ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலும் இன்று (புதன்கிழமை) கல்விசாரா ஊழியர்களால் பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் ஊழியர்கள் ஒன்று ...

மேலும்..

புதிய கூட்டணி ஆளும் தரப்பினருக்கு பாரிய சவால்களை ஏற்படுத்தும் – மஹிந்தானந்த

புதிய கூட்டணி ஆளும் தரப்பினருக்கு பாரிய சவால்களை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

முதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமன கடிதங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது

முதியோர் இல்ல சிற்றூழியர்களிற்கான நியமன கடிதங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது  கிளிநொச்சியில் இன்று(27) இடம்பெற்ற வடமாகாண ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே குறித்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறித்த பதவி நிலைக்காக 14பேர் அழைக்கப்பட்டிருந்ததுடன் இன்று வருகைதந்திருந்த 9பேருக்கான நியமன ...

மேலும்..

காலைவாரிய தரப்பினருடன் மீண்டும் இணையக்கூடாது – சரத் பொன்சேக்கா

காலைவாரிய தரப்பினருடன் மீண்டும் இணையக்கூடாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். களனியில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘ஐ.தே.கவின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே ...

மேலும்..

யுத்தகாலத்தில் அரும்பணியாற்றிய பெண் சட்டத்தரணி காலமானார்

இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது ஐக்கிய நாடுகள் சபைக்காக பணியாற்றிய மனித உரிமை செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான தேஜ்ஸ்ரீ தாபா காலமானார். திடீர் சுகயீனமுற்ற இவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நியூயோர்க்கில் தனது 52ஆவது வயதில் காலமானார். நீதிக்காக கடுமையாக போராடிய நேபாள் சட்டத்தரணியும், மனித உரிமை ...

மேலும்..

விமலிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் ஊழல் ஆணைக்குழுவினால் தொடரப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த 4 வருடங்களில் ஊதியம் மற்றும் ஏனைய வருமானங்களிலிருந்து ஈட்டமுடியாத 75 மில்லியன் ரூபாய் நிதி மற்றும் சொத்துக்களுக்கு ...

மேலும்..

வட.மாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பு – இவ்வாரம் கிளிநொச்சியில்!

வடக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு இவ்வாரம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் வட.மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும் பங்குகொண்டிருந்தனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை பெற்றுத்தருமாறு ...

மேலும்..

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் முகமாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அவ்வகையில், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அண்மையில் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது அமைச்சர், அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக நிறுவனம் ...

மேலும்..

வில்பத்து காடழிப்பு விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதி சமர்ப்பிப்பு!

வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பிரதியொன்று, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று(புதன்கிழமை) காலை கூடிய போதே, பிரதி சபாநாயகர் இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். வில்பத்து தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராய, ...

மேலும்..

விஜேதாஸ ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பு

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ அழைக்கப்பட்டுள்ளார் அவரால் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இரு முறைப்பாடுகள் தொடர்பிலான வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்  ஆணைக்குழுவின் பொலிஸ் ...

மேலும்..

இனியொரு கறுப்பு ஜூலை வந்தால் இலங்கை இரண்டாக பிளவடையும்! – ரெலோ எச்சரிக்கை

கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டால் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா கூறியுள்ள கருத்து தெரு சண்டைக்காரனின் கருத்துப்போல் உள்ளது. கறுப்பு ஜூலை அல்ல எதனையும் எதிர்கொள்ள ...

மேலும்..

குருணாகல் – சுந்தராபொல குப்பைமேட்டில் தீ

குருணாகல் – சுந்தராபொல குப்பைமேட்டில் தீ பரவியுள்ளது  குருணாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் குறித்த குப்பைமேட்டில் இருந்து 500 மீற்றர் பரப்பில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் ...

மேலும்..

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார் நதீமால் பெரேரா

துபாயில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா மற்றும் சிறைச்சாலை அதிகாரி லலித் குமார ஆகியோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் அவர்கள் இன்று (27ஆம் திகதி) அதிகாலை துபாய் விமான சேவைக்கு சொந்தமான ...

மேலும்..

கொலைகாரன் ‘கோட்டா’ ஜனாதிபதியாக வருவதை தமிழர் விரும்பவேயில்லை – சிறி காட்டம்

"முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் - மஹிந்தவின் சகோதரர் - 'கொலைகாரன்' - கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை.” - இவ்வாறு காரசாரமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். அவர் மேலும் தெரிவிக்கையில், "ஒரு ...

மேலும்..

நாமும் வடக்கு, கிழக்கில் களமிறங்குவோம்! – மனோ பதிலடி

''இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள ஏழு மாகாணங்களில் எங்கு வேண்டுமானாலும் தேர்தல்களில் போட்டியிடலாம். இதை நான் வரவேற்கிறேன்.அதேவேளை, நாமும் வடக்கு, கிழக்கில் எமது கட்சிக் கிளைகளை அமைக்கலாம். அங்குள்ள பல்வேறு அமைப்புகளுடன் கூட்டாகவோ, தனித்தோ செயற்படலாம்." - இவ்வாறு ...

மேலும்..

திருக்கேதீஸ்வரம் ஆலய வளைவு உடைப்பு விவகாரம் – வவுனியாவில் உண்ணாவிரத போராட்டம்

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைக்கப்பட்டமையை கண்டித்து வவுனியாவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று (புதன்கிழமை) காலை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் விசேடபூஜை நிகழ்வுகளின் பின்னர் ஆரம்பமான இந்த ...

மேலும்..

6 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் – லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

இன்னும் 6 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, ஜனாதிபதி ...

மேலும்..

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி!

கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதியமைச்சர் நளின் பண்டார ...

மேலும்..

வடக்கில் தேசிய வைத்தியசாலைக்கான தேவை காணப்படுகின்றது – டக்ளஸ்

வடக்கில் தேசிய வைத்தியசாலைக்கான தேவை காணப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘யாழ்.போதான ...

மேலும்..

இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை!

குருவிட்ட இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் முகாமின் தங்கும் விடுதியின் கூரையில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்   கம்புறுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்  ...

மேலும்..

கொழும்பின் சில முக்கிய பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில முக்கிய பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9 மணி முதல் இந்த 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு, கோட்டே, தெஹிவளை, ...

மேலும்..

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – நாடாளுமன்றில் கருத்து!

வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறித்து இன்றைய நாடாமன்ற அமர்வில் கருத்து வெளிடப்பட்டிருந்தது. நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

இனியொரு கறுப்பு ஜூலை வந்தால் இலங்கை இரண்டாக பிளவடையும்! – ரெலோ எச்சரிக்கை

கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டால் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா கூறியுள்ள கருத்து தெரு சண்டைக்காரனின் கருத்துப்போல் உள்ளது கறுப்பு ஜூலை அல்ல எதனையும் எதிர்கொள்ள ...

மேலும்..

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் சைக்கிள் ஓட்டம்: பிரான்ஸ் நாட்டவர்கள் பங்கேற்பு

கிழக்கில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் பிரான்ஸ் நாட்டவர்கள் பங்கேற்ற சைக்கில் ஓட்டம் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கில் ஓட்டம் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உல்லாச பயணத்துறையினை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு குமைசன்ஸ் குழுவின் ...

மேலும்..

இராணுவத்தை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்த அரசை ஒருபோதும் ஏற்க முடியாது – விமல்

இலங்கை இராணுவத்தை சர்வதேச ரீதியாக மீண்டும் காட்டிக்கொடுத்த இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். மேலும், இந்த செயற்பாட்டின் மூலம், தாம் நாட்டுக்கு எதிரானவர்கள் என்பதை இந்த அரசாங்கத்தினர் மீண்டும் ...

மேலும்..

சிங்கள மக்கள் மாத்திரம் வாழவேண்டும் என்பதே பிரதமரின் நோக்கம் – யோகேஸ்வரன் சாடல்

சிங்கள மக்கள் மாத்திரம் வாழவேண்டும் என்பதே பிரதமரின் நோக்கமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். அதனாலேயே வாழைச்சேனை கடதாசி ஆலையை மீள் புனரமைப்பு செய்வதற்கு பிரதமர், தொடர்ச்சியாக மழுங்கடித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உலகவங்கியின் நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள ...

மேலும்..

வடக்கு ஆளுநருக்கு எதிராக 217 வழக்குகள் தாக்கல்

தனக்கு எதிராக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றங்களில் 217 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வட. மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒவ்வொரு ...

மேலும்..

ஏமாற்றங்களுக்கு பின்னரும் அரசியல் தீர்வை மக்கள் நம்புகின்றனர் – சிறிகாந்தா

அரசியல் தீர்வை பெறுவது சாத்தியமென இத்தனை ஏமாற்றங்களுக்கு பின்னரும் தமிழ் மக்கள் நம்புவதாக டெலோ அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நீண்ட ...

மேலும்..

கொலைகாரன் ‘கோட்டா’ ஜனாதிபதியாக வருவதை தமிழர் விரும்பவேயில்லை! – சிறிதரன் எம்.பி. காட்டம்

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் - மஹிந்தவின் சகோதரர் - 'கொலைகாரன்' - கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை” - இவ்வாறு காரசாரமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர் மேலும் ...

மேலும்..

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, மலையகத்திற்கான சேவையில் ஈடுபடும் ரயில்களுக்கான 50 அடி நீளமுடைய 75 பயணிகள் பெட்டிகளையும் 20 சரக்கு பெட்டிகளையும் ...

மேலும்..

வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை!

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கையை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் ...

மேலும்..

அவ்வப்போது மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் – இலங்கை மின்சார சபை

நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மத்திய மலை நாட்டில் குறிப்பிடத்தக்களவு மழை பெய்யும் வரை இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தனியார் துறையிடம் ...

மேலும்..

தொற்றா நோய்களுக்கு இலவச சிகிச்சை – ராஜித சேனாரத்ன

நாட்டில் தற்போது 100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையிலுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘தொற்றா நோய்கள் அனைத்திற்கும் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரின் கவனயீர்ப்பு பேரணி

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த பேரணி இன்று (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அங்கிருந்து இராமநாதன் வீதியூடாக சென்ற குறித்த பேரணி மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தை வந்தடைந்துள்ளது. பொது நிர்வாக சுற்று நிருபங்களை பாரபட்சமாக நடைமுறைப்படுத்துதல், ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு நியாயமற்ற நிபந்தனைகள் ...

மேலும்..

தமிழ் மக்களை இனியும் அரசு ஏமாற்ற முடியாது!

போர்க்குற்றங்களுடன் தொடர்புடையோர்  தண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஆளுநர் "போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் எனச் சந்தேகத்திற்கப்பால் நிருபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி கூறியதுபோன்று குற்றச்சாட்டுக்களுடன்தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்" - இவ்வாறு கூறினார் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் இலங்கை அரசு தன்னால் செய்யக்கூடிய நடவடிக்கைகளைக் காலம் ...

மேலும்..

பெண்களை அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் வலுப்படுத்த நடவடிக்கைகள் – ரணில்

பெண்களை அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் வலுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அலரிமாளிகையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘வெளிநாடுகளில் பணிபுரிந்து நாடு ...

மேலும்..

அருனி பபா மற்றும் தெல் சூட்டி ஆகியோர் கைது

பாதாள உலக குழு உறுப்பினர் குடு ரொஷானின் மனைவி அருனி பபா மற்றும் தெல் சூட்டி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டக்குளியில் வைத்து இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த ...

மேலும்..

அடுத்த ஜனாதிபதி தேர்தல் – மைத்திரிக்கு முற்றுப்புள்ளி வைத்தது மஹிந்த அணி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட மாட்டார் என கட்சியின் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ...

மேலும்..

மின்சார தடை குறித்து ஆராய விசேட குழு நியமனம்

நாட்டில் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்சார தடை குறித்து ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அமைச்சர்களான ரவி ...

மேலும்..

இரு தமிழ் தலைவர்களுடன் இன்றைய போட்டி

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறவுள்ள 6 ஆவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்  அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தா எடன் ...

மேலும்..

மின் வெட்டு தொடர்பில் பதிலொன்றை வழங்குவதாக ரவி கருணாநாயக்க தெரிவிப்பு

மின் வெட்டு தொடர்பில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பதிலொன்றை வழங்குவதாக மின்சாரத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்  அடுத்த மாதமளவில் மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுத் தருவதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...

மேலும்..

நாணயக்குற்றி விநியோகத்திற்கான விசேட கருமபீடம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

நாணயக்குற்றி விநியோகத்திற்கான விசேட கருமபீடம் இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது  இந்தக் கருமபீடமானது இன்றைய தினம் திறந்துவைக்கப்படவுள்ளதாக அரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தின் தரைத்தளத்திலேயே நாணயக்குற்றி விநியோகத்திற்கான விசேட கருமபீடம் அமைந்திருக்கும் பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகள் வழங்கும் நோக்குடன் இன்று ...

மேலும்..

தொடரும் தாதியர்களின் போராட்டம் – மக்கள் அவதி

தாதியர்கள் முன்னெடுத்துவரும் சுகயீன விடுமுறை போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது  நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கின்றது இதன் காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதக்கப்பட்டுள்ளனர் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச ஒன்றிணைந்த தாதியர் சங்கம் இந்த ...

மேலும்..

சுவாமி விபுலாநந்தரின் 127ஆவது ஜனன தினம்

உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 127வது ஜனன தினம் இன்று (27.03.2019) ஆகும் தமிழ் கூறும் நல்லுலகம் போற்றுகின்ற 'யாழ்நூல்' என்னும் பொக்கிசத்தைத் தரணிக்குத் தந்த சுவாமி விபுலானந்தர் பெருமைக்குரியவராக விளங்குகின்றார்  இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழிலும் ...

மேலும்..

வெற்றி பெறும் ஒருவரையே வேட்பாளராக அறிவிப்பேன்! – மஹிந்த திட்டவட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைச் சரியான நேரத்தில் அறிவிப்போம்  வெற்றி பெறக்கூடிய வேட்பாளராகத்தான் அவர் இருப்பார்  இப்படித் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று சந்தித்துப் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்  அவர் மேலும் தெரிவிக்கையில் பொதுத் தேர்தல் ...

மேலும்..

‘பட்ஜட்’டுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும் – சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார் அவர் மேலும் கூறுகையில் நாங்கள் இந்த அரசுக்கு ஆதரவு வழங்கி அரசைக் காப்பாற்றி வைத்திருப்பதாகக் கூறுவது உண்மையே  அதற்குக் காரணம் இருக்கின்றது இப்போது இருக்கின்ற ...

மேலும்..

வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த கதி! ஊரே சோகத்தில்

வவுனியா - வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதியில் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த சிறுவனை காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரியவருகிறது  இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன்  இதில் படுகாயமடைந்த குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார் ஷாமோட் (வயது 15) என்ற சிறுவன் தன்னுடைய நண்பனின் ...

மேலும்..

விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும்! கடும் கோபத்துடன் திட்டிய மைத்திரி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார் ஜனாதிபதி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சர்களை கடுமையாக திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது நாடு முழுவதும் அமுலாகும் மின்சார விநியோகத் தடை ...

மேலும்..

இராணுவத்தினரிடம் கையளித்த போராளிகளுக்கு நடந்தது என்ன? – சபையில் மாவை கேள்வி

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்று வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று ...

மேலும்..