March 30, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழில் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – மீசாலை புத்தூர் வீதி மட்டுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.45 மணியளவில் நேர்ந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடுகு ஏற்றியவாறு பயணித்த லேண்ட்மாஸ்டருடன் பின்னால் வந்த டிப்பர் ...

மேலும்..

ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் வீட்டில் தாக்குதல்

யாழ்ப்பாணம் நவாலி அரசடி வீதியில் உள்ள ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர் வீட்டில் இனந்தெரியாக கும்பலொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலில் வீட்டிலிருந்த தந்தையும் மகனும் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) ...

மேலும்..

வடக்கில் தேசிய பாடசாலைகளை உருவாக்க திட்டம் தீட்டியவர்கள் யார்? – அருந்தவபாலன் விளக்கம்

வடக்கு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்திற்கு பின்னால் வடக்கு ஆளுநரும் விஐயகலா மகேஸ்வரனும் உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் ...

மேலும்..

தடுமாறிப் போயுள்ளார் ஜனாதிபதி – ஸ்ரீ நேசன்

ஜனாதிபதி தற்போது குழப்பத்தில் உள்ளதாகவும் அதனாலேயே அவர் வழங்கிய வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டாரென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஆயித்தியமலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த ...

மேலும்..

இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை!

வெளிநாடுகளில் வசிக்கும் 915 இலங்கையர்ளுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன்கீழ் இதுவரையில் 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட ...

மேலும்..

இலங்கை அணியின் டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரால் கைது

இலங்கை அணியின் டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள திமுத் கருணாரத்னவிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து ...

மேலும்..

நாடாளுமன்றத்தில் பாரம்பரிய கோட்பாடுகளை மதித்து செயற்பட வேண்டும் – ஐ.தே.க

நாடாளுமன்றத்தில் பாரம்பரிய கோட்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மதித்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இரண்டு அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு அண்மையில் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின்  நாடாளுமன்ற ...

மேலும்..

மனித எச்சங்களின் ஆய்வுகளில் முரண்பாடு: தவறு நேர்ந்திருப்பதாக சி.வி. சந்தேகம்

மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு முடிவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதால் அதில் ஏதோ தவறு உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மேலும் மன்னார் மனித புதைகுழி விடயத்தில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் ...

மேலும்..

அரசைக் காப்பாற்ற முயல்கிறார் விக்கி சிறுபிள்ளைத் தனமான கருத்துக்கள்

முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் சர்வதேச நீதிப் பொறிமுறை விவகாரம் தொடர்பில் விடயம் விளங்காமல் அறிக்கைகளை வெளியிட்டு, தெரிந்தோ, தெரியாமலோ ஸ்ரீலங்கா அரசைக் காப்பாற்ற முயல்கின்றார் எனக் குறிப்பிட்டு அந்தப் போக்கை காட்டத்துடன் கண்டித்திருக்கின்றார் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன். நீதியரசர் பகவதி ...

மேலும்..

இலங்கையிலிருந்து இருவர் பாங்கொங் பயணம்

இலங்கை சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க சம்மேளனத்தின் ஊடாக இலங்கையிலிருந்து இருவர் தாய்லாந்தில் நடைபெறும் பயிற்சிக் கருத்தரங்கிற்கு செல்லவுள்ளனர். தென்பகுதியிலிருந்து ஒருவரும், வடபகுதியிலிருந்து வவுனியா மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டடுறவுச்சங்க சமாசத்தின் செயலாளர் நி. சுரேஸ் ஆகியோரேஇன்று(ஞாயிற்றுக்கிழமை) தாய்லாந்திற்கு செல்லவுள்ளனர். பயிற்சிக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் ...

மேலும்..

கூட்டாட்சியே கிழக்கில் ஒரே வழி; அரசியல் தீர்வு முயற்சியில் கூட்டமைப்பு – மு.கா. ஓரணி!

* இணக்கப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர் நியமனம் * இனத்துவேசத்தை ஏற்படுத்தும் கோஷங்களைக் கைவிடுக * தமிழ் - முஸ்லிம்களின் ஒற்றுமை மிக அவசியம்  "கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ அல்லது வேறு எந்தக் கட்சியோ தனித்து நின்று ...

மேலும்..

ஊரெழுச்சி வேலைத் திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் சிபாரிசில் நடைபெற்றுவரும் ஊரெழுச்சி வேலைத் திட்டங்களில் கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் அமைந்துள்ள கிளிநொச்சி அன்னை சாரதா வித்தியாலய வீதிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 28.03.2019  காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ...

மேலும்..

டில்லியில் முக்கியஸ்தர்களுடன் சுமந்திரன் மிக விரிவான பேச்சு

சார்க் நாடாளுமன்றக் குழுவின் நான்கு நாள் கருத்தரங்கில் பங்குபற்றுவதற்காக புதுடில்லிக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், அங்கு இந்திய அரசின் முக்கிய பிரதிநிதிகள் சிலருடன் அந்தரங்கப் பேச்சுகளில் ஈடுபட்டார் என அறியவந்தது. இந்தியாவில் பொதுச் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்றமையால் அரசியல் தலைவர்கள் ...

மேலும்..

அதிகாரங்களை வழங்க அரசு பயப்படுகிறது – தவிசாளர் சுரேன்

எமக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு அரசு பயப்படுகின்றது என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் குறிப்பிட்டுள்ளார். இயக்கச்சி பனிக்கையடி கணபதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு பாடசாலையின் தலைமை ஆசிரியரின் நெறிப்படுத்தலில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகியது இங்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ...

மேலும்..

வவுனியாவில் மரத்தளபாட விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து: பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசம்

வவுனியா நிருபர் வவுனியா, மன்னார் வீதியில் குருமன்காடு சந்திக்கு அண்மித்ததாக காணப்பட்ட மரத்தளபாட விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மரத்தளபாடங்கள் மற்றும் இயந்திரசாதனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இன்று பிற்பகல் 3.15 மணியளவில் ஏற்பட்ட இத் ...

மேலும்..

வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு சாந்தி எம்.பி விஜயம்

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். கம்பரலிய திட்டத்தின் குறித்த பாடசாலையின் அபிவிருத்திக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து வழங்கியிருந்தார். இந்நிலையில் பாடசாலையின் ...

மேலும்..

வட.மாகாண ஆளுநர் மீது சுரேஸ் பிரேமச்சந்திரன் கடும் கண்டனம்

ஜனாதிபதியை திருப்திபடுத்தவே வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் வவுனியாவில் பௌத்த மாநாடு நடத்தப்பட்டதாக  ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு வடக்கில் நல்லுணர்வு பேணப்பட வேண்டுமென்றால் அங்கு காணிகள் அபகரிக்கப்பட்டு, பௌத்த கோயில்கள் அமைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டுமென்றும் ...

மேலும்..

அதிகார பரவலாக்கலை பெற்றுக்கொள்ள அரசியல் அர்ப்பணிப்பு அவசியம் – பாக்கியசோதி சரவணமுத்து

அதிகாரப் பரவலாக்கலை பெற்றுக்கொள்ள, அரசியல் அர்ப்பணிப்பு அவசியமென மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “1994ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க காலத்திலிருந்து அதிகாரப் ...

மேலும்..

வாரியபொலயில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

வாரியபொல – மாமுனுஓயவில் இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) நேர்ந்துள்ளது. கொள்கலன் ஒன்றும் கார் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்..

தமிழர்களை அழிப்பதில் சிங்கள தலைவர்கள் ஒற்றுமையாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

தமிழர்களை அழிப்பதில் சிங்கள தலைவர்கள் ஒற்றுமையாக செயற்படுவதாக காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார். எனினும் தமிழ் தலைவர் அவ்வாறு ஒற்றுமையாக செயற்படாமையினாலேயே தமிழர்களுக்கான தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று ...

மேலும்..

தவறிழைத்தவர்களைக் கண்டறிய சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும்

இறுதி யுத்தத்தின்போது, இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ளதாக குற்றச்சாட்டப்படும் காரணத்தினாலே, உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மேலும், இந்த விடயத்தில் உண்மை நிலவரம் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாகவே வெளிவரும் ...

மேலும்..

5 ஆம் திகதி ‘பட்ஜெட்’ பலப் பரீட்சை: கூட்டமைப்பின் தயவால் தப்புமா அரசு?

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்மீது எதிர்வரும் 5 ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவிருப்பதால் சவாலின்றி ‘பட்ஜட்’டை நிறைவேற்றிவிடலாம் என ஆளுந்தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தாலும், அரசுக்கு ...

மேலும்..

இலங்கை மீதான போர் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டியவை: ஆஸ்திரேலியா

கடுமையான மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப் பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயல்படுவதில் ஆஸ்திரேலிய ராணுவத்துக்கு எந்த தயக்குமும் இல்லை எனக்கூறியுள்ள ஆஸ்திரேலிய தூதர் ஜான் பிலிப்,  அதே சமயம், உள்நாட்டு போரின் போது இழைக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்க ...

மேலும்..

வட-கிழக்குக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஓதுக்கீடு செய்து விசேடமாக கவனிக்கப்படும்: கைத்தொழில் பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண

வவுனியா நிருபர் வடகிழக்கிற்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து கைத்தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவிருப்பதாக கைத்தொழில்வர்ததக பிரதி அமைச்சர் புத்திகபத்திரண தெரிவித்தார். வவுனியாவிற்கு விஐயம் மேற்கொண்ட அவர் பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு சென்றிருந்ததுடன் அங்கிருக்கும் தொழில் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரசினைகள் தொடர்பாக ...

மேலும்..

வவுனியா கைத்தொழில் பேட்டைக்கு பிரதி அமைச்சர் விஜயம்

வவுனியா நிருபர் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு இன்று காலை 9 மணியளவில் சிறு கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை பிரதி அமைச்சர் புத்திக பத்திரன விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நிலையத்தினை பார்வையிட்டு கைத்தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கைத்தொழில் ...

மேலும்..

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்தி

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது. வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன்படி  சித்திகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு ராஜ்குமார் ...

மேலும்..

 வவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தி

வவுனியா நிருபர்  வவுனியா, விபுலானந்தாக் கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் பொன்.சிவநாதன் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பம் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுசாதரணப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் எமது பாடசாலை மாணவர்களும் சிறப்பான சித்திகளைப் பெற்றுள்ளனர். அந்தவகையில், ...

மேலும்..

விவசாயிகளுக்கு 3 போகங்களுக்கு நீரை விநியோகிக்க தயார் – ஜனாதிபதி

விவசாயிகள் தயாராக இருந்தால் 3 போகங்களுக்கு  மொரகஹகந்த  நீர்த்தேக்கத்தின் நீரை விநியோகிக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஊடாக ...

மேலும்..

மஹிந்தவை காப்பாற்றும் நோக்கிலேயே ஜனாதிபதி செயற்பட்டு வருகிறார்- முஜிபூர் ரஹ்மான்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்தவையும் பொதுஜன பெரமுனக் கட்சியினரையும் காப்பாற்றும் நோக்கிலேயே தற்போது செயற்பட்டு வருகிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முஜிபூர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், இதனாலேயே ஜெனீவா தீர்மானத்துக்கு அவர் எதிர்ப்பினை வெளியிட்டு வருகிறார் என்றும் ...

மேலும்..

வடக்கு ஆளுநர் நாட்டாமை போல நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஒரு நாட்டாமை போல நடந்துகொண்டதாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் உள்ள பிரபல உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய புழு ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் ...

மேலும்..

பட்டதாரிகளுக்கு அரசாங்கம் என்ன பதில் கூறப்போகிறது? – ஸ்ரீநேசன் கேள்வி

பட்டச் சான்றிதழ்களைப் பெற்றும் பயனில்லை என்ற நிலையில் பட்டதாரிகள் விரக்தியடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு அரசாங்கம் என்ன பதில் அளிக்கப் போகின்றது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாத ...

மேலும்..

முஸ்லிம் அரசியல்வாதிகளை போன்று கூட்டமைப்பை செயற்படுமாறு வியாழேந்திரன் வலியுறுத்து

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசாங்கத்தினை அமைத்துவிட்டு பார்வையாளராக இருக்காமல், தங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்வது போன்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏன் பெற்றுக்கொள்ளமுடியவில்லையென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கேள்வியெழுப்பினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழங்களுக்கு உடல் வலுவூட்டும் நிலையங்களுக்கான ...

மேலும்..

இலங்கை படையினரை விசாரணை செய்ய வேண்டும் – அவுஸ்ரேலியா வலியுறுத்து

இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா வலியுறுத்தியுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவுஸ்ரேலிய பதில் தூதுவர் ஜோன் பிலிப் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உள்நாட்டுப் போரின் ...

மேலும்..

மனித உரிமைகள் விவகாரங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி பெருமிதம்

2015ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் மனித உரிமைகள் விவகாரங்களில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு ...

மேலும்..

புத்தாண்டில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது – அரசாங்கம்

தமிழ், சிங்கள புதுவருடப் பிறப்பு கொண்டாடப்படும் காலத்தில் மின்சார விநியோகம் துண்டிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு மற்றும் மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி ...

மேலும்..

ஜூலையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தகவல்!

மாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 37 பேருக்கு நிலுவைக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(வெள்ளிக்கிழமை) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ...

மேலும்..

இலங்கையின் செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து உறுப்பு நாடுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு ...

மேலும்..