March 28, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொலிஸாரின் சீருடையில் மாற்றம்!

பொலிஸாரின் சீருடையில் மாற்றம் செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தி வருகின்றார். பொலிஸார் தற்பொழுது பயன்படுத்தி வரும் காக்கீ சீருடைகளுக்கு பதிலீடாக புதிய சீருடை ஒன்றை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து உரிய ...

மேலும்..

மங்கள சமரவீர உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும்! மைத்திரியிடம் கோரிக்கை

ஜெனிவாவில் இலங்கையை காட்டிக்கொடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைச் செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “ஜெனிவாவில் நாட்டைக் காட்டிக்கொடுத்தமைக்காக, நல்லிணக்க பொறிமுறை செயலகத்தின் ...

மேலும்..

எதிர்வரும் நாட்களில் கடும் வெப்பம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் சில தினங்களில் பல பிரதேசங்களில் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, வட மேல் மாகாணம், மன்னார், கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை போன்ற ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 29-03-2019

மேஷம் மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்கள்

2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் சற்றுமுன்னர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளம் அல்லது www.hirunews.lk இணையத்தளம் ஊடாக பரீட்சைப் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும். 2018 ...

மேலும்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் உத்தியோகபூர்வ பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது

கடந்த வருடம் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk  என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த வருடம், டிசம்பர் மாதம் 3ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை இடம்பெற்ற ...

மேலும்..

அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் 15 வாக்குகளால் தோல்வி !

பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு, மேல் மாகாணம் மற்றும் மெகாபொலிஸ் அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டது. இரண்டு அமைச்சுகளின் கீழான திணைக்களங்களுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ...

மேலும்..

9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ‘ஏ’ சித்தி ; சற்றுநேரத்தில் பெறுபேறுகள் !

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.30 முதல் 9.30 மணிக்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ...

மேலும்..

யானைகளின் தொல்லை அதிகரிக்க காரணம் முறையற்ற முகாமைத்துவமே-அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர்

பாறுக் ஷிஹான் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறைத் திட்டங்கள் இல்லாமையினால் காட்டு யானைகளின் தொல்லை தினமும் அதிகரித்து வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்துள்ளார். குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தலைமையில் கடந்த ...

மேலும்..

இதுவே எமது நிலைப்பாடு! சபையில் வெளிப்படுத்திய சம்பந்தன்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் விரைவில் தேர்தல் நடத்தப்படவேண்டும், இதுவே எமது நிலைப்பாடு என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் ...

மேலும்..

இலங்கையில் தமிழ் – முஸ்லிம் இனக்கலவரம் ஏற்படும் ஆபத்து- விஜித ஹேரத், மற்றும் ஹரிஸ்ஸுக்கும் இடையில் வாக்குவாதம்

தனிப்பட்ட அரசியல் வாக்குகளை மட்டுமே கருத்தில் கொண்டு பிரச்சினையை உருவாக்குவதானது தமிழ் மற்றும் முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் சூழலை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் ...

மேலும்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.00 மணிக்கு பின்னர்…

2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு 8.00 மணிக்கு பின்னர் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதற்கமைய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளம் அல்லது ...

மேலும்..

பங்களாதேஷ் டாக்காவில் பாரிய தீ விபத்து!! இலங்கையர் உட்பட பலரின் நிலை…

பங்களாதேஷ் டாக்கா நகரில் மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஒரு இலங்கையர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீயை கட்டுப்படுத்த 17 தீயணைப்பு வாகனங்கள் ...

மேலும்..

“ஆளுநர் மூலம் ஆளுகைகளை கையாள்வது ஜனநாயக செயற்பாடு அல்ல”

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க, அதிகாரங்களை பகிர்ந்து, தேர்தல் முறைமையை ஜனநாயக முறையில் மாற்றியமைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேபோல் மாகாணசபை தேர்தல்களை பொறுத்தவரையில் வெகு விரைவில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும். எவ்வளவு விரைவில் ...

மேலும்..

பிரதேசசபையை உதாசீனம் செய்யும் கம்பெரலியா என்கிறார் வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ்!

அபிவிருத்தி மற்றும் மக்களின் விடயங்களில் பிரதேச சபைகளின் வகிபாகத்தினையும் அதற்குள்ள பொறுப்புக்களையும் சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். ஊரெழுச்சித்; ( கம்ரளிய) திட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பில் ...

மேலும்..

 கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்காக  224 எம்.பிக்களும் குரல்கொடுக்கவேண்டும்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசத்துக்கான அதிகாரத்தைக்கூட வழங்க மறுக்கும் இந்த அரசாங்கம்  எமது மக்களுக்கு எப்படி அரசியல் தீர்வை வழங்குமென என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் இன்று சபையில் கேள்வி எழுப்பினர்.   1992-1993 ஆம் ஆண்டு 28  ...

மேலும்..

பால்நிலை சமத்துவ கலந்துரையாடல்

சு.பரணிதரன் (தென்மராட்சி செய்தியாளர்) குடும்பத்தின் மகிழ்வான வாழ்வுக்கு பால்நிலை சமத்துவத்தை ஏற்படுத்தி, ஆண்களை விழிப்புணர்வூட்டும் ஒருநாள் செயலமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நல்லூர் பிரதேச செயலக  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தச் செயலமர்வை பால்சமத்துவ நிபுணர் வீரசிங்கம், FASD இணைப்பாளர் சிரோமி ஆகியோர் நிகழ்த்தினர். இந்தச் செயலமர்வில் பல ...

மேலும்..

பயங்கரவாத தடை சட்டத்தைவிட எதிர்ப்பு சட்டம் அபாயமானது – வாசுதேவ எச்சரிக்கை!

  சாதாரண பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையும் தீவிரவாதம் என அடையாளப்படுத்துகின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், பயங்கரவாதத் தடை சட்டத்தை விட அபாயமானது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து ...

மேலும்..

தமிழ் – முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் – ஜே.வி.பி. எச்சரிக்கை

கல்முனை பிரதேச சபை விவகாரத்தினால் தமிழ் மற்றும் முஸ்லிம் இனக்கலவரம் உருவாகும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி. ) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, மாநகர மற்றும் மேல் மாகாண ...

மேலும்..

ஏறாவூர் அரிசி ஆலை அனர்த்தம்: தொழிலாளி உயிரிழப்பு

ஏறாவூரில் அரிசி ஆலையிலுள்ள நீராவி இயந்திரம் வெடித்ததில் கூலித் தொழிலாளியான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீராவி இயந்திரம் வெடித்ததில் காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏறாவூர் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ...

மேலும்..

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பே தமிழ் தரப்பிற்கான இறுதி வாய்ப்பு: சிவசக்தி

இந்த அரசாங்கத்தில் தமிழ்த் தரப்புக்கு பேரம்பேசும் இறுதி சந்தர்ப்பமாக ஏப்ரல் ஐந்தில் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு அமையவுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். எனவே, இச்சந்தர்ப்பத்தை தமிழ் தலைமைகள் ...

மேலும்..

யாழ் மறைமாவட்ட ஆயர் – ஆளுநர் சந்திப்பு

யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் யாழ் ஆயர் இல்லத்தில் இன்று (28) முற்பகல் சந்தித்தார்.

மேலும்..

வவுனியாவுக்கு கம்பெரலியா 93.1 மில்லியன் ரூபா – வைத்தியர் .ப.சத்தியலிங்கம்

மத்திய அரசினால் கிராம எழுச்சி திட்டத்தின் கீழ் ரூபா 93.1 மில்லியன் ரூபா வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்காக  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். கிராமிய வீதி அபிவிருத்தி, பாடசாலைகளுக்கான சுகாதார மேம்பாடு, விளையாட்டுக்கழகங்களுக்கான உட்கட்டுமான அபிவிருத்தி, சமூக உட்கட்டுமான ...

மேலும்..

இலங்கையில் நிறுத்தப்படும் குறிப்பிட்ட வகை வாகன இறக்குமதி!

இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் வாகனமான Wagon-R கார்கனை இனிமேல் இறக்குமதி செய்யாதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்ச்சிகே தெரிவித்தள்ளார் கொழும்பில் நேற்று இலங்கை வாகன இறக்கமதியாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் ...

மேலும்..

மாகாணசபைத் தேர்தலை உடன் நடத்துக! சபையில் வலியுறுத்தினார் சம்பந்தன்

மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழ் ...

மேலும்..

ஜெனீவா தீர்மானம் – தூதுவரை திருப்பியழைக்க வேண்டுமென மொட்டு கட்சி கங்கணம்!

ஜெனீவாவிற்கான இலங்கையின் தூதுவரை அழைத்து ஜனாதிபதி கடுமையான அதிருப்தியை வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர இவ்வாறு கூறினார். மேலும் இராணுவத்தினரையும் ...

மேலும்..

மலையாளத்தில் பிரமாண்டமாக ரிலிஸான Lucifer படத்தில் தல ரெபரன்ஸ், அதுவும் இப்படி வருகின்றதா!

மோகன்லால் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் Lucifer. இப்படம் கேரளாவில் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது  அதேபோல் முதல் நாள் வசூலில் கூட பிரமாண்ட சாதனையை நிகழ்த்தும் என முன்பதிவு மூலம் தெரிகின்றது இந்நிலையில் Lucifer படத்தில் ...

மேலும்..

போதைப்பொருள் வர்த்தகர் ‘மோல் சமிந்த’வின் உதவியாளர் கைது

சிறையிலடைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகரான ‘மோல் சமிந்த’வின் உதவியாளரென சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மாதம்பிட்டிய பகுதியில் வைத்து இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பொலிஸார் ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் ...

மேலும்..

பசிலுக்கு எதிரான வழக்கு: மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு வரை ஒத்திவைப்பு

திவிநெகும நிதி மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும்வரை வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ம் ...

மேலும்..

10 வருட ஏக்கத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்… உச்சக்கட்ட சந்தோஷத்தில் நட்சத்திர ஜோடி!

சின்னத்தம்பி சீரியல் மூலம் பலரது மனம் கவர்ந்த நடிகராக மாறியவர் ப்ரஜின்  இவரின் மனைவி சாண்ட்ரா தலையணை பூக்கள் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார்  மீடியா உலகில் கடினப்பட்டு வாய்ப்பை தேடிய இவர்கள் இருவரும் வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்தார்கள் ப்ரஜின் ...

மேலும்..

நயன்தாரா என்னென்ன செய்துள்ளார் தெரியுமா? ராதாரவி சர்ச்சைக்கு கலா மாஸ்டர் அதிரடி பேட்டி

 

மேலும்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வாங்கும் முழு சம்பள விவரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் பெரிய கஷ்டங்களை எதிர்க்கொண்டவர்களாக தான் இருப்பர்  இப்போது அவர்களை பார்க்கும் போது அந்த இடத்தை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவோம்  ஆனால் அதற்கு பின் பெரிய உழைப்பு இருக்க வேண்டும் தமிழ் சினிமாவின் ...

மேலும்..

கழிப்பறைக் கிண்ணத்துள் மறைந்திருந்த கொடூரமான பாம்பு; தெரியாமல் அமர்ந்த மகள்; அதிர்ச்சியில் உறைந்துபோன அம்மா!

தங்குமிடமொன்றின் கழிப்பறைக் கிண்ணத்தில் உலகின் ஆபத்தான பாம்புகளில் ஒன்றான துப்பும் நாகம் (Spitting Cobra) மறைந்து நின்றதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இந்தச் சம்பவம் தென்னாபிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் நிகழ்ந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் சுமார் ஆறடி நீளம்வரை வளரக்கூடிய அந்த பாம்பின் தீண்டலிலிருந்து மயிரிழையில் ...

மேலும்..

3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்க்கும் அமைச்சர் ஜோன் அமரதுங்க

இந்த வருட இறுதிக்குள்  3 மில்லியன் சுற்றுலாப்பயணிகளின் வருகையை எதிர்பார்ப்பதாக  சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார் அத்துடன்  சுற்றுலாத்துறை ஊடாக இந்த வருடத்திற்குள் 5 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்  கடந்த வருடத்தில் 2.3 மில்லியன் ...

மேலும்..

விவசாய அமைச்சர்-சாதகமான விவசாயக் கொள்ளையை அறிமுகப்படுத்த திட்டம்

எதிர்காலத்தில் நாட்டுக்கு சாதகமான தேசிய விவசாயக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார் தேசிய விவசாயக்கொள்கைத் திட்டத்தின் மூலம் உள்ளூர் விவசாய நடவடிக்கைகளைப் பலப்படுத்த முடியும் என்பதோடு உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் மேலும்  இந்தத் ...

மேலும்..

பிரிவினைவாதப் பதிவுகளைத் தடை செய்யும் பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகியவற்றில் வெள்ளையினத் தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் வகையிலான பதிவுகளை அடுத்தவாரம் முதல் தடை செய்யவுள்ளதாக  பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது இதேவேளை பயங்கரவாத குழுக்கள் பகிரும் தகவல்களை அடையாளம் கண்டு அவற்றைத் தடைசெய்யும் திறனை மேம்படுத்த இருப்பதாகவும் பேஸ்புக் ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் வெட்டப்படும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்

இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் சம்பளத்தில் ஒருதொகை சட்டவிரோதமான முறையில் வெட்டப்படுவதாக  சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொம்ஸன் ரொய்ட்டர்ஸ் பவுன்டேசன் (Thomson Reuters Foundation) என்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி ...

மேலும்..

உணவகத்தை உடனடியாக மூடுமாறு வட மாகாண ஆளுநர் உத்தரவு

கிளிநொச்சியிலுள்ள உணவகம் ஒன்றில் பாதுகாப்பற்ற உணவு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த உணவகத்தை உடனடியாக மூடுமாறு  வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார் கிளிநொச்சியில் கடந்த 27 ஆம் திகதி வட மாகாண ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவில் ...

மேலும்..

யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்

ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக சற்று நேரத்திற்கு முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமான நிகழ்வு நடைபெற்றுள்ளது ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனாதிபதி செய்த ...

மேலும்..

அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டில் சிக்கும் கோத்தபாய!

அமெரிக்க நீதிமன்றத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது  ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தமை தொடர்பில் கோத்தபாய மீது குற்றம் சுமத்தி இந்த வழக்கு தாக்கல் ...

மேலும்..

அரசாங்கத்தின் முகாமைத்துவ தவறே நாட்டின் நெருக்கடிக்கு காரணம்: மஹிந்த

அரசாங்கத்தின் முகாமைத்துவ தவறுகள் காரணமாகவே நாடு மின்சாரம் உள்ளிட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இரவு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது ஆட்சிக் காலத்தில் மாத்திரமே ...

மேலும்..

சீனாவுடன் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை!- இலங்கை அமைச்சர் சீனா விஜயம்

சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்பாட்டை விரைவுபடுத்தும் வகையில் சீன உயர்மட்ட அதிகாரிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அந்தவகையில், சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அடுத்தமாதம் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டை எட்டுவது தொடர்பாக அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளை ...

மேலும்..

இலங்கை சிறையிலுள்ள கைதிகள் தொடர்பாக ஆப்கான் ஆய்வு

இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள ஆப்கானிஸ்தான் கைதிகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. குறித்த சிறைக்கைதிகள் தொடர்பாக ஆப்கானிஸ்தான் தூதுவர் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கேட்டறிந்துள்ளார். ஆப்கானிஸ்தான் தூதுவர் மொஹமட் அஷ்ரப் ஹய்டாய்க்கும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. நாடாளுமன்ற ...

மேலும்..

பாமர மக்களை கடவுளாக மதிப்பவன் நான்: வடக்கு ஆளுநர்

பாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். வடக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது, கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு ...

மேலும்..

உரிமைகளுக்காக மக்கள் கிளர்ந்தெழ ஆரம்பித்துவிட்டார்கள்: காந்தராஜா

மக்கள் தங்கள் உரிமைகளுக்காக கிளர்ந்தெழ ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, இனியும் அவர்களை ஏமாற்ற முடியாது என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் குமாரசாமி காந்தராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுலைப் புலிகள் கட்சியின் மக்கள் பணிமனை திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் ...

மேலும்..

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக யசந்த கோத்தாகொட

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக யசந்த கோத்தாகொட  பதவியேற்றுக்கொண்டுள்ளார். இவருடைய நியமனத்திற்கு கடந்த 24 ஆம் திகதி அரசியலமைப்பு குழு  அங்கீகாரம் வழங்கியிருந்தது. இந்நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சட்டத்துறையில் நீண்ட அத்தியாயத்தைக் கொண்ட யசந்த கோத்தாகொட, மேலதிக சொலிசிட்டர் ...

மேலும்..

பிரபாகரன் இழந்த மனித உரிமை மாத்திரமே சர்வதேசத்திற்கு புலப்படுகிறது: ஜனாதிபதி

மனித உரிமை, ஜனநாயகம், சுதந்திரம் என்பன குறித்து பேசுபவர்களும், பிரதானமாக அரச சார்பற்ற நிறுவனங்களும் யுத்தகாலத்தில் பிரபாகரன் இழந்த மனித உரிமை குறித்து மாத்திரமே பேசுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை, மீகஹதென்ன பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு ...

மேலும்..

கனடாவை உலுக்கிய கொடூர சாலை விபத்து: லொறி உரிமையாளர் வெளியிட்ட பகீர் தகவல்

கனடாவில் 16 இளைஞர்களின் கொடூர மரணத்திற்கு காரணமான லொறி உரிமையாளர் முதன் முறையாக தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்  பல மாதங்களாக மாகாண மற்றும் பெடரல் பாதுகாப்பு சட்டவிதிகளை தாம் முறைப்படி பின்பற்றவில்லை என அதில் அவர் தெரிவித்துள்ளார் கனடாவில் கால்கரி நகரை தலைமையிடமாக ...

மேலும்..

ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் குற்றம் புரிவோரும் கல்லால் அடித்து கொல்லப்படுவார்கள்: புதிய சட்டம் அறிமுகம்!

புரூனேவில் அடுத்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய சட்டங்களின்படி ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் குற்றம் புரிவோரும் கல்லால் அடித்தோ, சாட்டையால் அடித்தோ கொல்லப்படுவார்கள் என மனித உரிமைகள் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது ஏற்கனவே இருக்கும் இஸ்லாமிய மதச்சட்டங்களின்படி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை நடைமுறையில் ...

மேலும்..

தனி அறையில் வைத்து 4 நாட்கள்.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை!

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் மதுரை செல்லூர் பகுதிய சேர்ந்த ஆசிரியை நிர்மலா  இவர் அருகில் வசிக்கும் பள்ளி சிறுவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்  இந்நிலையில் நிர்மலா  ...

மேலும்..

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட்ட புரட்சி!

இலங்கையில் முதல் முறையாக இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று செய்யப்பட்டுள்ளது  இலங்கை போக்குவரத்து சந்தையில் புதியதொரு புரட்சியாக இந்த முச்சக்கர வண்டி நேற்று அறிமுகமாகியுள்ளது TREO என்ற பெயரில் இலங்கை சந்தையில் இந்த முச்சக்கர வண்டி அறிமுக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது  இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக ...

மேலும்..

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் இவரா? ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் அதிருப்தி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் தெளிவான பிரிவு நிலையொன்று ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்  சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ...

மேலும்..

விடுதலைப்புலிகள் உறுப்­பி­னர்களை இரகசியமாக சந்தித்த பொலிஸ் அதிகாரி?

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கிழக்கில் வைத்து கொலை செய்ய  சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில் சந்­தேக நப­ரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா சார்­பிலும் நேற்று முன்தினம் பல ...

மேலும்..

இந்தியாவில் மீண்டும் பயங்கரத் தாக்குதல்?? கடும் அச்சத்தில் பாகிஸ்தான் பிரதமர்!

இந்தியத் தேர்தலுக்கு முன் மீண்டும் ஏதோ ஒரு ராணுவ நடவடிக்கை இருக்குமோ என தான் அச்சப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பிப்ரவரி 14ஆம் தேதி இந்திய துணை பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனம் ...

மேலும்..

பாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

பாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்களைப் ...

மேலும்..

மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி

திருக்கேதீஸ்வர வளைவு உடைத்ததுக்கும் நந்திக்கொடி மிதிக்கப்பட்டதுக்கும் இந்து சமயம் அடக்கு முறை செய்வதையும் வலியுறித்தி கவனயீர்ப்பு பேரணி மன்னாரில் நடைபெற்றுது மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த உள் நுளைவாயிலின் வளைவு உடைத்தெரியப்பட்டதும் நந்திக்கொடி மிதிக்கப்பட்டது தொடர்பாகவும் இன்று காலை 9:30 மணியளவில் ...

மேலும்..

சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்

துபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் லலித் குமார மற்றும் மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மற்றுமொரு சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது அவர்கள் இருவரும் சேவையிலிருந்து விலகிச்சென்றதாக ...

மேலும்..