March 29, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடமாகாணத்தில் மத நல்லிணக்க மேம்பாட்டிற்கான பௌத்த மாநாடு!

வடமாகாணத்தில் மத நல்லிணக்க மேம்பாட்டிற்கான பௌத்த மாநாடு இன்று (29) வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள சிறி போதி தட்சிணாராம விகாரையில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் தலைமை சங்கநாயக்க தேரரும், வவுனியா சிறி போதிதக்சினராமாய விகாரதிபதி சங்கைக்குரிய சியம்பலாகஸ்வௌ விமலசார நாயக்க தேரர் ...

மேலும்..

அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 19 பேர் 9ஏ சித்தி

(க.கிஷாந்தன்) க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் 28.03.2019 அன்று நள்ளிரவு வெளியானது. இந்த பரீட்சையில் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார். இப்பாடசாலையிலிருந்து இம் முறை பரீட்சைக்கு 195 மாணவர்கள் தோற்றியுள்ளனர். ...

மேலும்..

முள்ளிவாய்க்காலுடன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியும் மௌனித்து விட்டது -பா.அரியநேத்திரன்-

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தாயகத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களில் 70 வீதத்திற்கு குறைவானவர்களே க.பொ.த.உயர்தரத்திற்கு தெரிவாகியிருக்கும் துர்பாக்கிய நிலை உருவாகி இருப்பது மிகவும் ...

மேலும்..

சிறுவயதில் தந்தையை இழந்த முல்லைத்தீவு மாணவி சாதனை

முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷா கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறு பெற்று சாதனை படைத்துள்ளார். சிறு வயதில் தந்தையை இழந்து பல துன்பங்களுக்கு மத்தியில் தாயின் அரவணைப்பில் வளர்ந்துவந்த அவர், பரீட்சையில் சாதனை படைத்து சக ...

மேலும்..

மாகந்துரே மதூஷ் உள்ளிட்டவர்களை விசாரிக்க விசேட குழு நியமனம்

பிரபல பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தலைமையில் இந்தக் குழு ...

மேலும்..

ஈரானிய பிரஜைகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 9 ஈரான் பிரஜைகளை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை எதிர்வரும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...

மேலும்..

சேறு பூசுவதால் மின்சார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது – சபாநாயகர்!

சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் மின்வெட்டு குறித்து அரசியல்வாதிகளுக்கு இடையில் ஒருவர் மீதொருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையிலேயே, சபாநாயகர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதற்கான தீர்வினை ...

மேலும்..

மன்னாரின் தெற்கு கடற்பகுதியில் 1,456 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் மீட்பு!

மன்னாரின் தெற்கு கடற்பகுதியில் 1,456 கிலோகிராம் பீடி சுற்றும் இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. 33 பொதிகளில் பொதியிடப்பட்டு, கடலில் மிதந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ...

மேலும்..

மீள் பரிசீலனை விண்ணப்பங்களை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு!

கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அத்துடன், இம்முறை நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பரீட்சைக்கு தோற்றிய ...

மேலும்..

பிரபல சிங்கள பாடகி காலமானார்

பிரபல சிங்கள பாடகி அஞ்சலின் குணதிலக்க தனது 79 ஆவது வயதில் காலமாகியுள்ளார். சமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமாகியுள்ளதாக அவருடைய உறவினர்கள் அறிவித்துள்ளனர். இலங்கை இசை வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அஞ்சலின் குணதிலக்க, ...

மேலும்..

மின்பிறப்பாக்கி இறக்குமதி குறித்து நாடாளுமன்றில் குழப்ப நிலை!

வெளிநாட்டில் இருந்து அண்மையில் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

பௌத்தர்களும் இந்துக்களும் இணைந்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் – புத்திக பதிரன

பௌத்தர்களும் இந்துக்களும் இணைந்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பதிரன தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பௌத்த மாநாட்டினையடுத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பௌத்தர்களும், ...

மேலும்..

சுயதொழிலாளர்களை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – சாகல ரத்னாயக்க

சிறு வியாபாரங்களை பலப்படுத்தி சுயதொழிலாளர்களை ஊக்குவிப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாகிய விவசாய -2019 விற்பனை மற்றும் கல்வி ...

மேலும்..

விபத்தால் பரிதாபச் சாவுகள் உயர்வு; நாளொன்றுக்கு எட்டுப் பேர் மரணம்!

இலங்கையில் வாகன விபத்துகள் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழக்கினற்னர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார் பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே வீதிப் பயணிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார் வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் ...

மேலும்..

மஹிந்தவே இதற்கு காரணம் – நேரடியாக குற்றம் சுமத்தினார் சந்திரிக்கா!

நாட்டில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகின்றமைக்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்தடை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். தமது காலத்தில் பல ...

மேலும்..

புத்தளம் குப்பை விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேரணை – ஏகமனதாக நிறைவேற்றம்

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னாத்தவில்லு பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு தலைவர் சமந்த முனசிங்க தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, கொழும்பு ...

மேலும்..

முள்ளிவாய்க்காலுடன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியும் மௌனித்து விட்டது

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வடக்கு கிழக்கு தாயகத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களில் 70 வீதத்திற்கு குறைவானவர்களே க.பொ.த.உயர்தரத்திற்கு தெரிவாகியிருக்கும் துர்பாக்கிய நிலை உருவாகி இருப்பது மிகவும் ...

மேலும்..

திருக்கேதீஸ்வரம் அலங்கார நுழைவாயில் உடைப்பு – வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

மன்னார் – மாந்தை சந்தியில் அமைக்கப்பட்டிருந்த திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார நுழைவாயில் உடைப்பு தொடர்பான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர்கள் 10 பேர் நீதிமன்றில் ...

மேலும்..

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்குவது குறித்து மகாசங்கத்தினர் மகிழ்ச்சி

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக ஆக்குவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள முயற்சி குறித்து நாட்டின் மகாசங்கத்தினர் மிகவும் மகிழ்ச்சியடைவதாக பேராசிரியர் சங்கைக்குரிய கொடுபிடியே ராகுல அநுநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு சாசனத்தின் பாதுகாப்பிற்காக வரலாற்றில் ஆட்சியாளர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ...

மேலும்..

25 நகரங்கள் இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி

நாடளாவிய ரீதியிலுள்ள 25 நகரங்கள், இரண்டாம் நிலை நகரங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ ‘மாவட்டத்திற்கொரு நகரம்’ என்ற அடிப்படையில் மூன்றாண்டு காலத்திற்குள் சகல வசதிகளையும் ...

மேலும்..

சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் யாழ் மாவட்ட, தொகுதிகளுக்கு நியமனம்

யாழ் மாவட்டத்தின், தேர்தல் தொகுதிகளுக்கு தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் தொகுதியின் இணை அமைப்பாளர்கள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர் பங்குனி மாதம் (19) ஆம் திகதி , ஜனாதிபதியின் நாடாளுமன்ற அலுவலக தொகுதியில் வைத்து அமைப்பாளர்களுக்கான உத்தியோகபூர்வ நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது முன்னாள் ...

மேலும்..

O/L பரீட்சை பெறுபேறுகள்: யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி முதலிடம்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபெறுகளின அடப்படையில் வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த பாடசாலையில் 50 மாணவிகளுக்கு 9 பாடங்களிலும் A சித்திகள் கிட்டியுள்ளது. அத்தோடு 8 A  சித்திகளை 49 ...

மேலும்..

புதிய அரசமைப்பு விடயத்தில் தடைகளை அகற்றவேண்டும்! – சபையில் சம்பந்தன் கோரிக்கை

புதிய அரசமைப்பு விடயத்தில் சில தடைகள் காணப்படுகின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்  இந்தத் தடைகளை அகற்றி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மிகவும் அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தினார் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட ...

மேலும்..

விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழப்பு

வாகன விபத்து காரணமாக நாளொன்றுக்கு சுமார் 08 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். பல வீதி விபத்துக்களுக்கு சாரதிகள் போன்றே பாதசாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீதி விபத்துக்களில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் மோட்டார் ...

மேலும்..

புதிய ரயில் நிலையம் திறந்து வைப்பு!

களனிவெளி ரயில் பாதையில் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் நாளை(சனிக்கிழமை) இந்த ரயில் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

மாகாணங்களில் ஆளுநர் ஆட்சி ஜனநாயக விரோதச் செயலாகும் உடன் தேர்தலை நடத்தவேண்டும் என்கிறார் கூட்டமைப்பின் தலைவர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும்  மாகாணங்களில் ஆளுநர் மூலமாக ஆட்சியை நடத்துவது ஜனநாயகச் செயற்பாடு அல்ல - இவ்வாறு சபையில் கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு ...

மேலும்..

இந்தியாவிலிருந்து புதிய ரயில் பெட்டிகள் இறக்குமதி

இந்தியாவிலிருந்து கப்பல் ஊடாக புதிய ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று(வெள்ளிக்கிழமை) காலை இந்த ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. S13 Double head 14 பெட்டிகள் கொண்ட சொகுசு ரயில், மற்றும் M11 ரயில் இன்ஜின்கள் 2 இவ்வாறு கப்பல் ...

மேலும்..

யாழில் புடவை விற்கச் சென்ற இரு இந்தியர்கள் கைது

யாழ். ஊர்காவற்துறை பகுதியில் புடவை விற்கச் சென்று வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்த இரு இந்தியர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு இந்தியர்களும் கரம்பன்- நாரந்தனை பகுதியில் புடவை வியாபாரத்திற்காகச் சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்களின் நகைகளை அபகரித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்நிலையில் ...

மேலும்..

சித்தியடைந்தோர் வீதம் வடக்கு – கிழக்கில் குறைவு – முதல் 10 இடங்களுக்குள் சிங்கள மாணவர்கள் மட்டும்

2018ஆம் ஆண்டு ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களில் தேசிய ரீதியில் முதல் பத்து இடங்களுக்குள் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த எந்தவொரு மாணவரும் இடம்பிடிக்கவில்லை அத்துடன்  வடக்கு - கிழக்கில் மாணவர்களின் சித்தி வீதமும் ஏனைய மாவட்டங்களுடன் ...

மேலும்..

வடக்கில் மின் வாசிப்பாளர்களாக தமிழர்களை நியமியுங்கள் – சிறிதரன் வலியுறுத்து

வடக்கில் மின் வாசிப்பாளர்களாக தமிழ் பேசுபவர்களை நியமிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை சந்தியில் ஆலய உள் நுளைவாயிலின் வளைவு உடைக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு இன்று

காலை பத்து மணியளவில் மன்னார் நீதிமன்ற நீதவான் ரீ சரவணராஜா அவர்கள் முன்னிலையில் பங்கு தந்தை உட்ப்பட பத்து சந்தேக நபர்களும் பிரசன்னமாகி இருந்தனர் மனுதார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி திருமதி சாந்தா அபிமன்யூ அவர்களும் சட்டத்தரணிகள் வீ ஆர் கணேசராஜா,இராஜகுலேந்திரா,இராசையா இளங்குமரன்,திருமதி ...

மேலும்..

ஜங்கா மற்றும் அமில சம்பத் ஆகியோருக்கு விளக்கமறியல்

போதைப்பொருள் கடத்தலின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான கஞ்சிபான இம்ரானுடன் கைது செய்யப்பட்ட ஜங்கா எனப்படும் அனுஸ்க கௌஷால் மற்றும் அமில சம்பத் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனுஸ்க கௌஷால் எதிர்வரும் ...

மேலும்..

மென்பொருட்களின் கடவுச்சொற்களை திருடி கப்பம் கோரிய மூவர் கைது

திருகோணமலையில் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றிலிருந்த கணிணி மற்றும் அதன் மென்பொருட்களின் கடவுச்சொற்களை நூதனமான முறையில் திருடி கப்பம் கேட்ட மூவரை  பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உவர்மலைப் பகுதியில் இயங்கிவந்த குறித்த அலுவலகம் ஒன்றிலிருந்தே இவ்வாறு ...

மேலும்..

பதவி விலகினார் ஆளும் கட்சியின் பிரதி பிரதம கொறடா!

ஆளும் கட்சியின் பிரதி பிரதம கொறடா பதவியிலிருந்து விலகுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசு மாரசிங்க அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தினை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெருநகர மற்றும் மேல் ...

மேலும்..

மின்வாசிப்பாளர்கள் தமிழர்கள் – சிறிக்கு, ரவி உறுதி

வடக்கில் மின்வாசிப்பாளர்களாக தமிழ் பேசுபவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வடக்கில் ...

மேலும்..

அமைச்சுக்கள் மீதான விவாதத்தின் போது அமைச்சர்களின் பிரசன்னமின்மை குறித்து கூட்டமைப்பு அதிருப்தி!

அமைச்சுகள் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் பிரசன்னமின்மை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மனம் தளர வேண்டாம் – ரிஷாட்

பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாதவர்கள் மனம் தளர வேண்டிய அவசியமில்லையெனஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அத்தோடு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ...

மேலும்..

கொழும்பின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் இந்த 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு, கோட்டே, தெஹிவளை, கல்கிஸை, கடுவெல, மஹரகம, ...

மேலும்..

யானை தந்தங்களுடன் வவுனியாவில் ஒருவர் கைது

வவுனியா ஓமந்தை பகுதியில் இரண்டு யானை தந்தங்களை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை மாங்குளம் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் யானை தந்தங்களை ஒருவர் கைவசம் வைத்திருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ...

மேலும்..

கடும் பின்னடைவை சந்தித்துள்ள வடக்கு மாகாணம் – வெளியான முக்கிய தகவல்!

2018 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் பின்னடைவை சந்தித்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வெளியிடப்பட்டன. இம்முறை கல்வி பொது ...

மேலும்..

9413 மாணவர்களுக்கு 9 ‘ஏ’! வேம்படி – 50; யாழ். இந்து – 35

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் இம்முறை 9413 பேர் 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர் எனக் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு ...

மேலும்..

எமக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு அரசு பயப்படுகின்றது – தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்

எமக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு அரசு பயப்படுகின்றது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் குறிப்பிட்டுள்ளார்  இயக்கச்சி பனிக்கையடி கணபதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு பாடசாலையின் தலைமை ஆசிரியரின் நெறிப்படுத்தலில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகியது இங்கு பிரதம விருந்தினராக ...

மேலும்..

டில்லியில் முக்கியஸ்தர்களுடன் சுமந்திரன் மிக விரிவான பேச்சு

சார்க் நாடாளுமன்றக் குழுவின் நான்கு நாள் கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக புதுடில்லிக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அங்கு இந்திய அரசின் முக்கிய பிரதிநிதிகள் சிலருடன் அந்தரங்கப் பேச்சுகளில் ஈடுபட்டார் என அறியவந்தது இந்தியாவில் பொதுச் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றமையால் அரசியல் தலைவர்கள் ...

மேலும்..

போர்க்குற்றவாளிகளை சிறைக்குள் தள்ளுங்கள்! – அரசுக்குப் பொன்சேகா அறிவுரை

இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் வர வர மோசமாகவுள்ளது  போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி அவர்களை உடன் சிறையில் அடைக்கவேண்டும் அரசு  அப்போதுதான் ஐ.நாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ளலாம் -இவ்வாறு இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ...

மேலும்..

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முழுமையாக்கப்படாமல் இருப்பதென்பது அங்கு வாழுகின்ற தமிழ் மக்களுக்கு இளைக்கின்ற அநீதியாகும்(பாராளுமன்ற உறுப்பினர்-ஞா.ஸ்ரீநேசன்)

30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முழுமையாக்கப்படாமல் இருப்பதென்பது அங்கு வாழுகின்ற 91 வீதமான தமிழ் மக்களுக்கு இளைக்கின்ற அநீதியாகவே இருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் ...

மேலும்..

அம்பாறை பிரதேசங்களில் அதிக வெப்பநிலை காரணமாக பழவகைகள் விற்பனை அதிகம்

நாட்டில் தற்போது நிலவும் திடீர் வெப்பநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்த்தில் அம்பாறை மாவட்ட பிரதான வீதியோரங்களில் இளநீர்,வெள்ளரிப்பழம், வர்த்தப்பழம் ஆகியன விற்பனை செய்வதை காண முடிகிறது வெப்பத்தை தணிப்பதற்காக  இவ் வகையான பழங்களைபொது மக்கள் அதிகமாக கொள்வனவு செய்து வருகின்றனர் இதேவேளை ...

மேலும்..

ஆஸ்திரேலிய சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதி புற்றுநோயால் பாதிப்பு: 10 ஆண்டுகளாக தொடர்ந்து தவிப்பு

இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த சிவகுரு நவநீதராசா இரத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அரசுக்கு தமிழ் ஏதிலிகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது ராஜன் என நண்பர்களிடையே ...

மேலும்..

வடமாகாண பௌத்த மாநாடு நாளை வவுனியாவில்

வடமாகாண பௌத்த மாநாடு நாளை மார்ச் 29ஆம் திகதி வவுனியா ஸ்ரீ போதி தட்சிணாராம விகாரையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன வடகிழக்கு இரு மாகாணங்களின் பிரதம சங்கைக்குரிய நாயக்கர் வவுனியா மாவட்ட கௌரவ தலைவர் பூஜ்ஜிய சியம்பலா கஸ்வௌ விமலசார தேரர்  , ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் மின் தடையால் அவதியுறும் மக்கள்

மன்னார் மாவட்டத்தில் மின் தடையால் கடற்தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை நிரவாக நடைமுறை ஆகியன பாதிக்கப்படுவதாக மன்னார் விடத்தல் தீவு கடற்தொழிலாளர்கள், பாடசாலை நிர்வாகம்,மக்கள் அனைவரும் கவலை வெளியிட்டுள்ளனர்

மேலும்..

R.K.M பெண்கள் பாடசாலையில் 08பேர்; சண்முகாவில் ஒருவர் உட்பட காரைதீவில் 09பேருக்கு 9A சித்தி…

நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு 09மணியளவில் வெளியாகியது. வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் காரைதீவு பிரதேசத்தில் 09மாணவர்கள் 09A சித்தி பெற்றுள்ளனர். அந்தவகையில் R.K.M பெண்கள் பாடசாலையில் 08மாணவிகள் 09A சித்தி பெற்று காரைதீவில் இம்முறை அதிகளவானோர் ...

மேலும்..