March 31, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அச்சத்திற்கு அப்பாலான பயணம்: ஆப்கான் அகதி குடும்பத்தின் உண்மை கதை

ஜாராவும் அவரின் குடும்பமும் போர் மேகம் சூழந்துள்ள ஆபாக்னிஸ்தானிலிருந்து வெளியேறி மலேசியாவில் தஞ்சமடைந்திருந்த அகதிகள்  பாத்திமா மற்றும் பிஸ்மில்லாவின் மூத்த மகளான ஜாராவுக்கு இரண்டு தங்கைகளும் இருந்தன  அகதிகளாக மலேசியாவில் வசித்து வந்த அவர்களுக்கு  சட்டரீதியாக பணியாற்றுவதற்கு அங்கு அனுமதியில்லை அந்த வாழ்சூழ்நிலையிலிருந்து ...

மேலும்..

அவுஸ்ரேலிய – இலங்கை படைகளுக்கிடையில் கூட்டுப் பயிற்சி: கரன்னகொட திருப்தி!

இலங்கை படையினருடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அவுஸ்ரேலியா முன்வந்திருப்பது பாராட்டுக்குரிய விடயமென முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய – இலங்கை படைகளுக்கிடையில் கடந்த வாரம் நடந்த கூட்டுப் பயிற்சிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொய்யான ...

மேலும்..

இலங்கையில் இராணுவத்தளம் அமைக்கும் திட்டம் இல்லை – அமெரிக்கா

இலங்கையில் நிரந்தரமான இராணுவத்தளம் அமைக்கப்போவதாக வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில்  நிரந்தர இராணுவத்தளத்தை அமைக்க அமெரிக்கா திட்டமிடுவதாக வெளிவரும் செய்திகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையுடன்  இராணுவ ரீதியான ஒத்துழைப்பை ...

மேலும்..

அவுஸ்ரேலிய – இலங்கை படைகளுக்கிடையில் கூட்டுப் பயிற்சி: கரன்னகொட திருப்தி!

இலங்கை படையினருடன் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அவுஸ்ரேலியா முன்வந்திருப்பது பாராட்டுக்குரிய விடயமென் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய – இலங்கை படைகளுக்கிடையில் கடந்த வாரம் நடந்த கூட்டுப் பயிற்சிகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொய்யான ...

மேலும்..

கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது – இராதாகிருஸ்ணன்

மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்காக கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தலாவாக்கலையில் 25 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் ...

மேலும்..

பாரியளவிலான போதைப்பொருள் அழிப்பு – மக்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

நாட்டில் கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான போதைப்பொருட்கள் நீதிபதிகள் மற்றும் பொலிஸார் முன்னிலையில்  அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புத்தளம் சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் நாளை (திங்கட்கிழமை) கைப்பற்றப்பட்ட 769 கிலோகிராம் போதைப்பொருளை அழித்து எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த அழிப்பு நடவடிக்கையின் போது ...

மேலும்..

மரண தண்டனையை நடைமுறைப்படுத்த முடிவு – மைத்திரி அதிரடி

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதன்படி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான திகதி குறிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு மோதர பகுதியில் சர்வ மத தலைவர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...

மேலும்..

அமெரிக்காவில் கோட்டா மீதான வழக்கு – எந்தளவிற்கு உண்மை?

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் எந்த வழக்கையும் தாம் தாக்கல் செய்யவில்லை என சண்டே லீடர் பத்திரிக்கையின் சிரேஷ்ட ஊடகவியலார் லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் தொரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடப்போவதாகவும் அதற்கான முயற்சிகளே இடம்பெற்றுவருவதாகவும் சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டி ...

மேலும்..

பெண்களை பாலியல்செய்த இராணுவத்தை ஐ.நாவில் கூட்டமைப்பு காப்பாற்றியுள்ளது!

தமிழ் மக்களை இனப்படுகொலைக்கு உட்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் வகையில் மனித உரிமைகள் சபையில் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன். இது தொடர்பில் அவர் மேலும் ...

மேலும்..

கொழும்பு வைத்தியசாலையில் பொறுப்பற்ற செயல்! பெண்ணொருவர் பரிதாபமாக மரணம்

நாடாளவிய ரீதியில் தாதியர்கள் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான இரேஷான என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே ...

மேலும்..

யாழில் பயங்கரம்! இளைஞனின் பெயரை கூறி அழைத்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதுடன் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். கைதடி சந்தியில் உள்ள குறித்த உணவகத்திற்கு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டிற்கு மேற்பட்டவர்கள் இளைஞனின் பெயரை கூறி ...

மேலும்..

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! மாதாந்த சம்பளம் கிடைக்குமா?

தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐந்தரை லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்க முடியாதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டு, உள்ளக விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையினால் இந்த நிலைமை ...

மேலும்..

உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலி

(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திற்கு நீர்வழங்கும் கொத்மலை ஓயாவில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 30.03.2019 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். அப்புத்தளை தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதான திருமணமாகாத விஷ்வநந்தன் ...

மேலும்..

நஞ்சுண்ட நிலவு” கவிதை நூல் வெளியீட்டு விழா

இலக்கியன் முர்ஷித் அவர்கள் எமுதிய "நஞ்சுண்ட நிலவு" எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா 31.03.2019, ஞாயிற்றுக்கிழமை(31) காலை 8.30 மணியளவில் அல்-ஹாஜ் கலாபூஷணம் எஸ். அஹமது (JP) அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம ...

மேலும்..

வாட்டி வதைக்கின்றது வறட்சி; 56,105 பேர் மோசமாகப் பாதிப்பு

கடும் வறட்சி காரணமாக புத்தளம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மிக போசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 15,829 குடும்பங்களைச் சேர்ந்த 56,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம் மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 7,795 குடும்பங்களைச் சேர்ந்த 27,901 ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 01-04-2019

மேஷம் மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந் தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவு வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மரியா ...

மேலும்..

தந்தையின் பிறந்ததினம் யாழில்!

தமிழரசின் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் 121 ஆவது பிறந்ததினம் யாழ்.பல்கலைக்கழக தேவாலயத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தென்னிந்தியத் திருச்சபைப் பேராயர் கலாநிதி டானியல் திஜாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நினைவுப் பேருரையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ...

மேலும்..

சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட அனைத்து நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

(க.கிஷாந்தன்) அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி உட்பட சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்ட அனைத்து நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அதற்காக தங்களை அர்ப்பணித்து சேவையாற்றிய வலய கல்வி பணிப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் ...

மேலும்..

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கஞ்சிப்பான 90 நாட்கள் தடுத்துவைப்பு!

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானை 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரைத் தடுத்து வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுனருக்கு ...

மேலும்..

நிலைமாறுகால நீதி ஊடாகவே எமக்கு சரியான நீதி கிடைக்கும்!

நிலைமாறுகால நீதியின் ஊடாகவே தமிழ் மக்களாகிய எங்களுக்கு சரியான இழப்பீடு - இழப்பீடு என்ற சொல் எந்தளவுக்கு சரிவருமோ தெரியவில்லை - சரியான நீதி கிடைக்கவேண்டும். - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் இன்றுகாலை பெண்கள் ...

மேலும்..

கிளிநொச்சியில் மாதிரி கிராமங்களை உருவாக்க நடவடிக்கை

தேசிய வீடமைப்பு அதிகார சபை உருவாக்கப்பட்டு 40 ஆண்டுகள் நாளை (திங்கட்கிழமை) நிறைவடையும் நிலையில் மாதிரி கிராமங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்  கிளிநொச்சியில்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த 40ஆவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்காக 40 இலட்சம் ...

மேலும்..

பட்ஜெட் வாக்கெடுப்பின்போதாவது தமிழருக்கு ஆதரவாக செயற்படுக! கூட்டமைப்புக்கு சவால் விடுகிறார் அருந்தவபாலன்

எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவிருக்கும் வரவு-செலவு திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக முடிந்தால் கூட்டமைப்பை செயற்படுமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்பு செயலாளர் அருந்தவபாலன் சவால் விடுத்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (ஞாயிறுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...

மேலும்..

தந்தையின் ஜனன தினத்தில் மட்டு வாலிபர் இரத்த தானம்!

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர், தந்தை செல்வநாயகத்தின் 121 ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் இடம்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சிலையருகில் ஜனன தின நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு, மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி ...

மேலும்..

ஊரை அடித்து உலையில் போடும் வேட்பாளரை தடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை – இராதாகிருஷ்ணன்

ஊரை அடித்து உலையில் போடும் வேட்பாளரை தடுப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமாரி மாவட்டம் சுசீந்திரத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், ...

மேலும்..

30.1 இன் உள்ளடக்கம் ஜனாதிபதிக்கு தெரியும்: தற்போது தெரியாதென்பது நகைப்புக்குரியதே!

ஜெனீவா 30(1) தீர்மானத்தின் உள்ளடக்கம் குறித்து ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி அறிந்திருந்தார் என  பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த தீர்மானம் தொடர்பில் ஆராய்வதற்கென சர்வகட்சி மாநாடொன்றையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்தியிருந்தார். இப்போது அதில் என்ன இருக்கின்றது என்பது தனக்குத் தெரியாதென ...

மேலும்..

முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆறு முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணி தீவக கிளையின் தலைவர் கருணாகரன் குணாளனின் ஏற்பாட்டில் நடைபெற்ற ...

மேலும்..

வலி.வடக்கு நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார் ஆளுநர்!

யாழ்ப்பாணம் வலிகாம் வடக்கு பிரதேசத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று நேரில் சென்றார். வலி வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயம் மற்றும் அதனுடன் இணைந்ததாக காணப்படும் மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை ஆகியவற்றின் ...

மேலும்..

சீரான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை

நாட்டில் இரண்டாயிரம் மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையம் எதிர்வரும் 3 மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.எஸ்.பட்டகொள தெரிவித்துள்ளார். இந்த திட்டம் ...

மேலும்..

யாழில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது

யாழ்ப்பாணம்- சாட்டி பகுதியிலுள்ள தேவாலயத்தில், சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட குற்றசாட்டில் மூன்று பெண்கள் உட்பட ஐவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தேவாலயத்தில் நேற்றைய தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற திருவிழாவில், பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பக்தர்கள் மத்தியில் ஊடுருவிய ...

மேலும்..

பிரதமரை பாதுகாக்க சுமந்திரன் தீவிர முயற்சி – அருந்தவபாலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழர்களது பிரச்சினைகள் ...

மேலும்..

தந்தை செல்வாவின் 121ஆவது ஜனன தினம் – வவுனியாவில் அனுஷ்டிப்பு

தந்தை செல்வாவின் 121வது ஜனன தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் வட. மாகாண சபையின் முன்னாள் சுகாதார ...

மேலும்..

தந்தை செல்வநாயகத்தின் 121ஆவது ஜனன தினம் மட்டக்களப்பிலும் அனுஷ்டிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர், தந்தை செல்வநாயகத்தின் 121 ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பிலும் இடம்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சிலையருகில் ஜனன தின நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு, மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி ...

மேலும்..

தந்தை செல்வாவின் ஜனன தினம் மன்னாரிலும் அனுஷ்டிப்பு

தந்தை செல்வநாயகத்தின் 121ஆவது ஜனன தினம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில், மன்னார் நகர சபை ...

மேலும்..

தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி – சார்ள்ஸ் குற்றச்சாட்டு

தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை செல்வாவின் ஜனனதினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையை எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் ...

மேலும்..